Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கண்டிக்கிறோம்…. நீதியை காற்றில் பறக்க விட்ட கர்நாடக அரசு…. கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

கர்நாடக அரசை கண்டித்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கரூர் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். இதில் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்துள்ளார். இதனை அடுத்து ஆர்ப்பாட்டம் பற்றி கட்சி நிர்வாகிகள் கூறியதாவது, காவேரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தொந்தரவு கொடுத்த அதிகாரி…. தீக்குளிக்க முயன்ற இளம்பெண்….. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்குசாலை பெரிய நத்தம் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டப்பிடாரத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரி ஒருவர் ராமலட்சுமிக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து ராமலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டி பஞ்சாயத்து கணக்கில் உள்ள பணத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கரை ஒதுங்கிய சடலம்…. போலீஸ் விசாரணை…!!

நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்த வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த ரோகித் குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில்ரோகித் குமார் தனது  நண்பர்களுடன் அண்ணா சமாதிக்கு பின்புறமாக இருக்கும் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.  அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கிய  ரோகித் குமார் கடலுக்குள் மாயமாகிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்…. சடலமாக மீட்கப்பட்ட மாணவன்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் வாசுகி நகரில் முத்து சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதித்யாராம் என்ற மகன் இருந்துள்ளார்.  இவர் தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யாராம், செல்வகுமார் மற்றும் அகிலேஷ் ஆகியோர் இணைந்து நண்பரான சூர்யாவின் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் ஆற்றில் நண்பர்கள் அங்கு குளித்துக் கொண்டிருந்த போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோசடி வழக்கில் கைது….. கைதிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி திடீரென உயிரிழந்து விட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள மடிப்பாக்கம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் பணத்தை  மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி கைதி பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியம் உடலை பிரேத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட இடமா….? முன்னாள் கவுன்சிலர் தற்கொலை முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்னாள் கவுன்சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் அதிமுக அம்மா பேரவை கட்சியின் துணை செயலாளரும், முன்னால் கவுன்சிலரான எம். எஸ் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.   இவர் தனக்கு  சொந்தமான நிலத்தில்  ஒரு ஷெட் அமைத்துள்ளார். அதில் இறந்தவர்களை அஞ்சலிக்காக வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகளை பொதுமக்களுக்கு இலவசமாக  கொடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த இடத்தை மூர்த்தி  ஆக்கிரமித்துள்ளதாக  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பொக்லைன் வைத்து அந்த ஷெட்டை இடிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை செய்த பெண்…. திடீரென நடந்த விபரீதம்… உறவினர்களின் போராட்டம்…!!

அறுவை சிகிச்சை செய்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் இருக்கும்  பெருமாள் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.   இவருக்கு  சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.  இந்நிலையில்  சசிகலாவிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் சசிகலாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் குணமடைந்து வந்த நிலையில் திடீரென சசிகலா மருத்துவமனையியே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் இரும்பு தடுப்பு மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது இஸ்மாயில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  இதனையடுத்து திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்  சாலையில் இருந்த இரும்பு தடுப்பின் மீது பலமாக மோதி விட்டது.  மேலும் அவ்வழியாக வந்த ஆட்டோ மீது முகமது இஸ்மாயில் இருசக்கர வாகனம் மோதி விட்டது. இந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த மனைவி….. இறப்பிலும் இணைபிரியா தம்பதியினர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  நிலா என்ற கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமாயி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.  இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது உறவினர்கள் ராமசாமியின் இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர். அப்போது தனது கணவரின் உடல் அருகே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற லாரி….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி விபத்துக்குள்ளானத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள மங்கம்மாள்பட்டியில்  கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மாரிமுத்து ஓட்டிச் சென்ற லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தற்காப்பு முகாம்….. மாணவிகளுக்கு விழிப்புணர்வு….. அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

