கோத்தகிரியில் பள்ளி மாணவர்கள் நிழல் விழாத நேரத்தை கணக்கீடு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் பூஜ்ஜிய நிழல் என்ற அரிய வானியல் நிகழ்வு நடந்துள்ளது. அது என்னவென்றால் குறிப்பிட்ட பகுதியில் சூரியனானது தொடுவானத்திற்கு நேர் செங்குத்தாக வரும் சமயத்தில் நிழல் விழுவதற்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கே.கே.ராஜூ வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்கள் இது குறித்து ஆய்வு செய்துள்ளனர். இதனை அடுத்து சில பொருட்களின் நிழல்களின் நீளங்களை அரைமணி நேரத்திற்கு […]
Tag: District News
ஏமாற்றிய நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காந்தல் பகுதியில் நூர்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்பனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நூர்தீன் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் கோரிக்கை மனுவினை வழங்க சென்றுள்ளார். இந்த கோரிக்கை மனு அதிகாரிகளிடம் வழங்கப்படும் என முன்னரே […]
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராஜாவூர் பிரிவில் இருக்கும் டாஸ்மாக் கடையில் நாட்ராயன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடையை பூட்டிவிட்டு நாட்ராயனும், உடன் பணிபுரியும் பணியாளர்களும் அருகில் தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து அதிகாலை 1:30 மணி அளவில் நாட்ராயன் வெளியே வந்து பார்த்தபோது கடைக்கு முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் நின்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி […]
கத்தியை காட்டி மிரட்டி வாலிபர் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை தமிழர் தெருவில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மகேஸ்வரன் தனது சைக்கிளில் பொன்மலை மாஜி ராணுவ காலனி அருகே சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர் மகேஸ்வரனை வழிமறித்து ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று மகேஸ்வரன் கூறியதற்கு பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து […]
குடிபோதையில் கட்டிட தொழிலாளியை குத்தி கொலை செய்துவிட்டு சக தொழிலாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஒன்பதாவது விதி பகுதியில் புதிய கட்டிட பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியில் விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் மொய்தீன் என்ற கட்டிட தொழிலாளி ஈடுபட்டுள்ளார். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் துரை என்பவரும் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது குடிபோதையில் இருந்த […]
மின் மோட்டாரை திருட முயற்சித்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணதாசன் நகர் பகுதியில் எம்.குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்து தொழிலாளர்கள் சென்ற பிறகு இரவு நேரத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலாளி மின்மோட்டார் அருகே வாலிபர் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி […]
ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்ததால் பொதுமக்கள் கூடிய கடையை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையின் திறப்பு விழாவில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவித்துள்ளனர். இதனால் பிரியாணி வாங்குவதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அந்த கடைக்கு முன்பு மக்கள் குவிந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்கு விரைந்து சென்று சமூக இடைவெளி இல்லாமல் […]
திருநங்கையாக மாறுவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் 22 வயது வாலிபர் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த வாலிபரின் உடை, நடை, பாவனைகளில் கடந்த சில மாதங்களாக மாற்றம் ஏற்பட்டு அவர் திருநங்கையாக மாறி வந்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வாலிபரை கண்டித்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் வைத்துள்ளனர். அந்த சமயம் […]
அந்தியூர் கால்நடை சந்தையில் மாடுகள் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கால்நடை சந்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்தைக்கு திருப்பூர், எடப்பாடி, அந்தியூர், மேட்டூர், சத்தியமங்கலம், ரெங்கநாதபுரம், கோவை, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் ஒரு ஜோடி கொங்கு காளை மாடு 70 ஆயிரம் ரூபாய் முதல் 1, 50,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின் ஒரு […]
100 கோடி மதிப்பிலான துணிகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்க நிலையில் உள்ளதால் உற்பத்தியை குறைத்துள்ளதாக விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள லக்காபுரம், சோலார், சித்தோடு போன்ற பகுதிகளில் ரயான் ரக துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இங்கிருந்து டெல்லி, மத்திய பிரதேஷ், குஜராத், கல்கத்தா, மராட்டியம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரானா பாதிப்பு அதிகமாக உள்ளதால் […]
