Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏதோ எங்களால முடிஞ்சது… தொழிலாளர்களின் சிறப்பான செயல்… பாராட்டிய அதிகாரிகள்…!!

தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் 7,300 ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி அருகில் இருக்கும் கோஸ்லாண்ட் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் 40 பெண் தொழிலாளர்கள் சிறுக சிறுக வீட்டில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டே இல்ல…. சிரமப்படும் ஆதிவாசி மக்கள்… அதிகாரிகளின் பெரும் உதவி…!!

ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் ஆதிவாசி மக்களுக்கு அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மூலக்காடு ஆதிவாசி கிராமத்தில் 36 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் வேலை இல்லாமல் இந்த ஆதிவாசி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதில் சில குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு இல்லாததால் ரேஷன் பொருட்களும், நிவாரண நிதியும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன்…. தவித்த கொத்தனாரின் முடிவு…. தவிக்கும் பிள்ளைகள்….!!

மனைவி இறந்த துக்கத்தில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடமலை மணக்காடு கிராமத்தில் ராஜ்குமார் என்ற கொத்தனார் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றது. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். ராஜ்குமார் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த அவர் “நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன்” என அடிக்கடி கூறிக் கொண்டே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதனை ரத்து பண்ணிருவோம்…. மாற்று இடத்தில் விற்பனை… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

முறைகேடாக பயன்படுத்தினால் அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், கேரட் அறுவடைக்கு செல்லும் சரக்கு வாகனங்கள், காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வாகனங்கள் என அனைவரும் அனுமதிச் சீட்டு பெற்று செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட சென்ற தொழிலாளி…. வேகமாக வந்த லாரி…. கலங்கி நிற்கும் குடும்பம்….!!

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அய்யன்கோட்டை பகுதியில் ஹரிஹர சுரேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கப்பலூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் ஹரிஹர சுரேந்திரனின் நண்பர்கள் அவரை தடுப்பூசி போடுவதற்காக அழைத்துள்ளனர். இதனால் அவர் தன்னுடைய இருசக்கரவாகனத்தில் தடுப்பூசி போடுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இவர் வாடிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலுர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர்…. கத்தியை காட்டியதால் பதற்றம்…. கைது செய்த காவல்துறை….!!

கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர் சேரி கிராமத்தில் வசித்து வருபவர் மஹாலிங்கம். இவர்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து மகாலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த கார்…. நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. கண்ணீரில் குடும்பம்….!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூத்தியார்குண்டு பகுதியில் வசித்து வருபவர் மாரி கண்ணன். இவரும் அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவரும் திருமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் துவரிமான் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கோச்சடை பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவருக்கு இப்படி ஆகிட்டு… பெண் எடுத்த விபரீத முடிவு…. தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மூர்த்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன வேதனையில் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு போன பிறகு…. பள்ளி ஆசிரியருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கருப்பு பூஞ்சை நோய்க்கு தனியார் பள்ளி ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜோடு கொத்தூர் கிராமத்தில் சின்ன ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இருமத்தூர் கிராமத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த சின்னராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சின்னராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் வெங்கடேஷ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களான சீனிவாச ரெட்டி மற்றும் நாகேஷ் போன்றோருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள விவசாய சொட்டுநீர் பாசன தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இருந்த ஆதாரமும் போச்சு… அதையும் விட்டு வைக்கல… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காக்காபாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடை முழு ஊரடங்கு காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது, கடையின் ஷட்டர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பின்பக்க கதவு…. தகவலறிந்த உரிமையாளர்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

கடையின் கதவை உடைத்து பணம், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தத்தனேரி பகுதியில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். தற்சமயம் கொரோனா ஊரடங்கினால் இவர் தனது கடையை பூட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் அவரது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் முத்துப்பாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் முத்துப்பாண்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன்ல தகவல் போகுது… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மது பாட்டில்கள் விற்பனை செய்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை காவல்துறையினருக்கு மரக்காணம் அருகே மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்களுக்கு அழுத்தம் அதிகம்… இதை கண்டிப்பா செய்யணும்… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு, எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் யோகா டாக்டர் அர்ச்சனா தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளித்த பிறகு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய மூலிகை பொடி வழங்கியுள்ளார். இதுகுறித்து யோகா டாக்டர் அர்ச்சனா கூறும் போது, கொரோனா தடுப்பு சுகாதார பணிகளில் தீவிரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திருட்டினால் நடந்த தகராறு” சுற்றி வளைத்த காவல்துறையினர்… கோவையில் பரபரப்பு…!!