தற்காப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக காவல்துறையினர் சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில்  இருக்கும் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு விழிப்புணர்வு முகாம் காவல்துறையினர்  சார்பில் நடந்துள்ளது. இதற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகர் தலைமை வகித்துள்ளார்.  மேலும் ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில்வடிவு, முருகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை வழங்கியுள்ளார். இந்த முகாமில்  இன்ஸ்பெக்டர் சத்யபிரபா பங்கேற்று மாணவிகளுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  சிறு பாலை என்னும் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அரசு கலை கல்லூரியில் பட்டப்படிப்பு பி காம் 2 -ஆம்  ஆண்டு பயின்று வந்துள்ளார்.  இந்நிலையில் வயிற்று வலியின் காரணமாக அரவிந்த்  அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூட்டமாக வந்த விலங்குகள்…. குதிரைக்கு நடந்த விபரீதம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காட்டெருமைகள் தாக்கியத்தில் குதிரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில்விவசாயியான  மைக்கேல்  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு குதிரை இருந்துள்ளது. இந்நிலையில் இவரது குதிரை ராயபுரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது  அந்த வழியாக வந்த  காட்டெருமைகள் மேய்ந்து கொண்டிருந்த குதிரையை பலமாகத் தாக்கி விட்டு  அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது.  இதனால் பலத்த காயமடைந்த குதிரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்துவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்து…. உயிரிழந்த கால்நடைகள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் கொட்டகையில் ஏற்பட்ட  தீ விபத்தில் ஆடு, மாடுகள்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரைமாவட்டத்திலுள்ள  பொட்டிபுரத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு சொந்தமாக 2  கொட்டகைகள் இருக்கின்றது. அங்கு ஆடு,மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது  கொட்டகையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு  வீரர்கள்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  ஒரு மணி நேரம் போராடத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கொட்டகையில் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. அதிகாரிக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மின்வாரிய அதிகாரி  மீது கார் ஏறி இறங்கிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுறத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில்  செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார்.  இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறி  இருசக்கர வாகனத்திலிருந்து கீழே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பணம் வந்ததும் வாங்கி தரேன்” மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதிய செல்போன் வாங்கி தராததால் 10- ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டத்தில் ஏர்போர்ட் பகுதியில் காமராஜ் நகர் பாண்டியன் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார்.  இவரின் மகன் அருண் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இந்நிலையில் அருண் தனது தந்தையிடம் புதிய செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.  அதற்கு அருணின் தந்தை பணம் இல்லை எனவும், பணம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி வசித்து வருகிறார்.  இந்த மாணவி அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு முகநூல் மூலம்  திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் நாகராஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த சிறுவன்…. தந்தையின் கண்ணெதிரே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தையின் கண்ணெதிரே சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பசுபதி புத்தூர் பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த தேவேந்திர சிவதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அங்கு உள்ள தனியார் பிராயிலர்கோழி  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் தேவேந்திரன் சிவதர்ஷன் தனது மகனான அமீர் என்ற சிறுவனுடன் ஆற்றில் குளிப்பதற்குகாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அமீர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கிவிட்டார்.  இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை நான் பார்த்துகிறேன்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

5 மாத பெண் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை பேருந்து நிலையத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவி சங்கீதா மற்றும் 4 குழந்தைகளுடன் தங்கியிருந்துள்ளார். இவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக மணிகண்டன் தனது குடும்பத்துடன் ஆனைமலை பேருந்து  நிலையத்தில் இருந்துள்ளார்கள். இதனையடுத்து மணிகண்டன் பண உதவி கேட்டு அருகில் இருப்பவர்களை பார்ப்பதற்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் -லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. தூத்துக்குடியில் சோகம்…!!

மோட்டார் சைக்கிளில்  மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டியில்  விவசாயியான கோவில் பிச்சை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவில்பிச்சை   தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சிக்கும்போது, எதிரே வந்த லாரி  திடீரென  ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் பிச்சையின் மோட்டர்சைக்கிள்  மீது பலமாக  மோதிவிட்டது. இதனால்  படுகாயம் அடைந்த  கோவில்பிச்சையை அங்கிருந்தவர்கள்  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக்காக அனுப்பிவைத்தனர்.  ஆனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஸ்விட்சை போட்ட வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூ ரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணி செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் பாலகிருஷ்ணன் குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார்.  அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட  பாலகிருஷ்ணனை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்து பார்த்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இடையூராக இருக்கும் ரோடு ரோலர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வாகன ஓட்டிகளின் கோரிக்கை…!!

