Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளை ஏமாற்றி விட்டு… ரொம்ப தொந்தரவு பண்ணுறாங்க… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

வரையாடுகளை தொந்தரவு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் சுற்றுலாப்பயணிகள் செல்வதை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் தங்கியிருப்பதற்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே காவல்துறையினர் அவர்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரெக்டான டைம்க்கு போயிட்டாங்க…. வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

டெம்போவில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் பள்ளிவாசல் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் டெம்போ வேனில் 3 பேர் ரேஷன் அரிசியை ஏற்றி கொண்டிருந்ததை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெள்ளரி அறுவடையானது…. ஊரடங்கால் வியாபாரிகள் வாங்க வரவில்லை…. விற்பனையில் ஈடுபட்ட விவசாயிகள்….!!

வெள்ளரி அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் விற்பனை குறைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை, வெள்ளரி சாகுபடி செய்வது வழக்கம். கடந்த ஜனவரி மாத கடைசியில் பெரும்பாலான விவசாயிகள் வெள்ளரி சாகுபடியை மேற்கொண்டனர். தற்போது மூன்று மாத பயிராக வெள்ளரி பிஞ்சுகள் நன்கு வளர்ந்துள்ளதால் வெள்ளரி அறுவடை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூபாய் 20 முதல் 30 வரையிலும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென்று பெய்த கனமழை…. பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி…. வேலை இழந்த தொழிலாளர்கள்….!!

திடீரென்று பெய்த கடும் மழையின் காரணமாக 3,000 ஏக்கரில் நடைபெற்றுக் கொண்டிருந்த உப்பு உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சி நிறுவியது. அதேவேளையில் கடற்கரையோரங்களில் பெய்த கன மழையால் 3000 ஏக்கரில் நடந்த உப்பு உற்பத்தியின் ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்ததால் அவர்கள் சேர்த்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொற்று எண்ணிக்கை உயர்வு…. வங்கி ஊழியர்களுக்கு கொரோனா…. திரும்பவும் மூடப்பட்ட ஸ்டேட் பாங்க்….!!

ஸ்டேட் பாங்கில் இரண்டாவதாக ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மீண்டும் ஒருமுறை வங்கி மூடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் மற்றும் எச்.டி.எப்.டி வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த வங்கி தற்பொழுது மூடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 12871 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூடப்பட்ட இரண்டு வகைகளில் ஸ்டேட் பேங்க் வங்கியில் கடந்த வாரம் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஏற்கனவே ஒருமுறை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. பால் வியாபாரி செய்த கேவலமான செயல்…. போக்சோவில் கைது செய்த காவல்துறை….!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வியாபாரி  காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கருவேலன் கடை பகுதியில் வசித்து வருபவர் சுந்தரபாண்டியன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நாகை மாவட்டத்தில் பாபா கோவில் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வாடிக்கையாக பால் ஊற்றுவார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய சிறுமியை அவர் கண்டுள்ளார். அதன்பின் சுந்தரபாண்டியன் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நிறுத்தப்பட்ட டிராக்டர்…. இரவோடு இரவாக நடந்த சம்பவம்…. சி.சி.டிவி கேமரா மூலம் சிக்கிய வாலிபர்….!!

டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியை திருடிய குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.                                தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான டிராக்டரை சம்பவம் நடந்த அன்று தெருவில் ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த ரூபாய் 5000 மதிப்புள்ள பேட்டரி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 7 பம்பு செட்டு…. வெளி ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கு…. நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு….!!

7 பம்பு செட்டுகளில் உள்ள மின் மோட்டார்களில் இருக்கும் ஒயர்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் கிராமத்தில் ராமநாதன் என்ற ஊராட்சி மன்ற தலைவர் வசித்து வருகிறார். அதே ஊரில் அ.ம.மு.க  மூத்த நிர்வாகி வெங்கடேசன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது “பெருமாநல்லூர் பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீடுகளுக்கே நேரில் சென்று… பாடம் எடுக்கும் தலைமை ஆசிரியர்… ஆர்வத்தில் படிக்கும் மாணவர்கள்…!!

