Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதை மட்டும் பயிரிடாதிங்க…. இல்லேன்னா காட்டு யானை வந்துரும்…. இடம்பெயரும் வனவிலங்குகளால் பீதியில் பொதுமக்கள்…!!

வனப் பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக வனவிலங்குகள் இடம் பெயர ஆரம்பித்ததால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோடை காலம் காரணமாக வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு அனைத்து மரங்களிலும் இலைகள் உதிர ஆரம்பித்து விட்டது. இதனால் ஒரு நாளுக்கு 250 கிலோ பசுந்தீவனங்கள் சாப்பிடும் பழக்கம் கொண்ட காட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை குடிச்சிட்டு இப்படி கஷ்டப்படனுமா…? வாலிபருக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் முருகேசன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே முருகேசன் பல்வேறு மருத்துவமனைகளில் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தியில் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் தட்டிலிருந்து புரோட்டா எடுத்துட்டான்” கொலை செய்யப்பட்ட வாலிபர்…. கோவையில் பரபரப்பு…!!

அனுமதி இல்லாமல் அடுத்தவர் தட்டிலிருந்து புரோட்டா எடுத்து சாப்பிட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையார் பாளையம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணியாற்றும் செங்கல் சூளையில் இருந்த இரண்டு நண்பர்களுடன் ஜெயக்குமார் மது அருந்தி உள்ளார். அப்போது செங்கல் சூளையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வெள்ளங்கிரி என்பவர் புரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ஜெயக்குமார் திடீரென வெள்ளங்கிரி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலிருந்து புரோட்டாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இவன் தொல்லை தாங்க முடியல…. விசில் அடித்த காதல் வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

பட்டதாரி இளம் பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளம் ஆவடி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 21 வயது இளம் பெண்ணை பார்த்த கனகராஜ் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“யாருகிட்டேயும் மாட்டிக்க கூடாது” சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு தான் வெளிய போகணும்… திருடனின் பரபரப்பு வாக்குமூலம்…!!

25 இடங்களில் திருடிய நபர், தான் திருடுவதற்கு முன்பு சூடம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு தான் செல்வேன் என தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கல நகர் பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழகம் முழுவதும் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி செல்வது வழக்கம். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை காவல் துறையினர் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு இப்போவே வேணும்…. தீக்குளித்த கோழிக்கடை உரிமையாளர்…. கோவையில் பரபரப்பு…!!

நடுரோட்டில் கோழி கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். விஜயகுமார் 3 கறி கோழி கடை நடத்துவதோடு, தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் தாமரைக் குளம் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அதில் பத்தாயிரம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடிக்க சென்ற மகன்… காத்திருந்த தாய்… பின் நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பத்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் தங்கதுரை. இவருடைய மகன் சரவணராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று சரவணராஜ் தண்ணீர் பிடிப்பதற்காக சாலையோரத்தில் நடந்து சென்று தண்ணீரை பிடித்து விட்டு அங்கு ஓரமாக நின்றுள்ளார். அந்த சமயத்தில் வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் சரவணராஜ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிக்கிற பழக்கத்தை விட முடியாதா… கண்டித்த மனைவிக்கு… காத்திருந்த அதிர்ச்சி…!!

மதுபழக்கத்தை விடுமாறு மனைவி கண்டித்ததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி பழனிச்சாமி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் இவர் அடிக்கடி நோய்வாய்ப் பட்டுள்ளார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை தொடர்ந்து விடாமல் இருப்பதால் அவருடைய மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பழனிச்சாமி மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து அதை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் அவளை காதலிச்சேன்… அதான் அப்படி பண்ணிட்டேன்… அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

மாணவியை கொலை செய்ய முயன்ற ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் 18 வயதுடைய மாணவி. இவர் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி தோட்டக்கலை பட்டயப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரிக்கு அருகில் உள்ள ஏ.டி.எம்-யில் பணம் எடுப்பதற்காக கல்லூரிக்கு வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தாயின் கண்டிப்பு… மகன் எடுத்த முடிவு… காத்திருந்த அதிர்ச்சி…!!

தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் ஏழுமலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ருத்ரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் அவருடைய தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ருத்ரன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகதான் எடுத்துட்டு போனேன்… சி.சி.டிவி-யில் சிக்கிய மர்மநபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தை திருடிய வரை உங்கள் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தேரி பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது இருசக்கரவாகனத்தை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் மதியம் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது இருசக்கரவாகனத்தை காணவில்லை. இதனைப்பற்றி முருகேசன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அப்பகுதியில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த கார்… சாலையை கடக்க முயன்ற இருவர்… பின் நேர்ந்த விபரீதம்…!!

கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் ராணி. அதே பகுதியை சேர்ந்தவர் துளசி. இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வண்டலூர் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சாலையை கடக்க முயற்சி செய்யும் போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவரின் மீதும் மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேர்தல் வந்தாச்சு… தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு… ஆவணத்துடன் இருக்கும் பணம் தப்பிக்கப்படும்…!!

வாகன சோதனையில் வியாபாரிகளிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த ஒரு சில நாட்களிலேயே பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஏழுமலை என்பவர் கொண்டுவந்த 4.75 கிலோ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… சாம்பலான வங்கி ஆவணங்கள்… சேலத்தில் பரபரப்பு…!!

வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் உள்ள அதிகாரிகள் நேற்று மாலை பணிகளை முடித்த பின்னர் வங்கியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் இன்று அதிகாலை திடீரென்று வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் வரப்போகுது… வியாபாரிகளிடம் பணம் பறிமுதல்… அதிரடி நடவடிக்கையில் பறக்கும் படை அதிகாரிகள்…!!

சேலத்தில் உள்ள வியாபாரிகள் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலை சந்தாபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது முட்டை வாங்குவதற்காக சாரதி என்ற வியாபாரி லாரியில் சென்று கொண்டிருக்கும் போது அவரிடம் இருந்த 5 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த முதியவர்…. போராடி மீட்ட பொதுமக்கள்….. நடந்த துயர சம்பவம்…!!

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருட்டு சூழ்ந்த இடத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இவரின் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் வேலூர் தெற்கு காவல் துறையினர் அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல வருடம் கழித்து வழக்கு…. முதல் மனைவியின் நிபந்தனை…. மாநகராட்சி பணியாளர் எடுத்த விபரீத முடிவு…!!

முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் மாநகராட்சி பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்ற மாநகராட்சி பணியாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், இவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது முதல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் சோகம்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாறைப்பட்டி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்…. பெண்ணிற்கு நடந்த கொடுமை…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணிய கோவில் தெருவில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென இரவில் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து விட்டார். இந்நிலையில் முத்துமணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்த போது, அவர் எழுந்து கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போதுமே தகராறு தான்…. தம்பியின் தலையில் கல்லை போட்டு கொன்ற அண்ணன்…. தென்காசியில் பரபரப்பு…!!

தம்பியின் தலையில் கல்லைப் போட்டு அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ், பாஸ்கர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ராஜேஷ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சகோதரர்கள் இருவருக்கும் திருமணமாகி எதிரெதிர் வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கரின் மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து சென்றதால் அவர் பவித்ரா என்ற பெண்ணை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பலனளிக்காத சிகிச்சை…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலப்பள்ளி கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குரிசிலாப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தமிழரசி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது மாமியார் வீட்டிற்கு சென்ற அசோக், அவரது மச்சான் பிரவீன் என்பவருடன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அசோக் குளித்து கொண்டிருக்கும் போது, திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை அடுத்து அருகில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனித்தனியாக கிடந்த தலை, உடல்…. கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர்…. தஞ்சையில் நீடிக்கும் பதற்றம்…!!

முன்விரோதம் காரணமாக வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவகாமி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் முத்துராமன் என்பவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வெளியூருக்கு சென்ற மணிகண்டன் தஞ்சாவூருக்கு வந்ததை சிலர் முத்துராமனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரெட்டிபாளையம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி… இரண்டாம் கட்டம் தொடங்கியது… சுகாதாரத்துறை அறிவிப்பு…!!