டாக்டர் வீட்டில் திருடி சென்ற 48 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் டாலர் போன்றவற்றை காவல் துறையினர் மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் பழனியப்பன் என்ற டாக்டர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ ஒரிஜினல் இல்லையா…? வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

3 1/2 லட்சம் வாங்கி கொண்டு போலியான பணி நியமன ஆணையை கொடுத்து வாலிபரை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் குட்டியப்பன் என்பவர் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் சுதர்சன் என்பவர் போலியான பணி நியமன ஆணையுடன் நீதிமன்ற வேலைக்கு வந்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுப்புகள் அமைத்த காவல்துறை…. ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள்…. பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள்….!!

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 104 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த முழு ஊரடங்கினால் உள் மாவட்டத்திலும் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பேருந்து நிலையங்கள், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும் போலீஸ் தான்” வாக்குவாதம் செய்த நபர்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

காவல் அதிகாரி 4 பேருடன் இணைந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் காவல் துறையினர் மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் அவ்வழியாக சென்றுள்ளது. இதனை பார்த்ததும் காவல்துறையினர் அந்த காரை நிறுத்தி அதில் வந்த 4 பேரிடம் விசாரித்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒருத்தர் கூட தப்பிக்க முடியாது… காவல்துறையினரின் தீவிர பணி… பின்பற்றப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது இ-பதிவு இல்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி இதுவரை தேவையில்லாமல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதை சீக்கிரம் பண்ணுங்க… அசால்ட்டா வந்துட்டு போகுது… அச்சத்தில் பொதுமக்கள்…!!

பட்டப் பகலிலேயே கரடிகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பகல் நேரத்திலேயே அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் கரடி புகுந்து விட்டது. இதனையடுத்து ஊரடங்கு சமயத்தில் அனைத்து மக்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டதால் பகல் நேரங்களிலேயே அப்பகுதியில் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே கரடிகளை கூண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இப்படி சுத்திட்டு இருக்காங்க… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கனாங்குடி கட்டளை வாய்க்கால் பகுதியில் 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி கொண்டிருப்பதாக நவல்பட்டு காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் நரிக்குறவர் காலனி பகுதியில் வசிக்கும் சக்திவேல், சரண்ராஜ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெண்களே இப்படி செய்யலாமா… வீட்டில் நடந்த வேலை… கைது செய்த காவல்துறையினர்…!!

சாராயம் காய்ச்சிய 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராம்ஜி நகர் பகுதியில் திருச்சி மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஜீவிதா மற்றும் விமலாதேவி என்ற இரண்டு பெண்கள் வீட்டிலேயே சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த இரண்டு பெண்களையும் மதுவிலக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதில் கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கு… கவனமா இருக்கணும்… நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்…!!

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரினால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக ஆக்சிஜன் சிலிண்டரால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் தர்ஷினி தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் சரியாக மூடப்பட்டுள்ளதா எனவும், சிறிது கசிவு ஏற்பட்டாலும் வெப்பநிலை காரணமாக தீப்பிடிக்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்… பல மணி நேர போராட்டம்…!!

நள்ளிரவு நேரத்தில் குடிசை பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அம்மாபட்டி பகுதியில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு ஒரு குடிசை அமைத்து அதில் சில பொருட்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த குடிசை தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அங்க பத்திரமாக தான் வச்சேன்… வெடித்து சிதறிய வெடிகள்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வான வேடிக்கை வெடிகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவிழா சமயங்களில் வானவெடி வைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவ்வாறு திருவிழாவிற்காக வாங்கி மீதமிருந்த 18 வான வெடிகளை கண்ணன் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்ட கழிவறையில் பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்நிலையில் வெப்பம் தாங்காமல் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து வான வெடிகளும் வெடித்து சிதறிவிட்டது. மேலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்போ காணாம போனது… எப்படியோ கண்டுபிடிச்சிட்டாங்க… அதிகாரிகளின் நடவடிக்கை…!!

ராக்கெட் லாஞ்சர் உட்பட வெடிக்காத 4 குண்டுகளை செயலிழக்க செய்து அதிகாரிகள் புதைத்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வீர மலை அடிவாரத்தில் வழக்கமாக ராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த பயிற்சி முடிந்த பிறகு ராணுவ வீரர்கள் வெடிக்காத குண்டுகளை செயலிழக்க செய்து விட்டு அங்கிருந்து புறப்படுவர். இந்நிலையில் கோவையில் இருந்து வந்த ராணுவ வீரர்கள் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எனக்கு அது வந்துருக்குமோ… ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்… திருச்சியில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த வாலிபர் கை மற்றும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அனுக்கா நத்தம்பகுதியில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பிச்சை மணிக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டது. மேலும் பிச்சைமணி தனது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிடாங்க… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

