கஞ்சா கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினர் தப்பிச் செல்ல முயன்ற இருவரில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த ரபீக்ராஜா என்பதும் அவரிடம் 25 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
Tag: District News
இ பதிவு அனுமதி இல்லாமல் பயணம் செய்த 111 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதனால் மாவட்டத்துக்கு உள்ளேயும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ பதிவு அனுமதி மிக அவசியம் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்ட […]
கஞ்சா விற்ற குற்றத்திற்காக இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உமச்சிகுளம் பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை எடுத்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று […]
சமூக இடைவெளியை பின்பற்றாத மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகின்றனரா என்று ஆய்வு செய்ய […]
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மதுபானம் ஏற்றி செல்லும் வாகனத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வருபவர்களான பாலசந்தர், முத்துப்பாண்டி ஆகியோரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது […]
டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தினால் மதுரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பைக்காரா பகுதியில் பசுமலை துணை மின் நிலையம் அமைந்துள்ளது இந்த துணை மின் நிலையத்தில் இருந்துதான் வைகை ஆற்றின் தென் பகுதி முழுவதிற்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் திடீரென மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் […]
வாழ்க்கையில் வெறுப்படைந்த விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் கோபால் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் கால் வலி மற்றும் கால் எரிச்சலால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்தவித பலனும் அளிக்காததால் அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் […]
மின்னல் தாக்கியதில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக செம்மடைப்பட்டி வரை சென்றுள்ளார். அங்கு ராஜேந்திரன் அவருடைய நண்பர்களான அழகுபாண்டி, செல்வம் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென மிகுந்த சத்தத்துடன் இடியும் மின்னும் தாக்கியுள்ளது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால் […]
டாஸ்மார்க் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரும்பாடி பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்புறம் உள்ள கேட்டின் பூட்டை மர்மநபர்கள் சிலர் உடைத்து கொண்டிருந்ததை கண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதன்பின் டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் […]
குடிநீர் தொட்டி திறக்கப்பட்ட நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தின் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சமையல் மற்றும் குடிநீர் தேவைக்காக அதன் மாடிப் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் மின் மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குடிநீர் தொட்டி மூடப்படாத நிலையில் […]
வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை சாலையில் தனது குட்டியுடன் உலா வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பலா மரங்களில் உள்ள பழங்களை உண்பதற்காக காட்டுயானைகள் அப்பகுதிக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் அங்கும் இங்கும் நடந்து சென்றுள்ளது. இந்த யானையை பார்த்த உடன் வாகன ஓட்டிகள் […]
கன மழை பெய்ததால் பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் அழுக ஆரம்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ரோஜா பூங்காவில் தற்போது 4201 ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 ரோஜாக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ரோஜா பூங்காவிற்கு கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணத்தால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது பூத்து குலுங்கிய […]
காசு வைத்து சூதாடி கொண்டிருந்த 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் காவல்துறையினருக்கு அப்பகுதியில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மேலூர் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அப்பகுதியில் காசு வைத்து சூதாடி கொண்டிருந்த அலெக்சாண்டர், அண்ணாமலை, கணேசன், சொக்கணாண்டி, சேதுபதி ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கண்டுள்ளனர், இதனையடுத்து அவர்களை கைது செய்த […]
தோட்டத்திற்குள் மேய்ந்து கொண்டிருந்த கோழியை விழுங்கிய 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு புளியங்கண்டி பகுதியில் தனி நபருக்குச் சொந்தமான மாந்தோப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த மாந்தோப்பில் கோழிகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென அதிகமாக சத்தம் போட்டு உள்ளது. இந்நிலையில் கோழிகளின் சத்தம் கேட்டு தோட்டக்காரர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக […]
தே.மு.தி.க பிரமுகர் ஊரடங்கு நேரத்தில் வாடகை பாக்கி தராமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களை அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுடிவாக்கம் பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகு மற்றும் பிரதாப் சாகு என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வட மாநிலத் தொழிலாளர்களை தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க செயலாளர் சுரேஷ் ராஜ் என்பவர் […]
இனப்பெருக்க காலம் தொடங்கி விட்டதால் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வனப்பகுதியில் காணப்படுகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுவாணி, ஆழியாறு, மேட்டுப்பாளையம், சர்க்கார்பதி போன்ற பகுதிகளில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. இந்த வண்ணத்துப் பூச்சிகள் கூட்டமாக அமர்ந்து தங்களுக்கு தேவையான சத்துக்களை மழைக்காலத்தில் அடித்து வரப்பட்டு தேங்கிக்கிடக்கும் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்க காலம் தொடங்கிவிட்டதால் இப்பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகிறது, மேலும் வண்ணத்துப் பூச்சிகளுக்கு என்று ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் ஒரு தனி பூங்கா […]
கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக மின்வாரிய அதிகாரிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டு குப்பை என்ற பகுதியில் புதிய மின் திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு சுரங்கப்பாதை அமைத்து மின் உற்பத்திக்காக நவீன எந்திரங்கள் பொருத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள துணை போலீஸ் கமிஷனர் ஹரிகிருஷ்ணா பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி எம்.ஜி.ஆர் நகர் தொகுதியில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு தண்ணீர் கேன் விற்பது போல மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகளை திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகின்றனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை […]
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து காய்களை உரிப்பதற்காக சிவகுமார் என்பவர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேங்காய் உரித்துக் கொண்டிருக்கும்போது மாரியப்பன் கையிலிருந்த இரும்பு கம்பியை நிலத்தில் ஊன்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பியானது அருகிலிருந்த மின் ஒயரில் பட்டதால் மாரியப்பன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. அதன் பின் அருகில் உள்ளவர்கள் உடனடியாக மாரியப்பனை […]
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு வரும் பணியாளர்கள் கை கழுவுவதற்காக காலால் இயக்கும் தண்ணீர் குழாய்களை அமைத்து உள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளக் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதாரமாக இருத்தல் வேண்டும். இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு வரும் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதாவது தலைமை செயலகத்தில் முக்கிய வாயில்களில் […]
இ-பதிவு முறை இல்லாமல் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களும், மாவட்டத்திற்குள்ளேயே பயணிப்பவர்களும் கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் […]
அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளை விதித்து நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் கீழ் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை […]
அதிகாரிகள் பஜாரில் சுற்றித்திரிந்த 27 மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் மெயின் பஜாரில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் ஆத்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் மாட்டின் உரிமையாளர்களை வரவழைத்து மாடுகளைத் தொழுவத்தில் கட்டி வைக்குமாறும், மீறி அவை சாலைகளில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளின் எச்சரிக்கையை […]
பட்டப்பகலில் வீட்டிற்குள் கரடி நுழைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் பணங்குடி கிராமத்தில் வசிக்கும் ராமர் என்பவரது வீட்டுக்குள் பட்டப்பகலில் கரடி ஒன்று புகுந்து விட்டது. இதனையடுத்து அந்த கரடி வீட்டில் ஏதேனும் உணவு இருக்கின்றதா என சுற்றி பார்த்துள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் இருந்தவர்கள் மற்றொரு அறையில் இருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேலும் […]
இ-பதிவு முறை அமலுக்கு வந்ததையடுத்து சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக உள் மாவட்டங்களிலும் வெளி மாவட்டங்களுக்கும் பயணம் செய்ய கடந்த 17ஆம் தேதி முதல் இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று முதல் இ-பதிவு முறை […]
பக்தர்கள் இன்றி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று உள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பகுதியில் மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமிக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு மஞ்சள், இளநீர், பன்னீர், பால், சந்தனம், விபூதி, தயிர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பின் சுவாமிக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கோவிலில் சுவாமிக்கு பக்தர்கள் இல்லாமல் சிறப்பு […]
காலை 10 மணி வரை மார்க்கெட் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டமாக குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்து விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் ஊட்டி பகுதிகளில் அமைந்துள்ள […]
10 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் பான்மசாலாவை மினி லாரியில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் முன்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த மினி லாரியில் குவித்து வைக்கப்பட்டிருந்த காய்கறிகளுக்கு கீழே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா போன்றவற்றை […]
கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்பகாரபேட்டை பகுதியில் குருராஜ் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குருராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து தனது […]
சிங்கவால் குரங்குகள் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் தான் அரிய வகை மூலிகை தாவரங்களும், உயிரினங்களும் இருகின்றன. இந்நிலையில் கோடைகாலத்தில் வனபகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக மான், காட்டெருமை, சிறுத்தை, யானை, சிங்கவால் குரங்குகள் போன்ற வனவிலங்குகள் தண்ணீர் தேடி அமராவதி அணையை நோக்கி செல்கின்றன. […]
அரசு மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனைக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், கொரோனா தொற்று பரிசோதனை செய்யவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கொரோனா வார்டில் பயன்படுத்தப்பட்ட மருந்துகள், முழுகவச ஆடைகள், மருத்துவ கழிவுகள் போன்றவற்றை மூட்டை மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று […]
பொதுமக்கள் ஆயுர்வேத மருந்துகளை வாங்கிச் செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை எதிர்கொள்வதற்காக சத்தான உணவு, பழங்கள் மற்றும் மாத்திரைகளை சாப்பிட்டு உடலை பலப்படுத்துகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஆயுர்வேத பிரிவில் ஆயுர்வேத மருந்துகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இங்கு அஸ்வகந்தா லேகியம், சுதர்சன் அவடி, தசமூலகடுத்ரய கசாயம், பில்வாதி குடிகா போன்ற ஆயுர்வேத மருந்துகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் […]
