Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. காயத்துடன் சென்ற முதியவர்…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள லட்சுமியாபுரம் பகுதியில் சின்ன வரதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் பழைய பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காலி பாட்டில்களை சேகரிக்க தனது சைக்கிளில் சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதனால் தலையில் பலத்த காயத்துடன் வீட்டிற்கு சென்று அவரை உறவினர்கள் சிவகாசி அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள என்ன அவசரம்…. பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

வாலிபர் பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருக்கும் தனியார் மகளிர் பள்ளியில் ஒரு மாணவி படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை காதலித்த குன்னூர் சட்டன் பகுதியில் வசிக்கும் கவுதம் என்ற இந்த மாணவிக்கு வாலிபர் தாலி கட்டியுள்ளார். அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இச்சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுல கொடிய விஷம் இருக்கு…. குடியிருப்புக்குள் நுழைந்த கட்டு விரியன் பாம்பு…. அச்சத்தில் நடுங்கிய பொதுமக்கள்….!!

கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பளம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் வீதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் 4 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு நுழைந்துவிட்டது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 15 நிமிடங்கள் போராடி புதருக்குள் பதுங்கியிருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொகரப்பள்ளி பகுதியில் செல்வம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வம் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து திடீரென செல்வம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதன் பின் மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. தனியாக தவிக்கும் குடும்பத்தினர்….!!

வேன் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவஸ்தான பள்ளி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இவர் அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு அறைக்குள் தூங்க சென்ற சண்முகம் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த புனிதா அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது சண்முகம் தூக்கிட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கேட்டிங் செய்தவாறு…. ஆட்டோவை கயிறு கட்டி இழுத்த சிறுமி…. அசத்தலான விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் ஏழு வயது சிறுமி ஸ்கேட்டிங் செய்தவாறு ஆட்டோவை இழுத்து சென்றுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்தி மைதானத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி ஸ்கேட்டிங் செய்தவாறு 7 வயது சிறுமி ரவீனா என்பவர் ஆட்டோவை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுதான் தரமான தண்டனை…. கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள செம்மனாரை கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அசோக்கும், அவரது நண்பர்களான ரஜினி, ராஜேஷ் போன்றோர் அந்த பெண்ணை வனப்பகுதிக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கோத்தகிரி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா….? இறந்து கிடந்த சிறுத்தை குட்டிகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

இரண்டு சிறுத்தை குட்டிகள் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மங்கோ ரேஞ்ச் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் இரண்டு வயது பெண் சிறுத்தை குட்டி உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் தேவாலா வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தேயிலை செடிகளுக்கு இடையில் மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உயர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு…. பாறையின் மீது மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த துயரம்…!!

சரக்கு வாகனம் பாறை மீது மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி கிராமத்தில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செட்டி கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு வாகனத்தில் ஹரிஹரன் கட்டபெட்டு பகுதியிலிருந்து கோத்தகிரி நோக்கி சென்றுள்ளார். இதனை அடுத்து வேஸ்ட் புரூக் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் அங்கிருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏக்கத்தால் பாதிப்படைந்த உடல்…. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பகுதியில் இன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுத வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் அமுதவள்ளிக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜாலியாக விளையாடியவர்கள்…. காவல்துறையினர் கொடுத்த அதிர்ச்சி…. கிரிஷ்ணகிரியில் பரபரப்பு….!!

சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வளத்தகவுண்டனூர் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போச்சம்பள்ளி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சில பேர் பணம் வைத்து சூதாடிய காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக வளவனூர் பகுதியில் வசித்து வரும் சின்னதுரை, சபரிநாதன், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளின் திருமணத்திற்காக கொண்டு சென்ற பணம்…. பறிமுதல் செய்த அதிகாரிகள்…. சென்னையில் பரபரப்பு….!!

மகளின் திருமணத்திற்காக பட்டு புடவை வாங்க கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்து விட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்னை மாவட்டத்திலுள்ள காக்கலூர் பால்பண்ணை அருகில் இருக்கும் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரசாதம் செய்து கொண்டிருத்த பூசாரி…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. நடந்த கோர சம்பவம்….!!

சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு பூசாரி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் சமயலறையில் மோகன் பிரசாதம் தயார் செய்து கொண்டிருந்தபோது, திடீரென சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு மோகனின் உடலில் தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து மோகனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலனுக்கு நடந்த விபரீதம்…. துக்கத்தில் இளம்பெண் எடுத்த முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

விபத்தில் சிக்கி காதலன் உயிரிழந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் சரஸ்வதி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் மேடவாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான ஊரணியில் வசிக்கும் ஒரு வாலிபரை சரஸ்வதி காதலித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் அந்த வாலிபர் உயிரிழந்ததால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கண்ட காட்சி…. கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு….!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்தவியல் மொக்கை மேடு பகுதியில் மல்லான் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடலில் ரத்த காயங்களுடன் மல்லான் நடுரோட்டில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நானும் அவரு கூடவே போறேன்” இறப்பிலும் இணைபிரியா தம்பதிகள்…. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்…!!

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குளத்துபாளையம் சிவன் கோவில் வீதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் இறந்ததால் இவர்கள் தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

100 அடி செல்போன் கோபுரத்தில்….. இறங்க முடியாமல் தவித்த வாலிபர்….. திருப்பூரில் பரபரப்பு….!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என் ரோடு சந்திப்பில் இருக்கும் கட்டிடத்தின் மேல் மாடியில் 100 அடி செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணி அளவில் இந்த செல்போன் கோபுரத்தின் மீது ஒரு வாலிபர் ஏறி நின்று உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறி உள்ளனர். ஆனால் அவரால் செல்போன் கோபுரத்திலிருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…. தூத்துக்குடியில் நடந்த சோகம்….!!

மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாமி நகர் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சத்யராஜுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட இவர் தனது வீட்டின் மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உத்தரவை நிறைவேற்றவில்லை…. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு சேவூர் கிராமியம் பாளையம் அருகே ரவிச்சந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து திருப்பூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் இனிமேல் பண்ண கூடாது…. கட்டிட உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம்…. ஆணையாளரின் நேரடி ஆய்வு….!!

முககவசம் அணியாதவர்களுக்கு ஆணையாளர் நேரடியாக அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிராஸ்கட் ரோடு, பத்தாவது வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு போன்ற பல பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் திடீரென கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது அந்த வீதிகளில் உள்ள கடைகள், ஜவுளிக்கடைகள், ஹோட்டல்கள் என அனைத்திலும் பணிபுரியும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகிறாரார்களா என  ஆய்வு செய்துள்ளார். அப்போது காந்திபுரம் கிராஸ்கட் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உனக்கு வேணும்னா இதை செய்யணும்…. கையும் களவுமாக பிடிபட்டவர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மின்வாரிய இன்ஜினியர் உள்பட 2 பேர் விவசாய மோட்டார் வைத்து மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூரில் கனகராஜ் என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு உள்ள மின் மோட்டாருக்கு தட்கல் ஒதுக்கீடு முறையில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து அரசுக்கு செலுத்த வேண்டிய 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகும் இவர்களுடைய மின் மோட்டாருக்கு மின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் எங்கையும் தப்பிக்க முடியாது…. தேடப்பட்ட குற்றவாளிகள் கைது…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நான்கு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சேலையூரில் வெங்கடேஷ் என்பதும், மற்றொருவர் கோபிநாத் என்பதும் தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருக்கல்யாண நிகழ்ச்சி….. சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…. திரளான பக்தர்கள் கூட்டம்….!!

கோவில் குண்டம் திருவிழாவையொட்டி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 12ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இதனை அடுத்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 11 மணிக்கு மூலவருக்கும், பகல் 12 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் முயற்சி பண்ணுறாங்க…. ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்…. கோவையில் பரபரப்பு….!!

தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்ட தலைமை அலுவலக வளாகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட தலைவர் ராஜேந்திரன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் துளசிதரன், சுரேஷ், வளர்ச்சி அதிகாரிகள் தியாகராஜன், முதல் நிலை ஊழியர் நரசிம்மன் போன்ற பலர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்டிக்கர் கூட ஒட்டல…. விபத்து ஏற்படும் அபாயம்…. மாற்றியமைக்க கோரிக்கை….!!

விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் போக்குவரத்துக்கு இடையூறாக கம்பித் தடுப்புகள் சாலை வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் 45 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதோடு தண்டவாள பகுதியில் ரயில்வே துறை மூலம் 5 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பணிக்காக 18 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 850 மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதோடு ஐந்தரை மீட்டர் அகலத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 1/2 வருடம் கழித்து வந்த கணவரின் ஆசை…. மனைவி கொடுத்த திடீர் ஷாக்…. கோவையில் பரபரப்பு….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெங்கடாபுரம் பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒடிசா மாநிலத்தில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சசிகலாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிரவீன்குமார் ஒடிசாவில் இருந்து  தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது வெளியூரில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 2.30 கோடி ரூபாய் மோசடி…. தனியார் நிறுவன உரிமையாளர் கைது…. கோவையில் பரபரப்பு…!!

