வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேதாஜி சாலை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சசிகலா தனது குடும்ப தேவைக்காக அப்பகுதியில் வசிக்கும் சிலரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய கடனை சசிகலாவால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத […]
Tag: District News
கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாதப்பூர் நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் கோபாலகிருஷ்ணன், தன்ராஜ், சேகர் என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமான கழிவுப் பஞ்சு அரவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ளூர் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென அரவை இயந்திரத்தில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு கழிவு பஞ்சுகளில் […]
அதிகாரிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பக்கத்தில் இருக்கும் வண்டிப்பேட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாளர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பணிகளில் […]
டாஸ்மாக் கடை அகற்றப்படாததால் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முருகம்பாளையம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக டாஸ்மாக் கடை துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடையை கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்றியமைப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் தற்போது வரை டாஸ்மாக் கடை அந்த பகுதியில் இருந்து அகற்றப்படாததால் பொதுமக்கள் […]
குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சித்தம்பலம் ஊராட்சி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் வீட்டு மனை இடத்தின் உரிமையாளரான அங்காத்தாள் என்பவர் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து அங்காத்தாள் […]
கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வினோத்தை கையும் களவுமாக பிடித்து விட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
மாநகர பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆணையாளர் சரண்யாவின் உத்தரவின்படி அங்குள்ள கடைகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் வேலை பார்க்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை முகக்கவசம் அணிந்து உள்ளனரா என்றும் சானிடைசர் பயன்படுத்துகின்றனரா என்றும் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அந்த கடைகளில் வேலை பார்க்கும் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். […]
மகா மாரியம்மன் கோவில் திருவிழாவானது விமர்சையாக நடை பெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி பெரியார் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேளதாளங்கள் முழங்க காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து யானை மீது வைத்தபடியும், தலையில் சுமந்தபடியும் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று உள்ளனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் தீ மிதித்து தங்களது நேர்த்தி […]
பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரீமிய தொகை 50 கோடி ரூபாய் செலுத்துவது பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொது இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மத்திய அரசின் அறிவிப்பின்படி பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் பிரீமியம் செலுத்துதல் மற்றும் காசோலை பரிமாற்றம் போன்றவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி ஒத்தக்கடை […]
மாடுகள் அங்கும் இங்கும் நகர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை கல்கண்டார் கோட்டை பகுதியில் இருந்து மாடுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் சென்றுள்ளது. இந்த வாகனம் பழைய பால்பண்ணை அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாடுகள் அங்கும் இங்கும் நகர்ந்ததால் சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்துவிட்டது. இதனால் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விட்டது. இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் […]
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் போலியாக செயல்பட்ட நிறுவனத்தை அதிகாரிகள் கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சஞ்சீவி நகரில் போலியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை திருச்சி மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது பாதுகாப்பற்ற குடிநீரை பழைய தண்ணீர் பாட்டில்களில் நிரப்பி உணவு பாதுகாப்பு துறையில் […]
குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இதனையடுத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், போதுமான அளவு விநியோகம் செய்யப்படவில்லை. இவ்வாறு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே குடிநீர் பிரச்சனை அதிகரித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதியில் வசிக்கும் […]
ஊரக வேலைவாய்ப்பு பணியில் ஈடுபடாமல் மூங்கில் அரிசிகளை சேகரித்த பணியாளர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான அலுவலர்கள் முதுமலை பகுதியில் ஆய்வு நடத்தி ஊரக வேலை திட்ட பணிகளை பார்வையிட்டனர். அப்போது குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே அங்கு வேலை […]
நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் ஆதிவாசி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பக பகுதியில் முதுமலை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு உள்ள புலியாளம், கோழி மலை, நாகம்பள்ளி போன்ற பல்வேறு குக்கிராமங்களில் ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் அங்குள்ள சில கிராமங்களில் காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்வதால் ஆதிவாசி மக்கள் […]
முதுமலை வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் காட்டு தீ மலர்களை பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தற்போது கோடை காலத்தில் மரங்களில் இலைகள் உதிர்ந்து வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில் முதுமலை வனத்தில் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் காட்டு தீ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள் காட்டுத்தீ மலர்கள் என்றும், கிளிமூக்கு மலர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வகை மலர்களை சற்று தூரத்தில் நின்று […]
காரின் கண்ணாடியை உடைத்து செல்போன் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் சீனிவாச ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் இவர் லோயர் பஜாரில் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]
கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிகாலம் பாடி கிராமத்தில் பழனி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விருதம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் 2 பேரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி திடீரென உடல்நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விருதம்மாளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துர்க்கை பாளையம் கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வருகிறார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயி முனிராஜி என்பவரும் தேன்கனிக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் திரட்டி பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜி என்பவர் மீது இவர்களின் மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த […]
எந்திரத்தில் சிக்கி தனது இரண்டு விரல்கள் துண்டான விரக்தியில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரி பால் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த எந்திரத்தில் அவரது வலது கை சிக்கியதால் கடந்த ஜனவரி மாதம் அவருடைய இரண்டு விரல்கள் […]
வடமாநில தொழிலாளி கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேட்டில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் விமான நிலைய வளாகத்தின் பின்புறம் பகுதியில் ஓடுதளத்தை ஒட்டி உள்ள சுவரை தாண்டி உள்ளே குதித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்ததில், அவர் மேற்கு வங்க மாநிலத்தில் […]
தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது ரயிலில் அடிபட்ட காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாளையார் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது, அவ்வழியாக வந்த ரயில் 28 வயதுள்ள ஆண் காட்டு யானை மீது மோதி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள யானைக்கு […]
ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தனது ஆட்டோவில் பெண் தவறவிட்ட 2 1/2 பவுன் தங்க சங்கிலியை நேர்மையாக ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் ரமேஷ் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12 மணி அளவில் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் 3 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு […]
கல்லூரி வளாகத்திற்குள் வந்து தரையிறங்கிய ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களோ, பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் இருக்கும் கல்லூரி வளாகத்திற்குள் வந்து இறங்கி ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த ஹெலிகாப்டரில் பணம் எதுவும் இல்லை. […]
நடுரோட்டில் சிறுத்தை அமர்ந்திருந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை, புலி, காட்டெருமை, காட்டு யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த காட்டு விலங்குகள் அடிக்கடி அப்பகுதியிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் மாங்கரை சோதனை சாவடி அருகே இருக்கும் மலைப்பாதை விநாயகர் கோவில் எதிரில் சாலை நடுவே ஒரு சிறுத்தை அமர்ந்துள்ளது. இதனையடுத்து அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தையை பார்த்ததும் […]
ரத்த சோகை மற்றும் பட்டினியின் காரணமாக வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெட்டிகொட்டை காப்பு காட்டுப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மயில் மொக்கை சரகத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு வன ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் உதவி வன பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை […]
சுருக்கு கம்பி வலையை வைத்து மானை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு சமயபுரம் என்ற பகுதியில் இருக்கும் வீடுகளில் 4 பேர் மான் கறி சமைப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரக அதிகாரி பழனி ராஜா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது, மான் இறைச்சியை அந்த வீடுகளில் 4 பேர் சமைத்து கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த […]
துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி காவல்துறையினர் புதூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் தப்பி ஓட முயற்சி செய்தபோது, காவல்துறையினர் இரண்டு பேரை மடக்கி பிடித்து விட்டனர். இதனையடுத்து அவர்களிடம் சோதனை செய்தபோது ஏர்கன் வகையை சேர்ந்த ஒரு துப்பாக்கி அவர்களிடம் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி தந்தை, மகள், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டமுடையார் குப்பம் பகுதியில் ஜெகதீஷ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஜா ஸ்ரீ, தருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது குடும்பத்துடன் ஜெகதீஷ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகபுரத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் […]
குடிபோதையில் தனது மனைவி மற்றும் மகளை கூலித்தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அசோக் நகரில் விஜயகுமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோனிஷா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் மகளுடன் தகராறு செய்துள்ளார். […]
குழந்தையை கொன்றுவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நரசிங்கம்பேட்டை பகுதியில் வசித்து வரும் செல்வகுமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 1 1/4 வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் கான்ட்ராக்ட் அடிப்படையில் பார்த்திபன் விருதுநகர் மாவட்டத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் […]
பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி புதுத்தெருவில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அறைக்குள் தூங்கச் சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரசாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். […]
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில், மேலாளர் முத்துராமன் முன்னிலையில் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து உள்ளனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற […]
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபுரம் கிராமத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கோபமடைந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாத்தூர்-சிவகாசி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனவும், மேல்நிலை நீர்த்தேக்கத் […]
நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நெல்சன் துரைராஜ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு தனது நண்பர்களுடன் நெல்சன் குளிக்க சென்றுள்ளார். இவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென நெல்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
மது குடிக்க பணம் கொடுக்கவில்லை எனில் தீக்குளிக்கப் போவதாக வாலிபர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி தெருவில் கோகுல கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோகுலகிருஷ்ணன் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து தனது மனைவியையும், மாமியாரையும் திட்டி வீட்டிற்கு வெளியே அனுப்பிய கோகுலகிருஷ்ணன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு நான் தற்கொலை செய்து […]
மதுபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் மதுபோதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே பீடர் சாலையில் சாத்தூர் டவுன் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பெட்டி கடை முன்பு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் ஆரோக்கிய மேரி என்பதும், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த […]
வாலிபர் அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயனபள்ளி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பேருந்தில் பெலகொண்டபள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ குமார் என்பவர் பொருட்களுடன் சென்றுள்ளார். அப்போது பொருட்களுக்கும் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கௌரவ குமாரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் […]
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆனந்த் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு மனநலம் சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த ஆனந்த் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம்.புதுப்பட்டி கோத்தகிரி பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சிலர் சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக குருநாதன், அழகர்சாமி, முத்தையா, பொன்குமார் மற்றும் ராஜ்மன்னார் போன்ற 5 […]
கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமானடி பகுதியில் சுபாஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுபாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுபாஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]
மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கண்டாச்சிபுரம் பகுதியில் தயாளன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் துத்திபட்டு-பொண்ணங்குப்பம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதில் படுகாயமடைந்த தயாளனை அருகில் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிங்காரத் தோப்பு பகுதியில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு அகல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அகல்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைந்த அளவே சாகுபடி செய்யப்பட்டுள்ள கொண்டைகடலைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முக்கோணம், புக்குளம், கணபதிபாளையம், குடிமங்கலம் போன்ற பகுதிகளில் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவம் தவறி மழை பெய்ததால் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பனிகடலை என அழைக்கப்படும் கொண்டைக்கடலை மார்கழி மாதத்தில் தான் பூக்கள் பூத்து நன்கு செழித்து […]
விமானப்படை ஊழியரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முத்தபுதுபேட்டை பகுதியில் இருக்கும் இந்திய விமானப்படை குடியிருப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய விமானப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி குப்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அஸ்வின்குமார் காலையில் நடைப் பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது […]
நிரந்தர வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லம்பாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த 12ஆம் தேதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி மீது கல்லம்பாளையம் பகுதியில் இருக்கும் சாலையில் வேகமாக சென்ற கார் மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து பல்லடம் காவல் துறையினர் அப்பகுதியில் சாலை தடுப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் […]
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாயியை கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் நீண்ட நாட்களாக 3 காட்டு யானைகள் பதுங்கியிருந்து இரவு நேரங்களில் ராமாபுரம், கோபசந்திரம், பீர்ஜெபள்ளி போன்ற கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிபள்ளி கிராமத்தில் வசித்து வந்த ராஜப்பா என்ற விவசாயியை காட்டுயானை மிதித்து கொன்றதோடு, 2 பேரை தாக்கி கொன்று விட்டது. […]
எச்.ஏ.டி.பி மைதானத்தில் தற்போது நான்கு உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தம் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் எச்.ஏ.டி.பி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பயிற்சி தளம் அமைந்துள்ளது. இந்நிலையில் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று மைதானத்தை மேம்படுத்துவதன் ஒருபகுதியாக உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மைதானத்தை சுற்றியுள்ள நான்கு இடங்களில் உயர் மின் விளக்குகள் […]
கால்வாய்க்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் போராடி மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மன்சனக் கொரை மின் மயானம் அருகே விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த விவசாய தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள கால்வாயில் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை ஒன்று கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டது. இந்த கால்வாயில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்ததால் காட்டெருமையின் கால் மற்றும் கொம்பு பகுதி கால்வாய்க்குள் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் 1 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்ததால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் வசித்து வரும் முஸ்தபா என்பவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகன் முகம்மது முஷரப் என்பவர்களுடன் தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென முகமது முஷரப் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் […]