Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணுவாங்களா…. கத்தியால் குத்தப்பட்ட பணியாளர்… சென்னையில் பரபரப்பு…!!

குப்பைகளை தரம் பிரிக்கும் விவகாரத்தில் துப்புரவு பணியாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நாகல்கேணி பகுதியில் கோட்டையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோட்டையாவும் , ஆதிகேசவன் என்ற சக தூய்மை பணியாளரும் இணைந்து நியூ காலனி பகுதியில் உள்ள பிரதான சாலையில் குப்பைகளை சேகரித்து வாகனத்தில் ஏற்றி உள்ளனர். அப்போது அந்த குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் பைகளை தரம் பிரிப்பது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… பாதயாத்திரை பக்தர்களுக்கு நடந்த விபரீதம்… திருச்சியில் நடந்த சோகம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தவர்களின் கூட்டத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் சேது நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு காரில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களது கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த வழியாக சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நான் சீக்கிரமா முடிச்சிட்டேன்” இதுதான் நமக்கு பெருமை… தங்கம் வென்று சாதனை படைத்த சிறுமி…!!

திருச்சியை சேர்ந்த மாணவி தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டெல்லியில் உள்ள காமன்வெல்த் ஸ்டேடியத்தில் பல்வேறு வகையான மூன்றாவது தேசிய சீக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுகிதா என்ற சிறுமி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த சிறுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த சிறுமி கூறும்போது, துப்பாக்கி சுடும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நாய்க்கு கூட அறிவு இருக்கு…. சமூக இடைவெளியை பின்பற்றுவது எப்படினு பாருங்க…. வலைதளத்தில் வைரலாக புகைப்படம்….!!

சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக வரையப்பட்ட வட்டத்திற்குள் நாய் நின்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல் அனைத்து மாவட்ட நிர்வாகமும் மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடையில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்பதற்காக போடப்பட்ட வட்டத்திற்குள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த மாஸ்டர்… பூங்காவில் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பிரியாணி மாஸ்டர் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இதாயத் நகர் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது ஊருக்கு வந்துள்ளார். முகமது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் இருக்கும் ஒரு சிறிய பூங்காவில் முகமது சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்குதான் ரொம்ப கவனமா இருக்கணும்…. மாத்திரை போட அவசரம்…. துடிதுடித்து இறந்த பாட்டி….!!

தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அய்யம்பாக்கம் பகுதியில் செல்வம் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவருடன் செல்வத்தின் தாயான மேனகாவும் வசித்து வந்துள்ளார். மேனகாவுக்கு சர்க்கரை நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனால் அவர் மருந்து எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மேனகா உணவு உண்ட பின்பு மாத்திரையை வாயில் போட்டு விட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி…. பீதியை கிளப்பும் முட்டை…. பயத்தில் கிராம மக்கள்….!!

அம்மாவாசையின் போது வீட்டு வாசலில் மந்திரித்த முட்டை இருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்பாடி பகுதியில் தட்சிணாமூர்த்தி-பொன்னியம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சுஜாதா, பொற்கொடி, வினோத் குமார் என மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர்களது வீட்டு வாசல் முன்பாக அமாவாசை நாளன்று மாந்திரகத்தில் பயன்படுத்துவது போல படங்கள் வரைந்து மஞ்சள் குங்குமம் இட்ட மந்திரித்த முட்டை ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு…. அம்மா ஸ்தானத்தில் இருப்பவரை… கணவர் கண்முன்னே கொன்ற மகன்கள்…!!

தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் கண்முன்னே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் 7 வாய்க்கால் கரை பகுதியில் குமார் லெக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இதில் குமாரனின் தம்பியான பூசை மணி என்பவருக்கு வீரவேல், மருதுபாண்டி, அஜித் குமார் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்த குடும்பத்தினர் அரசுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… திருச்சியில் பரபரப்பு…!!

