Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறப்பு சிகிச்சை மையத்தில்… முதியவர் செய்த செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலேயே முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் செல்லையா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 24ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் இந்த முதியவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த முதியவர் அத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் மிகுந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்கா இருக்கு… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… சோதனையில் வசமாக சிக்கியவர்…!!

டிவிக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து துபாயில் இருந்து கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரின் உத்தரவின்படி சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசித்து வரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அலறி துடித்த விதவை பெண்… ஊழியரின் மூர்க்கத்தனமாக செயல்… CCTC கேமராவால் வெளிவந்த உண்மை…!!

விதவை பெண்ணை காரில் கடத்திச் சென்று டீக்கடை ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்பாக்கம் பகுதியில் 35 வயதான கணவனை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண்ணை காணவில்லை என அவரது சகோதரர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒருவர் அந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் விரக்தி…. ஏரிக்கரைக்கு சென்ற விவசாயி…. சோகத்தில் குடும்பம்….!!

கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் கிராமத்தில் நாடிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுப்பிரமணியன் என்பவர் விவசாயிகளாக உள்ளார். இவர் அப்பகுதிகளில் பலரிடம் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் கடன் கொடுத்தவர்கள் திரும்பி கேட்டதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அவர் விரக்தியில் விஷம் வாங்கிக்கொண்டு அருகிலுள்ள ஏரிக்கரைக்கு சென்று அதை குடித்துவிட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதனை கண்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேகமாக பரவும் தொற்று…. பறவைகள் சரணாலயம் மூடல்…. உத்தரவிட்ட அரசு….!!

கொரோனா பரவல் காரணமாக வடுவூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி கொண்டிருப்பதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 26ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், சுற்றுலாத்தலங்கள், கோவில்கள் ஆகியவை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் வடுகூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயமும் மூடப்பட்டுள்ளது. அதாவது வடுவூர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் மரணத்தை சந்தித்த பயணம்… 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… தர்மபுரியில் பரபரப்பு…!!

டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு பிக்கிலி மலைப்பாதை வழியாக டிப்பர் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் இந்த டிப்பர் லாரி கரிப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாப்பாரப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விட்டது. இதனால் டிப்பர் லாரி அங்குள்ள 20 அடி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இரு சக்கரவாகனத்தில் சென்ற நபர்…. போலீசுக்கு கிடைத்த தகவல்…. அதிரடியாய் கைது செய்த காவல்துறையினர்….!!

செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கடந்த 27ஆம் தேதி தஞ்சையில் இருந்து வீரசிங்கம்பேட்டை மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வந்து கொண்டிருந்தார். அவர் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து அவரது செல்போனை பறித்து சென்று விட்டனர். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவா இருக்கு… அட்டகாசம் தாங்க முடியல… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 4 காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோடைகாலத்தில் நிலவும் கடும் வரட்சியின் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக சிறுமுகையில் இருக்கும் விஸ்கோஸ் தொழிற்சாலை மூடி கிடப்பதால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து புதர் மண்டி காடு போல காட்சியளிக்கிறது. இந்நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்… கொழுந்து விட்டு எரிந்த தீ… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார கல்வி அலுவலராக திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் தலைமை ஆசிரியையாக கருவானூர் அரசு நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்து வருகின்றார். இவர்கள் இருவரும் தங்களது காரில் கேரிக்கே பள்ளி நோக்கி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இளம் பெண்ணிடம் கூறிய வார்த்தைகள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போக்சோவில் கைது செய்த காவலர்கள்….!!

இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் கருப்பம்புலம் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் பக்கிரிசாமி என்பவருடைய மகன் கலியமூர்த்தி என்பவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடைசெய்யப்பட்ட பொருள் விற்பனை…. ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள டவுன் காவல் நிலையத்தில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெண்ணின் காதலுக்கு உதவி… கல்லூரி மாணவியின் விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

உறவினர் பெண்ணின் காதலுக்கு உதவி செய்வதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாகொள்ளஅல்லி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவுக்கார பெண்ணின் காதலுக்கு வெண்ணிலா உதவி செய்வதை அறிந்த அவரது பெற்றோர் வெண்ணிலாவை கண்டித்துள்ளனர். இதனால் மன […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

லாரியில் இருந்த வைக்கோல்…. உரசிய மின்கம்பிகள்…. தீயில் பலியான டிரைவர்….!!