போலியான நிறுவனம் நடத்தி தனியார் நிறுவன உரிமையாளர் போலி ரசீதுகள் மூலம் 2.30 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரேஸ் கோர்ஸில் இருக்கும் ஜி.எஸ்.டி அலுவலகத்திற்கு கிருத்திக் ஸ்டீஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி போலியாக ரசீதுகள் மூலம் மோசடி செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக போலியான நிறுவனம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 11, 77, 49, 062 கோடி ரூபாய்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

சென்னையில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 11. 78 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி இரயில் நிலையம் அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாத்திரையாக மாற்றப்பட்ட தங்கம்…. கடத்தி வந்தவருக்கு அறுவை சிகிச்சை…. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்….!!

ஒருவர் தங்கத்தை மாத்திரைகளாக விழுங்கி கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவரை பிடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

45 நிமிடத்தில் கொண்டுவரப்பட்ட இதயம்….. பெண்ணுக்கு அளித்த மறுவாழ்வு…. மருத்துவர்களின் பெரும் சாதனை…!!

45 நிமிடத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு இதயம் கொண்டு வரப்பட்டு பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனைக்கு சுஜாதா என்ற பெண் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அவரது இதயத்தில் மிகப் பெரிய பிரச்சினை இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையடுத்து அந்த பெண்ணுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவு செய்த பிறகு இதய தானம் பெற பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதற்கு எங்கிட்ட சான்று இருக்கு…. லஞ்சம் வாங்கும் அதிகாரி…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு அருகே போக்குவரத்து அதிகாரி ஒருவர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை அதிகாரி நிறுத்தி அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநருடன் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு லாரியின் ஓட்டுநர் மணல் ஏற்றி வந்ததற்கு உரிய சான்று உள்ளது என கூறிய பிறகு போக்குவரத்து அதிகாரி 500 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடடே இந்த ஐடியா நல்ல இருக்கே…. பனை ஓலையில் கைவினை பொருட்கள்…. அசத்திய கிராம பெண்கள்….!!

பெண்கள் பனை ஓலையில் இருந்து வித்தியாசமான கைவினைப் பொருட்களை தயாரித்து அசத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதம் வரை பனையிலிருந்து பதநீர் எடுத்து தொழிலாளர்கள் கருப்பட்டி மற்றும் கற்கண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவர். இதனை அடுத்து சீசன் முடிந்ததும் பனை ஓலையில் இருந்து விதவிதமான மிட்டாய் பெட்டி, கீ செயின்கள் போன்ற பல வகையான பொருட்களை அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தயாரிக்கின்றனர். இது குறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட தொழிலாளி…. நண்பர்களின் வெறிச்செயல்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

சமையல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் மாரியப்பன் என்ற சமையல் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவரும் இவருடைய நண்பர்களான வேலுச்சாமி மற்றும் கணேசன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் அண்ணா நகர் மெயின் ரோட்டில் நண்பர்கள் இணைந்து மது குடித்த பிறகு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வேலுசாமி மற்றும் கணேசன் ஆகிய இருவரும் மாரியப்பனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

20 நாட்கள் தான் ஆச்சு…. விருப்பமில்லாத திருமணம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

திருமணமான 20 நாட்களிலேயே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் உள்ளார். இவருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் வசிக்கும் மகாலிங்கம் என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த திருமணத்தில் சங்கீதாவிற்கு விருப்பம் இல்லை. அதனை மீறி பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தால் கோபமடைந்த சங்கீதா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

டயர் வெடித்து கவிழ்ந்த கார்…. குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்…. நடந்த கோர விபத்து….!!

காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து முத்துவேல் என்பவர் தனது காரில் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்திற்கு செய்துள்ளார். இந்த காரை செந்தில்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களின் கார் விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேலூர் துரைசாமிபுரம் விளக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து விட்டது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் கவிழ்ந்ததால் காரில் பயணம் செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன பண்ணுனாலும் சரியாகல…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

உடல்நிலை சரியில்லாமல் போனதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அத்திப்பாடி பகுதியில் திருப்பதி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் எப்போதும் சோகமாக இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திருப்பதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“100 சதவீத வாக்குப்பதிவு” ரங்கோலி விழிப்புணர்வு…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி ரங்கோலி, இருசக்கர வாகனப் பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்குறிச்சி ஊராட்சியில் இருசக்கர வாகனப் பேரணி, ரங்கோலி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி வீணா போகுதே…. இதை சீக்கிரம் சரி பண்ணுங்க…. அதிகாரிகளுக்கு பொதுமக்களின் கோரிக்கை….!!

