Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பணிபுரிந்த 8 இன்ஸ்பெக்டர்கள்…. பணி இடமாற்றம்…. உத்தரவிட்டார் போலீஸ் கமிஷனர்….!!

மதுரையில் பணிபுரிந்து வந்த 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை நகரில் பணிபுரிந்து வந்த 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்ய போலீஸ் கமிஷனர் பிரேம் ஆன்ந்த சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆறுமுகம் (காவல் கட்டுப்பாட்டு அறை)-தீவிர குற்றத்தடுப்பு பிரிவு 2, சீனிவாசன் (மாட்டுதாவணி போலீஸ் நிலையம்)-தீவிர குற்றத்தடுப்பு பிரிவு, ரவிந்திரன் (கீரைத்துறை சட்ட ஒழுங்கு) மாட்டுத்தாவணி, ஆறுமுகம் (காவல் கட்டுப்பாட்டு அறை) – தீவிர குற்றத்தடுப்பு பிரிவு 2, முகமது இஸ்திரீஸ் (தீவிர குற்றத்தடுப்பு பிரிவு) தல்லாகுளம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொல்லத்திற்கு காரில் சென்ற குடும்பம்…. ரோட்டோரத்தில் நின்ற லாரி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்….!!

ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் தனபாலன்-சலசா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். மேலும் காரை அகஸ்டின் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் வந்த கார் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அதிகாலை 4 மணியளவில் ரோட்டோரத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு…. மலர்களால் செய்யப்பட்ட அலங்காரம்…. திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்….!!

புன்னம்சத்திரம் மற்றும் காகிதபுரம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காகிதபுரம் பகுதியில் சுப்ரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருத்திகையை ஒட்டி முருகனுக்கு பால், பழம், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மலர்களால் முருகன், வள்ளி, தெய்வானை அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இதேபோல் புன்னம்சத்திரம் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட வெடி சத்தம்…. துளிர் விட்டு எரிய தொடங்கிய தீ…. பீதி அடைந்த பொதுமக்கள்….!!

திடீரென மின் கம்பம் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம்சத்திரம் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மின் கம்பம் நடப்பட்டது. இந்த மின் கம்பத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் அருகில் உள்ள கடைகள், திருமணமண்டபம், வீடுகள், அலுவலகங்கள் போன்ற பல பகுதிகளுக்கும் இங்கிருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த கம்பத்தில் திடீரென […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பல குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடி…. கொலை முயற்சி வழக்கில் கைது…. குண்டர் சட்டமாக மாற்றிய மாவட்ட கலெக்டர்….!!

ரவுடி குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்ற ரவுடி வசித்து வருகிறார். இவர் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள பொது சொத்துக்கு ஊறு விளைவித்தல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கிற்காக சுந்தரமூர்த்தி ஆனந்தபுரம் காவல்துறையினரால் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள்…. 3086 பேருக்கு அபராதம்…. மொத்தம் 5.55 லட்சம் வசூல்….!!

ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 3086 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கபடுகிறது. மேலும் தேவை இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சாலைகளில் தேவை என்று சுற்றித்திரிபவர்களுக்கும் அபராதம் விதித்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சில ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து…. மே 31 வரை நீடிக்கும்…. அறிவித்தது மதுரை கொட்ட நிர்வாகம்….!!

மே மாதம் 31-ஆம் தேதி வரை சில ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்டம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் மே மாதம் 31ஆம் தேதி வரை சில ரயில்களை ரத்து செய்துள்ளது. அந்த ரயில்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது: நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோயம்புத்தூர் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை நாளை முதல் மே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் வைத்து காய்ச்சிய சாராயம்…. தகவலறிந்த காவல்துறையினர்…. கணவன் மனைவிக்கு கிடைத்த தண்டனை….!!

சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாப்டூர் காவல் துறையினருக்கு அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள தோட்டத்தின் உரிமையாளர் செல்வம் மற்றும் அவருடைய மனைவி செல்வி இருவரும் சாராயம் காய்ச்சி வைத்திருந்தனர். இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து சாராயத்தை கீழே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்ட பொருள்…. தகவலறிந்த காவல்துறையினர்…. கைது செய்யப்பட்ட பெண்….!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் சின்னழகி வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 71 மது பாட்டில்களை பறிமுதல் செய்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலுக்கு செல்ல தடை…. நாட்டு மீன்களை விரும்பி வாங்கும் மக்கள்…. மகிழ்ச்சியில் மீனவர்கள்….!!

நாட்டு மீன் விற்பனை அமோகமாக நடைபெறுவதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடல் மீன்களை பிடிக்க முடியாத நிலையில் தற்போது மக்கள் நாட்டு மீன்களை நாடி வருகின்றனர். இதனால் நாகப்பட்டினம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய இரும்பு பொருள்…. ஆய்வில் தெரிந்த உண்மை…. மணலில் புதைத்து வெடிக்க வைத்த அதிகாரிகள்….!!

மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்கச் செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செருதூர் மீனவர்கள் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த நான்கு மீனவர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். இவர்கள் வேதாரணியத்தில் கிழக்குப் பகுதியில் சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்களது வலையில் இரும்பு போன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அப்பா நான் இதான் விரும்புறேன்” சிறுமியின் வியக்க வைக்கும் செயல்… குவியும் பாராட்டுக்கள்…!!

மடிக்கணினி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமியை அனைவரும் பாராட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனிச்சம் பாளையம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிந்துஜா என்ற 5-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கின்றார். இந்தச் சிறுமி மடிக்கணினி வாங்குவதற்காக தனது உண்டியலில் பணம் சேமித்து கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணிக்கு சென்ற அரசு கால்நடை மருத்துவர்…. ரயில்வே கேட் அருகில் நேர்ந்த விபரீதம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கால்நடை மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள எஸ்டேட் பகுதியில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கங்களாஞ்சேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் அவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வண்டாம்பாளை பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சமாதானம் கலவரமா மாறிடுச்சு… ராணுவ வீரருக்கு விழுந்த வெட்டு… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி பாளையம் கிராமத்தில் முருகராஜ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் அரசூர் கிராமத்தில் வசிக்கும் புவனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புவனா அடிக்கடி தனது மாமா சத்யாவுடன் செல்போனில் பேசியதால் கோபமடைந்த முருகராஜ் அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்ததும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டை உதவி கலெக்டருக்கு கிடைத்த தகவல்…. விதியை மீறிய கடைகள்…. சீல் வைத்த அதிகாரிகள்….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த ஏழு கடைகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி மளிகை கடைகள், பேக்கரி கடை, காய்கறி கடை போன்றவைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் பால் கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்களில் குறிப்பிட்ட  நேரத்தில் உணவு பார்சல்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் விதிகளை மீறி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒருத்தரும் தப்பிக்க முடியாது… ஸ்கெட்ச் போட்டு தூக்கும் போலீசார்… குற்றவாளிகளுக்கு கடும் எச்சரிக்கை…!!

சட்டவிரோதமாக வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு வீரபாண்டியபட்டினம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி கோவில் தெருவில் வசிக்கும் விநாயகமூர்த்தி என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் விநாயக மூர்த்தியை கைது செய்ததோடு, அவரிடம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மீனவர்களால் பிடிக்கப்பட்ட சம்பா நண்டு…. கிலோ 1300க்கு விற்பனை…. ஏலத்தில் எடுத்த வியாபாரிகள்….!!

அதிராம்பட்டினம் பகுதியில் சம்பா நண்டு ஒரு கிலோ ரூபாய் 1300 க்கு விற்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். ஆனால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் மீன் மார்க்கெட் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் நேர குறைபாடு காரணமாக மீனவர்கள் கடலில் இருந்து குறைந்த அளவு மீன்களை பிடித்து அவசரமாக கரைத்துப் திரும்புகின்றனர். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் கடல் பகுதியிலும் புதுக்கோட்டை மாவட்ட கடல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்க இருந்தாலும் தப்பிக்க முடியாது… கரெக்டா கண்டுபிடிக்கும்… காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியானது துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பொதுமக்கள் கூட்டமாக நிற்கின்றார்களா, விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கின்றனரா என்பதை ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடன்குடி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடந்த 1 வாரமாக மின்சாரம் இல்லை…. பண்ணை வீட்டிற்கு சென்ற ராணுவ குடும்பம்…. காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசிய காவல்துறையினர்….!!