தாழ்வாக இருந்த மின்கம்பிகள் வைக்கோல் மீது உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் ஒரு லாரி வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ரகுபதி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரி காடந்தேத்தி பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால் அது லாரியின் மீதுள்ள  வைக்கோல் மீது உரசி உள்ளது. இதனால் வைக்கோலில் தீ பிடித்துள்ளது. இதனை கவனித்த டிரைவர் தண்ணீர் உள்ள இடத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீயாய் பரவும் கொரோனா…. நள்ளிரவில் நடத்தப்பட்ட மீன்பிடி திருவிழா…. பல வகை மீன்களை பிடித்த மக்கள்….!!

மீன்பிடி திருவிழாவில் அனைவரும் ஒன்று திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் விவசாய பணிகள் முடிந்ததும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதேபோல் இந்த வருடமும் மீன்பிடித் திருவிழா இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீன்பிடிக்க மேலூர் வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். ஆனால் கொரோனா காலம் என்பதால் மீன்பிடி திருவிழாவிற்கு காவல்துறையினர் தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் அனைவரும் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிள்…. சோதனையில் ஈடுபட்ட போலீசார்…. வசமாக சிக்கிய 2 பேர்….!!

இருசக்கர வாகனத்தை திருடிய 2 நபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் தனது வீட்டின் முன்பாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்புறம் நிறுத்திவைக்கப்பட்ட தனது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை உணர்ந்தார். இதனையடுத்து அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இறை தேடி வந்த மான்…. விரைவாக வந்த ரயில்…. கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்….!!

ரயில் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சிவரக்கோட்டை கிராமத்தின் அருகில் நேற்று அதிகாலை புள்ளிமான் ஒன்று இறை தேடி சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அது தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது சென்னையில் இருந்து மதுரை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்த ரயிலில் அடிபட்டது. இதனால் அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்தை தடுக்க வேண்டும்…. அமைக்கப்பட்ட ஒளிரும் விளக்குகள்…. செயல்பட தொடங்கியது….!!

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுப்பதற்கு ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டியராஜபுரம் தொடங்கி வாடிப்பட்டி வரை உள்ள நான்கு வழி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் விபத்தை தடுப்பதற்காக ரூபாய் 4 1/2 லட்சம் மதிப்பீட்டில் ஒளிரும் விளக்குகள் அமைக்கும் படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளுக்கிணங்க விராலிமலை பிரிவு, தனிச்சியம் பிரிவு, அய்யன்கோட்டை ஆகிய இடங்களில் நான்கு வழி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பதுக்கப்பட்ட அரசு மதுபானங்கள்…. கூடுதல் விலைக்கு விற்பனை…. கைது செய்த காவல்துறை….!!

அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது, இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில்கொட்டாம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கும்பமேளாவுக்கு சென்ற 82 பேர்…. தனிமைப்படுத்தப்பட்ட 70 பேர்…. செய்யப்பட்டது கொரோனா பரிசோதனை….!!

கும்பமேளாவுக்கு சென்று வந்த பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஏழுமலை பகுதியில் உள்ள 82 பேர் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு சென்றிருந்தனர். அதன்பின் கும்பமேளா முடிந்தவுடன் அவர்களில் 70 பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்களை பேரையூர் தாசில்தார் சாந்தி தலைமையிலான வருவாய் துறையினர் சின்ன கட்டளையில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தி தங்க வைத்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிரமாய் பரவும் கொரோனா…. வெறிச்சோடிய சித்திரை வீதி…. யானைகள் மேற்கொண்ட நடைப்பயிற்சி….!!

சித்திரை வீதியில் யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வது பார்ப்போரை வியக்கும் வகையில் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கோவில்கள், அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் நான்கு வீதிகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாததால் வெறிசோடி காணப்பட்டுள்ளன. அதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மின் கசிவால் ஏற்பட்ட தீ…. பற்றி எரிந்த டிராவல்ஸ் நிறுவனம்…. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்….!!

டிராவல்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று உள்ளது. இதனை அண்ணாதுரை என்பவர் நடத்தி வருகிறார். இந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோயம்புத்தூரில் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்திற்கு கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கும் பயணம் செய்வதற்காக டிக்கெட் புக்கிங் செய்து தரப்படும். மேலும் பார்சல் சர்வீஸ் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி செய்த செயல்…. அதிரடியாய் வந்த காவலர்கள்…. வசமாய் சிக்கிய வாலிபர்கள்….!!

அனுமதியின்றி மணல் அள்ளிய 3 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருக்கருகாவூர் பகுதியில் உள்ள வெற்றாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் கண்டனர். இதனை அடுத்து காவல்துறையினர்  அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது வைரமுத்து, சின்னப்பா, சுரேஷ்குமார் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்று… கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்… பூசாரியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் பூசாரி தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சென்னபசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் பகலூரில் இருக்கும் பைரவர் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இவருக்கு கௌரம்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மிருத்தியன் ஜெயா என்பவர் சென்னபசப்பாவிற்கு உதவியாக கோவில் பணியில் சேர்ந்து அவரது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மன உளைச்சல் தான் காரணமா….? கணவன் செய்த செயல்…. அதிர்ச்சியில் மனைவி….!!

