டிக் டாக் செயலி மூலம் அறிமுகமான மாணவியை காதலித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் டிஜிட்டல் டிசைனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் டிக் டாக் செயலியின் மூலம் தனக்கு அறிமுகமான எர்ணாவூரில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பது அந்த […]
Tag: District News
செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 25 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள செந்நீர் குப்பம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் 25 செல்போன்களை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சுரேஷ் பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் […]
மளிகைக் கடையின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் அம்மன் கோவில் தெருவில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மளிகை கடைக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த பத்தாயிரம் ரூபாயை திருடியுள்ளனர். இதனையடுத்து பக்கத்தில் இருந்த அம்மன் […]
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் பழனிச்சாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மகள் சிவசங்கரி என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவசங்கரிக்கு நீண்ட நாட்களாக குடல் புண் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் குடற்புண் குணமடையாத காரணத்தினால் […]
வீடு புகுந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராமநாதன் செட்டியார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 15ஆம் தேதி தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ராமநாதனிடம் நகை பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக ராமநாதன் வீட்டில் இருந்த நகை […]
காணாமல் போன கணவனை தேடித் தருமாறு மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு உறவினரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி அனுசுயா வருவது வழக்கமான ஒன்று. அப்படி ஒருநாள் அவர்கள் வந்திருக்கும்போது தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே போல் இருவரும் வந்து ரவியின் வீட்டில் தங்கியுள்ளனர். […]
சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது ஸ்கூட்டி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோட்டப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கலியராஜ். இவரது வீட்டிற்கு அருகில் ஜெயந்தி என்பவர் வசித்து வந்தார். கலியராஜும் ஜெயந்தியும் ஒரு ஸ்கூட்டியில் பூதலூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அய்யனார்புரம் சாலையில் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் பின் பக்கம் மோதியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் நடந்த போது டாரஸ் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் வேதரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேதரத்தினம் வேலைக்கு புறப்பட்டு சென்ற பிறகு அவரது மனைவி மோகனா வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த […]
டிரைவர் 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் முதல் இரண்டு மனைவிகளும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் மனோஜ் என்று டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மௌனிகா என்ற பெண்குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவனை விட்டு பிரிந்து வாழும் ஆயிஷா என்ற பெண்ணை மனோஜ் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மேலும் மனோஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
குறுஞ்செய்தியின் வாயிலாக மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் பகுதியில் தர்மேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாணிக்கம் பாளையம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தர்மேந்தர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். […]
நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் லட்சுமி ராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு லோகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோபத்தில் சரண்யா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மனைவியை சமாதானப்படுத்தி லட்சுமி ராஜ் தொண்டாமுத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். […]
கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த துணி வியாபாரி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோதண்ட ராமன் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி குமரன் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய […]
ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வில்லியம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஒலிக்க ஆரம்பித்ததால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சமயத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள் நகரில் மதனகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை பாரிமுனையில் இருக்கும் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதன கோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து டாக்டர்களிடம் மதனகோபால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கூறிவிட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மதனகோபால் திடீரென […]
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை முருகதாஸ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் லாரியானது மதுரவாயல் பைபாஸ் சாலை மேம்பாலத்தில் ஏறும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகதாசை அருகில் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு […]
தூய்மைப் பணியாளர் குப்பைத் தொட்டியில் கிடந்த 10 பவுன் நகையை நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கொருக்குப்பேட்டை பகுதியில் இருக்கும் குப்பை தொட்டியில் மோகனசுந்தரம் குப்பைகளை தரம் பிரித்து கொண்டிருந்த போது அதில் கிடந்த ஒரு பையில் தங்க நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் மோகனசுந்தரம் அந்த நகையை கொருக்குப்பேட்டை […]
முகக் கவசங்களை குறைந்த விலைக்கு வெளிநாடுகளில் இருந்து வாங்கி தருவதாக கூறி ஒரு நிறுவனம் 46 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் பகுதியில் நரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவி இருந்த நிலையில் முகக்கவசத்திற்கு பெரிய அளவில் தேவை […]
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் 20 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் துடியலூரில் இருக்கும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரும் அப்பகுதியில் தினேஷ் குமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திருமணம் செய்துகொள்வதாக அந்த மாணவியை ஏமாற்றி தினேஷ்குமார் நெருக்கமாக பழகியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவி கர்ப்பமானதால் […]
தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை வீடியோ பதிவின் மூலம் தனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்து விட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் அந்த பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது நண்பரான அசோக் என்பவருக்கு வேறு ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். இதனையடுத்து வாங்கிய பணத்தை […]
சான்றிதழ் எதுவும் இல்லாமல் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வயலூர் பகுதியில் முருகன் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியபட்டி பகுதியில் ஒரு கிளினிக்கை தொடங்கி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பொதுமக்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில் பூளவாடி பகுதியில் வசிக்கும் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் […]
தோழிகளுடன் குளிக்க சென்ற மாணவி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாயம்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு துளசிமணி, கிருத்திகா, ரித்திகா ஸ்ரீ ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இதில் அவிநாசியில் உள்ள அரசுப் பள்ளியில் கிருத்திகா ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னேரி பாளையம் அண்ணமார் கோவில் குட்டையில் குளிப்பதற்காக கிருத்திகா தனது […]
நகைச்சுவை நடிகர் விவேக் கடைசியாக போனில் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவருடன் பணியாற்றியவர்கள் தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி கொட்டாச்சியும் விவேக் தனக்கு கடைசியாக செய்த போன் காலை உருக்கத்துடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “இது எல்லாருக்கும் வரும் கஷ்டம்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லெவல்ல கஷ்டம் இருக்கு. உலகம் முழுவதும் உள்ள […]
சிக்னல் கம்பத்தின் மீது ஏறி தலைகீழாக தொங்கியபடி வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது. இந்த சிக்னல் கம்பத்தின் மீது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காலை 11 மணி அளவில் ஏரி சிக்னல் உச்சிக்கு சென்று தலைகீழாக தொங்கியதோடு, அங்கிருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து காவல் துறையினர் […]
மகனுக்கு திருமணம் ஆகாததால் தாய் மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி வ.உ.சி காலனி பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருண் ராயப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்த போது சரியான வரன் […]
லாரியை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டிற்கு முட்டை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது லத்தீப் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென லாரி சாலையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதியது. இதனையடுத்து மின்கம்பம் சாய்ந்து பிறகும் லாரி நிற்காமல் […]
ரயில்வே நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றி தானும் சாதுரியமாக தப்பித்த ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாங்கனி ரயில்வே நிலையத்தில் தனது தாயுடன் பிளாட்பார்மில் நடந்து சென்ற குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அந்த குழந்தையின் தாய்க்கு கண்பார்வை கிடையாது. அதனால் அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த சமயத்தில் அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனைக்கண்ட மயூர் ஷெல்க்கேக்வ் என்ற ரயில்வே ஊழியர் உடனடியாக […]
இரவு நேர ஊரடங்கால் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து தங்களது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியதன் காரணமாக தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து மற்ற ஊர்களுக்கு பஸ்கள் எத்தனை மணி வரை இயக்கப்படும் என்ற தகவலை ஊரடங்கிற்க்கு முன்தினமே போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் ரயில் பயணங்களில் இருந்து வந்தவர்கள் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள […]
லாரி டிரைவரை தாக்கிய மர்ம நபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி நகை போன்றவற்றை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் சந்தோஷ் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் லாரியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செந்துறையில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். இவருடன் சுமை தூக்கும் தொழிலாளி சுந்தர்ராஜ் மற்றும் கிளீனர் முருகேஷ் போன்றோர் சென்றுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி […]
குடிநீர் சரியாக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டூர் அருந்ததியர் தெரு பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோபம் அடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
காதல் தோல்வியினால் எலி பேஸ்ட்டை தின்று பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்து திருச்சி ஆயுதப்படை பிரிவில் தற்போது வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யா தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். […]
வீட்டை எழுதி தராததால் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் மகனும், மருமகளும் அவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விசாலாட்சி என்ற மகளும், தர்மராஜ், ரகுநாத் என்ற மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சரஸ்வதி தனது சொத்தில் தலா இரண்டு மகன்களுக்கும் ஒரு வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டு மற்றொரு வீட்டில் வாழ்ந்து […]
புலிக்கு மாட்டு இறைச்சியில் விஷம் வைத்துக் கொன்ற 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரம் வனப்பகுதியில் வனத்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பெண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். மேலும் அங்கிருந்து சிறிது தொலைவில் இரண்டு குட்டிகள் சத்தமிட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் […]
சுற்றுலா வேனிலிருந்து 17,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள காக்காசோலை பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் தனக்கு சொந்தமான ஒரு சுற்றுலா வேனை கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து அந்த வேனில் இருந்த 17,000 ரூபாய் மதிப்பிலான ஸ்பீக்கரை மர்ம நபர் யாரோ திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் […]
வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் கரடி புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியே வந்த கரடி ஊட்டி கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் நடமாடி உள்ளது. அப்போது இரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனையடுத்து உணவையோ, தண்ணீரையோ தேடி நகருக்குள் வந்த அந்த […]
