Categories
தேசிய செய்திகள்

என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!!

என்கவுன்டரில் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் நேற்று ஹைதராபாத் காவல்துறையினர் என்கவுன்டர் செய்தனர். என்கவுன்டர் சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் திஷா வழக்கு : தப்பியோடிய குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்..!!

தெலங்கானாவில் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27ஆம் தேதி கால்நடை மருத்துவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்கள் இருவர், கிளீனர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் உள்ளது. குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை செய்துவந்த காவல்துறையினர், குற்ற நிகழ்விடத்திற்கு அழைத்துச் […]

Categories

Tech |