மன உளைச்சலில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அரசநாடு பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு  கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. அதனால் இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டு மயங்கி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எரிந்த வைக்கோல் போரில் வந்த துர்நாற்றம்… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… தர்மபுரியில் பரபரப்பு…!!

எரிந்து கிடந்த வைக்கோல் போரில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகதாசம்பட்டி கிராமத்தில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டு இருந்த வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து விட்டனர். அதன்பின் எரிந்து கிடந்த வைக்கோல் போரிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சீசன் தொடங்கியது…. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வெள்ளரி பழம்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….!!

வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளரி பழங்கள் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வாட்டி வருகின்றது. அதனால் மக்கள் தாகத்தைத் தீர்ப்பதற்காக குளிர்பானங்களை நாடி வருகின்றனர். ஆனால் அதில் பெரும்பாலானோர் இயற்கையாக கிடைக்கும் உணவுகள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நுங்கு, இளநீர் போன்றவைகள் ஆகும். இந்த வரிசையில் வரக்கூடியதுதான் வெள்ளரி பழங்களாகும். இந்த வெள்ளரி பழங்களானது சீசன் காரணமாக அதிராம்பட்டினம் பகுதியில் குவிந்து வருகின்றது. இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்…. ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு சதீஷ் என்பவரையும் காவிரி ஆற்றுப் பாலம் அருகில் மது விற்பனையில் ஈடுபட்ட துரைராஜ் என்பவரையும் விஷ்ணம்பேட்டை பகுதியில் மது விற்ற சோமு என்பவரையும் பூண்டி நாகாச்சி வளைவு பகுதியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை காரணமா….? விஷம் குடித்த பெயிண்டர்…. கண்ணீரில் மூழ்கிய மனைவி….!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் ஆரோக்கிய செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மிலன்சுகுமாரன் என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பவதாரிணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மிலன்சுகுமாரன் அய்யனார் கோவில் மண்டபத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடத்தி செல்லப்பட்ட மாணவி…. ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறை….!!

மாணவியை ஆசை வார்த்தைகளைக் கூறி கடத்தி சென்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கூலி வேலை செய்யும் பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பரத்  மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 23ஆம் தேதி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் காவல்துறையினருக்கு அரங்கம் புதூர் சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோமங்கலம் காவல்துறையினருக்கு பொள்ளாச்சி அருகே சிலர் சட்டவிரோதமாக வந்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் திப்பம்பட்டி பூங்கா நகரில் சிவகுமார் என்பவர் மது விற்பனை செய்ததை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதை எடுக்குறதுக்கு போகாதீங்க… உங்களுக்கு ரொம்ப ஆபத்து… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க செல்ல வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இந்த பகுதிகளில் காட்டெருமைகள், வரையாடுகள் மற்றும் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் ஆபத்தை உணராமல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிறந்த ஒரு மாத பெண் குழந்தையுடன்…. இளம்பெண் செய்த செயல்… காவல்துறையினரின் நடவடிக்கை…!!

ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக்கொண்டு இளம்பெண் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு பெண் பிச்சை எடுத்து கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக ஆர்.எஸ் புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் தான் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியடைந்த தாயார்… 4 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு… வலை வீசி தேடும் போலீசார்…!!

4 வயது ஆண் குழந்தைக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பேரூர் பகுதியில் மணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் மனைவி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து மணி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது ஆண் குழந்தைக்கு மணி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தாயார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுல சவால் விடலாமா…? தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நண்பர்களுடன் சவால் விட்டு டர்பன்டைன் ஆயிலை குடித்த வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி நவாவூர் பகுதியில் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பால்ராம் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென டர்பன்டைன் ஆயிலை எடுத்து யாரால் இதை குடிக்க முடியும் என்று பால்ராம் சவால் விட்டுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் யாரும் அதனைக் குடிக்கும் முன்வராததால் பால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 போலீசார் பணியிடை நீக்கம்… உறுதி செய்யப்பட்ட குற்றச்சாட்டு… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மாணவனிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்களை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவன் தனது பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்த 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த மாணவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். இந்த மாணவரை பார்த்த கோயம்பேடு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு போகத்தான் வெளியே வந்தேன்…. ஆனா இப்படி பண்ணிட்டாங்க…. வலைவீசிய போலீசார்….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 நபர்கள் காவல் துறையினரால் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் சம்மட்டிபுரம் கிராமத்தில் வெண்ணிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வெண்ணிலாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெண்ணிலா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற குடும்பம்…. திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசிய போலீசார்….!!

