Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… மாணவி எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

பதினொன்றாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள  எட்டிக்கொட்டை பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்துள்ளார். இவருக்கு சுப்பாத்தாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு  ஹரிணி ஸ்ரீ, கோதைநாயகி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் கோதைநாயகி பதினொன்றாம் வகுப்பும், இரண்டாவது மகள் ஹரிணி ஸ்ரீ ஏழாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹரிணி ஸ்ரீ ஆடு மேய்க்கவும், அவரது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கடைக்கு போன மாணவி …. ”திரும்பி வராததால் அதிர்ச்சி”…. போலீசார் விசாரணை …!!

கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பள்ளி மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை  சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் ஆனால் வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் மற்றும் அவரது தாத்தா பல இடங்களில் மாணவியை தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இச்சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினரிடம் பேத்தியை கண்டுபிடித்து தரும்படி மாணவியின் தாத்தா புகார் அளித்துள்ளார். […]

Categories

Tech |