மீன் மார்க்கெட் மூடப்பட்டதால் இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கொரானா தொற்றின் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டம் ஸ்டோனி பாலம் மற்றும் காவிரி ரோட்டில் அமைந்துள்ள மீன் மார்க்கெட் செயல்பட கூடாது என உத்தரவிடப்பட்டது. இதனால் ஆடு, கோழி போன்ற இறைச்சி கடைகளில் இறைச்சி பிரியர்கள் வரிசையில் நின்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தேவையான இறைச்சிகளை வாங்கி […]
ஈரோடு மாவட்டத்தில் கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரானா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் அதிகம் செல்லக்கூடிய தெருக்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை […]
குளித்துக்கொண்டிருக்கும் போது சேற்றில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காளிகான் கொட்டாய் பகுதியில் மோகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் குமாரன் செட்டி ஏரிக்கு குளிக்க சென்ற மோகன் சேற்றில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி […]
பெற்றோர் வீட்டு வேலை செய்யச் சொன்னதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ராமர் அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென ராமரின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து […]
ஆபத்தை உணராமல் அணையில் இறங்கி சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழம் தெரியாமல் தண்ணீரில் இறங்கி குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்த அணையில் படகு சவாரி செய்வோருக்கு ஏற்கனவே வழி […]
வீட்டில் இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியில் கேசவமூர்த்தி – கஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் கேசவமூர்த்தி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காலையில் கேசவமூர்த்தி வேலைக்கு செல்வதாக தன் மனைவியிடம் கூறிவிட்டு சென்றுயுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்த கேசவமூர்த்தி வீட்டில் தன் மனைவி இல்லாததை கண்டு அதிர்ந்து போனார். இதனால் கேசவமூர்த்தி தன் மனைவியை உறவினர் […]
குடும்பத்தினர் வெளிஊருக்கு சென்றிருக்கும் நேரத்தில் மர்மநபர்கள் பீரோவில் இருந்த 24,000 ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் பகுதி சர்ச் தெருவில் நாராயணன்- முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நாராயணன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார் . இதனால் முத்துலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி தனது கணவரின் சொந்த ஊரான வடபாதிக்கு 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமி வெளியூருக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த மகனையும், காப்பாற்ற சென்ற தந்தையையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். இந்த சிறுவன் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அருகில் உள்ள தோட்டத்தில் ராகவன் விளையாடி கொண்டிருந்தான். இந்நிலையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுமார் 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். இதனை பார்த்த ராகவனின் தந்தை […]
கொரானா தொற்று அதிகமாக இருப்பதால் தொழிற்சாலையை மூடகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அங்கு பணிபுரியும் 69 பணியாளர்களுக்கு சோதனையின் முடிவில் கொரானா தொற்று இருப்பது உறுதியானது. இதன்காரணமாக வருவாய்த்துறையினர் ஊத்துக்குளி பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் தொழிற்சாலைகள் இயங்கிவந்ததால் பொதுமக்கள் ஈரோடு – முத்தூர் சாலையில் மறியலில் […]
அடையாளம் தெரியாத மர்ம விலங்குகள் ஆடுகளை கடித்து உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சுரேஷ்குமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். சுரேஷ்குமார் தனது வீட்டில் 9 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இவர் இரவு தூங்க செல்வதற்கு முன்பு வீட்டு வாசலில் செம்மறிஆடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று உள்ளார்.இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் பயத்தில் மிகவும் சத்தமாக கத்தியுள்ளன. இதனையடுத்து ஆடுகளின் சத்தம் கேட்டு சுரேஷ்குமார் வெளியில் வந்து பார்த்தபோது […]
மோட்டார் சைக்கிளில் நின்ற படியும் கீழே விழுந்த படியும் வாலிபர் சாகசம் செய்த வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவேரி ஆறு, மெயின் அருவி போன்ற பகுதிகளில் குளித்தும், பரிசில் சென்றும் மகிழ்ச்சியாக இருப்பார். இந்நிலையில் ஒகேனக்கல் பகுதிக்கு வந்த ஒரு […]
ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது வடமாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரக்கேஷ் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பாத்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு தனது நண்பர்களுடன் சென்ற ரக்கேஷ் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துள்ளார். இதனையடுத்து நண்பர்களுடன் இணைந்து கோத்திகல் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்த ரக்கேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் […]
பணிச்சுமை அதிகமாக இருந்ததால் பெண் போலீஸ் கண்ணாடிப் பெட்டியில் கையால் ஓங்கி அடித்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் மணிமேகலை என்ற பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக மணிமேகலை பணி சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மணிமேகலைக்கு மீண்டும் அதிகமான பணி வழங்கப்பட்டதால் கோபமடைந்த அவர் அங்கிருந்த கண்ணாடி பெட்டியில் கையால் ஓங்கி அடித்து விட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த மணிமேகலையை […]
ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற இரண்டு சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்ன செங்காடு கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கரன் மற்றும் ஹரிஹரன் என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தனது பெற்றோருக்கு உதவியாக ஆடுகளை அருகில் இருக்கும் வயல் காட்டிற்குள் ஓடி சென்று மேய்த்து வருவர். இதனையடுத்து காலையில் வழக்கம்போல முனுசாமி தான் நடத்தி வரும் இருசக்கர வாகனம் […]
மனைவியை விட்டு பிறந்தவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்த விஜய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த விஜய் உருளிக்கள் எஸ்டேட் பெரியார் நகர் பகுதியில் இருக்கும் தனது […]
மூதாட்டியை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பன்னிமடை கடை வீதி பகுதியில் முத்துலட்சுமி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் இரண்டு அறைகளை சமையல் வேலை செய்யும் இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமியின் இளைய மகள் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த அவரது மகள் வீட்டிற்கு சென்று […]
ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரபல நடிகர் விவேக் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அதாவது நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணத்தினாலேயே மரக்கன்றுகளை நட்டு பல்வேறு மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சர்வேஷ் ரகுபதி என்ற சிறுவன் […]
பெண்ணிடமிருந்து நகையை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த வாலிபர்கள் திடீரென விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]
பெண் போலீஸ்காரரை கணவர் குக்கர் மூடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக தமிழ்ச்செல்வி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாமியப்பன் என்ற கணவர் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்ச்செல்வி தனது கணவரை விட்டு பிரிந்து […]
விபத்தில் சிக்கி பலியான வாலிபர் தானாகவே சென்று தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கல்யாண சட்டி நகரில் வினோத் வாலிபர் வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் எண்ணூர் விரைவு சாலையை கடந்து செல்ல முயற்சி செய்தபோது, அங்கு வந்த கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அச்சத்தில் கண்டெய்னர் லாரி […]
குடும்ப பிரச்சனை காரணமாக வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.டி மேம்பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென அதிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபர் மேம்பாலத்தின் கீழ் இருக்கும் ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது விழுந்து சாலையில் உருண்டு விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
கட்டிட தொழிலாளி 17 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதோடு, அவரது பெற்றோரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் முத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். அதோடு முத்து அந்த சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது […]
ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் பத்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியில் இருக்கும் அரசு பள்ளியின் எதிரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் கந்தன் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
முதல் மனைவிக்குத் தெரியாமல் நடிகை ராதாவை சப்-இன்ஸ்பெக்டர் இரண்டாவதாக திருமணம் செய்ததால் கமிஷனர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் போலீஸ் குடியிருப்பில் வசந்த ராஜ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தரா டிராவல்ஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகை ராதாவை வசந்தராஜா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் விருகம்பாக்கத்தில் இருக்கும் ராதா வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதனை […]
பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் இன்ஜினியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் அஜய் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அஜய் பாபு பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதில் நஷ்டம் அடைந்ததால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டை […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் போலீஸ்காரரும், அவரது மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில் குப்பம் பகுதியில் பாஸ்கர் என்ற போலீஸ்காரர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊத்துக்கோட்டை பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசில் பணிபுரிந்து வந்த பாஸ்கர் கடந்த ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனிஷா, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் […]
