Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்… வீட்டில் தொங்கிய சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன், மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக கன்னியம்மாளுக்கு ஏற்கனவே திருமணமான அப்பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கீழே கொட்டிய பெயிண்ட்… வலியில் அலறி துடித்த தொழிலாளி… சென்னையில் நடந்த சோகம்…!!

பெயிண்ட்டை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது உடலில் தீ பிடித்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சிறு களத்தூரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிப்லாப் பத்ரா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கார் கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பிப்லாப் பத்ரா எதிர்பாராத விதமாக பெயிண்ட்டை கீழே கொட்டி விட்டதால் அதன்மீது தின்னரை ஊற்றி சுத்தம் செய்யும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவர் என்ன விட்டு போயிட்டாரு… மனைவி தொடர்ந்த வழக்கு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த இன்ஜினியரின் குடும்பத்திற்கு 15 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் மகாதேவன் என்ற இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மகாதேவனின் மனைவி செல்வி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனை எடுக்க சென்ற போது… சட்டென வந்த எக்ஸ்பிரஸ் ரயில்… சென்னையில் நடந்த சோகம்…!!

11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தண்டவாளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயற்சிக்கும் போது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் நகரில் ரமேஷ் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் ராகுல் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தானது அருகில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற உறவினர்… தாய்-மகள்களுக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தனது இரண்டு மகள்களுடன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் சுரேஷ் என்ற அரிசி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரம்யா, ஆர்த்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த புவனா மற்றும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த லாரி…. சொசைட்டிக்கு சென்ற பள்ளி மாணவி…. முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.பரமத்தி பகுதியில் ரங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தர்ஷனா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் கூட்டுறவு பால் சொசைட்டியில் பாலை ஊட்டுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக முனியப்பன் கோயில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெவ்வேறு பகுதிகளில் நடந்த ரகசிய விற்பனை…. வசமாக சிக்கிய 5 வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் சுந்தராபுரம் பகுதியில் மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஹரிஹரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் குளித்தலையில் உள்ள […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. வசமாய் மாட்டிக்கொண்ட 9 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 9 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தென்னிலை பகுதியில் முல்லை நகரில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதாகக் காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சண்முகம், சிவக்குமார், ஆனந்த், குமார், ராஜேந்திரன், சாந்தகுமார், சண்முகம், பிரகாஷ், ரமேஷ் ஆகிய ஒன்பது பேரையும் காவல்துறையினர் கண்டுள்ளனர். இதையடுத்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காட்டு பகுதிக்குள் என்ன நடந்தது….? வெளியே செல்வதாக கூறிய தொழிலாளி…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!

டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர் வாங்கல் பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அவருடன் பணிபுரியும் சக தொழிலாளர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… கழுத்தறுக்கப்பட்ட வாலிபர் சடலம்… திருச்சியில் பரபரப்பு…!!

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீரணிப்பட்டி கிராமத்தில் இருக்கும் குளக்கரை பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சொன்னால் கேட்க மாட்டீங்களா… மீறினால் அவ்ளோதான்… எச்சரித்த அதிகாரிகள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் சுற்றித் திரிபவர்களை பிடித்து எச்சரித்து அனுப்புகின்றனர். மேலும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பூர் மாநகர பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த 300 பேருக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல… இதுவரை 5 மாடுகள் இறந்துருச்சு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கின்னகொரை பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருகிலிருக்கும் தேயிலைத் தோட்டத்தில் இவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒரு சிறுத்தை பசு மாட்டின் மீது பாய்ந்து கடித்து குதறியதால் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனையடுத்து தனது மாடு வீட்டிற்கு திரும்பி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

டைவ் அடிக்க முயற்சி செய்த போது தலையில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரும்பு கடை சலமத் நகரில் ரியாசுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை சுந்தராபுரம் பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரியாசுதீன் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் டைவ் அடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரியாசுதீனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உதவியா இருக்கும்… நடைபெறும் சமூக விரோத செயல்கள்… விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை…!!

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் உலர் களத்தை சீரமைக்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரலிங்கம் பகுதியில் மக்காச்சோளம் மற்றும் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பயிர்களை அங்குள்ள உலர் களத்தில் காயவைத்து, அதன் பின் விவசாயிகள் வியாபாரத்திற்கு அதனை கொண்டு செல்வது வழக்கம். ஆனால் குமரலிங்கம் ராஜ வாய்க்கால் கரையில் அமைக்கப்பட்டுள்ள உலர் களம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கின்றது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விவசாயிகளின் நலனுக்காக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தெரிந்த உடனே போயிட்டாங்க… விரைந்து செயல்படும் அதிகாரிகள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!