மாணவர்களின் வீடு தேடி சென்று அவர்களை மரத்தடியில் அமரவைத்து தலைமை ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கின்றார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செஞ்சேரி புத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு கடந்த 22ஆம் தேதி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் வீட்டிற்கு தேடி சென்று அவர்களைத் திரட்டி ஒரு மரத்தடியில் அமரவைத்து செஞ்சேரி புத்தூர் ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அசால்டா எட்டி பார்க்குது… அச்சத்தில் அலறிய மூதாட்டி… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

சிறுத்தை பாய்ந்ததில் மூதாட்டியின் வீட்டு மேற்கூரை உடைந்து விழுந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை நகர் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தைகளை பிடிப்பதற்காக இரண்டு இடங்களில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்துள்ளனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில் வசிக்கும் அருக்காணி என்ற மூதாட்டி ஒருவரின் வீட்டின் சமையலறையில் இருக்கும் கூரை திடீரென இடிந்து விழுந்துவிட்டது. இதனையடுத்து சத்தம் கேட்டதும் அங்கு சென்ற மூதாட்டி சிறுத்தை ஒன்று மேலிருந்து எட்டிப் பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறப்பை தாங்க முடியாமல்… கதறி அழுதபடி விழுந்த மனைவி… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

கணவன் இறந்த துக்கத்தில் கதறி அழுதபடி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் சீனிவாசன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பது தெரிய வந்தவுடன் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவில் புலம்பிய தொழிலாளி… காலையில் காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.எல்.எஸ் நகர் பகுதியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபு என்ற கட்டிட தொழிலாளி தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிபு தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து சிபு எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று வருத்தத்துடன் கூறியதற்கு அனைவரும் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் மன உளைச்சலில் இருந்த சிபு கட்டிடத்தின் ஒரு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீஸ் தான் பறிச்சிட்டு போனாங்க” வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

இரண்டு போலீஸ்காரர்கள் மாணவரிடமிருந்து 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் 17 வயதான பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவர் தனது பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டில் இருந்தார் 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவன் பேருந்து மூலம் இரவு நேரத்தில் சென்னை கோயம்பேடு பேருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ்…. லிப்ட் கேட்டு வந்த பெண்…. திடீரென நேர்ந்த சம்பவம்….!!

சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை முத்துவீரப்பன் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இந்நிலையில் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த தந்தை முத்துவீரப்பனின் பட திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் ஒன்றை வைத்துள்ளார். அந்த வழியாக புதுக்கோட்டை மாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி என்பவர் தனது சகோதரர் இறந்த எட்டாவது நாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தது 3-வது அலைதான்…. தயாராக இருங்க…. எச்சரித்த மருத்துவ நிபுணர்கள்….!!

இப்போது 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட ஆரம்பித்தால் கொரோனா 3-வது அலையை நாம் வரவேற்பதற்கு சமமாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமானது தடுப்பூசியும் விலையை நிர்ணயித்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நான் சும்மா தானே இருந்தேன்… ரகளை செய்த வாலிபர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வாலிபரை தாக்கிய விட்டு தப்பி ஓடிய 2 பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செட்டி குளத்தில் தும்பு கம்பெனி வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பரத் முத்தையாபுரம் அம்மன் கோவில் தெருவில் இருக்கும் தண்ணீர் பந்தலில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அங்கு சென்ற சதீஷ் மற்றும் சிவகணேசன் என்ற 2 வாலிபர்கள் சென்றுள்ளனர். அப்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சென்ட்ரிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்காடு பகுதியில் செல்வராஜ் என்ற சென்ட்ரிங் தொழிலாளி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என்னால கொடுக்க முடியாது” வாலிபருக்கு கொலை மிரட்டல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கட்டிட தொழிலாளியை தாக்கியதோடு, இருவர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இசக்கி ராஜா முத்தையாபுரம் அம்மன் கோவில் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அய்யன் கோவில் தெருவில் வசிக்கும் சக்தி மற்றும் செல்வகணேஷ் ஆகிய 2 பேரும் இசக்கி ராஜாவின் செல்போனை கேட்டிருக்கின்றனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவன் மேல சந்தேகமா இருக்கு… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூர் சாலையில் அவிநாசி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பகுதியில் வசித்து வரும் கருப்புசாமி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சட்டவிரோதமாக 5 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கருப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணுனது…? நிர்வாணமாக கிடந்த இளம்பெண் சடலம்… திருப்பூரில் பரபரப்பு…!!