10 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தங்கராஜ் மற்றும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 900 லிட்டர்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்த 900 லிட்டர் ஊறலை காவல் துறையினர் அழித்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலை கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக கல்லாவி  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கல்லாவி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக தப்பித்து விட்டனர். இதனை அடுத்து சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்ட 900 லிட்டர் ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை காவல்துறையினருக்கு நார்சாம்பட்டி பகுதியில் மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிங்காரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் சங்கர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணத்தில்… தந்தை-மகனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தந்தை, மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடான் குண்டு பகுதியில் பெரியசாமி என்ற  கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரவீன்குமார், கிருபா என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் இருக்கும் ஒரு விவசாய கிணற்றில் தனது 2 மகன்கள் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் ஆகியோருக்கு நீச்சல் பழகி கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்கே யாரோ நிக்குறாங்க… அலறி சத்தம் போட்ட பெண்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பெண் குளித்துக் கொண்டிருப்பதை வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சாய்பாபா காலனியில் 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த பெண் தனது வீட்டிற்கு முன்பு இருக்கும் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது, வெளியே திடீரென யாரோ இருப்பது போன்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த பெண் கதவு இடுக்கு வழியாக பார்த்த போது வெளியே ஒரு வாலிபர் நின்றிருந்துள்ளார். மேலும் அந்த வாலிபர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடனே கால் பண்ணுங்க… நாங்களே வந்து போடுறோம்… அதிகாரிகளின் சிறப்பான ஏற்பாடு…!!

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 1600 க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பத்திரிகை விநியோகம் செய்பவர், பால் விநியோகம் செய்பவர், ஆட்டோ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் கடத்திய பொருள்…. போலீசில் சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறை….!!

கள் கடத்தி விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் காவல்துறையினர் வண்டியூர் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் சிலர் கள் விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில்  அவர்கள் நரசிம்மன் மற்றும் சேது மாதவன் என்பது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள்…. ஜூன் 15 வரை நீட்டிப்பு…. ரத்து செய்யப்பட்ட தென் மாவட்ட ரயில்கள்….!!

தென் மாவட்ட ரயில்கள் வருகிற 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் மதுரை கோட்டத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில ரயில்கள் வருகிற 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த ரயில்கள் அனைத்தும் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை ரத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் செய்த செயல்…. பயத்தில் இருட்டுக்குள் மறைந்த கும்பல்…. வலைவீசிய காவல்துறையினர்….!!

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருட முயன்ற மர்ம கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கச்சைகட்டி சாலையில் டாஸ்மாக் கடை ஓன்று உள்ளது. இந்த கடை ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்று கடையின் முன்புறத்தில் உள்ள இரும்புக் கேட்டின் பூட்டை உடைத்துள்ளது. அதற்குபின் உள்ளே சென்று ஷட்டர் போட்ட கதவின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று 21 மதுபாட்டில் பெட்டிகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்…. கைது செய்த காவல்துறை….!!

கத்தி முனையில் வாலிபரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று கும்பலில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள விளாத்தூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி சாந்தமங்கலம் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இரவில் தங்கிவிட்டு மறுநாள் காலை மீண்டும் தனது ஊருக்கு திரும்பியுள்ளார். அதன்பின்  நடுபட்டி அய்யனார் கோவில் அருகில் வைத்து பிரபுவை 4 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கட்டிலுக்கு அடியில் இருக்கு” மகனின் பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வீட்டினை சுத்தம் செய்வதற்காக சென்ற தூய்மைப் பணியாளர் தங்க நகையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சதீஷின் தாயார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சதீஷின் வீட்டை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் சதீஷின் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தூய்மை பணியாளரான புதூர் பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதுல காய்கறி இல்லையா…? ஏமாற்றி சுற்றி திருந்தவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காய்கறி விற்பது போல் நடித்து 2 பேர் மது பாட்டில்களை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர், எருக்கஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி விற்பது போல் நடித்து சிலர் மினி வேனில் மதுபாட்டில்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போராட்டம் தொடங்கி 6 மாதம் ஆச்சு…. கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகளை வலியுறுத்திய தமிழக விவசாயிகள்….!!