மின்னல் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொட்டாடு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் தனது மனைவி புனிதா மற்றும் மகள் ஜீவப்பிரியா போன்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமகிருஷ்ணன், […]
வெளியாட்களுக்கு நிலம் வழங்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் அப்பகுதியில் பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இதனால் அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வெளிநபர்களுக்கு நிலம் வழங்க எமரால்டு சுரேந்தர் நகர் பகுதிக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நிலத்தை சமன்படுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் […]
சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச் சிகரம், ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா […]
வட மாநில தொழிலாளர்கள் பயணம் செய்வதற்காக போலியான கொரோனா சான்றிதழ் தயாரித்து வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தலப்பள்ளி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இதன்மூலம் ஜவுளி வியாபாரிகளுக்கும், கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரில் பணிபுரியும் வடமாநிலத் […]
கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆம்னி பேருந்தில் 35 தொழிலாளர்கள் வேலைக்காக அசாம் மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரெட்டி அல்லி பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விட்டது. இதனால் அந்த […]
காவல்துறையினருக்கு தெரியாமல் புதைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை 6 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் சுரேஷ் நின்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் தேதி வீட்டு கட்டுமான பணியில் சுரேஷ் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை வீட்டின் சுவற்றில் தூக்கி வீசிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்புக்குள் ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்குள் மீண்டும் புகுந்த அந்த ஒற்றை காட்டு யானை பசீர் என்பவரின் காரை தூக்கி வீட்டின் சுவற்றில் ஓங்கி வீசியது. இதனால் காரும், அந்த வீட்டின் சுவரும் […]
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மற்றும் கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடுவதாக உதயம் பேரூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கோயம்புத்தூர் வந்த கேரள மாநில தனிப்படை காவல்துறையினர் கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுல்தான் என்பவரது வீட்டில் கேரளா மற்றும் […]
அரசு மருத்துவமனையில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் முறையாக பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் 57 வயது நபருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அவருக்கு இதயத்தில் ஸ்டண்டு பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அந்த நபருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அந்த நபருக்கு பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி […]
நண்பர்களுடன் கோவா செல்வதற்காக சொந்த அத்தையிடமிருந்து வாலிபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் ரத்தினமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்தினமாள் திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்தின் கீழ் இருக்கும் ரயில்வே குடியிருப்பு நுழைவுவாயில் பக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அதன் பின் அந்த […]
காவல்துறையினரிடம் சரணடையப் போவதாக கூறியதால் வாலிபரை நண்பர்கள் அடித்துக் கொன்று கடற்கரை மணலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் தாளங்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் அப்பனு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பனு தனது நண்பர்களான எண்ணூரில் வசிக்கும் ஸ்ரீதர், ஜி.எம் பேட்டை பகுதியில் வசிக்கும் தினேஷ், முத்தமிழ், நிசாந்தன் போன்றோருடன் இணைந்து எண்ணூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் முடிவெட்டும் கடை வைத்திருக்கும் லோகேஷ் என்பவரிடம் சென்று வீட்டு வேலைக்கு […]
கள்ளநோட்டுகளை பழக்கடையில் மாற்ற முயன்ற போது இரண்டு பெண்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கமலாபுரம் பகுதியில் சந்தனமேரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நான்கு வழி சாலையில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு பழம் வாங்குவதற்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் சில பழங்களை வாங்கி விட்டு 500 ரூபாய் கள்ளநோட்டை சந்தனமேரியிடம் கொடுத்துள்ளனர். அந்த நோட்டை பார்த்தபோது அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்துக் […]
தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் ஒரு பிள்ளை மட்டும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அத்திவெட்டி கிராமம் பெரியசாமியின் சொந்த ஊராகும். இவருடைய மனைவி தமிழரசி மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகள் அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பெரியசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழரசி அவருடைய இரண்டு பிள்ளைகளுடன் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு […]
அனுமதியின்றி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 2 பேர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். அதே பகுதியில் வசித்து வருபவர் சாதிக் பாட்சா. இவர்கள் இருவரும் சேர்ந்து நெய்வேலி பகுதியில் உள்ள ஆற்றில் திருட்டுத்தனமாய் மணல் அள்ளி நெய்வேலி சோளம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மணலையும் கடத்தலுக்கு […]
ரூபாய் 8 கோடி செலவில் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட சாலைகள் புதிய தார் சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிராஜ் நகராட்சிக்குட்பட்ட 24 நாடுகளிலும் பல்வேறு சாலைகள் சேதமடைந்தும் பயன்படுத்த முடியாத நிலையிலும் இருப்பதால் அதனை சீரமைக்கக்கோரி சீர்காழி எம்.எல்.ஏ பாரதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சாலைகளை சீரமைப்பது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு உட்கட்டமைப்பு சாலைகள் திட்டம் மற்றும் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூபாய் […]
தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் கஸ்தூரி என்ற பெண் வாழ்ந்து வந்தார். இவருக்கும் புளியங்குடியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கண்ணனுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களுக்கு திருமணம் முடிந்த பிறகு தான் கஸ்தூரிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது கண்ணனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் […]