தந்தை இறந்த துக்கத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செந்தில் குமாரின் தந்தை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். அதன்பிறகு செந்தில்குமாரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திலேயே குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் தனது தந்தை இறந்த மனவேதனையில் இருந்த செந்தில்குமார் அடிக்கடி இரவு நேரத்தில் “அப்பா என்னை […]
Tag: District News
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் முத்து பாலம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் சேக் முகமது மற்றும் […]
21 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற 5 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அல்லம்பட்டி ஓடைக்கு அருகில் சந்தேகப்படும் படியாக சில நபர்கள் நின்று கொண்டிருந்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது அவர்கள் […]
மலை மீதுள்ள கோவிலுக்கு வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லுதேவன்பட்டி கிராமத்தில் பொன் கலை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரசாத் தனது நண்பர்களுடன் மலை மீதுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிரசாத் மலைமீது ஏறிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய நண்பர்கள் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]
நாற்றுகள் நன்கு வளர்ந்த நிலையில் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு மற்றும் தரங்கம்பாடி அதனை சுற்றியுள்ள பகுதிகளான நல்லாடை பரசலூர், மேமாத்தூர், கீழமாத்தூர், செம்பனார்கோவில், காலகஸ்தி, நாதபுரம், ஆறுபாதி, விளநகர், இலுப்பூர், சங்கரன்பந்தல் போன்ற பகுதிகளில் விவசாயிகள் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் பணியினை தொடங்கி உள்ளனர். கடந்த மாதம் அப்பகுதி விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து இருந்தனர். தற்சமயத்தில் நாற்றங்கால்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து நடவு செய்யும் […]
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொம்மலாட்ட கலைஞர்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலையிலிருந்தே ஊரடங்கு காரணமாக பொம்மலாட்ட கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி […]
அரசு அனுமதி அளித்த போதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஏராளமான கடைகள் திறக்கப்படாமல் இருந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக குவிந்தனர். ஆனால் தொட்டியம் கடை வீதியில் இருக்கும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறும் […]
தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி மற்றும் பொறையாறு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழங்கும் சிகிச்சை, மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் ஆகியவற்றை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். மேலும் இரண்டு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர்களிடம் சிகிச்சை முறைகள், தேவையான அளவு மருந்துகள் உள்ளனவா? போன்றவற்றைக் குறித்து கேட்டறிந்துள்ளார். பின்னர் தடுப்பூசி போடும் பணியைகுறித்து […]
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 75 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று முதல் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை, மார்க்கெட் மற்றும் வெளிப்புற கடைகளில் நேற்று அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனையடுத்து நகராட்சி, சுகாதார துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று முக […]
சாலையில் பதிக்கப்பட்ட இன்டர்லாக் கற்களால் சரக்கு வேன், சரக்கு லாரி போன்ற வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பலத்த மழை காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் ஏற்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சுமார் 75 மீட்டர் தூரத்திற்கு இன்டர்லாக் கற்களை பதித்துள்ளனர். இவ்வாறு பதிக்கப்படும் இன்டர்லாக் கற்களால் வாகன விபத்துகள் அதிகரிக்கும் என்று ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதிகாரிகள் அந்த கற்களை […]
கஞ்சா வைத்திருந்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகாணி பகுதியில் தேவாலா காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் 700 கிராம் கஞ்சா இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக அந்த ஆட்டோ டிரைவரான சாந்த குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த […]
முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு இன்று முதல் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் நேற்று தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த பொதுமக்களுக்கு […]
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பலையூர் கினியன் பள்ளம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்திவேல் ஓசூர் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சக்திவேல் தின்னூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, […]
வங்கி கணக்கை முடக்கிய தனியார் நிறுவன அதிகாரியிடமிருந்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் முதன்மை அலுவலராக செந்தில்நாதன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்நாதன் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஸ்பின்னிங் மில்லில் 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஸ்பின்னிங் மில்லில் […]
தம்பியை இரும்புக் கம்பியால் அண்ணன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதியாதர் கோலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கைலாஷ், சாஜன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த இரண்டு சகோதரர்களும் லேஅவுட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது அண்ணனான சாஜனிடம் கேட்காமலேயே கைலாஷ் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க கோரி அவருடைய கணவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி பகுதியில் முத்து-மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். மீனா கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மீனா கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய மீனாவுக்கு ஆறு நாட்கள் […]
நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் வாலிபரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லூர் கிராமத்தில் லோகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் லோகேஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் வீட்டின் கதவை தட்டியதால் லோகேஷ் யார் என பார்ப்பதற்காக கதவை திறந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் லோகேஷை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதனால் […]
பழிவாங்கும் நோக்கத்தோடு ஐ.டி.ஐ மாணவர் தனது உறவினர்களுடன் இணைந்து வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் கிராமத்தில் சூர்யா என்ற ஐ.டி.ஐ மாணவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்த ஆந்திரா காவல்துறையினர் சூர்யாவுக்கு விக்கோடா பகுதியில் நடைபெற்ற ஒரு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி விசாரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சோமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பா என்ற வாலிபர் கிராமத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி […]
கொரோனா தொற்று கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் பொது மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]
வட்டி பணம் கேட்டு அவமானப்படுத்திய மூதாட்டியை விவசாயி கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பட்டினம் பகுதியில் சுப்புலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான வீராச்சாமி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் சுப்புலட்சுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வீராச்சாமி வட்டி பணத்தை வாங்குவதற்கு வீட்டிற்கு வருமாறு கடந்த 8ஆம் தேதி கூறியுள்ளார். இதனையடுத்து அவரது […]
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப கொடுக்க வேண்டி உரிமையாளர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி சுற்றித் திரிவதாக 227 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க வேண்டி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உரிமையாளர்கள் கூறும் போது, […]
மதுக்கடையின் சுவரை துளையிட்டு மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாதானம் கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் பின்பக்க சுவரை மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு மதுக் கடையில் உள்ள 67 மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த […]
பாதியில் நிற்கும் சாலை பணியை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதியில் கிராமப்புற சாலைகள், பாலங்கள், மதகுகள் அமைப்பது தொடர்பாக 2019ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வேம்படி மற்றும் வேட்டங்குடி சாலைகள் மட்டும் தார் சாலைகளாக மாற்றும் பணி தொடங்கி நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் திடீரென அரைகுறையாக நிறுத்தப்பட்டு பணி கிடப்பில் […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல சண்முகபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக சிலர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு மது விற்பனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக […]
பழ கடை உரிமையாளர் வாழைப்பழங்களை ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி-கடலையூர் ரோடு சந்திப்பு பேருந்து நிறுத்தம் பகுதியில் முத்து பாண்டி என்பவர் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஊரடங்கு நேரத்தில் அரசு நெறிப்படுத்திய விதிமுறைகளை பின்பற்றி கடையில் வியாபாரத்தை முடித்த பிறகு ஐந்து வாழைப்பழ தார்களை கடையின் […]
வீட்டின் கதவை உடைத்து 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 8 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சோலை குடியிருப்பு சுந்தராபுரம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் தனது குடும்பத்தினருடன் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பாற்று ஓடை பகுதியில் முத்தையாபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மட்டகடை பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் என்பதும், அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ஹரிஹரனை […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் ரங்கராஜ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ரங்கராஜ் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் இருக்கும் தற்காலிக மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து ரங்கராஜ் மணியாச்சி […]
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக் கோட்டை வாசல் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மதுமிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மதுமிதா கடந்த சில நாட்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து தனது தாத்தா ஆறுமுகம் என்பவரது வீட்டிற்கு மதுமிதாவும், அவரது தாய் சகுந்தலாவும் சிகிச்சைக்காக […]
சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் பகுதிகளில் துர்கா தேவி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் துர்காதேவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு […]
சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கச்சிராபாளையம் காவல்துறையினர் வடக்கநந்தல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சிலர் சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு சாராயம் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் பழனி, ரஜினி, பெரியசாமி மற்றும் முருகன் ஆகிய 4 பேரை சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக […]
கணவர் திட்டியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பிரபு என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சிவசக்தி தனது கணவர் பிரபுவிடம் தனக்கு பிறந்த நாள் வருவதால் அதனை கொண்டாட தேவையான பொருட்களை வாங்கி வரும் படி கூறியுள்ளார். அப்போது பிரபு சிவசக்தியை திட்டியதோடு, செத்துப் போ என்று […]
மூதாட்டியின் வீட்டில் நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் ஞானாம்பாள் என்ற 104 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இரவு தனியாக படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி கண்விழித்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டி பீரோவை பார்த்த போது அதில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் […]
