Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பசுமை சாம்பியன் விருது…. விண்ணப்பிக்க கடைசி தேதி…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி தலா 1 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், காலநிலை மாற்றத்திற்கு […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

247 பேர் வருகை…. தீவிர கண்காணிப்பில் 32 பேர்…. அரியலூர் கலெக்டர் தகவல்…!!

வெளிநாடுகளிலிருந்து வந்த 247 பேரில் 32 நபர்களை  தீவிரமாக கண்காணித்து வருவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக மராட்டிய மாநிலங்களில் இருந்து 67 பேர் அரியலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்கையில் 8 பேருக்கு சாதாரண காய்ச்சலும், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்து உள்ளது. இருப்பினும், சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பணி நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்குச் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கோரி விவசாயிகள் மனு!

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடி வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 20 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த வரி இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்த நிலையில், உழவர்களுக்கு பாசன மின்சாரம் மற்றும் காப்பீட்டு நெல் கரும்பு ஊக்கத்தொகை நல வாரியம் கடன் தள்ளுபடி மானியம் பெற 6,100 கோடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டும் பெற்றோர்…..!!

மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் பஞ்சாயத்து சார்பாக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க அந்த ஊரில் பல பகுதிகளில் பணி நடந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரின் வீட்டிற்கு அருகே 6 அடி அளவு கொண்ட மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க கிராம பஞ்சாயத்து சார்பாக குழி தோண்டப்பட்டுள்ளது.அப்போது அந்தப் பகுதியில் பெய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

”மதுக்கடையை அகற்றுங்க” விருதுநகர் ஆட்சியரிடம் மனு….!!

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெற்கு தெருவில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகின்றது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “கிருஷ்ணன் கோயிலுக்கு 20 மீட்டர் தொலைவில் மதுக்கடை அமைந்துள்ளது. மேலும் இந்த மதுக்கடை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலையில் அமைந்துள்ளது. அங்கு மது அருந்துபவர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 ADGP , 47 SP இருக்காங்க ”எல்லாரும் ஒரே குடும்பம்” வருத்தம் தெரிவித்த கலெக்ட்டர் ..!!

காவல் ஆய்வாளரை பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். அத்திவரதர் தரிசனத்தில் சீருடை அணிந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி  மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி மாவட்ட ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளிதுள்ளார்.அப்போது கூறிய அவர், உணர்வுபூர்வமாக பேசப்பட்ட வார்த்தையை பெரிதுபடுத்த வேண்டாம்.  பாதுகாப்பு பணியில் காவலர்கள் மிக சிறப்பாக பணியாற்றினர். நாங்கள் ஒரே […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் வைரல்

வைரலாகும் வீடியோ ”போலீஸ்காரங்கெல்லாம் திமிருதனமா பண்றீங்க” காஞ்சிபுரம் ஆட்சியர் ஆவேசம்….!!

அனுமதி சீட்டு இல்லாதவரை அனுமதித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவலரை கண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. காஞ்சிபுரம் அத்திவாரத்தார் வைபவம் இன்னும் 4 நாட்களில் நடைபெற இருக்கின்றது. இதற்காக அளவுக்கதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று அத்தி வரதர் தரிசனம் செய்வதற்காக உரிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உதகை கோடைவிழா இன்று துவங்கியது …

உதகைமண்டல  கோடை விழாவை மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். உதகை , அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி  வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைப்பெறவுள்ளது . இதற்கான முன்னேற்பாடுகளான  ,மலர் தொட்டிகளை அடுக்குதல் போன்றவற்றையும்  கோடைகால  விழாவையும் இன்று மாவட்ட ஆட்சியர்   துவக்கி வைத்தார். 123வது மலர் கண்காட்சியை , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க உள்ளார். மொத்தம் 15 ,000தொட்டிகளில் 200க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் காட்சிபடுத்தப்பட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

100 சதவீதம் வாக்குப்பதிவு… மாற்றுத்திறனாளிகள் பேரணி…!!

மாற்றுத்திறனாளிகள்  சார்பில் 100 சதவீதம் வாக்களிபதற்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியரால்  துவங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அருகே  மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடந்தது. இந்த பேரணியில் வருகிற  18ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும்  தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம்  நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் இதனை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் […]

Categories

Tech |