சரக்கு வேன்-லாரி ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை சந்திரசேகர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த சரக்கு வேனும், அவ்வழியே எதிராக வந்த லாரியும் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அந்த சரக்கு வேனில் பயணித்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டவசமாக தப்பிச்சாச்சு…. மலைப்பாதையில் மரணத்தை சந்திந்த பயணம்… நீலகிரியில் பரபரப்பு…!!

கல்லடி மலைப்பாதை வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் கல்லடி மலைப்பாதை வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து கல்லடி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் வர அனுமதி உண்டு. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ஒரு காரில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் ஒரு மணி நேரம் மட்டும் தான்…. இதெல்லாம் கண்டிப்பா கடைபிடிக்கணும்…. தாவரவியல் பூங்காவின் கட்டுப்பாட்டுகள்…!!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து அனுமதிக்கப்படுவர். இதனை அடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படும் போது வெப்பநிலை அதிகமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமி 2 மாத கர்ப்பம்…. டாக்டர்கள் அளித்த தகவல்…. கைது செய்யப்பட்ட வாலிபர்…!!

13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன கவுண்டன்அள்ளி பகுதியில் வசிக்கும் டிரைவரான தேவராஜ் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீச்சல் பழக சென்ற வாலிபர்…. திடீரென நடந்த துயர சம்பவம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

நீச்சல் பழகி கொண்டிருந்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகுவதற்காக சென்ற ஸ்ரீநாத் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் அவரது தந்தை சங்கராச்சாரி புகார் அளித்தார். அந்த  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்கள் செய்த செயல்… சில்லு சில்லா நொறுங்கிய கண்ணாடி… கோவையில் பரபரப்பு…!!

லாரியின் மீது கற்களை வீசி மர்ம நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விவேகானந்தர் நகரில் டேவிட் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் மனு என்பவருக்கு சொந்தமான லாரியை வாடகைக்கு எடுத்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் மில்லுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மில்லில் இருந்து பழைய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரியானது மேட்டுப்பாளையம் நகரில் சென்று  கொண்டிருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. இறந்து கிடந்த சிறுத்தை… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

வனப்பகுதியில் ஆண் சிறுத்தை இறந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை வனப்பகுதியில் மான், சிறுத்தை, காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைந்து அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் காரமடை பகுதியில் இருக்கும் மானார் என்ற பகுதியில் வன ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போதான் நல்ல நிலைமைக்கு வந்தோம்… அதுக்குள்ள இப்படி சொல்லிடாங்க… உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்…!!

சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதித்ததால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி கடைகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு சில்லறை காய்கறி கடை வியாபாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி கள்ளகாதலி எரிப்பு…. உடல் கருகி உயிரிழந்த இருவர்… CCTV கேமராவில் பதிவான பதற வைக்கும் காட்சிகள்…!!

பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி அவரை எரித்து கொன்றதோடு, கள்ளக்காதலும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளராக கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் வடபழனி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்துவந்த முத்து என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் சாந்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்…. மிதந்து வந்த ஆணின் சடலம்…. கோவையில் பரபரப்பு…!!

குளக்கரையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருக்கும் முத்தண்ணன் குளத்தில் ஒரு ஆணின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அந்த ஆணின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த குளத்தில் சடலமாக மிதந்த அந்த ஆணின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவன் இல்லாம இருக்க முடியல… கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

காதலன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வர்தினி என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வர்த்தினியும் உடுமலை பகுதியில் வசித்த ரமேஷ் என்ற மாணவரும் கடந்த ஒரு வருடமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்க வரும்போது கலக்கலா இருக்கும்… விளையாட்டு உபகரணங்களை பொருத்தும் பணி… ரெடியாகும் தாவரவியல் பூங்கா…!!

