தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அரியநல்லூர் தெருவில் முப்பிடாதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 10-ஆம் நாளான நேற்று முன்தினம் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tag: district new
போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் இறந்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல சிந்தாமணி பகுதியில் ஜாவித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் போதை மாத்திரை வாங்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த ஜாவித்தை பக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாவித் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் […]
தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவில் எட்வர்ட் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு நிவேத்(19) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேத் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் வடசேரி காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுதெங்கால் பகுதியில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெயப்பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயப்பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட வாலிபன் திருநெல்வேலி மாவட்டத்தை அரியகுளத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். பாளையங்கோட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வரும் இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்றுவலி பொறுக்கமுடியாத ஆனந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயம் விஷம் குடித்துள்ளார். பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த தகவலின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாளையங்கோட்டை […]