உழவர் சந்தையில் காய்கறி வாங்குவதற்காக குவிந்த பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 10 மணி வரை செயல்பட மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கபூர்கான் வீதியில் இருக்கும் உழவர் சந்தையில் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிலிருந்து வந்த கரும்புகை… தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் பனியன் நிறுவன உரிமையாளரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முதல் மாடியில் இருக்கும் ஏ.சியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதால் அச்சத்தில் குடும்பத்தினர் உடனடியாக மாடியில் இருந்து கீழே இறங்கி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடியில் பற்றி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரோஜாபூ கொடுக்குறாங்க… இப்படி கூட சொல்லலாம்… எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர்…!!

வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் ரோஜா பூ கொடுத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இந்த நஷ்டத்தை எப்படி சமாளிப்பேன்” 1000 வாழைகள் முற்றிலும் நாசம்… கண்ணீர் வடிக்கும் விவசாயி…!!

சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரம் வாழைகள் நாசம் ஆகிவிட்டன. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாரிமுத்து என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தோணுகால் பகுதியில் இரண்டு ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணத்தால் மாரிமுத்து தனது நிலத்தில் பயிரிட்டு இருந்த சுமார் 1300 வாழைகள் நாசம் ஆகிவிட்டன. இதில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள 1000 வாழைகள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. இதுகுறித்து மாரிமுத்து கூறும்போது, கண்ணும் கருத்துமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அந்த வழியாக தான் போக முடியும்… சுகாதார பாதிப்பு அபாயம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

சுமார் 15 நாட்களுக்கும் மேலாக பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் சுமார் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரை சுற்றி இருக்கும் 6-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் பள்ளிவாசல் பஜார் வழியாகத்தான் போக வேண்டும். இங்கிருந்து தான் திருச்செந்தூர், பெங்களூரு, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு செல்ல கூடிய பேருந்துகள் புறப்படும். இந்நிலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!

தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படிக்கும் மாணவி திடீரென மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் சுருதி அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து ஸ்ருதி திடீரென காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சுருதியின் பெற்றோர் அவரை அக்கம்பக்கத்தினர் வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடும்பத்துடன் சுற்றுலாவா…? விசாரணையில் தெரிந்த உண்மை… எச்சரித்த காவல்துறையினர்…!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறி ராமேஸ்வரத்திற்கு வேனில் சென்ற சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அரசின் உத்தரவின் படி அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரத்திற்கு பெருநாழி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் வேனில் சென்றுள்ளனர். இவர்கள் கடலில் நீராடிவிட்டு முடி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அவங்க தான் முடிவு எடுக்கணும்” காத்திருப்பு போராட்டம்… ஆலை நிர்வாகத்தின் தகவல்…!!

சில கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்டிபெட்டியில் இருக்கும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சுமார் 120-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவரின் கள்ளத்தொடர்பால்… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததை நினைத்து பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேபனபள்ளி பகுதியில் ஷான் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஜ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் ஷான் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவனின் செயலை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரமா சரி பண்ணி கொடுங்க…. ரொம்ப பயமா இருக்கு…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

ஆபத்தான வகையில் நிற்கும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற கோரி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் இருக்கும் உழவர் சந்தைக்கு பின்புறத்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் மூலம் கே.சி.ஆர் தெரு, முல்லை நகர், கரூர் சாலை, வள்ளுவர் நகர் போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது, தற்போது இந்த கம்பத்தில் உள்ள சிமெண்ட் அனைத்தும் உதிர்ந்து கம்பிகள் மட்டும் வெளியே தெரிகிறது. மேலும் மின்கம்பத்தில் செல்லும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த 10 வயது சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பரபரப்பு…!!

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியிடம் பேசி அவரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின் அந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த இடத்திலேயே சிறுமி மயங்கி விழுந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தம்பி என்று கூட பார்க்காமல்… அண்ணனின் கொடூர செயல்… கோவையில் பரபரப்பு…!!