நெற்றியில் வெட்டுக்காயங்களுடன் நிர்வாணமான நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாட்டுக்கல் பாளையம் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் நிர்வாணமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கணியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அந்த பெண்ணின் வலது கையில் நாகராஜ் என்று பச்சை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… 6 மாத கர்ப்பிணியின் விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

ஆறு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்ராத்தி பகுதியில் சதீஷ் குமார் என்ற டிரைவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கிருஷ்ணவேணி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சதீஷ்குமார் தூங்கிக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணவேணி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கண்விழித்து பார்த்த சதீஷ் குமார் தனது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்… தப்பித்த பல லட்சம் ரூபாய்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ சிதம்பரனார் துறைமுகம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதற்கு அருகில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தினர் மற்றும் தொழிலாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் மையம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த வங்கி ஊழியர்கள் உடனடியாக தெர்மல் நகர் காவல் துறையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளிய போனது தப்பா… அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

விமானப்படை அதிகாரியின் வீட்டில் 8 போன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் நிக்கல் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நிக்கல் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருவனந்தபுரம் சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சோலார் மின்வேலி இருக்கு… ஆனாலும் அட்டகாசம் தாங்க முடியல… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

கல்லாறு பழப்பண்ணையில் காட்டு யானைகள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்து விட்டன. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் இருக்கும் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள மலையடிவாரத்தில் 8.92 எக்டர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் பல்வேறு வகையான அலங்கார செடிகள், வாசனை திரவியங்கள் மற்றும் பழ மரங்கள் உள்ளன. இந்நிலையில் மலையடிவாரத்திலுள்ள இந்த பண்ணையில் பயிரிடப்பட்டுள்ள வாழை செடிகளை காட்டுயானைகள் நாசம் செய்கின்றன. இந்த  பகுதிக்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வாலாஜா பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாதன் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளான். இந்நிலையில் செல்வநாதன் தனது வீட்டில் உள்ள மின்விசிறியின் சுவிட்சை போட முயற்சி செய்த போது, எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் மயங்கி விழுந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோரை பற்களை மட்டும் எடுத்துட்டாங்க” அழுகிய நிலையில் கிடந்த யானை… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரட்டு பாறை மற்றும் வால்பாறை பகுதியை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் வால்பாறை காபி எஸ்டேட் பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற வால்பாறை அரசு கால்நடை டாக்டர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர்களின் சிலைக்கு முக கவசம்… பெண்ணின் வித்தியாசமான விழிப்புணர்வு… குவியும் பாராட்டுக்கள்…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முக கவசம் அணிந்து வித்தியாசமான முறையில் பெண் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்ககை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நல்லி கவுண்டன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓடு ஓடு இல்லேன்னா மாட்டிப்போம்” துரத்தி பிடித்த போலீசார்… கோவையில் பரபரப்பு…!!

பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வனகரதினம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அவரின் உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் பொள்ளாச்சி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆசையாக பிரியாணி வாங்கி கொடுத்து…. அம்மிக்கல்லை தலையில் போட்ட கணவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மனைவியின் மீதுள்ள சந்தேகத்தில் அம்மி கல்லை தலையில் போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் ஆலோன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டின் எதிரே பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆலோன் தனது மனைவி லட்சுமியின் தலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்க சொன்னது தப்பா… 3 சிறுவர்களின் வெறிச்செயல்… சென்னையில் பரபரப்பு…!!

