கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் தொகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெண்கள் விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் சண்முகப்பிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சண்முகப்பிரியா திடீரென பெண்கள் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு […]
Tag: District News
நண்பர்களுடன் பேசிக் கொண்டே முதியவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சத்யமூர்த்தி நகர் பகுதியில் சங்கரன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் சங்கரன் பக்கிங்காம் கால்வாய் மீது உள்ள மேம்பாலத்தில் அமர்ந்து கொண்டு தனது நண்பர்களுடன் பேசியுள்ளார். இதனையடுத்து நண்பர்களுடன் பேசிக் கொண்டே எதிர்பாராதவிதமாக பின்புறம் சாய்ந்ததால் கால்வாய்குள் தவறி விழுந்து விட்டார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் […]
மது பாட்டிலினுள் பாம்பு குட்டி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சுரேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் இவர் மதுபான கடைக்கு சென்று மது பாட்டிலை வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து டம்ளரில் ஊற்றி மது அருந்தியுள்ளார். பின்னர் மீதமுள்ள மதுவை இரண்டாவதாக டம்ளரில் ஊற்றிக் கொண்டிருக்கும் போது பாட்டிலினுள் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி […]
பெண்ணின் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் தாம்பரம் அருகில் ரேணுகா நகர் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவர் கடந்த 9ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கீதாவின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதனால் கீதாவின் கழுத்தில் பலத்த […]
அதிகாரி ஒருவர் தன்னை கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே வேப்பிலையை வித்தியாசமான முறையில் பயன்படுத்தியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வேகமாக பரவி மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை பயங்கர வேகமெடுத்து பரவி வருகின்றது. மேலும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணர்வும் மக்களிடையே தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கான கூட்டம் […]
கொலை முயற்சி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கப் போவதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் மேட்டுத்தெருவில் ஹரிநாத் என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து தகராறில் ஹரிநாத் தனது தந்தை ஜெய்சிங் மற்றும் சகோதரி சங்கீதா ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஹரிநாத்தை தீவிரமாக தேடி வந்துள்ளனர். […]
தன்னுடைய தந்தைக்கு இதயத்தையும் கல்லீரலையும் தானமாக கொடுக்கும் முடிவெடுத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற ஒரு மகள் இருந்தார். இவர் பிகாம் படித்துள்ளார். பவித்ரா ஒரு வழக்கில் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்பின் சில மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தனது தாய் தந்தையருடன் வசித்து வந்தார். இந்நிலையில் பாஸ்கருக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் […]
முகத்தில் மிளகாய் ஸ்பிரே அடித்து சாயப்பட்டறை உரிமையாளரிடமிருந்து 8 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்ணாங்கல்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயம் அருகில் இருக்கும் பாரத் ஸ்டேட் வங்கிக்கு பணம் எடுப்பதற்காக வெங்கடாசலம் சென்றுள்ளார். இதனையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து 8 லட்சம் ரூபாய் […]
கனரக லாரி ஏற்படுத்திய விபத்தில் 2 மின்மாற்றிகள் மற்றும் 4 மின்கம்பங்கள் ரோட்டில் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து திருமுருகன்பூண்டி செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் அருகில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் அவ்வழியாக வந்த லாரியின் மேல் பகுதி மின்கம்பியில் சிக்கியதால் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த மின்மாற்றி சரிந்து விழுந்து விட்டது. இதனை அடுத்து மற்றொரு மின்மாற்றி மற்றும் 4 மின்கம்பங்கள் சரிந்து விழுந்து விட்டதாக […]
வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கே.பி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் சந்திரா என்பவரும், அவரது உறவினர்களும் புகார் மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான […]
பஞ்சு மில் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குட்டை காடு பகுதியில் திரு மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளிகள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு காரணமாக மிக்ஸிங் குடோனில் இருந்த கழிவு பஞ்சில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் […]
கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்த நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆலமரத்து கருப்பண்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாத பாதுகாப்பற்ற இடத்தில் வைக்கப்பட்ட அந்த கோவில் உண்டியலை ஒருவர் உடைத்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக பொதுமக்கள் ஊத்துக்குளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்களை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். […]