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதால் பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள முகவூர் அம்பேத்கர் சிலை அருகில் தாமிரபரணி குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வீணாகும் குடிநீர் சாலையோரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வருத்தத்தில் உள்ளனர். அதோடு தண்ணீரின் தேவையானது அதிகமாக இருக்கும் இந்த கோடை காலத்தில் வீணாக செல்லும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்னாச்சுன்னு பார்க்க போனபோது….. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி பகுதியில் மணி என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. இந்நிலையில் ஸ்விட்ச் பாக்ஸை மணி திறந்து பார்த்தபோது, அதில் இருந்து திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மணி மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கண்டிப்பா எல்லாரும் வந்துருங்க…. மாட்டு வண்டியில் சென்ற கலெக்டர்…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் கலெக்டர் மாட்டுவண்டியில் சென்று பொதுமக்களுக்கு வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் விழிப்புணர்வு வரைபட காட்சி மையத்தை கலெக்டர் கண்ணன் திறந்து வைத்து மகளிர் சுய உதவி குழுவினரால் வரையப்பட்ட வரைபடங்களை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து கலெக்டர் விழிப்புணர்வு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மிதந்து வந்த சடலம்…. பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாய்க்காலில் ஒரு ஆண் பிணம் மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காங்கேயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலத்தில் ஏற்பட்ட அதிர்வு…. இவங்கதான் அதுக்கு காரணம்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

சக்தி வாய்ந்த வெடி பயன்படுத்திய கல்குவாரியை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கல்குவாரியில் பாறையை உடைப்பதற்காக வெடி வைத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்துவிட்டது. இது குறித்து காவல்துறையினருக்கு கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சக்தி வாய்ந்த வெடி வைத்து பாறைகளை தகர்த்துவதால் தான் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை அதுல ஒன்னும் இல்ல…. கொழுந்து விட்டு எரிந்த ஹோட்டல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி ஹோட்டல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஞானாம்பிகை என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டல் முடிந்த பிறகு ஞானாம்பிகை வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலை ஹோட்டலுக்கு வந்து பார்த்தபோது ஹோட்டல் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பின் அங்கிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீ மளமளவென பரவி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு எதுவும் கிடைக்கல…. இதை கண்டிப்பா புறக்கணிப்போம்… மலைவாழ் மக்களின் முடிவு….!!

மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஈசல் தட்டு, கோடந்தூர், ஆட்டு மலை, குருமலை போன்ற மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரம், மின்சாரம், கல்வி, சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுவரை நடவடிக்கை எடுக்கல…. பஞ்சு நூற்பாலைகளுக்கு மட்டும் கொடுங்க…. தொழில்துறையினரின் அறிக்கை…!!

தொழில்துறையினர் இந்திய பருத்தி கழகம் நூற்பாலைகளுக்கு மட்டுமே பஞ்சு வினியோகம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழில் துறையினர் வெளியிட்ட அறிக்கையில், திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பின்னலாடை தயாரிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பின்னலாடை வர்த்தகமும் நூல் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும், பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து விலை உயர்வு காரணமாக நூற்களை பதுக்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணுனா நல்லது…. விவசாயிகளுக்கு வழங்கிய ஆலோசனை…. களமிறங்கிய மாணவிகள்….!!

விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி மாணவிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லாபுரம், வாளவாடி, எலையமுத்தூர் போன்ற பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் உடுமலையில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் விவசாயிகளை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அப்போது மாணவிகள் பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் விதை நேர்த்தி செய்வதால் பூச்சி நோய் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது வித்தியாசமா இருக்கே…. பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி…. உற்சாகமாக கண்டுகளித்த பொதுமக்கள்…!!

100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி பொம்மலாட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நகராட்சி சுகாதார பிரிவு சார்பில் பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கால்வாயில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பழையகோட்டை சாலை நாட்டார் பாளையம் பிரிவு அருகே பி.ஏ.பி வாய்க்கால் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காங்கேயம் காவல்துறையினருக்கு இது குறித்த தகவல் தெரிவித்து விட்டனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சும் சரியாகல…. பெண்ணுக்கு நடந்த சோகம்…. தனியாக தவிக்கும் குழந்தைகள்….!!

வயிறு வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரேவதி வயிறு வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்டு வந்த வாலிபர்…. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

காரில் லிப்ட் கேட்டு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் எளாவூரில் இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரி 10 கிலோ கஞ்சா இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரில் பயணம் செய்த […]

Categories

Tech |