கம்பெனியின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் போன்ற பல்வேறு பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் சுந்தர் பகுதியில் சதீஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல் கம்பெனியை திறப்பதற்காக வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
Tag: District News
நுங்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் வீரபத்திரன்-பூமா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சங்கிலிமுருகன் என்ற மகன் உள்ளான். இவர்கள் 3 பேரும் ஆண்டிபட்டி பஸ் நிலையத்தில் வைத்து நுங்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நுங்கு விற்பனை செய்து கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த வேலன் என்பவர் வீரபத்திரனிடம் நுங்கு கேட்டுள்ளார். அதன்படி வீரபத்திரனும் அவருக்கு நுங்கு கொடுத்துள்ளார். அதன்பின் வீரபத்திரன் […]
இரு கரைகளையும் தொட்டபடி மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் லேசாக குளிர்ச்சி நிலவுகிறது. மேலும் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால் சோத்துப்பாறை அணை முற்றிலுமாக நிரம்பி வராக நதி வழியாக மதுரை வைகை ஆற்றுக்கு தண்ணீர் வந்துள்ளது. இந்த தண்ணீரானது ஆற்றின் இரு […]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் பிரேம்குமார்-சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். சுதா தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் கடை வீதிக்கு சென்று விட்டு காளவாசல் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 2 மர்ம நபர்கள் சுதா சென்ற இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 […]
பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழபனங்காடி பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று கடை வீதிக்கு சென்று இருந்தார். அவர் குலமங்கலம் மெயின் ரோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு […]
ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு மாசி வீதியில் ஜவுளிக்கடை 3 தளங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.45 மணிக்கு கடையில் இருந்து புகை வெளியேறுவதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தல்லாகுளம் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் அவனியாபுரம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் தப்பியோட முயன்றுள்ளது. இதில் 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய […]
காய்கறி ஏற்றி கொண்டு வரும்போது வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், ஸ்டாலின் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு வேனில் வந்துகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது குன்னத்தூர் வளைவில் எதிர்பாராதவிதமாக வேன் கவர்ந்துள்ளது. இதில் வேனில் வந்த அருண், ஸ்டாலின் மற்றும் டிரைவரான முத்துராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் அன்பழகன்-சுவலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சுவலட்சுமி மகளிர் சுய உதவி குழுவில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவர் கணக்கன்பட்டி அருகில் வந்து கொண்டிருக்கும் […]
மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் காவல்துறையினர் டி.கல்லுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் என்.முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று செல்வராஜை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]
சாய்ந்து விழபோகும் மின்கம்பத்தை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பத்தை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி மேல தோப்பு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு வீடுகள் நெருக்கமாக இருக்கும் இடத்தில் மின் கம்பம் ஒன்று உடைந்து எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதுகுறித்து அழகர் கோவிலில் உள்ள மின்வாரிய உயர் அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் புதிய மின் கம்பம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உடனடியாக […]
முகக்கவசம் அணியாமல் சென்ற குற்றத்திற்காக 323 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனவும் […]
மின்சாரம் தாக்கியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் செல்லப்பா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராகுல் என்பவருக்கு 8 வயது ஆகின்றது. சம்பவம் நடந்த அன்று செல்லப்பா தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள தொட்டியில் மோட்டார் மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நகுல் எதிர்பாராதவிதமாக மோட்டாரில் உள்ள ஒயரை மிதித்துள்ளார். இதில் நகுல் தூக்கி […]
கோடை மழையினால் நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீரில் சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த கோடை மழையினால் வயல்களில் விளைந்து நிற்கும் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அவ்வாறு முளைக்கத் தொடங்கும் நெற்பயிர்களை பிடுங்கி சோகத்துடன் நிற்கும் விவசாயிகளை நாம்மால் படத்தில் காண முடிகிறது. இதற்காக உரிய இழப்பீடு […]
கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சரவணன்-ஸ்ரீநிதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மகாலட்சுமி, அபிராமி, அமுதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இவர் கடந்த 20 வருடங்களாக அந்த பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சரவணனுக்கு சில மாதங்களாக கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு தெரியவில்லை. மேலும் […]
இரட்டை வாய்க்காலை சுத்தப்படுத்தி தூர்வாரி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இரட்டை வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் ஒரு காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்கள் மட்டுமன்றி விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. அதன் பிறகு நாளடைவில் விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டதால் இந்த இரட்டை வாய்க்கால் கவனிப்பாரற்று போனது. மேலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த வாய்க்காலில் விடப்படுகிறது. அதிலும் […]
காகித ஆலையில் எந்திரம் சரிந்து விழுந்ததில் டிரைவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் கிராமத்தில் கிரேஸ் பகுதியில் அஜித்குமார்-சத்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு பிறந்து 24 நாட்கள் ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அஜித்குமார் அப்பகுதியிலுள்ள காகித ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக அஜித்குமார் மீது ஒரு எந்திரம் […]
4 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற குற்றத்திற்காக 3 சுமை தூக்கும் தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் துறையினருக்கு காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாஸ்கோ நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் […]
முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் கண்ணதாசன் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சேகர் வீட்டில் இருந்தபோது கண்ணதாசன், அவருடைய மனைவி ஹேமலதா, தம்பி காரியக்காரன், உறவினர் சின்னம்மாள் ஆகிய 4 பேரும் சேர்ந்துகொண்டு சேகரையும் அவரது குடும்பத்தினரையும் திட்டி கொலை செய்துவிடுவதாக […]
காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் கமலக்கண்ணன் என்ற காவல் அதிகாரி வசித்து வந்துள்ளார். இவர் சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன் கடந்த மார்ச் மாதம் முதல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று தனது அறைக்குச் சென்ற கமலக்கண்ணன் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை […]
கல்லூரி மாணவியிடம் 1 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் துரத்தி சென்று பிடித்து விட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள வசந்த் நகர் பகுதியில் ஸ்வேதா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம்பெண் தனது நண்பருடன் ஸ்கூட்டியில் சேலம் செல்வதற்காக விமான நிலையம் நோக்கி சென்றுள்ளார். இவர்கள் பரங்கிமலை சிமெண்ட் சாலை பக்கத்தில் சென்று […]
ஊரடங்கின்போது தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால் அதன் பிறகும் வாகன ஓட்டிகள் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதனால் அவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் […]
தாறுமாறாக ஓடிய கார் சாலையோர நடைபாதையில் படுத்து தூங்கிய பெண் மீது ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் சாலையோர நடைபாதையில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் வழக்கம் போல இரவு நடைபாதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு கார் சாலையோர நடைபாதையில் படுத்திருந்த தேவி மீது மோதி விட்டது. இதனால் பலத்த காயமடைந்த […]
குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மூலிமங்கலம் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். இந்த சாலை தற்போது ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதன் வழியாக தினசரி சிமெண்ட் ஆலை காகித ஆலைக்கு ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து ஜல்லிகள் மற்றும் கற்கள் ஏற்றி கொண்டு ஏராளமான லாரிகள் வருகின்றன. அதேபோல் […]
தனியார் ஐடி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் எல்டோரடோ அடுக்குமாடி கட்டிடம் ஓன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 6வது மாடியில் ஒரு தனியார் ஐ.டி கம்பெனி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீரென இந்த கம்பெனியில் அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து […]
அரசு ஊழியர்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு வருகிற 24ம் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தவிர்க்கும் வகையில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக நடவடிக்கை […]
கார் லாரி மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை பகுதியில் இதயதுல்லா-சிராஜ் நிஷா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு அப்பாஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சிராஜ் நிஷா மற்றும் அப்பாஸ் இருவரும் பூ வாங்குவதற்காக காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் தென்னிலை பகுதியில் […]
பெண்கள் அனைவரும் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வேலை இழந்து வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த காரணத்தினால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் தாங்கள் […]
ரோட்டோரம் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் லாரி ஒன்று ரோட்டோரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரியின் பின்புறத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்கள் 6 பேர் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருப்பூரிலிருந்து கார் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை […]
கேமரா ஒன்று அழகுற படம் பிடித்து மதுரை தெப்பக்குளத்தின் அழகை நமக்கு காட்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அடையாளங்களில் ஒன்றாக மதுரை மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தெப்பக்குளம் கடும் வெயிலால் தண்ணீர் வற்றி போனது. இந்த நிலையில் வைகை ஆற்றில் தற்போது நீர் வர தொடங்கியுள்ளது. இதனால் தெப்பக் குளத்தின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது. இந்த தெப்பகுளத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் கேமரா ஒன்று அழகுற படம்பிடித்து நமக்கு காட்டியுள்ளது
விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய தாமதமானதால் மழையால் நெல் முளைக்க தொடங்கி உள்ளது. மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகில் வாகைக்குளம் கிராமத்தில் நெல் கொள்முதல் மையம் உள்ளது. இந்த கொள்முதல் மையத்தை சுற்றி உள்ள சின்ன வாகைகுளம், பெரிய வாகைகுளம், அழகுசிறை போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். அவர்கள் சாகுபடி செய்யும் நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வார்கள். இந்த கொள்முதல் மையமானது வழக்கம்போல் கோடைகாலம் மற்றும் மழை காலங்களில் […]
மறைமுக தேங்காய் ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடந்துள்ளது. இந்த ஏலத்தை விற்பனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார். இதில் 60688 தேங்காய்களை 19 குவியல்களாக குவித்து விவசாயிகள் வைத்திருந்தனர். மேலும் இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு தேங்காயின் விலையை குறைந்தபட்ச விலையாக 7.50க்கும் அதிகபட்ச விலையாக 10.50க்கும் […]
போலீஸ்காரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் பிரசாத் என்ற போலீஸ்காரர் வசித்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபத்தில் அனுசியா தனது குழந்தைகளோடு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அனுஷாவை சமாதானப்படுத்தி பிரசாத் மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பிரசாத் இறைச்சி வாங்க கடைக்கு […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாக்கம் அய்யந்தோப்பு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்-மில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் தனது மோட்டார் சைக்கிளில் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு அய்யந்தோப்பு பகுதிக்கு மீண்டும் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரது மோட்டார் சைக்கிள் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி சாலையில் சென்று […]
முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்யும் பணியில் அரசு அனுமதித்ததை விட அதிகமான உறவினர்கள் கூடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று முதியவரின் உடலை விரைந்து அடக்கம் செய்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த முதியவர் கொரோனா தொற்று […]
ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தொரப்பள்ளி பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த காட்டு யானை பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டு உள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஜார்ஜ் என்பவரின் வீட்டை உடைத்து காட்டு யானை அரிசி போன்ற உணவு பொருட்களை எடுத்து சென்று அட்டகாசம் செய்துள்ளது. இதுகுறித்து […]
குடும்ப பிரச்சனை காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராணி மகாராஜபுரம் பகுதியில் இசக்கிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால சுனிதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இசக்கிராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து தனது […]
மாங்காய் பறிக்க முயற்சி செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சண்முகம் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன் என்ற 6-ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மதன் ஈக்காட்டுத்தாங்கல் மாந்தோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்குள்ள சுற்று சுவர் மீது ஏறி மரத்தில் இருந்த மாங்காயை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து மதனின் கை […]
பத்தாம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கு காரணமான தாயின் இரண்டாவது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் சரஸ்வதி என்ற பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த சரஸ்வதி விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவரை கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுடன் சரஸ்வதியின் முதல் கணவர் மூலமாக பிறந்த பத்தாம் வகுப்பு படிக்கும் தீபிகா என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரஸ்வதி வெளியே […]
கொரோனா தொற்றின் காரணமாக அரசு மருத்துவமனை நர்ஸ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் சாமுண்டீஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நர்சாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவில் சாமுண்டீஸ்வரிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு […]
முட்புதரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் சாலையோரத்தில் இருக்கும் முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அழுகுரல் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்ததைக் கண்டு உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]
குடும்ப பிரச்சனை காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராணி மகாராஜபுரம் பகுதியில் இசக்கி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால சுனிதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இசக்கிராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து […]
பனை மரத்திலிருந்து கீழே விழுந்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சொக்கன் குடியிருப்பு கிராமத்தில் சிலுவை தாசன் என்ற பனை ஏறும் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா ஜெயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிலுவை தாசன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது சித்ரா ராணியும் […]
தூத்துக்குடியில் இருந்து கடத்தி சென்ற 135 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கடத்தல்காரர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர காவல்படை, உளவுத்துறை, கடலோர பாதுகாப்பு காவல் துறையினர் போன்ற அனைவரும் விரலி மஞ்சள், வெங்காய விதைகள் மற்றும் பீடி இலை போன்ற பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விரலி மஞ்சள் மற்றும் பீடி […]
மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் பச்சையம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டிக்கு கடந்த சில மாதங்களாக இடுப்பு வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அந்த மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாததால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஞானியார் குடியிருப்பு பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் மகேஸ்வரியின் அண்ணன் மகள் பூப்புனித நீராட்டு விழாவானது கடந்த 7ஆம் தேதி நடைபெற்றுள்ளது. ஆனால் மகேஸ்வரியால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த பெண் ஒருவர் ஊசியால் தனது கழுத்தை குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். அவருடைய மனைவியான ஆரோக்கியமேரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் மருத்துவமனையில் இருக்கும்போது உறவினர்கள் யாரையும் பார்க்க அனுமதிக்காததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு மருத்துவமனையில் […]
பேஸ்புக் மூலம் பழகி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் பகுதியில் 17 வயதுடைய சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த 4ஆம் தேதி குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்காக இ சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உறவினர் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் […]
குடும்பத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் சுந்தரமூர்த்தி-தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று தேவிகா தனது கணவருக்கு உணவு எடுத்து வைத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தரமூர்த்தி தனது மகனை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். இதில் வேதனை அடைந்த தேவிகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இருந்தபோதிலும் வைரஸின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் உணவு விடுதி, காய்கறி கடை, பால் கடை உள்ளிட்ட கடைகள் இரவு 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என அரசு […]