ராணுவ வீரர்கள் வீட்டில் நகை பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன். இவர்கள் இருவரும் அசாம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது விடுமுறை என்பதால் இவர்கள் சொந்த ஊரான குண்டூருக்கு வந்துள்ளனர். அங்கு அவர்களுடைய வீடு உள்ள பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பக்கத்து தெருவில் உள்ள தனது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு என்னாச்சு…. செய்வதறியாது திணறிய சிறுவன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்னல் தாக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிக்கலாங்குளம் கிராமத்தில் அழகு முருகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகராஜ் அதே பகுதியில் உள்ள ராஜகோபால் என்ற 12 வயது சிறுவனுடன் தனது வீட்டு பக்கத்தில் இருக்கும் தோட்டத்திற்கு ஆடுகளுக்கு மரக்கிளைகளை பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் எதிர்பாராதவிதமாக அழகு முருகராஜ் மீது மின்னல் பயந்து விட்டது. இதனால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அவளை கண்டுபிடிச்சு கொடுங்க…. மாயமான இளம் பெண்…. கதறும் பெற்றோர்….!!

பட்டதாரி பெண் மாயமான வழக்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் வினோதினி எம்.ஏ பட்டதாரி ஆவார். இவர் கடந்த 9ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அவரை உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் வினோதினியின் பெற்றோர் காவல் நிலையத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவருக்கும் சம்மந்தம் இருக்கா…? கொலை வழக்கில் கைதானவர்… போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!

கொலை வழக்கில் கைதான போலீஸ் ஏட்டை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகர் பகுதியில் லூர்து ஜெயசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 9ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்த பொன் மாரியப்பனை கைது செய்தனர். அதன் பின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அம்பாளுக்கு நடந்த அபிஷேகம்…. மலர்களால் செய்யப்பட்ட அலங்காரம்…. சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள்….!!

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள கரியாம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நத்தம்மேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதற்கு ஏற்பாடு பண்ணுங்க… நடந்தே செல்லும் ஆதிவாசி மக்கள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆதிவாசி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். தமிழகத்தில் கோரானா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் ஆதிவாசி மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்கள் எடுத்த முடிவு…. தோகைமலையில் வழங்கப்பட்ட கபசுரக் குடிநீர்…. ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்….!!

இளைஞர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தோகைமலை பகுதியில் கொரோனாவை தடுக்கும் விதமாக கழுகூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் வழங்கியுள்ளனர். இந்த குடிநீரை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி பருகுகின்றனர். மேலும் இதனை சிலர் தங்களது குடும்பத்திற்கு வாங்கி சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்னும் அங்கதான் நிக்குது… முற்றுகையிட்ட காட்டு யானைகள்… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தங்களது குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்கோனா, திருவள்ளுவர் நகர், சேரங்கோடு அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் 2 போன்ற பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளுவர் நகர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது குறித்து உடனடியாக சேரம்பாடி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுனால தான் எல்லாமே போச்சு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோபசந்திரம் கிராமத்தில் மதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மதன் அடிக்கடி குடித்துவிட்டு தனது வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து மதன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மதன் திடீரென விஷம் குடித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் மேய்ந்த எருமை மாடு…. கிணற்றுக்குள் விழுந்து தத்தளிப்பு…. உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த எருமை மாட்டை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி உயிருடன் மீட்டுள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் பகுதியில் கர்மன்னன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு ஒன்று அங்குள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்டதும் கர்மன்னன் அக்கம்பக்கத்தினரை  அழைத்துக்கொண்டு எருமை மாட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. அதனால் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒரு வாலிபர் பலியான நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டனூர் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் மாதேஷ் மற்றும் வெங்கடேஷ் போன்றோர் மோட்டார் சைக்கிளில் மதக்கொண்டபள்ளி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கிடங்குகளில் தேக்கி வைக்கப்பட்ட பேப்பர் கூழ்…. பறந்து சென்ற 2 மயில்கள்…. வனத்திற்குள் விட்ட தீயணைப்பு துறையினர்….!!

