மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மளிகை கடை ஒன்றை ரயில்வே பீடர் சாலையில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மளிகை கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர் சம்பவ இடத்திற்கு […]
Tag: District News
தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சலூன் கடை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சசிகுமார் போன்றோரின் தலைமையில் நிர்வாகிகள் சென்றுள்ளனர். இவர்கள் கலெக்டர் நாகராஜனிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த ஆண்டு கொரோனா ஊரங்கால் சலூன் […]
திருமணமாகாத இளைஞர்கள் ஒன்றுகூடி பேனர்கள் வைத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆரம்ப கரம்பயம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு திருமணம் வரன் பார்க்க வருபவர்களிடம் சிலர் அவதூறு கூறி திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பல இளைஞர்களின் திருமணம் நடைபெறாமல் இருக்கின்றது. அதனால் இளைஞர்களின் பெற்றோர்களும் வேதனையில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட திருமணமாகாத சில இளைஞர்கள் ஒன்றுகூடி வேதனையை வெளிப்படுத்தும் விதமாக யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு பேனர் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறுகளை சீரமைக்கும் பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, பூண்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் ஆறு சீரமைப்புப் பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில் பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் லதா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கூறுகையில் “காவிரி […]
வைதீஸ்வரன் கோவில் குடமுழுக்கையொட்டி 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இப்போது தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 29-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனால் 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றது. பின்னர் இந்த 147 யாககுண்டங்களில் 108 வகையான […]
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதால் இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகள், உள்மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருவது வழக்கமான ஒன்றுதான். இந்த ஆலயம் “லூர்து நகர்” என […]
சூறைக்காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வேதாரண்யத்தில் வெப்பம் தணிந்து குளிர் நிலவியது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்து நேற்று இரவு வரை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அந்த காற்று திடீரென்று சூரை காற்றாக மாறி இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த […]
விலை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் பைரவன் காடு பகுதியில் வசித்து வருபவர் பூமாலை-தமயந்தி தம்பதியினர். தமயந்தி ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கடலை சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த பாம்பு ஒன்று தமயந்தியை கடித்துவிட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதால் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்தி நகரில் மனோஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் கவுண்டம்பாளையம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மனோஜை அருகில் […]
மீன் பிடிக்கும் தொழிலில் ஏற்பட்ட தகராறில் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கிராமத்தில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்தார். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தன் என்பவருக்கும் மீன்பிடிக்கும் தொழில் தொடர்பாக கடல்பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 8ஆம் தேதி தனது வீட்டில் தமிழ்வாணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த சுகந்தனும் மர்ம நபர்களும் […]
பிறந்து 4 மாதமே ஆன பச்சிளம் குழந்தையின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றி விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் குழந்தைகள் நல காப்பக இல்லம் அமைந்துள்ளது. இந்த குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பிறந்து நான்கு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 20ஆம் தேதி அந்த நான்கு மாத குழந்தையை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து குழந்தைகள் நல […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள குமளங்குளம் பகுதியில் எம்.புதுப்பட்டி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் விநாயகர் தெருவில் வசித்துவரும் தங்கராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் […]
கண்மாயில் நீச்சல் பழகி கொண்டிருக்கும் போது சிறுவனும், கட்டிடத் தொழிலாளியும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செனல்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மோகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது உறவினரான கடம்பங்குளம் பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளி மூர்த்தி என்பவருடன் கடம்பன்குளம் கண்மாயில் நீச்சல் பழக சென்றுள்ளார். இந்நிலையில் சுந்தரமூர்த்தி சிறுவன் மோகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் […]
சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்ற மினி வேனை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் வருவாய்த் துறையினருக்கு அனுமதியின்றி ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோவில் சாலையில் மண் அள்ளப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சேத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். இதனை பார்த்ததும் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் வாத்தியார் மடம் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது மது விற்பனை நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் வெள்ளையாபுரம் பகுதியில் வசிக்கும் […]
மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சோழபுரம் கீழூர் கிராமத்தில் செல்வமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு திலகவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வ முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது பெற்றோர் மற்றும் மனைவி […]
ஒப்பந்த தொழிலாளர்களையும், காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரர்களையும் குளவி கொட்டியதால் ஒருவர் உயிரிழந்து, 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கொடுங்கையூரில் வசித்துவரும் சுந்தர், மைக்கேல், கோபிநாத், ரகுநாத் போன்ற ஒப்பந்த ஊழியர்கள் இந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த தொட்டியின் அருகில் இருக்கும் மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் சுத்தம் செய்ய சென்ற ஒப்பந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளது. அந்த […]