டிக்கெட் எடுக்குமாறு கூறியதற்கு கண்டக்டரை மூன்று சிறுவர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகரப் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருணாகரன் பாரி முனையில் இருந்து மூலகடை நோக்கி சென்ற தடம் எண் 64-சி கொண்ட பேருந்தில் பணி செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து எம்.கே.பி நகரில் இருக்கும் பாரத் பேருந்து நிறுத்தத்தில் மூன்று சிறுவர்கள் பேருந்தில் ஏறினர். அதன்பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீங்கெல்லாம் ஒரு நண்பர்களா…? அலறி துடித்த ஆட்டோ டிரைவர்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

ஆட்டோ டிரைவரை நண்பர்களே இணைந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் நவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஆட்டோவில் மது போதையில் படுத்து தூங்கி உள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்களான கார்த்திக், பிரகாஷ், பழனி ஆகியோர் நவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்காக தான் இப்படி பண்ணிருக்காங்க… கார் டிரைவருக்கு நடந்த கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

பழிவாங்கும் விதமாக கார் டிரைவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி புதுநகர் பகுதியில் கண்ணதாசன் என்ற கார் டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு இரவு 9 மணி அளவில் கண்ணதாசனை அவனது பெரியப்பா மகன் குமார் என்பவர் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் பையன கண்டுபிடிச்சி தாங்க” முட்புதரில் கிடந்த அழுகிய சடலம்… விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்…!!

மாயமான வாலிபர் முட்புதரில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் வினோத் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்ற வினோத் கடந்த ஒரு வாரமாக வீடு திரும்பாததால் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு வினோத்தின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான வினோத்தை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து மேடவாக்கம் காந்திபுரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவனை பார்ப்பதற்காக… சுடுகாடு வரை சென்ற மனைவிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

கணவனின் முகத்தை பார்ப்பதற்காக சுடுகாடு வரை சென்ற மனைவி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் பகுதியில் மகா மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்காலிக ஊழியராக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது மகா மணியின் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் ஓட்டும் பயிற்சி பெற்ற இளம்பெண்… சக்கரத்தில் சிக்கி பலியான சிறுவன்… அடித்து நொறுக்கிய பொதுமக்கள்…!!

பயிற்சியின் போது இளம்பெண் காரை பின்னோக்கி இயக்கியதால் விளையாடி கொண்டிருந்த சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் இருக்கும் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிரோஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் விஜய் அப்பகுதியில் இருக்கும் காலி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் அஜய் என்பவருடன் அவரது உறவினர் பெண்ணான மோனிகா என்பவர் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உறவினருடன் குளிக்கச் சென்ற போது சிறுவன் கிணற்று தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆர்.கே.பேட்டை பகுதியில் மோகன் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் மோகன் தனது உறவினர்களுடன் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து முடித்து அவர்கள் திரும்பி வரும்போது நந்தகுமார் என்ற சிறுவன் தவறி மீண்டும் கிணற்றில் விழுந்துவிட்டான்.இதனால் சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த காவல்துறையினர்… வெடிகுண்டு வீசிய கும்பல்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

கஞ்சா விற்பனை செய்த கும்பலை பிடிக்க முயன்றபோது காவல்துறையினரை நோக்கி குற்றவாளிகள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேரை மதுரவாயல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு தலைவனான ஆந்திராவைச் சேர்ந்த ஹரி என்ற முக்கிய நபரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கஞ்சா வியாபாரி ஹரி மற்றும் அவரது கூட்டாளிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ… பல லட்ச ரூபாய் இழப்பு… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஏழு கடைகள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த கடைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எலிக்காக வைத்திருந்த வாழைப்பழம்…. தனக்கு என்று நினைத்து தின்ற வாலிபர்…. கண்ணீர் கடலில் குடும்பத்தினர்….!!

எலிக்காக விஷம் கலந்து வைத்திருந்த வாழைப்பழத்தை வாலிபர் தின்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர் கிராமத்தில் ராமச்சந்திரன்-தமிழ்ச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கார்த்திக், கவிதாஸ் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் கார்த்திக் முதல் வருடம் பி.பி.ஏ படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதால் வாழைப்பழத்தில் எலி மருந்தை கலந்து அதனை டிவியின் மேல் வைத்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் மாலை விளையாடிவிட்டு வீட்டிற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த நாய்…. 3 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட தருணம்…. வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்….!!

