மூதாட்டி வீட்டில் தங்க நகை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் ஸ்டெல்லா என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இந்நிலையில் மூதாட்டியின் வீட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை திடீரென காணாமல் போனது. இது குறித்து ஸ்டெல்லா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஸ்டெல்லா வெளியூர் செல்லும் சமயத்தில் தனது வீட்டு சாவியை அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீநாத் […]
Tag: distirict news
கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது நண்பர்களான கார்த்திக், தமிழ்செல்வன், உதயா, பிரகாஷ், முருகன் போன்றோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத அலை வந்ததால் விக்னேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக துறைமுக […]
ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் 30 வயதான பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் கணவர் அப்பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பெண் ஸ்கூட்டியில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற வாலிபர் அவருக்கு […]
ஆதிவாசி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் நேரில் சென்று வழங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிரன்ராக் ஆதிவாசி காலனி பகுதியில் 15 ஆதிவாசி குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்குவதற்கு பந்தலூருக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஆதிவாசி மக்கள் […]
17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி நகர் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் அவரது உறவினரான சங்கர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியதை அறிந்த அந்த மாணவியின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து தனது தாய் கண்டித்ததை சங்கரிடம் மாணவி […]