காவல்துறையினர் மீது காரில் மோதுவது போல் சென்றதோடு, 1 லட்ச ரூபாய் கேட்டு வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போரூர் நான்கு சாலை சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால் காரை ஓட்டிச் சென்ற வாலிபர் காவல்துறையினர் மீது மோதுவது […]
ஐ.டி கம்பெனியில் பற்றி எரிந்த தீயை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் முதல் மாடியில் தனியாருக்கு சொந்தமான ஐ.டி கம்பெனி ஒன்று செயல்படுகின்றது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் ஐ.டி நிறுவனத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்ததும் […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை காட்டெருமை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளனி மட்டம் பகுதியில் மீனாட்சி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த காட்டெருமை மீனாட்சியை தாக்கியுள்ளது. அப்போது மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து காட்டெருமை விரட்டி உள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த மீனாட்சியை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள நரிக்குடி மந்து பகுதியில் பூவரசன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பூவரசன் மதுவில் களைக் கொல்லி மருந்தினை கலந்து குடித்து மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் […]
சட்டவிரோதமாக 4 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து […]
பட்டப்பகலில் கரடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து சாலையில் உலா வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை ஒட்டி காட்டெருமை, சிறுத்தை புலி, கரடி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கரடி ஒன்று கேத்தரின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சக்தி நகருக்கு செல்லும் சாலையோரத்தில் பட்டப்பகலில் உலா வந்து உள்ளது. மேலும் முழு ஊரடங்கு என்பதால் அப்பகுதி பொதுமக்களின் நடமாட்டம் இல்லை. […]
காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஏராளமான காப்பி மற்றும் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. மேலும் அங்கு ஊடுபயிராக வளர்க்கப்படும் பலா மரங்களில் பலாப்பழங்கள் தற்போது தொங்குவதால் காட்டுயானைகள் அதனை தின்பதற்கு வனப்பகுதியில் இருந்து வருகின்றன. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து திடீரென […]
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுப்பள்ளி பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தேவேந்திரன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதோடு, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தேவேந்திரன் […]
நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த புள்ளிமானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் காப்புக் காட்டில் இருந்து ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி சாமி புரம் ஊருக்குள் நுழைந்து விட்டது. இந்நிலையில் ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் விரட்டி கடித்து குதறி உள்ளன. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நாய்களை துரத்திவிட்டு காயமடைந்த மானை மீட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் ராஜா என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த முதியவர் சூரியநாராயணன் ஏரி அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினரின் உதவியோடு முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
முழு நேர ஊரடங்கால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுகிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பொது மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. தஞ்சை, கும்பகோணம், ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரபரப்பாக காணப்படும் இடங்கள் ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி […]
அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிக நபர்களை ஏற்றுக்கொண்ட கொண்டு சென்ற தனியார் பேருந்து பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ராஜகிரி மற்றும் பண்டாரவாடை கிராமங்களில் காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் பொது இடங்களில் முக கவசம் அணியாத 5 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதித்து மொத்தம் ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதனை அடுத்து பண்டாரவாடை கிராமத்தில் தனியார் பேருந்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது. […]
சமூக இடைவெளி இல்லாத கடைகளில் ரூபாய் 500, முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூரில் கருணா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமீனாட்சி, தாசில்தார் தரணிகா ஆகியோர் ஆய்வு செய்தனர். அந்த சமயத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கூட்டு சாலை, பேருந்து நிலையம், இந்தியன் வங்கி உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி […]
தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் திருப்புவனம் பகுதியில் மகாலிங்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவரும் மேலும் மூன்று பேரும் சேர்ந்து திருச்சி சாலையில் உள்ள காதிர் நகர் பகுதிகளில் இருக்கும் மனைகளில் வேலி அமைக்கும் பணிக்காக சென்றுள்ளனர். அவர்கள் பகலில் வேலை செய்துவிட்டு இரவில் அதன் அருகில் உள்ள கட்டிடத்தில் தங்கி வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு மகாலிங்கம் கீழ்தளத்தில் […]
மதுரை மாநகராட்சி நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகத்தை ரூபாய் 50 க்கு விற்பனை செய்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகம் ரூபாய் 50 க்கு விற்பனை செய்யும் பணியினையும் மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த மருந்து பெட்டகத்தை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதில் மாநகராட்சி […]
பெண் ரயில்வே கேட் கீப்பரிடம் செல்போன் மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் சமயநல்லூரை சேர்ந்த செல்வி என்ற பெண் சோழவந்தான் வைகை ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 8 மணி அளவில் பணிக்கு வந்துள்ளார். இதனையடுத்து மதியம் சுமார் இரண்டரை மணி அளவில் 2 மர்ம நபர்கள் ஏதோ விசாரிப்பது போல் ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு […]
