Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. வெறிச்சோடிய கடற்கரை…. பின்பற்றப்படும் பல்வேறு கட்டுப்பாடுகள்…!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடப்பட்டதால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. உலகெங்கிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற அனைத்து நாட்களிலும் இரவு நேர ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மூதாட்டினு கூட பார்க்கல… மர்ம நபரின் மூர்க்கத்தனமாக செயல்… வலை வீசி தேடும் போலீசார்…!!

மூதாட்டியை தாக்கி 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூலி குடியிருப்புப் பகுதியில் செல்லகணி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மூதாட்டி வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது மூதாட்டி அப்பகுதியிலுள்ள வாய்க்கால் பாலம் அருகே நடந்து கொண்டிருந்த போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த 3 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு வாழவே பிடிக்கல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மனநலம் பாதிக்கப்பட்டு பின் குணமாகி வேலைக்கு சென்ற வாலிபர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் நேபாளம் நாட்டை சேர்ந்த ராம் பகதூர் ஆசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூர்க்கா வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் இளைய மகனான முருகன் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போறதுக்கு கஷ்டமா இருக்கு… மண் சரிவினால் சிரமம்… பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பலத்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் பலத்த மழை பெய்து உள்ளது. இந்த மழையினால் வனப் பகுதியில் இருக்கும் காய்ந்த புற்கள், செடிகள் பசுமையான நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் கேத்தியில் இருந்து சேலாஸ் செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் ஷாக் ஆயிட்டேன்… சட்டென எட்டி பார்த்த பாம்பு… பதறிய கடை உரிமையாளர்…!!

கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயருக்கு இடையில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மோர்ஸ் கார்டன் பகுதியில் டயர் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கடையில் அடுக்கி வைக்கப்பட்ட டயர்களுக்கு இடையே பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 அடி நீளம் கொண்ட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இரண்டு தடவ மாத்திரை வாங்கி கொடுத்தாங்க… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் 24 வயது இளம்பெண் படித்து வந்துள்ளார். இவரும் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் திருநாவுக்கரசு என்ற வாலிபரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் திருநாவுக்கரசரின் குடும்பத்தினருக்கு தெரியவந்த பிறகு இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி திருநாவுக்கரசர் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து திருநாவுக்கரசரின் தாயார் நாகம்மாள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விலங்குகளின் பாதுகாப்பிற்காக…. தீவிரமாக நடைபெறும் பணி… சிறப்பாக செயல்படும் வன ஊழியர்கள்…!!

வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக வனப்பகுதியில் இருக்கும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை, மொரப்பூர், கோட்டப்பட்டி போன்ற வனச்சரகங்கள் இருக்கின்றன. இந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றி, மான், மயில், குரங்கு போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரை தேடி விவசாய கிணறுகளுக்கு வரும் இந்த விலங்குகளை சில மர்ம நபர்கள் வேட்டையாடுகின்றனர். மேலும் இவ்வாறு தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் நீர்நிலைகளில் தவறி விழுவது, சாலையை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…!!

 தடையை மீறி மது விற்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் தடையை மீறி மது விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் குளித்தலை சுற்றியுள்ள பரலி நால்ரோடு, சிவாயம், கருங்கலால் பள்ளி, அய்யர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்த்தபோது மது விற்கப்படுவது உறுதியானது. இதனையடுத்து அங்கு மது விற்று கொண்டிருந்த காரணத்திற்காக குமார், சிவானந்தம், கணேசன், வையாபுரி ஆகிய 4 பேரையும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஒரு நிமிஷம் பயந்தே போய்டோம்… ஜெனரேட்டரை இயக்குவதில் தாமதம்… நிர்வாகிகளிடையே ஏற்பட்ட பதற்றம்…!!