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேல பொன்னகரம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சங்கரபாண்டி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று உள்ளார். பின்னர் அவர் நேற்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது யாரு பண்ணினாங்க…. தூக்கி வீசப்பட்ட துப்பாக்கி…. மதுரையில் பரபரப்பு….!!

சாக்கு பையில் கிடந்த துப்பாக்கியால் திருநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் திருநகர் பகுதியில் செந்தில்குமார் என்ற ஆடிட்டர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறத்தில் காலியிடத்தில் சாக்குப்பை ஒன்று கிடந்துள்ளது. உடனே அது என்னவென்று பார்ப்பதற்காக செந்தில்குமார் சாக்கு பையை பிரித்துள்ளார். அப்போது அந்த சாக்குப்பையில் 3 அடி நீளமுள்ள துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு உடம்பு சரியில்லை…. மருத்துவமனைக்கு சென்ற மாணவி…. போக்சோவில் கைது செய்யப்பட்ட வாலிபர்….!!

17 வயதுடைய மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் பகுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை திடீரென சரியில்லாமல் போனதால் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஒன்பது வாரம் கர்ப்பம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி அந்த மாணவியிடம் விசாரணை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்…. நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்…. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர்….!!

மருத்துவமனை துப்புரவு பணியாளரை தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் அருண் வெளி நபர்களால் தாக்கப்பட்டதனால் அவர்களை கைது செய்ய கோரி துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் துப்புரவு பணியாளர்கள் கூறும்போது “பாதிக்கப்பட்ட ஒப்பந்த துப்புரவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து…. ஆற்றுக்குள் விழுந்து விபரீதம்…. 5 பேரின் பரிதாப நிலை….!!

சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து திடீரென ஆற்றுக்குள் விழுந்ததால் பெண் உட்பட 5 பேரும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று காலை சரியாக 10.30 மணியளவில் ஒரு தனியார் பேருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளது. அந்தப் பேருந்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்து பட்டுக்கோட்டையை அடுத்துள்ள சூரப்பள்ளம் அருகில் உள்ள ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பஸ் ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. பணம் வைத்து சூதாடிய கும்பல்…. கைது செய்த காவல்துறை….!!

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் ராகேஷ் குமார், ராம், சுவில்குமார், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை பண்ணி கொடுங்க…. 100 நாள் வேலை திட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்….!!

100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் திருப்புகலூர் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்த அனைவருக்கும் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 273 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். மேலும் கொரோனா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட 17 வயதுடைய மாணவி…. டிப்ளமோ என்ஜினீயரின் கேவலமான செயல்…. கைது செய்த காவல்துறை….!!

மாணவியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தில் கலியமூர்த்தி என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து அப்பகுதியில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய ஒரு மாணவியிடம் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி நாச்சிகுளம் பகுதிக்கு கடத்தி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…. மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்…. அவதிப்படும் நோயாளிகள்….!!

மருத்துவமனை ஊழியர்களுக்குப் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாங்கனாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர்கள் திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாங்கனாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. இதேபோல் எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்துவரும் செவிலியர் ஒருவருக்கு திடீரென கொரோனா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விமான நிலைய சோதனையில்… காவலாளியிடம் இருந்த தோட்டா… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கோவை விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளி துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஜோகிந்தர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்த ஜோகிந்தர் தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து  டெல்லியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜோகிந்தர் கோவை விமான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? குட்டி யானைக்கு நடந்த சோகம்… வனத்துறையினரின் தீவர விசாரணை…!!

வனப்பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க பெண் குட்டியானை இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இரண்டு வயதான பெண் குட்டியானை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். மேலும் 2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுதானே அளவில்லா பாசம்… தள்ளாத வயதிலும் துணை நிற்கும் கணவர்… மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தள்ளாடும் வயதில் தடுப்பூசி போடுவதற்காக தனது மனைவியை கணவர் தூக்கி சென்ற சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் தள்ளாடும் வயதில் நடக்க முடியாத தனது மனைவியை காரில் தடுப்பூசி போடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின் மனைவியை காரிலிருந்து தூக்கி மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து மனைவிக்கு தடுப்பூசி போட்ட பிறகு அந்த முதியவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய பண்ணிருப்பா… அதிர்ச்சி அடைந்த பூசாரி… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி ஜூப்ளி கிணறு வீதியில் சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூசாரி மட்டும் கோவிலை திறந்து வைத்து பூஜை செய்து வருகின்றார்கள். இதனை அடுத்து அந்த கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற போது […]

Categories

Tech |