Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரேத பரிசோதனை அறையிலிருந்து வந்த துர்நாற்றம்…. வாந்தி எடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பிரேத பரிசோதனை அறையில் துர்நாற்றம் வீசியதால் உடலை வாங்க சென்ற பொதுமக்கள் வாந்தி எடுத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தாளிக்கால் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான சாமுவேல்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சாமுவேல் பெரப்பங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடாமல் துரத்தி சென்று…. கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஊழியர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் காவல்துறையினருக்கு விநாயகபுரம் செகரெட்ரியேட் காலனி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த செல்போனை எடுத்து சோதனை செய்தபோது, […]

Categories
உலக செய்திகள்

அரசுடன் ஏற்பட்ட மோதல்… பேஸ்புக் செய்திகளுக்கு விதிக்கப்பட்ட தடை… நிறுவனத்தின் இறுதி முடிவு…!!

ஆஸ்திரேலியா அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் செய்திகளை பகிர்வதற்கு பேஸ்புக்கில் விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக்கில் செய்திகளுக்கு தடை விதித்துள்ளது. எனவே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எப்போவும் இதே வேலையா போச்சு… எந்த சமயத்திலும் சண்டைதான்… கூலி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவகட்டிகொட்டாய் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மதுவிற்கு  அடிமையானதால் எப்போதும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மது குடித்து விட்டு வரும்போது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அருள் தனது வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதை வைத்து எப்படி சாப்பிடுறது… குருமாவால் வந்த சண்டை… தி.மு.க நிர்வாகி அடித்து கொலை… கோவையில் பரபரப்பு…!!

பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட காரணத்தால் தி.மு.க நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஆரோக்கியராஜ் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் தி.மு.க கிளை தலைவராக பதவி வகித்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்த ஆரோக்கியராஜ், மனைவி மற்றும் குழந்தைகள் கேட்ட காரணத்திற்காக பரோட்டா வாங்குவதற்காக அருகில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எப்போவுமே இதான் நடக்குது… பெண் எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ ஈரால் நடுத்தெருவில் கணேசமூர்த்தி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கனக துர்காதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார்.  இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த துர்கா தேவி திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]

Categories
தேசிய செய்திகள்

தந்தை தொழிலை நிராகரித்த மகன்… தற்கொலை செய்துகொண்ட தந்தை…!!

தந்தை தொழிலுக்கு மகன்  வராத விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.  திருக்கனூரை சேர்ந்தவர் அழகப்பன். அறுவடை தொழில் செய்து வரும் அழகப்பன் தனது மகனையும் தனது தொழிலைச் செய்யுமாறு அழைத்துள்ளார். ஆனால் மகன் கதிரவன் அறுவடை தொழிலுக்கு வரப்போவதில்லை எனக்கூறியுள்ளார். இதனால் தந்தை மகன் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் தொழில் தொடர்பாக தந்தை மகன் இடையே தகராறு ஏற்படவே அழகப்பன் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அழகப்பன் வீடு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு… தூக்குப் போட்டுக் கொண்ட கணவன்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தாராபுரத்தை சேர்ந்தவர் வேலு இவரது மனைவி சுதா. சுதா வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வேலு  சண்டை போட்டுக்கொண்டு உப்புத்துறை பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வேலுவின் தாயார் கடந்த இரண்டு தினங்களாக வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வேலு மனவேதனையுடன் இருந்தமையால்  வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிச்சைக்காரர்களுக்குள் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

மயிலாப்பூரில் பிச்சைக்காரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மூன்று பிச்சைக்காரர்கள் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பிளாட்பாரத்தில் ஐந்து பேர் பிச்சை எடுத்துவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே பிச்சை எடுக்கும் நான்கு பேர்களுக்குள் மது குடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை அடித்துள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் நேற்று அதிகாலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டுக்கு வா …மனைவியைக் கொன்று துக்க வீடாக்கிய கணவன் …!!

 திருமணம் ஆகி 4 மாதங்களில் குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை  செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்  . சென்னை பள்ளிக்கரணை,பெரும்பாக்கம் பசும்பொன் நகரைச் சேர்ந்த அய்யனார் என்ற அந்த நபர் நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவி அஞ்சலியை அடித்து துன்புறுத்துவது வழக்கம் எனக்கூறப்படுகிறது .இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது .இந்தநிலையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு வருமாறு அஞ்சலி ,அய்யனாரை அழைத்துள்ளார் .அதற்கு அவர் வர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இடைத்தரகர்களுக்குள் வாய்த்தகராறு…. கத்திகுத்தில் முடிந்தது….. !!

உளுந்தூர்பேட்டை அருகே கால்நடை இடைத்தரகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கால்நடை இடைத்தரகர்களை நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வேலையில் ஈடுபட்டுவருகிறார். இவருக்கும் கால்நடை இடைத்தரகரான அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் கால்நடை வியாபாரங்கள் செய்வதில் முன்விரோதம் இருந்துவந்தது. தெருவில் சென்றபோது வெங்கடேசனுக்கும் சிலம்பரசனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், சிலம்பரசனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் மகனை ஏன் நீ கண்டிக்கிறாய்?… தந்தைகளுக்கிடையே மோதல்…. சம்பவ இடத்தில் ஒருவர் பலி..!!

கொடைக்கானல் அருகே தங்களது மகன்களுக்கு மதிய உணவு கொண்டுசென்ற தந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்(61) என்பவரின் மகன் சிவமுருகன்(15). அதே ஊரைச் சேர்ந்த விவசாயி முருகன்(48) என்பவரின் மகன் உமாநாத்(15). இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.லோகநாதன், முருகன் ஆகிய இருவரும் தங்களது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர். அப்போது லோகநாதன், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு…15 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…!!

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 15 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம தொட்டியம் கல்லுப்பட்டியை சேர்ந்த ரெங்கர், நேற்று இரவு தனது 15 மாத குழந்தையுடன்  அவரது வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களுள் ஒருவரான செந்திலிடம்   மற்றொரு நண்பர் குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ரெங்கருக்கும் அவர் நண்பருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த  செந்தில்  அருகில் இருந்த  மூங்கில் கட்டையை எடுத்து ரெங்கரைத் தாக்க முயன்றுள்ளார் . அப்போது  தவறுதலாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு தகராறு செய்த அரசு மருத்துவமனை ஊழியர்…..!!

மணப்பாறை அரசு மருத்துவமனை ஊழியர் மது அருந்திவிட்டு கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு  தலைமை மருத்துவமனையில்  மருந்து மாத்திரை கொடுக்கும் ஊழியர் மது அருந்திவிட்டு போதையில் அங்குள்ள பொதுமக்களிடம் கலாட்டா செய்த வீடியோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர் செய்த இந்த கலாட்டா சம்பவம் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இவர் மது போதையில் தகராறு செய்யும் சம்பவம் அங்கே வந்திருந்த பயணிகளை முகம் […]

Categories

Tech |