பழ வியாபாரி தனது தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் காதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகிர் உசேன் மற்றும் தவுபிக் என்ற 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் ஜாகிர் உசேன் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். ஆனால் தவுபித் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தவுபிக் தனது சகோதரி மற்றும் தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்ததோடு, அவர்களை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெவ்வேறு பகுதிகளுக்கு சென்ற 2 லாரிகள்…. நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடூரம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல் கரூர் பகுதியில் இருந்து திருச்சிக்கு கிரஷர் மண் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு லாரிகளும் நேற்று அதிகாலை 4 மணி அளவில் குளித்தலை பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இதில் இரண்டு லாரிகளும் சுக்குநூறாக நொறுங்கி உள்ளது. இந்த விபத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு ஆட்டோவில் இவ்ளோ பேரா…? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… சென்னையில் பரபரப்பு…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் ஒரு ஆட்டோவில் 12 பேர் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆட்டோவில் செல்பவர்கள் டிரைவருடன் சேர்த்து மூன்று நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப பயமா இருக்கு… எல்லை மீறும் அட்டகாசம்… வனத்துறையினரின் உத்தரவாதம்…!!

பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி காட்டு யானை அட்டகாசம் செய்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மேல் கூடலூர், எடப்பள்ளி, சில்வர் கிளவுட், தோட்ட மூலா போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்பகுதிகளில் முதுமலை வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அள்ளூர் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுகாதாரம் ரொம்ப முக்கியம்… காவல்துறையினரின் தீவிர முயற்சி… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு அதிகாரிகள் கொரோனா தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா  கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் கண்டிப்பா செய்யணும்… மீறினால் அவ்ளோதான்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழுஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்துமுக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஒரே நாளில் 4 ஆயிரத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒரு இடத்தையும் விட்டு வைக்க கூடாது… தீவிரமாக நடைபெறும் பணி… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!

பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் பேரூராட்சி நிர்வாகத்தினர் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி போன்ற கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நேரங்களில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகளுக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்…. விதியை மீறியவர்களுக்கு அபராதம்…. எச்சரித்த காவலர்கள்….!!

முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் கிராமத்தில் பேக்கரி கடைகள், மளிகை கடைகள், டீ கடைகள் போன்ற பல கடைகளில் நங்கவரம் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தவர்களுக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காலம் மாறி போச்சு… பெண்களும் இப்படி செய்யலாமா… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் காவல்துறையினருக்கு அச்சல்வாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அச்சல்வாடி பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாங்க கரெக்டா தான் போனோம்… கணவருக்கு நடந்த விபரீதம்… உயிருக்கு போராடும் மனைவி…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளநிலை பொறியாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நாயக்கம்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி உள்ளார். இதில் சங்கர் ஓசூர் ஹவுசிங் போர்டு அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பையன் நாயக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து இவர்கள் திருவண்ணாமலை சாலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலை பார்க்கும் போது கவனிக்கல… அக்காள்-தங்கைக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குட்டையில் மூழ்கி அக்கா, தங்கை என இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுரிசெட்டிபட்டி கிராமத்தில் முருகேசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு இளையராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாதிகா, தனுஸ்ரீ என்ற 2 மகள்களும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகளின் பாட்டியான சத்தியவாணி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 சிறுமிகளையும் கொட்லுமாரம்பட்டியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சத்தியவாணி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு காலத்தில் பணம் வசூலா…? நிறுவனங்களுக்கு அறிவுரை… அதிகாரிகளின் அதிரடி முடிவு…!!

தனியார் நிதி நிறுவனங்கள் ஊரடங்கு காலங்களில் பொது மக்களிடமிருந்து பணம் வசூலிக்க கூடாது என்று தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் வேலைகளை செய்ய முடியாமல் பொருளாதார பிரச்சனையில் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நம்பிக்கையோடு அங்கு விட்டு சென்றேன்” காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருச்சியில் பரபரப்பு…!!

திருமணமான மூன்று மாதங்களில் புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பகுதியில் அருமை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அண்ணா வளைவு பகுதியில் வசிக்கும் லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் புதுமண தம்பதிகள் இருவரும் காட்டூர் பகுதியில் இருக்கும் பாரதிதாசன் நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதல் மனைவியான லதாவை அருமை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவள் ஏன் அப்படி பண்ணுனா…? குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… திருச்சியில் நடந்த சோகம்…!!

மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தியில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். இவர் துப்புரவு பணியாளராக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களின் மூத்த மகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மீட்பு பணியில் ஏற்பட்ட சிரமம்… உயிருக்கு போராடிய முதியவர்… தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி…!!

20 அடி ஆழக் குழிக்குள் விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூரில் இருக்கும் அம்மன் நகர், கைலாஷ் நகர் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ராட்சச எந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் குழி தோண்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் வசிக்கும் கைலாசம் என்ற தொழிலாளி கால் தடுமாறி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால்… முன்னாள் எம்.எல்.ஏ-விற்கு காத்திருந்த அதிர்ச்சி… திருச்சியில் நடந்த சோகம்…!!

முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வின் கணவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதுநிலை கண்காணிப்பாளராக திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் தீயணைப்பு படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர் துறையூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு ஜீவானந்தன், பாபு என்ற இரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடனே உங்களுக்கு சொல்லிடுவோம்… அதிகாரிகளின் புது ஏற்பாடு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுவினை போடுவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடத்தப்படுவது வழக்கம். அப்போது முதியவர் உதவி தொகை, குடிநீர் வசதி, வீட்டு மனை பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுக்கின்றனர். தற்போது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

1000 ஏக்கரில் பயிரிட்ட தென்னை மரங்களை…. வரத்து அதிகரிப்பு…. வீழ்ச்சியடைந்த விலை….!!

தேங்காயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், சேமங்கி, கவுண்டன்புதூர், முத்தனூர், நொய்யல், பேச்சிப்பாறை போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்களை பயிரிட்டுள்ளனர். இதில் தேங்காய் விழுந்தவுடன் தேங்காய் பருப்புகளை காயவைத்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இந்தத் தேங்காய் பருப்புகள் வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது இதன் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூபாய் 122 க்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1000 நபர்களுக்கு… கோவில் நிர்வாகத்தின் சிறப்பான ஏற்பாடு… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் சார்பாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் என மொத்தம் 1,000 பேருக்கு  மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், மருத்துவமனை அதிகாரிகள் ஆகியோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த ஐடியா நல்லா இருக்கே…. பெண் ஊழியரின் சிறப்பான விழிப்புணர்வு… குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழ் எழுத்துக்களை கோலங்களில் வரைந்து ஓய்வு பெற்ற பெண் ஊழியர் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோழனூர் பகுதியில் அனுத்தமா சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு கருவூலத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் தமிழ் எழுத்துக்களின் மீது ஆர்வம் கொண்ட அனுத்தமா சீனிவாசன் பல இடங்களில் முற்காலத்தில் உள்ள தமிழ் மொழியின் குறிப்புகளை தேடி எடுத்துள்ளார். இதுகுறித்து அனுத்தமா சீனிவாசன் கூறும்போது, தமிழை நன்றாக எழுதவோ, படிக்கவோ […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பதுங்கியிருந்த பாம்பு…. விரட்ட நினைத்த வீட்டின் உரிமையாளர்…. வனத்திற்குள் விட்ட தீயணைப்பு துறையினர்….!!

வீட்டிற்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைதரைப் பகுதியில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் ஒரு நாகப்பாம்பு பதுங்கியிருந்ததை அவர் கண்டுள்ளார். உடனடியாக அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அதனை விரட்ட முயன்றுள்ளார். ஆனால் அந்த பாம்பு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் அவர்கள் அரவிந்த் வீட்டிற்கு விரைந்து வந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் இறந்த மனைவி…. தனிமையில் வாடிய கணவர்…. இறுதியில் எடுத்த முடிவு….!!

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி பகுதியில் அய்யாசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் அய்யாசாமி மிகவும் மன […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி…. கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய உண்டியல் பணம்…. அனைவரையும் வியக்கவைத்த உதவி மனப்பான்மை….!!

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள இடையன்காட்டுவலசு பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காட்டுராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 வயது உடைய தன்ஷிகா என்ற மகள் இருக்கிறார். இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த சிறுமி தன்ஷிகா கொரோனா நிவாரண நிதியாக தான் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு சென்ற வாலிபர்…. வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

இருசக்கர வாகனம் மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நடுப்பாளையம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது இரு சக்கர வாகனத்தில் ஈரோட்டில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இதனை அடுத்து மோகன் பெருந்துறை சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் இவரின் இருசக்கர வாகனம் மீது பலமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லாரம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சசி தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சசி அவதானப்பட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து […]

Categories

Tech |