Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான லாரி…. ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்ட இறக்கை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

விபத்துக்குள்ளான லாரி மற்றும் காற்றாலை இறக்கையை காவல்துறையினர் மீட்டனர். சென்னை மாவட்டத்தில் இருந்து 270 அடி நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு மூன்று லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் 300 அடி நீளம் கொண்டதால் வளைவுகளில் எளிதாக திருப்ப முடியாது. இதற்காக லாரியின் பின்பகுதியில் 180 அடி தூரத்தில் ஆபரேட்டருக்கு என்று தனி அறை அமைந்துள்ளது. அதில் ஆப்பரேட்டர் ஒருவர் அமர்ந்து முன்பக்க டயர் திரும்புவதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி சத்தம் போட்டதால் முதியவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான பொருட்கள்…. பேரூராட்சி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்….!!

பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடல் பேரூராட்சி அலுவலக கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தற்போது அதன் அருகில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அலுவலகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே பழைய கட்டிடத்தில் மின்சார சாதனங்கள் மற்றும் தளவாட பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அமெரிக்காவில் இருந்து வந்த போதிலும்…. ஓட்டு போட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற மாணவி…!!

அமெரிக்காவிலிருந்து வந்த மாணவி தனது வாக்கினை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையத்தில் இருக்கும் நடுநிலை பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் கல்லூரியில் படித்து வரும் மோனிகா என்பவர் ஈரோட்டில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அடுத்து மாணவி தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மாணவியின் பெயர் இல்லை. இது குறித்து மாணவி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை…. சடலமாக தொங்கிய மாணவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சந்துரு கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆகாஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சத்துணவு கூடத்தில் கிடந்த எலும்பு கூடு…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. கோவையில் பரபரப்பு…!!

சத்துணவு கூடத்தில் குட்டி யானையின் எலும்புகூடு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை தாலுக்கா ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் இருக்கும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சாவடி மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் சத்துணவு கூடத்தை திறந்து பார்த்தபோது குட்டி யானையின் எலும்புக்கூடு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….? மனநலம் பாதித்த பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கோவையில் பரபரப்பு….!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 28 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இந்த இளம்பெண் காணாமல் போய்விட்டார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டிற்குள் உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது முதியவர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை பாலியல் […]

Categories

Tech |