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் ஏட்டு உயிரிழந்த நிலையில், மற்றொரு காவல் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போதை பொருள் தடுப்பு குற்றப்பிரிவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் தன்னுடன் வேலை பார்க்கும் காவல் அதிகாரி சிவகுமார் என்பவருடன் செஞ்சேரி மலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின் இருவரும் பணி முடித்து விட்டு இரவு நேரத்தில் மீண்டும் கோவைக்கு புறப்பட்டுள்ளனர். […]
மொபட் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் பட்டாளம் பகுதியில் ஆறுமுகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஈ.சி.ஜி சிகிச்சை பிரிவில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு யமுனா மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து யமுனா தனது மொபட்டில் பர்னபி சாலையை கடக்க முயற்சிக்கும் போது, எதிரே […]
ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 108 ஆம்புலன்ஸ் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து டாக்டர்களின் பரிந்துரையின் படி ஆக்சிஜன் வசதியோடு அந்த பெண்ணை ஆம்புலன்சில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை இல்லாததால் அந்தப் பெண் சுமார் […]
சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் அப்துல் நபி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்துல் நபி தனது குடும்பத்துடன் அன்னூரில் இருந்து புளியம்பட்டிக்கு காரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர்களது கார் ஆம்போதி நால்ரோடு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து காரில் பயணித்த 3 பேரும் உடனடியாக கீழே இறங்கி […]
மகனை கொலை செய்த தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பி.டி.புதூர் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மகன் ஒருவர் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் பம்ப் செட் பொருத்துவதற்காக வாங்கி வைத்திருந்த வயர்களை விற்று மது குடித்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த தட்சிணாமூர்த்தி மகனை தாக்கியதோடு, அவரைக் கல்லால் அடித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவரது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க வேண்டி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களின் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து விட்டனர். அதன்படி மொத்தம் 227 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை திரும்ப கொடுங்கள் என்று கூறி […]
முன்விரோதம் காரணமாக காவலாளி பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி இருந்துள்ளார். அதே பகுதியில் தாஸ் என்ற தனியார் நிறுவன காவலாளி வசித்து வருகின்றார். இந்நிலையில் தாசுக்கும், மோகனாவுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, கோபமடைந்த தாஸ் புடவையால் மோகனாவின் கழுத்தை […]
தாமரைக் குளத்தில் செத்து மிதக்கும் ஏராளமான மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காமராஜ் சாலை பக்கத்தில் தாமரைக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தில் மழைக்காலங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் தேங்குவதால் இது நிலத்தடி நீருக்கு பாதுகாப்பாகவும், பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாக இருந்துள்ளது. இந்நிலையில் இந்த குளத்தை சுற்றி பல குடியிருப்பு பகுதிகளை கட்டி விட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த குளத்தில் […]
இலுப்பை மரத்தை அழிவிலிருந்து மீட்டு அதிகளவில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள கீழாய், இழுப்பப்பட்டு, குறிச்சி, சுத்தமல்லி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்களில் இலுப்பை மரங்கள் தோப்புகளாகவும் தனித்தனி மரங்களாகவும் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது இந்த மரம் முற்றிலும் அழிந்து விடும் நிலையில் உள்ளது. இந்த மரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னோர்களால் வளர்க்கப்பட்டு […]
பழுதடைந்த ரயில்வே மேம்பால கைப்பிடிச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கும்பகோணம் நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இது கடந்த 45 ஆண்டுகளாக போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பாலத்தின் மேல் வடக்கு பகுதியில் கைப்பிடி சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மேம்பாலத்தின் மீது கனரக […]
குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் கிராமத்தில் விக்னேஷ் என்ற விவசாயி வசித்து வந்தார். இவருடைய மனைவி அபிதா கர்ப்பமாக உள்ளார். இவர்களுக்கு ஏழு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் கொண்டுள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த விக்னேஷ் தனது வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடைக்காரர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் சிவசாமி என்பவர் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயபாலனின் மகன் காசிராஜன் தனது இரு சக்கர வாகனத்தை அந்த […]
திறந்தவெளியில் அடுக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அமைந்துள்ளது. இந்த நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைத்துள்ளனர். தற்சமயம் மழை பெய்து கொண்டிருப்பதால் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் இது குறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என […]
லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்ற லாரி டிரைவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு லாரியில் சீனி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அவர் மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகில் சென்றுகொண்டிருக்கும் போது லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஒரு ஹோட்டலில் உணவு வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பெரியசாமியை வழிமறித்து அவரிடம் […]
விபத்தில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேல பெருமாள்பட்டி கிராமத்தில் மாயி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷேவாக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹரிஹரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஷேவாக்கும் ஹரிஹரனும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் செக்கானூரணி நோக்கி சென்று […]
விதியை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக வாகன உதிரிபாக கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதில் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருவாடானை பகுதியில் […]