ரோடு ரோலர்  மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் வாலிபர் உயரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டத்தில் உள்ளமணக்கரை  பகுதியில் உபதேசியார் தெருவில்  டேனியல் வசித்து  வருகிறார்.  இவரின் மகன் ஸ்டீபன் ஸ்டாலின் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்இந்நிலையில் ஸ்டீபன் ஸ்டாலின் புதுச்சாவடி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  இதனையடுத்து எதிரே வந்த வாகனத்தின் வெளிச்சம் காரணமாக  ரோட்டோரம் இருந்த ரோடு ரோலர்  மீது ஸ்டாலின் மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது.  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்  செய்தனர்.  மதுரை மாவட்டத்தில் உள்ள   ஆட்சியர்  அலுவலகத்திற்கு பார்வை திறனற்ற மாற்றுதிறனாளிகள்சென்றுள்ளனர். இந்நிலையில்   அரசின் சலுகைகள் உட்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீரென போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட  மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-பேருந்து மோதல்…. தலை நசுங்கி பலியான ஊழியர்…. சென்னையில் பரபரப்பு…!!

இருசக்கரவாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் மாநகராட்சி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .  சென்னை மாவட்டத்திலுள்ள  செட்டி தோட்டம் பகுதியில் மெக்கானிக்கான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் சென்னை மாநகராட்சியில் குப்பை லாரிகளை பழுதுபார்க்கும் பணியினை செய்து வந்துள்ளார்.   இந்நிலையில் ஆகாஷ் தனது இருசக்கர வாகனத்தில்  ராயர்புரம் சிமெண்ட்ரி சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த  மாநகரப் பேருந்து ஆகாஷின் இருசக்கர வாகனம்  மீது  பலமாக மோதிவிட்டது. இதனால் நிலைதடுமாறி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரவில் சென்ற பேருந்து…. மர்ம நபர்களின் செயல்….. போலீஸ் விசாரணை…!!

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த இரு நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரசு பேருந்து ஒன்று  சென்று கொண்டிருந்தது.  அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கற்களை வீசி உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதை எப்படி குடிக்கிறது….? பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பாதிக்கபட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியில் கோவிந்தபுரம், செங்கம் தெரு, வீரராகவன் தெரு, கந்தன் தெரு உள்ளிட்ட உட்பட 16 தெருக்கள் இருக்கின்றன.  இந்த பகுதிகளில்  கடந்த சில நாட்களாக  கழிவுநீர் கலந்த குடிதண்ணிர் வந்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.  ஆனாலும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் கோபம் அடைந்த பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து….சேதமான மின்கம்பம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

கட்டுப்பாட்டை இழந்த அரசு பெயரில் மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள மேலவெளி வீதியில் ரோட்டில்  அரசு டவுன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் மின்கம்பம் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

2 மனைவிகளுக்கு கத்திகுத்து ….மருத்துவ உதவியாளரின் முர்க்கத்தனமான செயல் ….போலீஸ் விசாரணை…!!!

இரண்டு மனைவிகளையும்  கத்தியால் குத்திய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ உதவியாளரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  திருச்செந்தூரில் இருக்கும் நந்தவன தெருவில்  சந்தானம் என்பவர் வசித்துவருகிறார்.  இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியாளராக வேலை செய்து வருகின்றார்.  கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சந்தானம் சசிகலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.   இந்த பெண் எய்ட்ஸ் தடுப்பு மையத்தில் வேலை செய்து வருகின்றார்.  இந்த தம்பதிகளுக்கு ஒரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டுக்கு விஷம் வைத்த தந்தை….. மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் நடவடிக்கை…!!