பறந்து சென்ற இரண்டு மயில்கள் எதிர்பாராதவிதமாக காகிதக் கூழில் விழுந்து பறக்க முடியாமல் தத்தளித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் காகித ஆலையில் செய்தித்தாள்கள் முதலான பல்வேறு வகையான காகிதங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த காகிதங்களை தயாரிப்பதற்காக பல்வேறு வகைகள் மரத்தூள்கள் மற்றும் பழைய பேப்பர்களை கூழாக்கி அதில் இருந்து தயாரிக்கப்படுகிறது.  அவ்வாறு தயாரித்த பேப்பர் கூழை ஒரு பகுதியில் தற்காலிகமாக தேக்கி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காகிதக்கூழ் தேக்கிவைக்கப்பட்டிருந்த பகுதி வழியாக இரண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ணுவீங்களா…? காணாமல் போன சிறுமி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் குற்றவாளியான 2 வாலிபர்களுக்கு தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் திடீரென இந்த சிறுமி காணாமல் போனார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அம்மா இன்னும் வரலையே… வாசலை பார்த்து அதிர்ச்சியடைந்த மகன்… தர்மபுரியில் பரபரப்பு…!!

ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீரராகவபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவருடைய மனைவியான சிவகாமி தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவசங்கரன் என்ற மகன் உள்ளார். இவர் கடத்தூர் பகுதியில் ஒரு பெட்டிக்கடை வைத்து அங்கேயே தங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என் தோழிய பார்க்க போறேன்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது மாணவியை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மணியம்பாடி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தோழியை பார்ப்பதாக வெளியே சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அந்த மாணவியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போதுதான் புது ரெட்டியூர் பகுதியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

யாருமில்லாத சமயத்தில்… மேஸ்திரி செய்த வேலை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கள்ளிபுரம் பகுதியில் பழனிசாமி என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த பழனிசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கல் வைக்கப் போறோம்…. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்…. வழக்குபதிவு செய்த காவல்துறை….!!

சாமி கும்பிடுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி பகுதியில் பட்டைசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது தொடர்பாக ஒரே ஊரைச் சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக சேதுராமன், கவிதா, பாஸ்கரன், ராமநாதன், திருவலிங்கம் ஆகிய ஐந்து பேர் மீதும் காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாரும் பயப்பட வேண்டாம்… கூடுதலாக சிகிச்சை மையம்… அதிகாரிகளின் திடீர் ஆய்வு…!!

கொரோனா சிகிச்சை மையமாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மாற்றும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து 140 படுக்கை வசதிகளுடன் பி.ஏ கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா மையத்தில் லேசான அறிகுறியுடன் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடல்நிலை சரியில்லாத காரணம்…. ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு எடுத்த முடிவு…. கண்ணீரில் குடும்பம்….!!

ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டான மாரிச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று காலை கண்மாயில் உள்ள உயர் மின் கோபுரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நாங்களும் சண்டை போடுவோம்” பயமுறுத்தும் சிங்கவால் குரங்கு… துரத்தி சென்ற நாய்…!!