வாக்கு எண்ணும் மையத்தில் மின்தடை ஏற்பட்டதால் கட்சி நிர்வாகிகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த  மாதம் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு பதிவு எந்திரங்கள் பெரியார் அரசு கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டு மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றது. மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அங்க போகவும் தடை போடுங்க… வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்… தீவிரமாகும் கட்டுபாடு நடவடிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுதிள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்வர் பீச்சுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தடையை பற்றி அறியாத பொதுமக்கள் சிலர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எனக்கு கல்யாணம் வேண்டாம்… வாலிபரின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து  தனியார் கல்லூரி விரிவுரையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் வங்காபாளையத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  தமிழ்ச்செல்வன் என்ற மகன்இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி பிஜிபி பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வனின் தாய் ஜானகி அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். ஆனால் தமிழ்ச்செல்வனோ தனக்கு திருமணம் வேண்டாம் எனவும், தனக்கு மிகவும் குறைவான சம்பளமே உள்ளதால் அதனை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி… திடீரென நடந்த துயர சம்பவம்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சரக்கு வேன் மோதி சிறுமி உயரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு 4 ஆயிரம் ரூபாய் அபதாரமும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கரூர் மாவட்டத்தில் உள்ள வை.புதூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 3 வயதில் நிஷா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நிஷா மீது சரக்கு வேன் ஒன்று மோதியுள்ளது. இதில் நிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து குளித்தலை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சு தான் விக்குறாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்..!!

பெட்டிக் கடையில் வைத்து மது விற்பனை  செய்த குற்றத்திற்காக  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதி பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெட்டி கடை ஒன்றில் ரகசியமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில்  காவல்துறையினருக்கு ஒருபெட்டி கடையில் மது விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து  காவல்துறையினரை கண்டதும் மது விற்பனை செய்து கொண்டிருந்தவர் அங்கிருந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இவங்களுக்குள்ள என்ன பிரச்சனையா இருக்கும்…? சிறுவனை வெட்ட முயன்ற வாலிபர்… தாயாரின் பரபரப்பு புகார்…!!

வீட்டை சேதப்படுத்தியதோடு, சிறுவனுக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பட்டி பகுதியில் மணிமாறன்- நாகராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் பாலமுருகன் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ராகுலை பாலமுருகன் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனையடுத்து  பாலமுருகன் ராகுலின் வீட்டு ஜன்னல் மற்றும் கதவு போன்ற இடங்களில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இப்படி மாட்டிபோம்னு தெரியாம போச்சே… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

ஆற்று மணல் கடத்த முயன்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ள பகுதிக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாக்குப்பையில் திருடிய ஆற்று மணலை மொபட்டிலில் வைத்து 2 வாலிபர்கள்  கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.அதன் பின்பு கிராம நிர்வாக அலுவலரை பார்த்தவுடன் அந்த இரண்டு வாலிபரும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இவ்ளோ ஸ்பீடு… மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்… கும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சாலையை கடக்க முயன்ற போது மூதாட்டி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலணியில் வீரம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக எல்லைபாதை பகுதியிலுள்ள புளியூர்- உப்பிடமங்கலம் சாலையை மூதாட்டி கடக்க முயற்ச்சி செய்துள்ளார். அப்போது  புளியூரில் இருந்து உப்பிடமங்கலம் நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதிவிட்டது. இதில் தூக்கி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா… விதிமுறையை பின்பற்றாத பேருந்து… அபராதம் வித்த அதிகாரிகள்…!!

அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பேருந்துகளில் அதிக அளவில் பயணிகளை ஏற்றக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயம் முககவசத்தை அணிந்து சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாடுகளை  மீறும் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தின் மேல் ட்ரோன் கேமரா…. யார் பறக்கவிட்டது….? ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர்….!!

ட்ரோன் கேமரா வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள தெத்தி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் கீழ்வேளூர், வேதாரண்யம், நாகை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த மையத்தின் மேல் ட்ரோன் கேமரா அரை மணி நேரமாக பறந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை கள்ளழகர் கோவில்…. திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் திறப்பு…. விதிமுறைபடி நடத்தப்பட்ட பணி….!!

கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் நேற்று திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து திறந்து எண்ணபட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணபட்டுள்ளது. இதில் 96 கிராம் தங்கமும் 524 கிராம் வெள்ளியும் 31 லட்சத்து 54 ஆயிரத்து 339 ரூபாய் ரொக்கப் பணமும் வெளிநாட்டு டாலர்களும் இருந்தன. மேலும் உண்டியல் திறப்பின் போது தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர் செந்தில்குமார், நாராயணி, பிரதீபா, கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன் மற்றும் அலுவலர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பதுங்கியிருந்த மலைப்பாம்பு…. தைரியத்துடன் செயல்பட்ட பொதுமக்கள்…. வனத்திற்குள் விட்ட தீயணைப்பு துறையினர்….!!

