Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… கோர விபத்தில் பறிபோன உயிர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணங்கி நாயக்கன அள்ளி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக முதியவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15 வருசமா நினைச்சது நடந்துட்டு… அதிகாரிகளின் தீவிர முயற்சி… மகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள்…!!

மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற 15 ஆண்டுகால கனவு நிறைவேறியதால் மலை வாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்லாங்குத்து பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அங்கு வசிக்கும் மக்களுக்கு 113 காங்கிரீட் வீடுகள் கட்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் வெளிய வருவீங்களா…? தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஒரே நாளில் 611 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளிலும் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் பீளமேடு, உக்கடம், காந்திபுரம், டவுன் ஹால் போன்ற பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சென்ற 500 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலே மாறி போச்சு… ரொம்ப சிரமமா இருக்கு… ஆட்டோ டிரைவரின் முயற்சி…!!

ஆட்டோ டிரைவர் ஊரடங்கு நேரத்தில் காய்கறி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறி விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் பிரபாகரன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் ஊரடங்கு சமயத்தில் வருமானம் இல்லாமல் தவிப்பதால் ஆட்டோவில் காய்கறி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து பிரபாகரன் கூறும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்கள் ஆர்வமா இருக்காங்க… சீக்கிரம் மறுபடி ஆரம்பிங்க…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

கொரோனா தடுப்பூசி மையம் பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழக அரசு கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையமானது ஒரு நாள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நாளில் சுமார் 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அதன் பிறகு தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. அதன் பின் அங்கு தடுப்பூசி போடுவதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்க வெளிய வராங்களா…? புதிதாக சிகிச்சை மையம்… அதிகாரிகளின் சிறப்பான ஏற்பாடு…!!

தனியார் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் அமையவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 1200 பேரில், 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மீதம் உள்ளவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் கிணத்துக்கடவு அருகில் இருக்கும் தனியார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்கே இருந்த அடையாளங்கள்… பார்த்ததும் பதறிய பொதுமக்கள்… கோவையில் பரபரப்பு…!!

முட்புதருக்குள் பெண் ஒருவர் காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பகுதியில் இருக்கும் முட்புதரில் காயங்களுடன் பெண் ஒருவர் மயங்கி கிடந்ததை பார்த்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… பற்றி எரிந்த புற்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காய்ந்த புற்களில் எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் பூபதி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மீனாட்சி அவென்யூ குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இவரது நிலத்தில் வளர்ந்திருந்த காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மொத்தம் 75 லட்ச ரூபாய் மதிப்பு… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரி சாராயத்தை லாரியில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அதில் 573 கேன்களில் மொத்தம் 20 ஆயிரத்து 55 லிட்டர் எரி சாராயம் இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு லாரி டிரைவரை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… முதியவருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணங்கி நாயக்கன அள்ளி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக முதியவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… வாலிபருக்கு நடந்த கொடூரம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

பழிவாங்கும் நோக்கத்தோடு ஐ.டி.ஐ மாணவர் தனது உறவினர்களுடன் இணைந்து வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் கிராமத்தில் சூர்யா என்ற ஐ.டி.ஐ மாணவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்த ஆந்திரா காவல்துறையினர் சூர்யாவுக்கு விக்கோடா பகுதியில் நடைபெற்ற ஒரு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி விசாரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சோமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பா என்ற வாலிபர் தலைமறைவாக இருந்த சூர்யாவை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மொத்தம் 50 லட்ச ரூபாய்… மழையினால் ஏற்பட்ட சேதம்… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

50 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் கனமழையினால் சேதம் அடைந்து விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சகாதேவன் பேட்டை, சுந்தரி பாளையம், கோழியனூர், பஞ்சமாதேவி, பூவரசங்குப்பம் போன்ற பகுதிகளில் ஏராளமான வாழை மரங்கள் பயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கன மழையினால் அங்கு சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்து விட்டது. மேலும் அதில் இருந்த குலைகள் நன்றாக விளைந்து வந்த சமயத்தில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மளிகை பொருட்கள் விற்பனையா…? அதிகாரிகளின் திடீர் சோதனை… உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…!!