சொத்து பிரச்சனையில் மாட்டுக்கு விஷம் வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  மதுரை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி அருகே மருதம்குடியில் கூலித் தொழிலாளியான மருதப்பன் வசித்து வருகிறார். இவருக்கு மருதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மருதி தன் தாத்தாவின் சொத்தில் தன்னுடைய  பங்கினை  தருமாறு தந்தையிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவரின் தந்தை சொத்தை தர மறுத்துவிட்டார். இந்நிலையில் மாலை நேரத்தில் மருதி தனது மாட்டுக்கு குடிப்பதற்கு நீரை வைத்தார். இதில் மருதப்பன் விஷத்தை கலந்ததாக கூறப்பட்டது.  இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆப்பரேட்டர் உரிமம் வேண்டும்…… பெட்ரோல் குண்டு வீசிய நபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

கேபிள் ஆப்பரேட்டர் உரிமம் பெற ஏற்பட்ட தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்கிந்த்புரத்தில் கேபிள் ஆப்பரேட்டரான  துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் ஆனந்த்  கேபிள்  ஆப்பரேட்டர் உரிமம் தனக்கு தருமாறு கடந்த சில மாதங்களாக துரைராஜ்யிடம்  கேட்டு வந்துள்ளார். ஆனால் துரைராஜ் கேபிள் ஆப்பரேட்டர் உரிமம் தருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.  இதனால் கோபமடைந்த ஆனந்த், துரைராஜின் வீட்டிற்கு சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குழந்தைகளுடன் சென்ற பெண்….. பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தில் பயணம்செய்த  பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக  வருகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அவலூர்பேட்டையில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அன்பரசி. இவர் தனது  குழந்தைகளுடன் தனியார் பேருந்து ஒன்றில்  திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார் . அப்போது தன்னுடைய கைப்பைக்குள் 7 பவுன் தங்க நகையை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவலூர்பேட்டை வந்ததும் அன்பரசியின் கைப்பையில் இருந்த நகைகள் திடீரென காணவில்லை. அதன் மதிப்பு 1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.  மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூருக்கு அருகில்  உள்ள பாலமேடு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். அப்போது மோட்டார் சைக்கிளின்  சைலன்சர் சீனிவாசன் மீது பட்டதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அருகில்  இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்….. சிறுமிக்கு பிறந்த குழந்தை….. போக்சோவில் வாலிபர் கைது…!!

குழந்தை திருமணம் செய்த வாலிபரை  போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் விஜயபாண்டி என்பவர் வசித்து வருகிறார்.  இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது உடைய சிறுமியை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் காதலித்து  திருமணம் செய்துள்ளார்.  இந்நிலையில் அந்த சிறுமிக்கு மதுரை அரசு மருத்துவமனையில்  23-தேதி அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினரை கட்டி போட்டு….. மிரட்டிய முகமூடி கொள்ளையர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

முகமூடி கொள்ளையர்கள் வீடுபுகுந்து விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டிபோட்டு வெள்ளி விளக்கை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுதிள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படவேடு படால் சாலையில் விவசாயி நாராயணசாமி தன்னுடைய சொந்த நிலத்தில் புதிதாக மாடி வீடு ஒன்று  கட்டி தனது  குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இரவு திடீரென வீட்டின் பின்பக்க கதவினை திறந்துகொண்டு முகமூடி அணிந்த 5 கொள்ளையர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள்  குடும்பத்தினர் அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டு, கத்திமுனையில் வீட்டில் இருக்கும் அலமாரியில்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்….. தடுப்பு சுவர் மீது மோதி விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்…!!

கார் கட்டுப்பாட்டை இழந்து நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி நின்றது .  மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை பகுதியில் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் திடீரென கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக  ஓடி சாலையின் நடுவில் இருந்த   தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த பொதுமக்கள் டிரைவரை பத்திரமாக மீட்டனர். எனவே அவர் எந்தவித காயம் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையனர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

”செல்போன் டவர் வேண்டாம்” காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. தி.மலையில் பரபரப்பு….!!

செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கமண்டல நதி தெருவில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தன்னுடைய காலியான நிலத்தில் தனியார் செல்போன்  நிறுவனத்தினர் புதிய டவர் ஒன்றை நிறுவ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்துள்ளார்.  எனவே அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்குக்கான பணியை ஆரம்பித்த சமயத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை பாதியிலேயே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சகோதரியுடன் சேர்ந்து துன்புறுத்திய கணவர்…. பெண்ணின் தற்கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பெண் தற்கொலை வழக்கில் கணவர் மற்றும் அவரது சகோதரிக்கு நீதிமன்றம் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கலின் தைக்கால் தெருவில் தொழிலாளியான துரை பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிபோதையில் துரைப்பாண்டி அடிக்கடி விஜயலட்மியை அடித்து துன்புறுத்தியதோடு, உனது தாயிடம் சென்று பணம் வாங்கி வா என கூறி துன்புறுத்தியுள்ளார். மேலும் துரைபாண்டியன் அவரது சகோதரியான […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த மாஸ்டர்….. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து ஹோட்டல் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது  .  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தவசி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார்.  இந்த தம்பதிகளுக்கு மணிகண்டன் மற்றும் செண்பக பூஜா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில்  ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முனிரத்தினம் திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. சிறுவர்கள் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

பெண்ணிடம் செல்போன் பறித்த  குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் கைது செய்துஉள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கதிர்வேல் நகரில் டெயிலரான கலா என்பவர் வசித்து வருகிறார்.   இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார் .  அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சிறுவர்கள் கலாவின் கைகளில் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் ஒரு சிறுவனை மட்டும் மடக்கி பிடித்து விட்டனர்.  அதன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

”அந்த வழியாக போக முடியல” சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுவிக்கப்பட்டகோரிக்கை…!!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ளசூசையா பூரத்தில் அதிகமான குடியிருப்புகள் இருக்கின்றன.  அங்கு ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  மக்கள் தங்கள் வீட்டில் சேமிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு ஒரு சில இடங்களில் மட்டுமே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.  இந்நிலையில் மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதனால், அப்பகுதியில் குப்பை தொட்டிகள் சீக்கிரமாக நிரம்பி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் காற்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு…. மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. ஆசியர்களுக்கு நினைவு பரிசு….!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள வானரமுட்டியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1996-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரை படித்த  மாணவர்களுக்காக சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.  இந்த நிகழ்ச்சியானது பள்ளியின் முதல்வர் கிரேனா ராஜாத்தியின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜோசப் ஜெபராஜ், பேராசிரியர்கள் கலைச்செல்வி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்  அடைந்தன.  அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு நாடார் குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் திடீரென இவரது வீட்டில் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மது அருந்திய உறவினர்கள்…. வேன் டிரைவரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கட்டிட தொழிலாளியை வேன் டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புது வாணியர் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிவண்ணன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு தனது சுய வேலை காரணமாக சென்றுள்ளார். இதனையடுத்து மணிவண்ணன் தனது உறவினரான பார்த்திபன் என்பவருடன் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் வேன் டிரைவரான ஸ்ரீகாந்த் என்பவர் அங்கு சென்றுள்ளார். […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் டிஸ்சார்ஜ்… ஈரோட்டை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர்!

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார். கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள் விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை: ஆன்லைன் விண்ணப்பங்களால் விளையாட்டு வீரர்கள் தவிப்பு..!

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்ததால், விளையாட்டுப் போட்டிகளில் குறைந்த அளவிலேயே வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 25 வயதுக்குட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம்!

தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களை நியமனம் செய்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கும் தலா ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் வீதம், ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாதி மாறி திருமணம்… வெடித்த பிரச்சனை… எஸ் பி வாகனம் முற்றுகை…

கரூர் மாவட்டம் கோயம்பள்ளி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செல்லிபாளையத்தை சேர்ந்த அம்மையப்பன் என்பவரின் மகள்  காந்திமதி வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை சாதிமறுப்புத் திருமணம் செய்திருக்கிறார். அதனால் அந்த பகுதியில் உள்ள தனியார் பால் உற்பத்தியாளர் சங்கத்தில்  அம்மையப்பனுக்கு பால் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. அது குறித்து மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உற்பத்தி சங்கத்தில் விசாரணைக்கு சென்றார். அப்போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்.!!

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும், மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிலம்பம், டேக்வாண்டோ, […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அடேங்கப்பா…… ”22 மாவட்டத்தில் கனமழை” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

சென்னை மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”தும்சம் செய்ய போகும் கனமழை” 7 மாவட்டத்துக்கு எச்சரிக்கை ….!!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக அங்காங்கே பரவலாக மழை பெய்துவருகிறது. வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக தேனி, கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் […]

Categories

Tech |