மகா காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள புங்கனூர் கிராமத்தில் புகழ்பெற்ற மகா காளியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றுள்ளது. இதற்காக மாலை 5 மணிக்கு ஸ்ரீ மஹா காளியம்மன் கோவிலின் எதிரே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே அமர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் சிறப்பாக வழிபாடு செய்தனர். அப்போது வேத மந்திரங்கள் ஓதியபடி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்கிற்கு வழிபாடு […]
கால் டாக்சி டிரைவரை டாக்டர் தாக்கியதால் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் 60 அடி சாலையில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ராம் நகர் வழியாக தனது காரில் இரவு 7 மணிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே வழியாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் வசித்து வரும் கால் டாக்ஸி டிரைவரான சிவா […]
பெட்டி கடைக்காரரை கத்தியால் குத்தியதால் பொதுமக்கள் இணைந்து மதுக்கடை பாரை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு அருகில் ஒருவர் பார் வைத்து நடத்தி வந்துள்ளார் அதே கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மதுபான கடைக்கு எதிரே சிறிய பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மதுக்கடை பாரில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதால் மதுக்கடைக்கு […]
கடன் தொகையை திரும்ப தராததால் ஆட்டோ டிரைவரை 3 பேர் இணைந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோமதி நகரில் பிரசாந்த் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஜான் என்பவரிடம் இருந்து ஏழாயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதன்பின் 5 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்த பிரசாந்த் மீதமுள்ள 2 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் திருவள்ளூர் நோக்கி ஆட்டோவில் பிரசாந்த் சென்று கொண்டிருக்கும்போது, […]
வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் தெற்கு மாடவீதி தெருவில் ராஜேந்திரன் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வந்துள்ளார். இவர் பிளம்மிங் மற்றும் சைக்கிள் பழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோபால் நாயுடு தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் மாடியில் குழாய் அமைக்கும் பணியில் ராஜேந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து […]
சிலிண்டர் திருடுவதை தடுத்து கண்டித்த தனது அண்ணியின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய சகோதரரான குமாரவேல் என்பவர் 2019ஆம் ஆண்டு தனது தந்தை கிருஷ்ணனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் சக்திவேலின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு […]
மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ஒருவரிடமிருந்து வாலிபர் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவரும், அவருடைய மகன் ராஜா என்பவரும் இணைந்து சங்கரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி 25 லட்சம் வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் கூறியபடி தன் மகனுக்கு […]
மத்திய அரசின் உத்தரவின் படி செஞ்சிக் கோட்டையின் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எனவே மத்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவுச் சின்னங்களை மே மாதம் 15ஆம் தேதி வரை மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் செஞ்சி கோட்டையில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. […]
தண்ணீரில் மூழ்கி அக்கா தம்பி உட்பட மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொண்ணங்குப்பம் கிராமத்தில் சபரிநாதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கனிஷ்கா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர். அதே ஊரில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அக்ஷயா என்ற மகளும், தர்ஷன் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த சிறுவர்கள் நான்கு பேரும் இணைந்து பொன்னம் குப்பத்தில் இருக்கும் மீன்பிடி […]
பெட்ரோல் வாங்கி விட்டு அதே இடத்திலேயே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு திருத்தங்கல் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்பவர் சென்றுள்ளார். அவர் தான் கொண்டு சென்ற காலி பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெட்ரோல் பாட்டிலுடன் பங்க் கழிப்பறைக்கு சென்று கண்ணன் திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயம் […]
பெண் குழந்தையை நரபலி கொடுத்துள்ளதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வடக்குபட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள் 100 நாள் வேலைக்கு சுடுகாடு வழியாக சென்றுள்ளனர். அந்த சமயம் சுடுகாட்டில் பெண்குழந்தை ஒன்று எரிந்து கிடப்பதாகவும், அதன் பக்கத்தில் தேங்காய், எலுமிச்சம் பழம் போன்ற பூஜை பொருட்கள் கிடப்பதாகவும் கூறியுள்ளனர். அதாவது குழந்தையை நரபலி கொடுத்து உள்ளனர் என்ற வதந்தி பரவியதால் ஒவ்வொருவரும் தங்கள் […]
மது குடிக்க பணம் தராததால் கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டியார்பட்டி ரங்கநாதபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ராமச்சந்திரன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அப்போது பணம் தர […]