தோட்டத்திற்குள் இருந்த 10 அடி நீள மலைப் பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள குன்னாரம்பட்டி கிராமத்தில் இருக்கும் தென்னந்தோட்டத்திற்குள் தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று அதில் பதுங்கி இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் சென்று பத்திரமாக விட்டுள்ளனர். இப்பொழுது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் இரைதேடி வன உயிரினங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2-வது அலை…. அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு…. வெறிச்சோடியது சாலைகள்….!!

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மதுரை, திருச்சி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பரபரப்பாக இருக்கக்கூடிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே இந்த நேரத்தில் தனியார், அரசு பஸ், ஆட்டோ, கார் ஆகியவை அனுமதிக்கப்படாது. மேலும் ரயில் மற்றும் விமான நிலையம் செல்வதற்கு மட்டுமே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1500க்கு விற்பனையானது…. இப்போ 100க்கு தான் போகுது…. வேதனையில் விவசாயிகள்….!!

வாழையிலை கட்டு ரூபாய் 100க்கு விற்பனையானதால் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர். தற்போது உலகில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன் விளைவாக திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் குறைவானவர்களே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் இரவு 9 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை. இதன் எதிரொலியாக நேற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மைக்கு சித்திரை திருவிழா…. உள்திருவிழாவாக நடத்த உத்தரவு…. கோரிக்கை விடுத்த பக்தர்கள்….!!

சித்திரை திருவிழாவை உள்திருவிழாவாக நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பாண்டிய மன்னருக்கு மகளாகப் பிறந்து பட்டத்து அரசியாக மகுடம் சூட்டி நாட்டை ஆண்டு தேவாதி தேவர்களை போரில் வென்று சிவபெருமானை திருமணம் செய்து கொள்வார் மீனாட்சி அம்மை. மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் உலகப் புகழ்பெற்ற திருவிழா ஒன்று நடைபெறும். இந்த திருவிழா கடந்த ஆண்டு கொரோனாவால் தடைசெய்யப்பட்டு திருக்கல்யாணம் மட்டும் நடந்துள்ளது. இந்த ஆண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக சித்திரை திருவிழாவிற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போயிட்டு வரேன்…. விஷம் குடித்த தொழிலாளி…. கண்ணீரில் குடும்பம்….!!

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் பகுதியில் தேவராயன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர் வானாதிராஜபுரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பலத்த மழையுடன் வீசிய சூறைக்காற்று…. வேரோடு சாய்ந்த புளியமரம்…. விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்….!!

புளியமரம் சாய்ந்ததில் விவசாயி தனது ஆடு மாடுகளுடன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி பகுதியில் பழனியாண்டி என்ற விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மழை வருவதற்கு முன்பாக பழனியாண்டி தனது இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு ஆடுகளை பிடித்து மாட்டு கொட்டகைக்குள் கட்ட சென்றுள்ளார். அதன்பின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி பிரச்சனை…. கத்தியால் குத்து வாங்கிய விவசாயி…. குடிபோதையில் நடந்த விபரீதம்….!!

கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானம் செய்ய சென்ற விவசாயி கத்தியால் குத்தப்பட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் இருக்கும் வால் பட்டறையில் சூசைராஜ் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற விவசாயி ராஜேந்திரன் அதனை தட்டி கேட்டுள்ளார். இதில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை பெருசா எதும் நடக்கல… தப்பித்த டாஸ்மாக் கடை… பற்றி எரிந்த தீயால் பரபரப்பு…!!

டாஸ்மார்க் கடைக்கு அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம்சத்திரம் அருகே ஈரோடு செல்லும் சாலையில் இருக்கும் காட்டு பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை அருகே ஏராளமான புல் வகைகள், மரங்கள், செடிகள், கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள செடிகள், கொடிகள் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளன. இதனை பார்த்த அக்கம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி வராதீங்க… சோதனையில் வசமாக சிக்கியவர்கள்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

தீவிர சோதனையில் ஈடுபட்ட போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரானா வைரஸ் தாக்கம் அதிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு வழிமுறைகளை தீவிரப்படுத்தி வருகின்றது. இதில் கரூர் மாவட்டத்தில் வைரஸின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால், வீட்டிலிருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா… ராணுவ வீரரின் விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி பகுதியில் சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மராட்டிய மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு ஊருக்கு வந்த சிவாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் சிவா சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராம்ஜிநகர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் வெளியிடுவேன்… காதலியை மிரட்டிய வாலிபர்… தாயாரின் பரபரப்பு புகார்…!!