மருந்து கடைகளில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் மருந்துகளை தவிர மளிகை பொருட்கள் உள்ளிட்ட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது நல்ல முயற்சியா இருக்கே…காவல்துறையினரின் சிறப்பான செயல்… பணியாளர்களுக்கான நிகழ்ச்சி…!!

காவல்துறையினர் சார்பில் முன் கள பணியாளர்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர் சார்பில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கோரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள்  போன்றோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் வெளிய போவீங்களா… தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 30 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடுமலை பகுதியில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த 30 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இரு சக்கர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… வசமாக சிக்கிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்..!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் குலசேகரபட்டினம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகர் என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மது விற்பனை செய்த குற்றத்திற்காக ராஜசேகரை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்கையும் தப்பிக்க முடியாது… மாவட்டம் முழுவதும் சோதனை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 16 லிட்டர் கள், 69 மதுபாட்டில்கள், 4000 ரூபாய் ரொக்கம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேடபட்டி, நாகலாபுரம், சந்தைப்பேட்டை போன்ற பகுதிகளில் சங்கரலிங்கபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சாமி, விஜயராஜ், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மரத்தில் தொங்கிய சடலம்… அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல வெள்ளமடம் பகுதியில் பெருமாள் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பெருமாள் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது நோய் குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பெருமாள் தனது வீட்டு பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த வயதில் கல்யாணமா…? உறுதிப்படுத்தப்பட்ட தகவல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குற்றத்திற்காக தாய், தந்தை உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல மாந்தை பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் மட்டும்… மொத்தம் 1600 வாகனங்கள் பறிமுதல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக நேற்று ஒரே நாளில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து முகக் கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோவில்கள் திறக்கப்படல…. எங்களுக்கு வேலை இல்ல…. நிவாரணத்துக்காக காத்திருக்கும் சங்கீத கலைஞர்கள்….!!

கொரோனா ஊரடங்கினால் சங்கீத கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு தரும் நிவாரணத்துக்காக அவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை, ஆயுஷ் ஹோமம், மணிவிழா, சஷ்டியப்தபூர்த்தி போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜைகளின் போது நாதஸ்வரம், தவில் ஆகியவை இசைக்கப்படும். இதன்மூலம் சங்கீதக் கலைஞர்கள் வருமானம் ஈட்டி வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்  கோவில்களில் பக்தர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்…. அதிரடி வேட்டையில் சிக்கிய பொருள்…. வலைவீசிய போலீஸ்….!!

சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது வீட்டில் தடைசெய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சீர்காழி மதுவிலக்கு காவல்துறையினர் ஆறுமுகம் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் ஆறுமுகம் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனையடுத்து ஆறுமுகம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 105 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விடுமுறையை கொண்டாட வந்த சிறுவன்…. விளையாடும் போது நேர்ந்த சோகம்…. கண்ணீரில் பெற்றோர்….!!

மின்கோபுரத்தை தொட்டதால் 11 வயது மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராயபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுடைய மகன் யுவன் சரண் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது விடுமுறை என்பதால் யுவன் சரண் ராயபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தான். இந்நிலையில் யுவன் சரண் அப்பகுதியிலுள்ள மந்தை திடல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயர்விளக்கிற்கான மின் கோபுரம் பிடித்துள்ளான். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த ரயில்கள் மட்டும் ரத்து…. பயணிகளின் வரத்து குறைவு…. திடீர் முடிவு….!!

நாகர்கோவில்-கோவை மற்றும் சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நேற்று முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதில் ரயில்வே போக்குவரத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் பயணிகளின் வரத்து குறைவால் சில ரயில்கள் வருகின்ற 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் கோவை பகல் நேர சிறப்பு ரயில் (வ.எண். 06321/06322) மற்றும் சென்னை மதுரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு மட்டும் தான் அனுமதி… தீவிர கண்காணிப்பு பணி… மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!

ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில்  காவல்துறையினர் தடுப்புகள் வைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் தேவை இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து சேரிங் கிராஸ் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு போன்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒரு பஸ்ல இவ்ளோ பேரா…? அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி ஏராளமான பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கோத்தகிரி அருகிலிருக்கும் பாண்டியன் பூங்கா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி உள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருத்தர் கூட தப்பிக்க முடியாது… தீவிர கண்காணிப்பு பணி… போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

போலீஸ் சூப்பிரண்டு ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனின் உத்தரவின் படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேவை இல்லாமல் வெளியே சுற்றும் நபர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் துவங்கி வைத்துள்ளார். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டென வந்த ரயில்… ஊழியருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது ரயில் மோதி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னதாண்டரகுண்டா கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதுணை ரயில் நிலையம் அருகே சிவப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற ரயில் சிவப்பா மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதனால் பலத்த காயமடைந்த சிவப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நாங்களே அனுப்பி வைக்கிறோம்”ஆம்புலன்சிலிருந்து ஓடிய தம்பதியினர்… கடலூரில் பரபரப்பு…!!

திருமண விழாவிற்கு சென்று விட்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய தம்பதியினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 50 இடங்களில் காவல்துறையினர் தற்காலிகமாக சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

50 நாட்களுக்கு மேல ஆகிருச்சு… அதிகாரிகளின் தற்காலிக முயற்சி… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறை மடையூர், அரசூர், ரெட்டியார் நகர், அமனலிங்காபுரம், கோடங்கிபட்டி போன்ற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆழியாற்றில் இருந்து தண்ணீரை எடுத்து கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீராக வழங்குகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்க இருந்து வந்ததுன்னு தெரியல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ராசு என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்த பாம்பு ஒன்று ராசுவை கடித்து விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராசு பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டெஸ்ட் பண்ண வந்துருக்கோம்… மயங்கி விழுந்த பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காவல் அதிகாரியின் வீட்டில் கொரோனா பரிசோதனை செய்வது போல் நடித்து 2 பேர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி அருகில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரலேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதியழகன் என்ற ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் சந்திரலேகா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவ படிப்பு படிக்கல…. ஆனா இதை பண்ணுனாங்க…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

மருத்துவ படிப்பு படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மூன்று போலி டாக்டர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் சிலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பேரையூர் வருவாய்த்துறையினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாத பிரபு தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் ராமர் என்பவரது வீட்டில் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப்பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் விசாரணை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வங்க கடலில் உருவான யாஸ் புயல்…. இன்று கரையை கடக்கும்…. நாகையில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை….!!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் நாகையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று மாலை மேற்கு வங்காளம் மற்றும் வழக்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த யாஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோமீட்டர் வேகத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியிலிருக்கும் ரோவர் கிராப்ட் கப்பல்…. கலங்கரை விளக்கம் பகுதியில் ஓய்வு…. முகாமில் தங்க வைக்கப்பட்ட வீரர்கள்….!!

கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் பகுதிக்கு நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் கோடியக்கரை பகுதிக்கு ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. இந்த கப்பல் நீரிலும் நிலத்திலும் செல்லும் தன்மை கொண்டது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வேதாரண்யம், விழுந்தமாவடி, செருதூர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை போன்ற பல மீனவ கிராமங்கள் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள் முட்டைகள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் இந்திய கப்பல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 வருஷம் தான் ஆச்சு…. தவிக்கும் 2 பெண் பிள்ளைகள்…. அதிரடி விசாரணையில் காவல்துறை….!!

திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உறையூர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவருக்கும் நாகை மாவட்டத்திலுள்ள மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று ரேவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய உள்ளார். இதனை கண்ட அக்கம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் பெய்த கனமழை…. குடிசையின் வாசலில் நின்ற தொழிலாளி…. பின் நேர்ந்த சோகம்….!!

மின்னல் தாக்கியதில் செங்கல் சூளை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைரவன் கோட்டை கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் காளிதாஸ் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென கனமழை பெய்துள்ளது. அந்த சமயத்தில் குடிசையின் வாசலில் நின்று கொண்டிருந்த காளிதாஸ் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது அருகில் இருந்த அவருடைய பேரன் லேசான காயங்களுடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்னும் விரிவாக்கம் செய்யனும்…. கடை உரிமையாளரின் முயற்சி…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

கடன் பிரச்சனையால் மனமுடைந்த கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொடிக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் பாலாஜி. இவர் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையை விரிவாக்கம் செய்ய அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் கடையை திறக்க அனுமதி இல்லை. அதனால் வியாபாரமும் மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை கேட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போர்க்கால அடிப்படையில் செயல்பட்டது…. மதுரைக்கு வந்த ஆக்சிஜன் லாரிகள்…. சிறப்பு ரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பப்பட்டது….!!

ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள் சிறப்பு ரயில் மூலம் ஒடிசாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தீவிரமடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. அதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் கூடுதலாக ஆக்சிஜன் இருப்பு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை தரைவழியாக லாரியில் வந்தால் கால தாமதம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு வெளியே நின்ற 9 இருசக்கர வாகனங்கள்…. அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர்…. அதிரடி விசாரணையில் காவல்துறை….!!

ஒன்பது இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கம் கடை வைத்து நடத்தி வருபவர் மணிகண்டன். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது…. மருத்துவமனைக்கு அருகில் நின்ற ஒருவர்…. மடக்கி பிடித்த காவல்துறை….!!

மருத்துவமனைக்கு அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள மருத்துவமனைக்கு அரசு கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்திய போது அவர் வலையன்குளத்தை  சேர்ந்த முத்துமணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாசலில் உட்கார்ந்திருந்த மூதாட்டி…. வேகமாக வந்த 3 நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொங்கபட்டி கிராமத்தில் கட்ட ராமன்-கருப்பாயி என்ற வயது முதிர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பாயி தனது வீட்டில் முன்புற வாசலில் உட்கார்ந்து இருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கருப்பாயி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் உசிலம்பட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மொத்தம் 60 பேர்…. தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு…. பொருட்களை வழங்கினார் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா….!!

தூய்மை பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான பலசரக்கு மற்றும் காய்கறி பொருட்களை இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா வழங்கியுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய 60 துப்புரவு பணியாளர்களுக்கு முழு ஊரடங்கின் காரணமாக ஒரு வாரத்துக்கு தேவையான பலசரக்கு மற்றும் காய்கறி பொருட்களை சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா வழங்கியுள்ளார். மேலும் இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், தலைமை காவலர் கவிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட அனைவரும் தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்…. தவிக்கும் குழந்தைகளை காக்க பணிக்குழு…. செய்தி வெளியிட்டார் மாவட்ட கலெக்டர்….!!

கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட அளவிலான பணிக்குழு நியமிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது “மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி இறக்கும் நபர்களின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வியாபாரம் தொடர்பாக தகராறு…. சரமாரியாக தாக்கிய 2 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை மாவட்டத்திலுள்ள யானைகல் பகுதியில் வேர்க்கடலை வியாபாரம் கடை வைத்து நடத்தி வருபவர் தாத்து பெருமாள். இவருக்கும் பக்கத்தில் உள்ள கடைக்காரரான கோகுல ராமன் மற்றும் சுருளி கோவிந்தம் ஆகியோருக்கும் இடையே வியாபாரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று ஏற்பட்ட தகராறில் கோகுல ராமனும் சுருளி கோவிந்தனும் இணைந்து தாத்து பெருமாளை திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தாத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களால போயிட்டு வர முடியல… கர்ப்பிணி பெண்களின் அவலம்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

போக்குவரத்து வசதி இல்லாமல் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் சிறப்பு பஸ் அல்லது ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்தநிலையில் முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல இருக்கும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… முதியவர் செய்த வேலை… கைது செய்த காவல்துறையினர்…!!

சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வழுதியூர் பகுதியில் தங்கராசு என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தங்கராசு தனக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எப்படி சமாளிக்க போறேன்… ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

பேருந்து ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காஜாமலை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக சக்திவேல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 20 நாட்களாக வேலை இல்லாமல் தவித்த சக்திவேல் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவங்க மேலதான் சந்தேகமா இருக்கு… வசமாக சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டைபட்டி பகுதியில் மணப்பாறை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த 2 பேரும் அதே பகுதியில் வசிக்கும் குமார் மற்றும் லோகநாதன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் […]

Categories

Tech |