தியேட்டருக்குள் 5 வாலிபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் திரையிடப்பட்ட கர்ணன் படத்தை பார்ப்பதற்காக 5 வாலிபர்கள் இரவு 10:15 மணிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் மது குடித்துவிட்டு வந்ததால் ஊழியர்கள் அவர்களை தியேட்டருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் ஊழியர்கள் அந்த வாலிபர்களிடம் டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்து வெளியேற்றி விட்டனர். இந்நிலையில் மிகுந்த கோபத்தில் இருந்த 5 வாலிபர்களும் 3 மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு […]
பூட்டிய வீட்டிற்குள் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் முப்பிடாதி என்பவர் வசித்து வருகிறார். இவர் இளையரசனேந்தல் ரோட்டில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனையில் தோட்ட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென முப்பிடாதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து […]
தோட்டத்தில் குப்பை போடுவதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை சகோதரர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வலசாகாரன்விளை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் அஞ்சலகத்தில் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முன்னாள் இராணுவ படை வீரரான தனபால் என்ற சகோதரர் இருக்கின்றார். இவருடைய வீட்டின் பக்கத்தில் சத்தமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை என்பவருடைய தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த தோட்டத்தில் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை தனபாலனும், பாஸ்கரும் […]
உடல்நிலை சரியில்லாததால் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் மாரியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் மூதாட்டியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தியில் மாரியம்மாள் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் […]
ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி ஏர்போர்ட் ரோடு பகுதியில் பிரேம்குமார் என்ற பி.பி.ஏ பட்டதாரி வசித்து வந்துள்ளார். இவர் சென்னைக்கு வேலை தேடி செல்ல முடிவு செய்து குருவாயூர் எக்ஸ்பிரசில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது, படியில் நின்று கொண்டிருந்த பிரேம்குமார் நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்ததால் ரயிலின் சக்கரத்தில் […]
பேருந்தை இயக்கி கொண்டிருக்கும் போது நெஞ்சு வலியால் டிரைவர் மயங்கி விழுந்ததால் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா வாசலுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து காலை 9 மணி அளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்தப் பேருந்தை பூனைகுட்டிபட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து அழங்குடி பிரிவு ரோடு அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக […]
உர மூட்டைகள் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தட்சங்குறிச்சிக்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் நஞ்சை சங்கேந்தி காலனி தெருவில் வசித்து வந்த கூலி தொழிலாளியான பாண்டியன் என்பவர் லாரியிலிருந்து உர மூட்டைகளை இறக்குவதற்காக பின் பகுதியில் அமர்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து லாரியானது தட்சங்குறிச்சிக்கு வந்த பிறகு அதனை ஓட்டி வந்த டிரைவர் முத்துக்குமார் என்பவர் பின்னால் […]
கோடைகால சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மலர் செடிகளும், நூற்றாண்டு கால பழமைவாய்ந்த காகிதம், யானைக்கால், ருத்ராட்சை போன்ற ஏராளமான மரங்கள் காணப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் 23 ரகங்களை சேர்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மலர் நாற்றுகள் கோடை சீசனை முன்னிட்டு நடைபெறும் மலர் கண்காட்சிக்காக பூங்காவில் நடவு […]
பெண் துப்புரவு தொழிலாளி தனியாக இருந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மிஷனரி ஹில் பகுதியில் ராஜாமணி என்ற பெண் துப்புரவு தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு 69 வயதாகியும் திருமணமாகாமல் தனது தம்பி குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் துப்புரவு தொழிலாளியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு துப்புரவு பணிக்கு சென்ற ராஜாமணி வகுப்பறைகளை சுத்தம் செய்துவிட்டு, […]
சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானையை பார்த்து பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிகாலை 7 மணி அளவில் அப்பகுதியில் திடீரென ஒரு காட்டு யானை நுழைந்துவிட்டது. இதனையடுத்து அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள சாலைகளில் அங்குமிங்கும் நடந்து சென்றதை பார்த்தவுடன் பொதுமக்கள் அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் காட்டு யானையை பார்த்த உடன் […]
தகராறு செய்ததை தட்டி கேட்டதால் குடி போதையில் வாலிபர் போலீஸ்காரரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குற்றப்பிரிவு போலீஸ்காரராக கானத்தூர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் காவல் நிலையத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு டீ கடைக்கு சென்றபோது, அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்ததும் போலீஸ்காரர் சதீஷ்குமார் அதனை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த அந்த வாலிபர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதால் அவரின் […]
ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பொருட்டு இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, நாடுகாணி, தேவாலா, கூடலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தப் பகுதிகளுக்குள் நள்ளிரவு நேரத்தில் நுழையும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இந்நிலையில் முதுமலையிலிருந்து உதயன், ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறையினர் […]