காதலித்த இளம் பெண்ணுக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் தெருவில் பன்னீர்செல்வம் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வருகிறார். இவரும் சரவணம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஒரு இளம் பெண்ணும் காதலித்துத்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது மகளின் காதல் குறித்து அறிந்த அந்த இளம் பெண்ணின் தாயார் பன்னீர்செல்வத்தின் நடத்தை குறித்து விசாரித்த பின் அவரை தொடர்பு கொண்டு தன் மகளை பின் தொடர வேண்டாம் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதிய சாப்பாட்டிற்காக சென்றவர்… மயங்கிய நிலையில் மீட்பு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற பிரேம்குமார் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திடீரென பிரேம்குமார் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதான் காரணமா…? அடுத்தடுத்து பற்றி எரிந்த 3 கடைகள்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மின் கசிவினால் மூன்று கடைகள் அடுத்தடுத்து தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சந்தோஷ் நகரில் இருக்கும் ஒரு கடையில் இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லிவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஜே.ஜே. நகர் போன்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டோவை வழிமறித்த சிறுத்தை…. பதறிய பயணிகள்… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வெளிவந்த சிறுத்தை ஆட்டோவை வழிமறித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பறவைகள் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தை அப்பகுதியில் உள்ள கால்நடை மற்றும் கோழிகளை வேட்டையாடுகிறது. இந்நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டவயல் பகுதியிலிருந்து ஆட்டோ ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இதனையடுத்து இந்த ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஆட்டோவை வழிமறித்ததால் அதில் பயணம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

டியூஷன் சென்ற மாணவிக்கு… விடாமல் தொந்தரவு கொடுத்தவர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

டியூஷனுக்கு சென்ற பள்ளி மாணவிக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் டியூஷனுக்கு சென்றபோது கலைவாணன் என்பவர் இந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பந்தலூர் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அந்த மாணவி சென்றுவிட்டார். இதனையடுத்து பந்தலூர் சென்ற கலைவாணன் அங்கு மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த அனைத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுதிறனாளி மகளுடன்…. தாய் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மாற்றுத்திறனாளி மகளுடன் இணைந்து தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மாற்றுத்திறனாளி மகள் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜேஸ்வரியின் மகனான பிரபுவுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்த ராஜேஸ்வரி மாற்றுத்திறனாளியான தனது மகள் சத்யா உடன் இணைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது என்ன வித்தியாசமா இருக்கு… இலைகளை கட்டிக்கொண்டு போராட்டம்… திருச்சியில் பரபரப்பு…!!

உரம் விலை உயர்வை கண்டித்து தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இலைகளை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் உரம் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் இடுப்பில் இலைகளை கட்டிக்கொண்டும், ஏர் கலப்பையுடன் அரை நிர்வாண கோலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 2 பெண்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்… அடித்து உதைத்த பொதுமக்கள்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வதம்பச்சேரி பகுதியில் லோகநாயகி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மொபட்டில் அம்மன் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் திடீரென லோகநாயகி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து லோகநாயகியின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலனுடன் பழகிய 6 நாட்களிலே…. கணவனை கொன்று மண்ணுக்குள் புதைத்த மனைவி… கோவையில் பரபரப்பு…!!

கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொன்ற மனைவி உடலை மண்ணுக்குள் புதைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சந்திராபுரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் மதுக்கரை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கோலமாவு தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில் அமுதாவிற்கும் அந்த நிறுவனத்தில் வெல்டிங் வேலை பார்த்து வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே என்ன ஒரு ஆச்சரியம்…. 2 கன்றுகளை ஈன்ற பசு மாடு… செல்பி எடுத்து மகிழும் பொதுமக்கள்…!!