நகர் புறத்தில் அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்கை நாய் விரட்டி சென்று சண்டை போட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை வனப்பகுதியில் குரங்கு, காட்டெருமை, சிறுத்தை, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அழிந்து வரக்கூடிய விலங்குகளின் பட்டியலில் இருக்கும் அரிய வகை சிங்கவால் குரங்குகளை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். தற்போது சிங்கவால் குரங்குகள் வால்பாறையில் அருகில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயின் மரணத்தை தாங்க முடியாத வாலிபர்…. அக்கா வீட்டில் நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய தாயார் சமீபத்தில் மரணமடைந்து விட்டதால் இவர் அருகிலுள்ள தனது அக்கா வீட்டில் வசித்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது அக்கா வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அந்த விளம்பரத்தை நம்பிட்டோம்… தந்தை-மகனின் தில்லுமுல்லு வேலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கார்களை வாடகைக்கு எடுப்பது போல் நடித்து 3 பேர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு கார் வைத்திருந்தார். இந்நிலையில் தர்மராஜன் விளம்பரத்தை பார்த்து நங்கநல்லூரில் இயங்கி வந்த கம்பெனி ஒன்றில் தனது காரை வாடகைக்கு விட்டுள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் சில மாதங்கள் மட்டுமே காருக்கான வாடகை தொகையை அளித்துள்ளனர். அதன்பிறகு உரிமையாளருக்கு வாடகை பணத்தை அவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்காக வெளியே வந்தவர்…. அடையாளம் தெரியாத வாகனத்தால் நேர்ந்த விபரீதம்…. விசாரணையில் காவல்துறையினர்….!!

முன்னாள் கவுன்சிலர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் பரவை பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். மேலும் இவர் அங்குள்ள தனியார் பஞ்சமில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்போது அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று சமயநல்லூர் நான்குவழிச் சாலையில் அவர் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அந்த சமயத்தில் மதுரையில் இருந்து விருதுநகர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையில் வியாபாரம் செய்த பெண்…. இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

கடையில் இருக்கும் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மர்மநபர்கள் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் கணேசன்-மாணிக்கவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கடையில் மாணிக்கவல்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்து சில பொருட்களை கூறி தருமாறு கேட்டுள்ளனர். அதன்பின் மாணிக்கவல்லி அந்தப் பொருட்களை எடுத்துக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் இருந்த காவலர்கள்…. கள்ளத்தனமாய் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரத்துரை காவல்துறையினர் வில்லாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் முத்து இருளாண்டி என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை கண்டதும் காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த 3 கத்திகள், 45 மது பாட்டில்கள் மற்றும் 1 1/2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி விற்பனை செய்த பொருள்…. கிடைத்தது ரகசிய தகவல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கொட்டாம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கருப்பையா என்பவரது வீட்டில் 50 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்ற மாணவன்…. திடீரெனெ பாய்ந்த மின்சாரம்…. கதறி அழும் குடும்பம்….!!

செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் முடுவார்பட்டி கிராமத்தில் கண்ணன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மகன் கருபண்ண குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் சம்பவம் நடந்த அன்று இரவு தனது வீட்டில் செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு குடோனில் இறக்கி வைக்கப்பட்ட அரிசி…. சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி…. மடக்கி பிடித்த காவல்துறை….!!

குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். அதே சமயத்தில் லாரி வாடகைக்கு செல்லும்போது இவரே டிரைவராகவும் செல்வது வழக்கமான ஒன்று. அதன்படி சம்பவம் நடந்த அன்று அரிசியை ஏற்றுக் கொண்டு வந்து அரசு அரிசி குடோனில் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மது அருந்தி உள்ளார். அதன்பின் அவர் மது போதையுடன் லாரியை சாலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஸ்கேன் மையத்திற்கு சென்ற டாக்டர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசிய போலீஸ்….!!

டாக்டர் வீட்டில் நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்டர் ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் காலை தனது வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணியிலிருந்த செவிலியர்…. வேகமாக வந்த டிராக்டர்…. கண்ணீரில் குடும்பம்….!!

டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புவனகிரி உடையூர் கிராமத்தில் இளங்கோவன்-உஷா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். உஷா எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று எடமணல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விட்டு அங்கு பணியை முடித்த பின்னர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் குலோத்துங்கநல்லூர் பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகாத பெண்…. ஆக்கிரமிக்கப்பட்ட நிலம்…. விவசாயி வீட்டின் முன் நடந்த கொடூரம்….!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விவசாயி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் கிராமத்தில் மாலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனது தாய் தந்தையருடன் வசித்து வந்தார். இதே பகுதியில் விவசாயி பவுன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மாலாவுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனை மாலா பலமுறை கேட்டும் அவர் கொடுக்காமல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமி கடத்தல்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. கைது செய்த காவல்துறை….!!

17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமி நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் […]

Categories

Tech |