வால்பாறை தாவரவியல் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை பொருத்தம் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் வால்பாறையில் நுழைவு வாயிலில் இருக்கும் பி.ஏ.பி காலனியில் 5 கோடி ரூபாய் செலவில்  4.25 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் தற்போது பல வண்ணங்களில் பூக்கக்கூடிய மலர்ச்செடிகள், பல […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வசமாக சிக்கிய கேரள வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ரயில் நிலைய பெண் அலுவலரிடம் நகையை பறிக்க முயன்ற வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்தவருக்கு 1 1/2 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எட்டிமடை ரயில்வே நிலையத்தில் அஞ்சனா என்ற பெண் அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அஞ்சனா ரயில் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பெரோஸ்கி என்பவர் அஞ்சனாவிடம் கத்தியை காட்டி நகையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்கெல்லாம் நண்பர்களா…? கொடூரமாக கொலை செய்யப்பட்ட கூலி தொழிலாளி… கோவையில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளியை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கம்புதூர் பகுதியில் சந்துரு என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இணைந்து தடாகம் சாலையில் இருக்கும் ஒரு டாஸ்மாக் மதுபான பாருக்கு மது அருந்த சென்றுள்ளார். இந்நிலையில் மது அருந்திக் கொண்டிருந்த போது சந்துருவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சந்துருவின் நண்பர்கள் இரண்டு பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“10 ரூபாய் டாக்டர் கோபாலன்” மருத்துவத்தால் மனதை வென்ற நாயகன்… இறப்பால் சோகத்தில் மூழ்கிய பொதுமக்கள்…!!

பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபாலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டையில் டாக்டர் கோபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். 77 வயதான இவரை அனைவரும் “பத்து ரூபாய் டாக்டர்” என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அதாவது 1966 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு மன்னார்குடியை சேர்ந்த இவர் சென்னைக்கு வந்துள்ளார். அதன்பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் பட்டம் பெற்ற பிறகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காட்டி கொடுத்த உறுதி சான்றிதழ்…. தப்ப முயன்ற அந்தமான் கல்லூரி மாணவர்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு நேற்று விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களுக்கு சான்றுகளை டிக்கெட் கவுண்டரில் ஆய்வு செய்து போர்டிங் பாஸ் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த அந்தமானை சேர்ந்த கல்லூரி மாணவர் மெடம்சாமி என்பவருக்கு வைரஸ் தொற்று இருப்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் இரண்டாவது தடவை… மொத்தம் 3 டன் கச்சா எண்ணெய்…. மிகப்பெரிய டேங்கருடன் வந்த கப்பல்…!!

மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் 3 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகத்திற்கு 60 மீட்டர் அகலம் மற்றும் 333 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இந்த கப்பலில் 3 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை பெட்ரோலியம் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இது சென்னை துறைமுகத்திற்கு வந்த இரண்டாவது மிகப்பெரிய டேங்கருடன்  கூடிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரவுடி கும்பலுடன் மோதல்…. தந்தையின் கண்முன்னே மகன் கொடூர கொலை… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தந்தையின் கண்முன்னே மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டேல் ரோடு பகுதியில் பிரம்ம தேவன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது பாலிடெக்னிக் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியதோடு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 7 மர்ம நபர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடாமல் துரத்தி சென்று…. கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஊழியர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் காவல்துறையினருக்கு விநாயகபுரம் செகரெட்ரியேட் காலனி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த செல்போனை எடுத்து சோதனை செய்தபோது, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? ஒட்டு உரிமை மறுப்பு…. பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்…. அதிகாரிகள் அளித்த விளக்கம்…!!

வாக்களிக்க கூடாது என அதிகாரிகள் மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் திடீரென எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில், அந்தியூர் வழியாக சென்ற பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திருக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க… அமைக்கப்பட்ட 3 குழு…. தீவிரமாக நடைபெறும் கண்காணிப்பு பணி…!!

விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்க மலர்கொடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவை அனைத்தும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த விதிமுறைகளை நிறுவனங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படியா கழிவை கொண்டு போறது…? கொஞ்சம் கூட பராமரிக்கல… வாகன ஓட்டிகளின் அச்சம்…!!