காட்டு யானைகளின் நடமாட்டத்தை அறியும் பொருட்டு கிராம மக்கள் வீடுகளில் காலி பாட்டில்களை தொங்கவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், கூடலூர், தேவாலா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்நிலையில் வண்டலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் இருக்கும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் பொதுமக்கள் கயிறு கட்டி பாட்டில்களை தொங்க விட்டுள்ளனர். […]
அரியவகை இருவாச்சி பறவையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் 65% இருக்கும் வனப்பகுதிகளில் அரிய வகை பறவை இனங்களும், விலங்கினங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அரிய வகை இருவாச்சி பறவை குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் சிறகடித்து சுற்றித் திரிகிறது. இந்த பறவையின் உடல்பகுதி கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. மேலும் பறவையின் தலைப்பகுதி இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இந்த அரியவகை இருவாச்சி பறவை பறக்கும் போது ஹெலிகாப்டர் […]
ஒரு வயதுடைய பெண் சிறுத்தை பூனை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹோப் பார்க் செல்லும் சாலையில் சிறுத்தை பூனை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்க தகவலின்படி வனக்காப்பாளர் வீரமணி, வனவர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுத்தை பூனையை பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து லாங்வுட்டு சோலை பகுதிக்கு இறந்து கிடந்த சிறுத்தை பூனையை கொண்டு சென்று பிரேத பரிசோதனை […]
மகன் இறந்த துக்கத்தில் விவசாய விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பகுந்தன் கொட்டாய் பகுதியில் காசி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு நடராஜன் என்ற மகன் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் தற்கொலை செய்து கொண்டதால் காசி எப்போதும் வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த காசி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]
பழங்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வண்டியின் டயர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு பெங்களூருவிலிருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேன் சென்றுள்ளது. இந்த வேன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அவதானப்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் முன்புற டயர் வெடித்து விட்டது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியதால் அதில் இருந்த பழ மூட்டைகள் சாலையில் சிதறி விட்டது. இது குறித்து தகவல் […]
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்தேவணபள்ளி கிராமத்தில் வேலன் என்ற பொக்லைன் ஆப்பரேட்டர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலனின் மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது, அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் விளையாடி கொண்டிருந்தது. அந்த சமயம் வீட்டிற்கு வேலையை முடித்துவிட்டு வந்த வேலன் […]
குடிபோதையில் கர்ப்பிணியான தனது மகளை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலாக் குண்டா மாதையன் தொட்டி பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வெங்கடலட்சுமி என்ற மகள் உள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வெங்கடலட்சுமி யுகாதி […]
தனியார் நிறுவன மேலாளரை வாலிபர்கள் கடத்தி சென்று பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராகவேந்திரா அப்பார்ட்மெண்ட் பகுதியில் புஷ்கர் பால்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோக் லேலண்ட் யூனிட் இரண்டாவது சீனியர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் தாமாகவே முன்வந்து புஷ்கரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் புஷ்கரை வீட்டில் […]
தீயணைப்பு துறையினர் எவ்வாறெல்லாம் தீ விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக “தீயணைப்பு தொண்டு வாரம்” கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி தீயணைப்பு நிலையம் மூலம் தீயணைப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு நிலைய […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு முதலாவது நாள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி வழக்கமாக அங்குள்ள பள்ளிவாசலில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அவரவர் வீடுகளில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பள்ளிவாசல் போன்ற பல்வேறு […]
9 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மகாராணி அவென்யூ பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கலில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக ஆனந்தன் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த ஆனந்தன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]
கோவை காந்தி பார்க் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு மண்டலம் 24வது வார்டு பகுதியில் காந்தி பார்க் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் காந்தி பார்க் மூடப்பட்டது. அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த காந்தி பார்க் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் மறு உத்தரவு வரும்வரை காந்தி பார்க் தற்காலிகமாக […]