ஒரே நேரத்தில் பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்ற நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி புதுதூரில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு தெய்வத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் வளர்த்த பசுமாடு ஒன்று ஒரே நேரத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. இதனை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் பசு மாட்டையும், நலமாக இருக்கும் இரண்டு கன்றுகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுக்கு சுக்காய் நொறுங்கிய லாரி… ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

லாரிகள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரப்ப கவுண்டனூர் பகுதியில் ஆறுமுகம் என்ற லாரி ஓட்டுனர் வசித்து வருகிறார். இவர் தனது லாரியை கல்லுக்குழி முத்தூர் சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவரது லாரி மீது எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சடென் பிரேக் போட்டதால்… பேராசிரியருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாடம்பாக்கம் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்லாவரத்தில் இருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அசோக்குமார் பல்கலைக்கழகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே இரண்டு பெண்கள் வந்துள்ளனர். இதனை அடுத்து அந்தப் பெண்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தடுப்பதற்காக அசோக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் வீட்டிலேயே… அத்துமீறிய மர்ம நபர்கள்… சென்னையில் பரபரப்பு…!!

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் வர்கீஸ் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து இவரின் மகன் பெஞ்சமின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மரக்கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதை வாங்கிட்டு வரும் வழியில்… விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொண்டரசம்பாளையம் பகுதியில் கதிரேசன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் தனது மாட்டிற்கு தவிடு வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் கொண்டரசம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வேகமாக வந்த கார் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கதிரேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவர்களால தான் இப்படி நடக்குது… மின் கம்பத்தில் சிக்கிய பேருந்து… பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!

மினி பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் நகரில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு தனியார் மினி பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்தப் பேருந்து கே.பி.ஆர் நகர் நான்கு வழி சாலை சந்திப்பில் இருக்கும் வளைவு பகுதியில் திரும்ப முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மின்கம்பத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் நிற்க கூடாது… பதற்றமடைந்த கட்சி நிர்வாகிகள்… எச்சரித்த காவல்துறையினர்…!!

வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு கன்டெய்னர் லாரி வெகுநேரமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி மற்றும் விருதாச்சலம் பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கபட்டுள்ளது. இதனையடுத்து அங்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

என்ன இங்க இருந்ததை காணும்… அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள லாரி டயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் யோகானந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமாக லாரி ஒன்று வைத்துள்ளார்.இந்நிலையில் யோகானந்த் அந்த லாரியை கரூர்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாரி டயர்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சண்டை போடுற இடமா அது…. வாலிபரின் முட்டாள்தனமான செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன் விரோதம் காரணமாக இறுதி சடங்கிற்கு சென்றிருக்கும் இடத்தில் முதியவரை வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளாபாளையம் பகுதியில் தங்கவேல் என்ற முதியவர்  வசித்து வருகிறார். இவரது மருமகன் செந்தில்குமார் என்பவர் கருங்காளிபள்ளியில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் செந்தில்குமாரின் பெரியப்பா இறந்துவிட்டதால் தங்கவேல்பிள்ளை துக்கம் விசாரிப்பதற்காக அவர் வீட்டிற்கு இறுதி சடங்கின் போது சென்றுள்ளார். அப்போது செந்தில்குமார், தங்கவேல்பிள்ளை இருவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இன்னுமா இப்படி பண்ணுறாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்… மொத்தமாக தூக்கிய போலீசார்…!!

தடையை மீறி பணம் வைத்து சூதாடி சேவல் சண்டை நடத்திய இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் காவிரி ஆறு அருகில் பணம் வைத்து சூதாடி சேவல் சண்டை நடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாயனூர் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது அங்கு சேவல் சண்டை நடத்தி கொண்டு இருந்தவர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடிகர் விவேக்கின் மரணம்…. ஆவேசமாக பேசிய மன்சூர் அலிகான்…. புகார் அளித்தார் பாஜக உறுப்பினர்….!!

நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய மன்சூர் அலிகான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் நடிகர் மன்சூர் அலிகான் பேசியபோது “சும்மா இருந்த விவேக்கை தடுப்பூசி போட வைத்து கொன்றுவிட்டீர்கள். எனது ரத்தம் கொதிக்கிறது. கொரோனா டெஸ்ட் தப்பா எடுக்கிறீர்கள். அதற்கு மருந்தும் தப்பா கொடுத்துக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மறுபடியும் இப்படி பண்ணுறீங்களே…. இதெல்லாம் ரொம்ப கஷ்டம்… வியாபாரிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஊட்டியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு 50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுலா தளங்களில் கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் 50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தாவரவியல் பூங்காவில் இருந்து சேரிங் கிராஸ் சந்திப்புக்கு ஊர்வலமாக சென்றபோது […]

Categories

Tech |