Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அபராதத் தொகையை உயர்த்திய தமிழக போக்குவரத்து காவல்துறை…!!!

தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம்  வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர்.   சென்னையில் இன்று முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம்  வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களிடம் ரு. 5 ஆயிரம் அபராதமும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 1000 அபராதமும்,  3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி […]

Categories

Tech |