இரவு 10 மணிக்கு மேல் கடை திறந்து வைத்ததால் பேக்கரி கடை ஊழியரை போலீசார் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் செய்வதாக கூறி தனியார் உணவகத்தில் பணிபுரிந்த கடை ஊழியர்களை தாக்கியுள்ளார். இந்நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடை ஊழியரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனால் அதிரடியாக சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆத்துபாலம் […]
திருமணம் முடிந்து எட்டு மாதமே ஆகிய நிலையில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூரில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நர்மதா தனது தாயார் வீட்டிற்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் அடிக்கடி குடித்துவிட்டு […]
தனது மனைவியின் தங்கையான 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் சக்திவேல் என்ற சமையல் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேலின் மனைவியின் தங்கையான 9 வயது சிறுமியும் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து சக்திவேல் அந்த சிறுமியை நிர்வாணமாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்நிலையில் சக்திவேலின் செல்போனை எடுத்து பார்த்த அவரது […]
மூதாட்டி வீட்டின் கதவை திறந்து மர்ம நபர்கள் 4,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிபாளையம் பகுதியில் ரங்கநாயகி என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். கடந்த 6 வருடத்திற்கு முன்பு இந்த மூதாட்டியின் கணவர் ஆறுமுகம் என்பவர் இறந்து விட்டார். இந்நிலையில் ரங்கநாயகி நாயக்கனூரில் இருக்கும் தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தான் […]
பெங்களூருவைச் சேர்ந்த காதல் ஜோடி சென்னையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சித்தாலபாக்கம் அரசன்கழனி பிரதான சாலை தனியார் குடியிருப்புக்கு பக்கத்தில் இளம்பெண்ணும், 30 வயது மதிக்கத்தக்க ஆணும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பெரும்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
கடன் தொல்லை அதிகமாக உள்ளதால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணேசன் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் யாரும் […]
குடிபோதையில் திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்ற மகன் இருந்தான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூர்யா திருநங்கையாக மாறி லாரா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான லாரா தனது பெற்றோரிடம் அடிக்கடி மது […]
முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் நடிகர் யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எம்.கே.பி நகரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் கூறும்போது, தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளிவந்த நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம் ஒளிபரப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மண்டேலா படத்தில் தங்கள் சமூகத்தை […]
விளையாடுவதற்காக சென்ற மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஷாந்த், கோகுல், சுனில் குமார் என்ற மூன்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாலை நேரத்தில் விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற இந்த மூன்று சிறுவர்களும் இரவு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அனைத்து இடங்களிலும் அவர்களைத் தேடி பார்த்துள்ளனர். அப்போது பெரிய ஏரி அருகே அந்த […]
சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் எம்.நகரில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்று விட்டு ஷாலினி தனது சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் தனது சைக்கிளில் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, செங்குன்றத்தை நோக்கி வேகமாக சென்ற […]
லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரிடம் கத்தி முனையில் நான்கு பேர் திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருப்போரூர் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரம்-மதுரவாயல் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்து இளம்பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது லிப்ட் கொடுப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை கணேஷ் ஒரு ஓரமாக நிறுத்திய போது அப்பகுதியில் மறைந்திருந்த அந்த பெண்ணின் கூட்டாளிகளான […]
வாலிபர்கள் இணைந்து தனது சகோதரரின் கொலைக்கு பழி வாங்குவதற்காக அண்ணியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குருசாமி நகர் பகுதியில் ரூபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்ரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஆறு மாத காலமாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சுப்ரியாவிடம் தனியாக பேசவேண்டும் என்று […]
நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக காவலாளியை கணவன் மனைவி இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டரான ராஜன் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொக்கனூரில் சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சொக்கனூரில் வசித்து வரும் கிட்டுசாமி என்பவரை தனது நிலத்தை கண்காணிக்க காவலாளியாக ராஜன் நியமித்துள்ளார். மேலும் அவரது உறவினரான முத்துக்குமார் என்பவருக்கும் இடையே அந்த நிலம் […]
அதிகாரிகளின் அனுமதியோடு கோயம்பேடு சில்லறை காய்கறி கடைகள் செயல்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் சிலரை காய்கறி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக சுழற்சி முறையில் இன்று வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது சில்லறை வியாபாரிகள் கடைகளை அரசு […]