பாழடைந்த கிணற்றுக்குள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த நாயை தற்போது உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கிராமத்தில் காவலர் குடியிருப்பு ஒன்று உள்ளது. அதன் அருகில் 60 அடி ஆழ பாழடைந்த கிணறு ஒன்று இருக்கிறது. இதன் அருகில் இருந்த ஒரு கட்டிட தொழிலாளி நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து உள்ளது. அதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட போலீஸ் வாகனம்… விபத்தினால் வசமாக சிக்கிய வாலிபர்… திருப்பூரில் பரபரப்பு…!!

போலீஸ் வாகனத்தை கடத்தி சென்ற வாலிபர் லாரியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் இருக்கும் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து நெருக்கடி குறித்து தினேஷ் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில் போலீஸ் வாகனத்தின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தெருவில் நின்று புலம்பிய மீனவர்… திடீரென நடந்த துயர சம்பவம்… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மீனவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் பகுதியில் மகேந்திரன் என்ற மீனவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சகாயம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மகேந்திரன் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்நிலையில் மனைவி சென்றதால் மன உளைச்சலில் தெருவில் நின்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நான் அவளை லவ் பண்றேன்” 16 வயது சிறுவனுக்கு அரிவாள் வெட்டு… வாலிபரின் வெறிச்செயல்…!!

காதல் விவகாரத்தில் வாலிபர் 16 வயது சிறுவனை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் தெருவில் நின்று கொண்டிருந்தபோது காந்திநகர் பகுதியில் வசிக்கும் மதன்குமார் என்ற வாலிபர் அங்கு சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுவன் மதன்குமாரிடம் எங்கள் பகுதிக்கு எதற்காக அடிக்கடி வருகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு மதன்குமார் அந்த தெருவில் வசிக்கும் ஒரு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியில் செல்வராஜ் என்ற தபால்காரர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் அப்பகுதியில் வசிக்கும் பரமசிவன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களது மோட்டார் சைக்கிள் கோரம்பள்ளம் விலக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் மற்றும் பரமசிவனை அருகில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோ-லோடு வேன் மோதல்… கோர விபத்தில் 3 பேர் படுகாயம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது லோடு வேன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா குரூஸ் என்ற மகன் உள்ளார். இவர் ஆத்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சாந்தா குரூஸ் ஆத்தூர் கீழக்கரை பகுதியில் வசிக்கும் அமீர் சுல்தான் என்பவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை ஆட்டோவில் ஏற்றி நெல்லையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“லாரியில் ஏற மறுத்தது” மதம் பிடித்த கும்கி யானை… மரத்தை முட்டி தள்ளியதால் பரபரப்பு…!!

மதம் பிடித்த கும்கி யானை லாரியில் ஏற மறுத்து மரத்தை முட்டித் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளன. இந்நிலையில் முதுமலையில் இருந்து வில்சன், உதயன், ஜான் என்ற 3 கும்கி யானைகள் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளன. இந்நிலையில் வில்சன் என்ற கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அதனை வனத்துறையினர் இரும்பு சங்கிலியால் மரத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய டிராக்டர்… ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நிலைதடுமாறி சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெளத்தூர் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் மாலூர்-பாகலூர் சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்றபோது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து நிலைதடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடிய டிராக்டர் திடீரென கவிழ்ந்து விட்டது. இதில் படுகாயமடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல்… தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

சொத்து தகராறில் ஒருவர் தாய் மற்றும் மகனை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜி. மங்கலம் பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அவினாஷ் என்ற மகன் உள்ளார். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சோமசுந்தரர் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று சோம் சுந்தர் இரும்பு கம்பியால் சுகன்யாவையும், அவினாஷையும் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தாய் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நான் படிக்க மாட்டேன்” சிறுவன் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தகுமார் 8-ஆம் வகுப்பு படித்து விட்டு தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டார். இதனால் கோபமடைந்த பெற்றோர் வசந்தகுமாரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த வசந்தகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டுன்னு குறுக்கே பாய்ந்ததால்…. பதறி விழுந்து உயிரிழந்த தொழிலாளி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளின் குறுக்கே காட்டுப்பன்றி ஓடியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலதொட்டனபள்ளி கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து முனிராஜ் தின்னூர் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காட்டுப்பன்றி முனிராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் குறுக்கே […]

Categories

Tech |