விவசாய சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்றுடன் ஆறு மாதங்கள் ஆனதால் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் இந்த நாளை கருப்பு தினமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியில் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் இணைந்து வீடுகள் தோறும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரகசியமா இதை செய்யுறாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தினை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்குகின்றனர். தற்போது இந்த ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த மருந்தினை கள்ள சந்தையில் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் பல பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமை பொருள் கடத்தல் காவல்துறையினருக்கு வில்லிவாக்கம் பகுதியில் ரெம்டெசிவிர் மருந்தினை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி செய்த செயல்…. வசமாய் சிக்கிய 4 வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

அனுமதியின்றி செம்மன் திருடிய 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் செம்மினிபட்டி கண்மாய் பகுதியில் சிலர் செம்மண் மணல் அள்ளிக் கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அனுமதியின்றி செம்மண் அள்ளியது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விக்னேஷ், பெருமாள், அஞ்சுமுத்து மற்றும் பொக்லைன் எந்திரம் டிரைவரான கார்த்திக் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போதைக்காக இப்படியா பண்ணுறது…? நண்பர்களுக்கு நடந்த துயரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

போதைக்காக எலுமிச்சம் சாறை தின்னரில் கலந்து குடித்தால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்னவாக்கம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் சிவசங்கர், கிருஷ்ணா என்ற இரு நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நண்பர்களான இந்த மூன்று பேரும் போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து திடீரென மயங்கி விழுந்த சங்கரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பித்த 36 பச்சிளம் குழந்தைகள்… மருத்துவமனையில் பெரும் விபத்து… சென்னையில் பரபரப்பு…!!

மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய்மார்களும், 36 பச்சிளம் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் மகப்பேறு வார்டு இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது. இந்த வார்டில் பிரசவம் முடிந்த தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வார்டில் உள்ள டாக்டர்கள் தங்கும் அறையில் இருந்த ஏசியில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மறைமுக தேங்காய் ஏலம்…. 19 குவியல்களாக இருந்த தேங்காய்…. கலந்து கொண்ட 12 விவசாயிகள்….!!

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடைபெற்று உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் 12 விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 38810 தேங்காய்களை 19 குவியல்களாக குவித்திருந்தனர். இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்சமாக தேங்காய்க்கு ரூபாய் 14.10 க்கும் குறைந்தபட்சமாக ரூபாய் 8.75 க்கும் சராசரியாக ரூபாய் 9.92க்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… பள்ளிக்கூடத்தில் நடந்த சம்பவம்… கடலூரில் பரபரப்பு…!!

பள்ளிக்கூட சமயலறையில் வாலிபர் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீரப்பாளையம் பகுதியில் யோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கீழ பாளையத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள சமையல் அறையில் வளாகத்தில் யோகநாதன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யோகநாதனின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அப்போ இது விபத்து இல்லையா…? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

எண்ணெய் ஆலைக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் ஜோதி நகர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருக்கின்றார். இவர் கம்மியம்பேட்டை மெயின்ரோட்டில் சொந்தமான எண்ணெய் ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் ஊரடங்கு காரணமாக கடந்த 23ஆம் தேதி ஆலையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு தனது ஆலையை பார்ப்பதற்காக சதீஷ் நேற்று இரவு சென்ற போது அங்கிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி கோவில்…. சிறப்பாக நடந்த வைகாசி விசாக திருவிழா…. பக்தர்களுக்கு தடை….!!

பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி  நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் இருக்கும் குலசேகரன்கோட்டை கிராமத்தில் சிறுமலை அடிவாரத்தில் பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் நேற்று வைகாசி விசாகத்தை ஒட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது. இந்த பூஜையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காய்ந்து கிடந்த மூங்கில் மரங்கள்…. திடீரென பற்றிய தீ…. தடைபட்ட மின்சாரம்….!!

மூங்கில் தோட்டத்தில் காய்ந்து இருந்த மூங்கில் மரங்கள் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் மூங்கில் தோட்டம் உள்ளது. இந்த மூங்கில் தோட்டத்தில் காய்ந்த மூங்கில் மரங்களில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த தீ மளமளவென பரவியதால் தோட்டத்திற்கு மேலே சென்று கொண்டிருந்த மின்சார ஒயரில் பட்டு அதுவும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் கப்பலூர் சுற்றுப் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டிட வேலைக்கு சென்ற பெண்…. தண்ணீர் தெளிக்கும் போது நேர்ந்த சோகம்…. கண்ணீரில் குடும்பம்….!!

கட்டுமான வேலைக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள இ.மலம்பட்டி கிராமத்தில் சேகர் சுகந்தம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். சுகந்தம்மாள் அப்பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது வீட்டில் கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மின்சாரம் மோட்டாரை இயக்கி கட்டிட சுற்றுச்சுவருக்கு தண்ணீர் தெளித்துள்ளார். அந்த சமயத்தில் சுகந்தம்மாள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories

Tech |