டிராக்டரில் ஏறிச் செல்லும் மண் மற்றும் கட்டிட கழிவுகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி வட்டாரத்தில் கட்டிடம் கட்டும் பணியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கட்டிடங்களில் இருந்து மீதமாகும் மண் மற்றும் கட்டிட கழிவுகளை டிராக்டர்களில் ஏற்றி செல்கின்றனர். ஆனால் இந்த டிராக்டர் சரியான முறையில் பராமரிக்கபடாமலும், போக்குவரத்து துறை அதிகாரிகளால் புதுப்பிக்காமலும் உள்ளது. மேலும் இவ்வாறு கொண்டுசெல்லும் கழிவுகளை தார்ப்பாய் கொண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்து ஓடும் போதே… சில்லு சில்லா நொறுங்கிட்டு… சட்டென பதறிய பயணிகள்…!!

ஓடும் பேருந்தில் திடீரென முன்பக்க கண்ணாடி உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பவானி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில், சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து கருப்பராயன் கோவில் அருகே சென்றபோது பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் ஓட்டுனர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனையடுத்து பேருந்தை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தபோது கண்ணாடியில் காற்று அடைப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மொத்தம் 160 அடி கிணறு… தவறி விழுந்த வாயில்லா ஜீவன்… சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்…!!

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வேட்டுவனபுதூர் மொக்கை தோட்டத்தில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் மணிமேகலையின் தோட்டத்தில் உள்ள 160 அடி ஆழமுள்ள கிணற்றில் 6 மாதமான ஆட்டுக்குட்டி தவறி விழுந்துள்ளது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் எவ்வளவு முயற்சித்தும் ஆட்டுக்குட்டியை மீட்க முடியவில்லை. எனவே அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்… உறவினர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்… CCTV கேமராவால் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

பிரின்டிங் பிரஸ் நிறுவனர் வீட்டில் 120 பவுன் நகை மற்றும் 25 லட்ச ரூபாய் ரொக்கம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் சபியுல்லா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக பிரிண்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் இவர் தமிழ்நாடு மாநில அமைப்பு கபடி கழக பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் சபியுல்லா ஊட்டிக்கு தனது குடும்பத்துடன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உணர்வுகளுக்கு மதிப்பளித்த போலீஸ்…. ஏற்கப்பட்ட பக்தர்களின் கோரிக்கை… சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம்…!!

தென்திருப்பேரை மகரநெடுங்கழைக்காதர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் 7-ஆவது கோவிலான தென்திருப்பேரை மகரநெடுங்கழைக்காதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் பெருமாள் நிகரில் முகில் வண்ணன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவிக்கு நடந்த சோகம்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள என் கண்டிகை கிராமத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் உள்ளார். இவர் பொன்னேரி பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சர்மிளா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

செல்போன் தராத கோபத்தில்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

விளையாடுவதற்கு செல்போன் தராததால் கோபத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குப்பத்து பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இஷாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இஷாந்த் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததால் கோவிந்தராஜ் செல்போனில் விளையாட கூடாது என கண்டித்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் இஷாந்த் கோவிந்தராஜனிடம் விளையாட செல்போன் கேட்டபோது சிறிது நேரம் கழித்து தருவதாக கோவிந்தராஜ் கூறியுள்ளார். இதனால் கோபத்தில் தனது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தபோது மாவட்டம் முழுவதும் 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்த 21 பேரை கைது செய்து உள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 272 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? ரியல் எஸ்டேட் அதிபரின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ரியல் எஸ்டேட் அதிபர் ரசாயன மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்டுமந்தை தெருவில் சுலைமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுலைமான் பழங்களை பழுக்க வைக்கும் ரசாயன மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்த போது… அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் நரேஷ் குமார் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்தார். இந்நிலையில் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது நரேஷ் குமார் ரெட்டி மீது ஆந்திர மாநிலம் பஞ்சாரம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தில்லைநகர் 10வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் மீது உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் வசித்து வரும் அசோகன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாமே ரெடியா இருக்கு… இதெல்லாம் கண்டிப்பா செய்யணும்…. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…!!

வாக்குச் சாவடிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 103 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மாற்று திறனாளிகள் வந்து ஓட்டு போடுவதற்கான சாய்வு தளம், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனை அடுத்து கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல…. வழிமறித்த காட்டு யானைகள்… அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்…!!