டிரான்ஸ்பார்மரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் நிறுவன அதிகாரி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் காஜா நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு காஜா நிஜாமுதீன் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரது காரானது பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சாந்தி நகர் வ.உ.சி தெருவின் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது […]
தாய் கண்டித்ததால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் தரகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தரகராக தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சீனிவாசன் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் கோபம் அடைந்த பத்மாவதி அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த […]
வாலிபரிடம் 2 பேர் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி செய்து மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் ஜோன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அயனம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோன்ஸ் தனது நிறுவனத்திற்கு எதிரே நின்று கொண்டு செல்போனில் பேசியுள்ளார். இதனை அடுத்து அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் கத்திமுனையில் ஜோன்ஸின் செல்போனையும், அவரது சட்டை பையில் வைத்திருந்த பணத்தையும் […]
இளம்பெண் விஷம் கொடுத்து தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அகரம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 வயதான எல்லையா என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகம்மாள் தனது மகனுக்கு […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கீரணிப்பட்டியில் இருக்கும் குளத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கடந்த 14ஆம் தேதி ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை பகுதியில் வசித்துவந்த பிச்சைமணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக பிச்சைமணி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2019ஆம் […]
கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பல்பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ் காலை 6 மணிக்கு கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 17,000 […]
காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கோடைகால பயிர்கள் நாசமாகி விட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கன மழை பெய்துள்ளது. இதனால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. ஆனால் அங்கு வீசிய பலத்த காற்றில் பல மின்கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டு உள்ளது. மேலும் முதுமலை, புதூர், கயல் பாடந்தோரை, கம்மாத்தி, புளியம்பாரா போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து முற்றிலும் […]
நள்ளிரவு நேரத்தில் ஓடுகளை உடைத்து சிறுத்தை வீட்டிற்குள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் வால்பாறையில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் சின்னம்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கியுள்ளார். […]
மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினரின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஆழியாறு, சின்னாறு பகுதியில் கடந்த 15ஆம் தேதி கனமழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மலைவாழ் மக்களின் வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. அதன் பின் அதிகாரிகள் மலைவாழ் மக்களை ஆழியாரில் இருக்கும் ஒரு மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு ஆழியாறு காவல்துறையினர் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வால்பாறை […]
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு உணவு பார்சல்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதிகாரிகள் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விஜயபுரத்தில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித் திரியும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அத்தியாவசிய தேவை இன்றி அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி […]
வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 10ஆம் தேதி வேலை முடித்து விட்டு வங்கியை பூட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது காசாளர் அறை மற்றும் லாக்கரை உடைத்து […]
கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தை துடைத்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் காஜா மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு முகமது அசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தையின் கடைக்கு சென்ற முகமது அசன் […]
16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் அவரை கத்தியால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி சரத் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியுடன் சரத் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சமைக்க தெரியாத காரணத்தால் சரத் […]
தொழிற்சாலையின் கேட் சரிந்து விழுந்து இன்ஜினீயர் மற்றும் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் நற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நற்குணம் மாலை நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து நற்குணம் 15 அடி உயரமும், 20 அடி நீளமும் உடைய நுழைவுவாயில் கேட்டை மூடுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காவல் அதிகாரி இலக்குமணன் […]
கார் வாங்கித் தருவதாக கூறி தம்பதியினர் இரண்டு லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழதேவதானம் மாதா கோவில் சந்தைப் பகுதியில் அருள் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புதூர் பகுதியில் வசிக்கும் கீதா என்பவரும் அவரது கணவன் முருகானந்தம் என்பவரும் கார் வாங்கி தருவதாக கூறி அருள் முருகனிடம் இரண்டு லட்ச ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி அருள் முருகனுக்கு காரை வாங்கி கொடுக்கவில்லை. இதனை […]
கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் இசக்கி பாண்டி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை மற்றும் மாரியப்பன் போன்றோருடன் இணைந்து கூலி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சின்னத்துரையும் மாரியப்பனும் இணைந்து இசக்கி பாண்டியின் மனைவியிடம் இசக்கி பாண்டி கடந்த சில நாட்களாக வேலைக்கு வராமல் இருக்கின்றார் என தெரிவித்துள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு […]