Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இறப்பிலும் இணைபிரியாத அன்பு…. ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்த பிள்ளைகள்…. சோகத்தில் திருக்கடையூர்….!!

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் பகுதியில் கலியபெருமாள்-சாரதாம்பால் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் திடீரென கலிய பெருமாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்…. எதிரே வந்த டிப்பர் லாரி…. நிலைகுலைந்த குடும்பம்….!!

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் வசித்து வருபவர் துரை. இவருடைய மகன் விஷ்ணு என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை ராதாநல்லூர் மெயின் ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக விஷ்ணு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மரக்கடையில் திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. விசாரணை நடத்தும் போலீசார்….!!

திடீரென மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் மயில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலக்கால் ரோடு பகுதியில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக தனது கடையை பூட்டி விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணி அளவில் கடையில் இருந்து அதிக அளவு புகை வெளியேறுவதை அப்பகுதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக செய்த செயல்…. மதுபாட்டில்களை பதுக்கி வைத்த 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாப்பிடூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராமன் மற்றும் பாலகுருநாதன் ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை கண்டதும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் கீழவளவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது செம்மணிபடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்…. கள்ளத்தனமாய் கடத்தி வந்த பொருள்…. அதிரடி விசாரணையில் சிக்கிய இருவர்….!!

கஞ்சாவை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள உத்தப்பநாயக்கனூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவரை காவல்துறையினர் வழிமறித்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நவீன் குமார் மற்றும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டு வேலைகளை செய்த மாணவி… வாலிபரின் முட்டாள்தனமான செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி வாலிபர்  12-வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவி தனது உறவினரான ராம்கி என்பவரது வீட்டில் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராம்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு லேப்டாப் பரிசு கிடைச்சிருக்கு” அதிர்ச்சியடைந்த இன்ஜினியர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

தனியார் கம்பெனி இன்ஜினியரிடம் மடிக்கணினி பரிசு விழுந்ததாக கூறி 4 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்திகிரி பகுதியில் சுந்தர் ஸ்ரீ ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுந்தர் ஸ்ரீ ராமின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனை அடுத்து அந்த அழைப்பில் பேசிய நபர் சுந்தர் ஸ்ரீ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக தான் வாங்கினேன்… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வையம்பாளையம் பகுதியில் செந்தில்குமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத செந்தில்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து செந்தில்குமார் சிகிச்சை பெறுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடன் தொகையை அவரால் திருப்பி செலுத்த இயலாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு பஸ்ல இத்தனை தொழிலாளர்களா… அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… கோவையில் பரபரப்பு…!!

நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களை ஒரே பேருந்தில் ஏற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸின்இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மத்திய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து அதிக அளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தானது மராட்டியம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“30 ஆண்டுகால கனவு நிறைவேறியது” காலனிக்கு கலெக்டரின் பெயரை வைத்த மக்கள்… கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

செய்த உதவியை நினைவு கூறும் வகையில் ஒரு காலனிக்கு பொதுமக்கள் கலெக்டரின் பெயரை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விராலிகாடு பகுதியில் இருக்கும் காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2011ஆம் ஆண்டுவரை பட்டா கிடைக்கவில்லை. இதற்காக அங்கு வசிக்கும் பொதுமக்கள் 30 ஆண்டுகளாக தங்களுக்கு இலவச பட்டா தருமாறு பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டராக கடந்த 2011-ம் ஆண்டில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவனுடன் இருசக்கர வாகனத்தில் பயணம்…. பின்தொடர்ந்த மர்ம நபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்….!!

இருசக்கர வாகனத்தில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் இருந்து 8 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு கலவாசல் பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் இவர்களை பின் தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் திடீரென்று ஜெயசீலனின் மனைவி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள்…. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை…. தீவிரப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை….!!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு முகாம்கள் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மண்டல தலைமை போக்குவரத்து கழக அலுவலகம், எல்லிஸ் நகர், புதூர், மதுரை நகர், பொன்மேனி, திருப்பரங்குன்றம், பசுமலை, மேலூர் போக்குவரத்து கழக அலுவலகம் போன்ற இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த பரிசோதனை முகாம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நடத்தப் பட்டவையாகும். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கு… பாறைகளில் கண்கவரும் ஓவியங்கள்… அதிகாரிகளின் புது முயற்சி…!!

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் கல்லாறு பழப்பண்ணையில் வனவிலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் வனப்பகுதியை ஒட்டி 8.92 ஹெக்டேர் பரப்பளவில் கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது. இந்தப் பண்ணையில் பல வகையான அலங்கார செடி வகைகள், வாசனை திரவியப் பயிர்கள், பழமரங்கள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த பண்ணைக்குள் செல்ல அனுமதி கிடையாது. ஆனால் பொதுமக்கள் பழங்களை வாங்குவதற்கு மட்டும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை…. மனஉளைச்சலில் செய்த செயல்…. தவிக்கும் குடும்பம்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மன உளைச்சலுக்கு ஆளாகி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் ஞானவேல் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் ஞானவேல் முருகனுக்கு சளி மற்றும் இருமல் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கடந்த 26ஆம் தேதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதை எப்படியாது எடுத்துருவான்… 3 வருஷமா எஸ்கேப் ஆயிட்டான்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

கடந்த 3 ஆண்டுகளாக வாகனங்களிலிருந்து பேட்டரியை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளில் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார், ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களில் இருக்கும் பேட்டரிகள் தொடர்ச்சியாக திருடு போனது. இதனால் கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பேட்டரியை திருடி சென்ற நபரை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கொடுங்கையூர் எம்.ஆர் நகரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியுடன் சென்ற தந்தை-மகன்… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

காவல் நிலையத்திற்கு தந்தை மகன் இருவரும் கத்தியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ஸ்டீபன் ராபர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிலிப் ராய்சீன் டேவிட் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை பிலிப் எடுத்து மோட்டார் சைக்கிளில் இருக்கும் பெட்ரோல் டேங்க் மீது உள்ள பையில் வைத்துவிட்டு காவல் நிலையத்திற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த பெண்…. உரிய நேரத்தில் ஆஜராகாததால் அவதி…. பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்….!!

நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் ஆஜராகாத பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மணி காம்பவுண்டு பகுதியில் சாதிக் பாஷா சுபேதா பீவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுபேதா பீவி ஒரு வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருந்தது. ஆனால் அவர் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க… நாடகமாடி ஏமாற்றிய மகன்… அறிக்கையில் வெளிவந்த உண்மை…!!

தந்தையின் தலையில் தாக்கி கீழே தள்ளிவிட்டு மகன் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சபரிஷ் என்ற மகள் இருக்கிறார். இவர் ஆன்லைன் விற்பனை கம்பெனியில் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரேம்குமார் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒவ்வாமை காரணமாக திடீரென மயங்கி விழுந்து விட்டார் எனக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் சென்ற ஆட்டோ டிரைவர்… தந்தை-மகளுக்கு நடந்த கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

ஆட்டோ டிரைவர் குடிபோதையில் மனைவி மற்றும் மாமனாரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் முசாபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவுசி நிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு 21 வயது மகள் இருக்கின்றார். இந்நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்த நிஷா அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான அப்துல்காதர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அதன்பின் தனது மகள் மற்றும் இரண்டாவது கணவருடன் நிஷா வசித்து வந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரகசியமாய் செய்த வேலை…. ரோந்து பணியில் இருந்த காவலர்கள்…. கைது செய்த காவல்துறை….!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள ரங்கசாமிபட்டி விளக்கு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அந்த நபர் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையில் அவர் கனவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு…. மொத்தம் 5.60 கோடி மோசடி…. 5 அலுவலர்கள் பணியிடை நீக்கம்….!!

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதனால் 5 அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நெய், பால் உற்பத்திப் பிரிவில் கடந்த ஆண்டு போலி கணக்குகள் தயார் செய்து மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விசாரணையில் நெய் பிரிவில் மட்டும் ரூபாய் 5 கோடியே 60 லட்சம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து பிரிவுகளிலும் மொத்தம் ரூபாய் 13 கோடியே 71 லட்சம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

டாக்டர் தம்பதியினர் வீட்டில் திருட்டு…. பணிப்பெண்ணின் கேவலமான செயல்…. கைது செய்த காவல்துறை….!!

டாக்டர் தம்பதியினர் வீட்டில் திருடிய பணிப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் ஷேக் இக்பால்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகளையும் வீட்டையும் பராமரிப்பதற்காக ஜெயமேரி என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்திருந்தனர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அவர் வீட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா தனது அறையில் வைத்திருந்த 4 பவுன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு நடந்த அவலம்…. தகவலறிந்ததும் அதிரடி நடவடிக்கை…. 5 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார்….!!

குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆண்டிச்சாமி என்பவருக்கு 18 வயது ஆகின்றது. இவருக்கும் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று குழந்தை திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஆண்டிச்சாமி கைது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

WHATSAPP-ல் வந்த புகைப்படம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த காவல்துறையினர்…!!

16 வயது சிறுமியை வாலிபர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் சந்தன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இந்த விஜயகுமார் அப்பகுதியில் இருக்கும் இறைச்சி கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இறைச்சிகளை விற்பனை செய்வதற்காக விஜயகுமார் ஊட்டிக்கு சென்றபோது அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி அறிமுகமாகியுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

உடல்நிலை சரியில்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல் கோட்டை பகுதியில் சுமித்ரா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுமித்ராவின் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்ததால் சுமித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து திடீரென தனது வீட்டில் சுமித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அந்த நேரத்தை பயன்படுத்துறோம்… வேலை கொஞ்சம் ஈசியா முடிஞ்சிட்டு…. மும்முரமாக நடைபெறும் பணி…!!

24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தண்டுமாரியம்மன் கோவில் பக்கத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக கோவை அரசு மருத்துவமனை வரை 850 மீட்டருக்கு 24 மணி நேர குடிநீர் வினியோக திட்டத்திற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, எந்த நேரமும் போக்குவரத்து அதிகமாக காணப்படும் இடமாக கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் ரயில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் செய்த செயல்…. மனைவியை இழந்த கணவர்…. விசாரணையில் போலீஸ்….!!

ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுகுளம் பகுதியில் உலகநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி-சூர்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகராறு நேற்றிரவு முற்றியதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி சூர்யாவை கீழே தள்ளி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அவர் மயக்கமடைந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் இருந்த காவலர்கள்…. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 4 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நல்லதேவன்பட்டி கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கருப்பன்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 576 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் உசிலம்பட்டி சந்தையில் கணேசன் என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தளர்வுகள் அறிவிப்பு…. ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும்…. அறிவித்தது மதுரை கோட்ட நிர்வாகம்….!!

ரயில்வே முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் என மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த 2  ஞாயிற்றுகிழமைகளும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மதுரை கோட்டை ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவுகள் மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 5 ஆண்டுகள்…. சமையலில் மும்முரம்…. பற்றி எறிந்த சேலை…. அதிரடி விசாரணையில் வருவாய் கோட்டாட்சியர்….!!

சமைத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யனார்புரம் பகுதியில் ஆறுமுகம்-பரமேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பரமேஸ்வரி சமையல் செய்வதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். பின்னர் சமைத்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக பரமேஸ்வரியின் சேலையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிப்பு…. 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. தீவிரப்படுத்தப்படும் துப்புரவு பணிகள்….!!

ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் இருவருக்கும் கழுமங்கலத்தில் ஒருவருக்கும் கருப்பூரில் ஒருவருக்கும் கல்யாணபுத்தில் ஒருவருக்கும் செம்மங்குடி ஒருவருக்கும் மொத்தம் 6 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அந்த 6 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி, தாசில்தார் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவர்களோட சேர்ந்துட்டு… கொலை மிரட்டல் விடுத்த காதலர்… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் 24 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் காரமடை பகுதியில் வசிக்கும் நிர்மல் குமார் என்பவர் இந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் நிர்மல்குமார் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பலமுறை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் வெயில்…. மண்பானைகளை ஆர்வமுடன் வாங்கும் மக்கள்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….!!

கோடை வெயிலை சமாளிப்பதற்காக அதிராம்பட்டினம் மக்கள் தொடர்ந்து மண்பானைகளை வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை  சமாளிப்பதற்காக மக்கள் தொடர்ந்து வெள்ளரி பழம், தர்பூசணி, நுங்கு, இளநீர் போன்ற இயற்கை உணவு பொருட்களை தொடர்ந்து நாடி வருகின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள மக்கள் கோடை காலங்களில் மண்பானைகளை உபயோகிப்பது வழக்கமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தற்போது தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால் அதிராம்பட்டினம் மண்பாண்ட வியாபாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பிலும் இணைபிரியாத கணவன் மனைவி…. நிலைகுலைந்த பிள்ளைகள்…. சோகத்தில் உறவினர்கள்….!!

கணவன் இறந்த சிறிது நேரத்திலேயே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எண்ணூரில் தியாகராஜன் என்ற ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக இவரது பிள்ளைகள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

லாரியை வழிமறித்த 2 நபர்கள்…. கொடூரமாக தாக்கப்பட்ட 2 பேர்…. அதிரடி நடவடிக்கையில் இரண்டு பேர்….!!

லாரியை வழிமறித்து இரண்டு பேரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டி பகுதியில் தீன்முகம்மது என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நண்பரான முத்துவேல் என்பவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் டேங்கர் லாரியில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருக்கும்போது அற்புதபுரம் பகுதியில் செந்தில்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் லாரியை வழிமறித்து தீன்முகம்மது, முத்துவேல்  இரண்டு போரையும் கட்டையால் தாக்கி கொலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. வேலைக்காக சென்றவருக்கு நேர்ந்த சோகம்…. விசாரணையில் போலீஸ்….!!

இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் செல்வநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலைக்காக திருவையாறு வரை சென்றிருந்தார். பின்னர் அந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் திருக்காட்டுப்பள்ளிக்கு திரும்பும்போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது இருசக்கரவாகனம் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதனால தான் அப்படி செஞ்சேன்…. கள்ளகாதலிக்கு நடந்த கொடூரம்… குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கூலி தொழிலாளி கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணூர்பேட்டை பகுதியில் சுரேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் திருமணமான சுரேஷிற்க்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிமாலா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் தொங்கிய சடலம்… தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

செல்போன் வாங்கி தராததால் ஆறாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் ராகுல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வேலைக்கு சென்ற கணவன் மனைவி இருவரும் திரும்பி வந்து பார்த்தபோது தங்களது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனால நம்மள பிரிச்சிடுவாங்க… அச்சத்தில் தம்பதியினர் எடுத்த முடிவு… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

கோரோனாவினால் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் அர்ஜுனன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில நாட்களாக அஞ்சலையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவர் இவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தந்தை மகன் இருசக்கர வாகனத்தில் பயணம்…. கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி…. கண்ணீரில் குடும்பம்….!!

டேங்கர் லாரி மோதிய விபத்தில் தந்தை மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் விஜயகுமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மகன் பாலச்சந்திரன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று விஜயகுமார் தனது மகனான பாலச்சந்திரனை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் சாக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதில் மறைத்து வைத்திருந்த… மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்பு… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சுங்க இலாகா கமிஷ்னர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது சென்னை விமான நிலையத்திற்கு அதிக அளவில் போதைப்பொருட்கள் கத்தார் நாட்டு தலைநகர் தேர்காவில் இருந்து கடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமிஷனரின் உத்தரவின்படி சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் இருந்த 113 பயணிகளை தீவிரமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 47 கிலோ பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

47 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் சோதனை சாவடியில் நல்லூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள 47 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் காரிபாளையம் பகுதியில் வசிக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா…? கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… சோதனையில் வெளிவந்த உண்மை…!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மலை கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவரும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பர்வதனள்ளி கிராமத்தில் வசிக்கும் அங்கமுத்து என்பவரும் இணைந்து கோட்டையூர் மலை கிராமத்தில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 12 அடி நீளம்… அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென தோட்டத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாடுகாணி வனத்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டர் சைக்கிள் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பூக்கடை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வ.உ.சி நகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேடசந்தூரில் இருக்கும் பூக்கடையில் பூ கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் காக்காதோப்பு பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதற்கு இடையூறாக இருந்ததால்… தொழிலாளியின் மர்ம மரணத்தில் திருப்பம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் இருக்கும் சாந்தி காலனியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மர்மமான முறையில் உடலில் ரத்த காயங்களுடன் குமார் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து ஓடிகொண்டிருக்கும் போதே… மளமளவென எரிந்த தீ… சென்னையில் பரபரப்பு…!!

ஓடும் போதே மாநகரப் பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்கட்டளை நோக்கி மாநகர பேருந்து ஒன்று திருவான்மியூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தை சிவானந்தம் என்ற ஓட்டுனர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இதில் கண்டக்டராக சங்கரன் என்பவர் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாநகரப் பேருந்தின் பின்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த வேலைய நீதான் பண்ணியா… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கெடார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதனால் கெடார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சூரப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளிளை நிறுத்தியுள்ளனர். அதன் பின் அதில் வந்த வாலிபரிடம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… உறவினர்களின் போராட்டம்…!!

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர் குந்தி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கோழிப் பண்ணையில் இருக்கும் கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த போது மோகன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடலில் பலத்த காயங்களுடன்… இறந்து கிடந்த சிறுத்தை… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

சிறுத்தை ஒன்று உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, புலி, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடை காலம் நிலவுவதால் வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் உடல் முழுவதும் […]

Categories

Tech |