மாநகராட்சியிலிருந்து வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் 51 ஆவது வார்டு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மக்கள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்கும்போது அவர்கள் கூறியதாவது “அன்றாடம் பயன்படுத்தும் இந்தத் தண்ணீரில் புழுக்கள் வருவதால் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வில்லூர் காவல்துறையினர் கோபாலபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 46 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த மாரிசாமி என்பவரும் சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து […]
இருசக்கர வாகனத்தில் 600 சாராய பாட்டில்களை கடத்தி வந்தவர்களில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசூர் என்ற இடத்தில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பெரம்பூர் காவல்துறையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களிடம் 180 மி.லி அளவு உடைய 600 சாராய பாட்டில்கள் இருப்பது […]
கோட்ட தபால் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தலைமை தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தலைமை தபால் நிலையத்தில் பணியில் சேர்ந்த கண்காணிப்பாளருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் மற்றும் பணியின்போது ஆய்வுக்கு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரம்பூர் பகுதியில் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை மேலபோலகம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமி தனது உறவினர் வீட்டில் இருந்துள்ளார். அங்கு முருகவேல் என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமி தனது […]
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் கார், வேன், ஆட்டோ தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு சுமார் 5000 சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்வதுண்டு. அவர்கள் வாடகைக்கு கார் வேன் ஆட்டோ எடுத்துச் செல்வதும் வழக்கமான ஒன்று. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் […]
எலிகளைப் பிடிப்பதற்காக விவசாயி வைத்த கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் சிக்கியுள்ளது. நாகை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளான பிரதாபராமபுரம், வேளாங்கண்ணி, காமேஸ்வரம், பொதிகை நல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு போன்ற பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் எலிகள் உள்ளிட்டவைகள் விளை நிலங்களில் புகுந்து காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றது. அவற்றை பிடிப்பதற்காக விவசாயிகள் தங்கள் நிலங்களில் கூண்டுகளை வைத்துள்ளனர். அவ்வாறு ஒரு விவசாயி தனது விளைநிலத்தில் வைத்திருந்த ஒரு கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் […]
கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் மாங்காய் வாங்க வராததால் மாங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளான நாலுவேதபதி, தேத்தாகுடி, செம்போடை, பெரியகுத்தகை, புஷ்பவனம், தாமரைகுளம், குரவப்புலம், கத்தரிப்புலம் ஆகிய பகுதிகளில் 5,000 ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்த நிலையில் வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பதால் மாங்காய்களை வாங்க எந்த வியாபாரிகளும் வரவில்லை. இதனால் ஒரு கிலோ மாங்காய் […]
காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்கின்றன. இந்த காட்டு யானைகளை தமிழக, கர்நாடகா மற்றும் ஆந்திர வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர். இந்நிலையில் 5 காட்டு யானைகள் இரவு நேரத்தில் வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கணபள்ளி கிராமத்துக்குள் நுழைந்து நரசிம்மா நாயுடு என்பவருடைய வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. இதனையடுத்து […]
எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிப்பதற்காக மனோஜ் தனது நண்பர்களுடன் சென்றுள்ளான். இந்நிலையில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மனோஜ் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து உடனடியாக தர்மபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]
செல்போன் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் பகுதிகளில் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார். அதில் இந்த தனிப்படை கஞ்சா விற்பனை செய்பவர்களை ரகசியமாக நோட்டமிட்டு வந்தது. அதன்பின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ராமகிருஷ்ணன் வெங்கடேசன் தினேஷ் குமார் ஆகிய […]
காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இவ்வாறு வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுப்பதற்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தண்ணீர் தொட்டிகளில் நிரப்பி வைக்கப் பட்டிருக்கும் […]
காட்டு பன்றியை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அதிகாரி செல்வராஜுக்கு காளம்பாளையம் பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு வைத்து திருமூர்த்தி, மாரிசாமி என்ற 2 வாலிபர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் காட்டு பன்றியை வேட்டையாடிப் தனது உறவினர்களுடன் இணைந்து சமைத்து […]
ஒரே நாளில் 161 கடைகளில் 8 1/4 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் டாஸ்மார்க் கடைகளும் நேற்று மூடப்பட்டுள்ளன. அதனால் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுவை முதல் நாளே […]
70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் நகை மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 16ஆம் தேதி வீட்டில் மூதாட்டி தனியாக இருக்கும் போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கம்மல், மூக்குத்தி […]
கூலித்தொழிலாளி 16 வயது சிறுமியை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சந்திரசேகர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சந்திரசேகருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரசேகர் அந்த சிறுமியின் குடும்பம் வறுமையில் வாடுவதை பயன்படுத்தி அவர்களுக்கு பண உதவி செய்ததோடு, சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி […]
கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காவல் துறையினர் அசேஷம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு கார் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அசேஷம் பகுதியில் இருக்கும் ஒரு விடுதியில் அறை எடுத்து காரின் உரிமையாளர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த விடுதிக்கு சென்று கார் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில் அவர் […]