Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து நடந்த குற்ற செயல்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் பிள்ளையார் கோவில் தெருவில் வினோத்குமார்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் வினோத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடும் வினோத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பண்டிகை தினத்தில் மதுகுடித்த கணவர்…. சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அன்புமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய திஷானி என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது சகுந்தலா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அன்புமணி பொங்கல் பண்டிகையையொட்டி மது அருந்தியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தந்தையை பின் தொடர்ந்து சென்ற சகோதரர்கள்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் பாண்டி-சுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவிஸ் பாண்டி, வித்திஸ் பாண்டி என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் 2 குழந்தைகளும் பாண்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் பாண்டி அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை பார்த்த சகோதரர்கள் தந்தையை பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குண்டு வெடிப்பு வழக்கு நிலுவை… பிடிபட்ட முக்கிய குற்றவாளி… போலீஸ் கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை திருட்டு வழக்கில் கைது செய்ய கமிஷ்னர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாளம் பகுதியில் சுராஜ் என்ற நகை வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் சுராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பெரியமேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அதன்பின் அந்த மர்ம கும்பல் சுராஜ் வைத்திருந்த 882 கிராம் தங்க நகைகள், தங்க கட்டிகள் மற்றும் 7 1/2 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகாலை வேளையில்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

லோடு ஆட்டோ மோதியதில் சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பர நகர் பகுதியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்ற கூலித்தொழிலாளி தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளங்கோவன் அதிகாலை வேளையில் சாலையைக் கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோ இளங்கோவன் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திட்டியதோடு அதையும் கொடுக்குறாங்க… அசால்ட்டா உலா வரும் பொதுமக்கள்… காவல்துறையினரின் எச்சரிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இதனால் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பழைய பேருந்து நிலையம் போன்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்கா இருக்கு… வசமாக சிக்கிய கடத்தல் கும்பல்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி சென்று விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நசரத்பேட்டை மற்றும் கோயம்பேடு போன்ற பகுதிகளில் செல்போன் செயலி மூலம் வாடகை காரை பதிவு செய்கின்றனர். அதன்பின் மர்ம கும்பல் ஒன்று கார் ஓட்டுனரின் கவனத்தை திசை திருப்பி காரை கடத்தி செல்வதாக புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் அம்பத்தூர் துணை கமிஷனரின் உத்தரவின்படி கார் கடத்தும் கும்பலை தேடி வந்துள்ளனர். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்க இருந்துதான் காணாம போயிட்டா… சிறுமியை தேடும் தந்தை… நிறுவன இயக்குனரின் புகார்…!!

தனியார் காப்பகத்தில் இருந்து சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் உள்ளார். இதில் சௌந்தர்யா குளித்தலையில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நிறுவனத்தின் காப்பகத்தில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற சௌந்தர்யா வெகு நேரமாகியும் காப்பகத்திற்கு திரும்ப வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் காவல் நிலையத்தில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அங்க என்ன நடந்துருக்கும்….? தண்டவாளத்தில் கிடந்த சடலம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தாம்பரம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி-பெத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக தாம்பரம் ரயில்வே நிலைய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம்  ரயில்வே நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலை உடற்கூறு […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

2 வயது மகனின் கண்முன்னே… பீர் பாட்டிலால் குத்தி மனைவி கொடூர கொலை… சென்னையில் பரபரப்பு…!!

தன் மகன் கண்முன்னேயே மனைவியை கணவர் பீர் பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் ரவி என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள ரவிக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விஜலட்சுமி தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு தன் தாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொங்கல் வந்தாச்சு…. களைகட்டிய பானை விற்பனை… ஆர்வமுடன் குவியும் பொதுமக்கள்…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற நகர் பகுதிகளிலும் பொங்கல் பானைகள் விற்பனையானது அதிகளவில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை, கொசப்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் ஏராளமான மண்பானைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. அதோடு ஓலைகள் மற்றும் விறகுகள் புறநகர் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு வீதிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் […]

Categories

Tech |