காட்டு யானைகள் சாலையை வழிமறித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு உணவு தேடி வரும் இந்த காட்டு யானைகள் சில சமயம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஐயன் கொள்கையிலிருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையை காட்டு யானைகள் வழி மறித்ததால்  அங்கு போக்குவரத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேற இடம் இல்லாம தான் அங்க போனேன்…பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மழைக்கு ஒதுங்கிய பெண்மணி மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்களம்கோம்பு பகுதியில் சரவணன்-பார்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்வதி தனது  தோட்டத்தில் கூலி வேலை ஆட்களுடன் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பலத்த மழை பெய்த காரணத்தினால் பார்வதி தனக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையில் மழைக்கு ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது பலமாக வீசிய காற்றினால் மாட்டுக் கொட்டகைக்கு அருகில் நின்று கொண்டிருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒவ்வொரு தடவையும் இப்படிதான்… குதிரையில் தான் கொண்டு போகணும்…. தேர்தலுக்காக நடந்து சென்ற அதிகாரிகள்…!!

மலை கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு குதிரை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள 402 வாக்குப்பதிவு மையங்களில் லிங்கவாடி மலை உச்சியில் இருக்கும் மலையூர் கிராமமும் ஒன்றாகும். இந்த கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் எனில் கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணிக்க வேண்டும். இந்த மலை கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு ஒவ்வொரு தேர்தலின்போதும் குதிரைகள் மூலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்… மருத்துவ உதவியாளரின் திறமை… குவியும் பாராட்டுகள்…!!

ஓடும் ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மின் தாங்கி மலை கிராமத்தில் ராஜேந்திரன் – செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியான செல்விக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக சூரியபிரகாஷ் என்ற மருத்துவ உதவியாளர் வந்துள்ளார். இந்நிலையில் ஆம்புலன்ஸ் தாமரைக்கரை வனப்பகுதியை அடைந்ததும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வண்ண பலூன்களுடன் உற்சாக வரவேற்பு… மாதிரி வாக்குசாவடி மையம்… அதிகாரிகளின் புது முயற்சி…!!

மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக மாதிரி வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி பொது மக்கள் வாக்களிக்க ஏதுவாக அங்குள்ள தொடக்கப்பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த துயரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

இரு சக்கர வாகனம்- ஜீப் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது இவரது இருசக்கர வாகனம் தொப்பம்பாளையம் அருகே வந்தபோது, எதிரே வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு அருகில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதை எடுக்க தான் பின்னாலேயே போனேன்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆற்றிற்கு குளிக்கச் சென்ற இளம்பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பூபதி என்பவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி பவானி ஆற்றிற்கு தனது அக்கா செல்வியுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போதும் துணி ஒன்று ஆற்றில் நழுவி சென்றுள்ளது. அதனை எடுக்க சென்ற நந்தினி எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நல்லா தான் என்ஜாய் பண்ணிட்டு இருந்தோம்…. திடீர்னு இப்படி ஆகிருச்சு… வாலிபருக்கு நடந்த விபரீதம்…!!

குளித்துக்கொண்டிருக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள முத்துராமலிங்கம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா மகேஸ்வரன் என்ற பி.பி.ஏ பட்டதாரி மகன் உள்ளார். இந்நிலையில் உமாமகேஸ்வரன் முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் கிணற்றுக்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருந்த உமா மகேஸ்வரனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு அவருடைய நண்பர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பாத்துட்டாங்க…. ரோட்டில் வீசி சென்ற பணம்… அடித்து பிடித்து ஓடிய மர்ம நபர்கள்…!!

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை அதிகாரிகளை பார்த்ததும் மர்ம நபர்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கண்காணிப்பு குழு அலுவலரும், உளுந்தூர்பேட்டை துணை தாசில்தாருமான அந்தோணிராஜ் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த சில மர்ம நபர்கள் அதிகாரிகளை பார்த்ததும் வாக்காளர்களுக்கு […]

Categories

Tech |