Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தரவே இல்லை…. விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்…. தலைவரின் உத்தரவு….!!

கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்த 100-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு கடன் அளிக்க வில்லை. இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதில் தகுதிவுடைய எல்லாருக்கும் கடன் வழங்கி வருவதாக கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பயிர் கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 7 பேர் விடுதலை….. ”ஆளுநரே முடிவெடுக்கலாம்”மத்திய அரசு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான நளினி தன்னை சட்ட விரோத காவலில் வைத்து இருப்பதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ,  தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழக […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : ‘வழக்கு வாபஸ் ஏன் ? திராவிட கழகம் விளக்கம் ..!!

நடிகர் ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகம் தொடரப்பட்ட வழக்கை  வாபஸ் பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் புத்தக விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்துள்ளது தமிழகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி  50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. அதே போல இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் கடந்த 21-ந் தேதி வழக்கு தொடரப்பட்டது. திராவிட இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரஜினிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், காலணி மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார். பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் […]

Categories
மாநில செய்திகள்

”பெண்ணை தாக்கிய தீட்சிதர்” பூஜை போட்ட நீதிமன்றம்…. ஜாமீனுக்கு ஆப்பு …!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்யச் சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக் கூடும் எனக்கூறி, முன்ஜாமீன் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ”ஆயுள் தண்டனையை நிறுத்துங்க” பேரறிவாளன் மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் ….!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் […]

Categories
மாநில செய்திகள்

”நளினிக்கு பரோல் மறுப்பு” சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

ராஜிவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி , முருகன் , சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நளினி தனது மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் அவருக்கு ஜூலை 25_ஆம் தேதி முதல் இரண்டு வாரம் பரோல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 7 பேர் விடுதலை – நளினி மனு தள்ளுபடி…!!

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்ற நளினி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய நளினி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதி இருந்தார். அதில் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் குற்றவாளிகளாக சிறையில் இருக்கின்ற 7 பேரையும் விடுவிக்க கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் எங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். அதன் மீதாக தமிழக அரசு எந்த […]

Categories
தேசிய செய்திகள்

54,000 ஊழியர்கள் காலி…..பரிதாபத்தில் BSNL நிறுவனம்…..!!

BSNL  நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்க தொடங்கியது. இதைதொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான BSNL லும் சரிவையே சந்திக்க ஆரம்பித்தது. கடந்த 2017-18 ஆண்டு இறுதிவரைBSNL நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அத்துடன் பிப்ரவரி மாதத்தின் சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்கபடவில்லை.மார்ச் மாதத்தில் பாதியில்தான் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை BSNL தன் வரலாற்றில் முதல் முறையாக சந்தித்துள்ளது. இந்நிலையில், […]

Categories

Tech |