இரண்டாம் கட்டமாக முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போடும் பணி இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் தடுப்பூசி போடுவதற்காக முதியவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் அல்லது நேரடியாக மருத்துவமனைக்குஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமாய் கடத்திவரப்பட்ட பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கெட்டிசெவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தபோது அதில் 131 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காரை ஓட்டி வந்த டிரைவரை அழைத்து விசாரணை நடத்தியபோது அவர் தேவகோட்டை பகுதியைச் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோபுரம் கண்ணுக்கு தெரியல…. அவ்வளவு குளிரு… கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!

காலை 8 மணி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மாசி மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை பெரிய கோவில் கோபுரம் தெரியாத அளவிற்கு காலை 8 மணி வரை பனிப்பொழிவு நீடித்துள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம் கோபுரம் மற்றும் மேம்பாலங்கள் போன்றவை பனியால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணுனா….? பெரியார் சிலை மீது காவித்துண்டு…. தஞ்சையில் பரபரப்பு…!!

பெரியார் சிலை மீது காவி துண்டு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது காவி துண்டு போடப்பட்டு, தலையில் தொப்பி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் திராவிட கழக பிரமுகர்கள் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த துண்டினையும், தலையில் வைக்கப்பட்டிருந்த தொப்பியையும் அகற்றியுள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடைக்கு போகும்போது இப்படி பண்ணிட்டாங்க… பொதுமக்களிடம் சிக்கிய ஒருவர்… தனிப்படையிடம் சிக்கிய மற்றொருவர்…!!

சங்கிலி பறிப்பு வழக்கில் தப்பிச் சென்றவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவியான சத்யா கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது சத்யா கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினரால் ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொருவர் தப்பிச் சென்றுவிட்டார். அதன்பின் பிடிபட்டவரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இங்கதான் நிறுத்திவச்சிட்டு போனேன்… மர்மநபர்களின் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் வழக்கம்போல் தனது வீட்டின் முன்புறமாக இருசக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக அவர் கரூர் டவுன் காவல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலேஜிக்கு தான் போனா… என்ன நடந்துச்சின்னு தெரியல… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவருடைய மகளான வாசுகி என்பவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு சென்ற வாசுகி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் தப்பிக்க முடியாது…. பறக்கும் படையினர் சோதனை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பரிசு பொருட்களோ அல்லது பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அப்பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து 3 பறக்கும் படை குழுக்கள் தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஐயோ எல்லாமே போச்சே…. கடித்து குதறிய நாய்கள்…. இறந்த 28 ஆடுகள்…. கதறி அழுத பெண்…!!

நாய்கள் கடித்து குதறியதில் 28 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநந்திபுரம் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவி உள்ளார். இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருவதால் அதனை தனது நிலத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலையில் அங்கு சென்று பார்த்த போது செம்மறி ஆடுகளை மூன்று நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல…. மர்ம நபரின் கைவரிசை…. வலை வீசி தேடும் போலீசார்…!!

வீட்டிற்குள் ஆள் இருந்த போதே மர்ம நபர் 15 பவுன் தங்க நகை மற்றும் இரண்டு செல்போனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீராபுரம் பொள்ளாச்சி அம்மன் நகரில் ஞான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் இரண்டு செல்போன் மற்றும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு இதை பற்றி தெரியாது…. சிக்கிய போலி அமெரிக்க டாலர்கள்…. நைஜீரியாவை சேர்ந்த வியாபாரி கைது…!!

நைஜீரிய நாட்டை சேர்ந்த வியாபாரி அமெரிக்க டாலர்களை மாற்றுவதற்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நாதன் இட்சாகு என்பவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நாதன் அமெரிக்க டாலர் நோட்டுகளை கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொடுத்து அதனை இந்திய ரூபாயாக மாற்றி கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாலச்சந்திரன் என்பவர் அந்த டாலர் நோட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு ரொம்ப வலிக்குது…. கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு…. நடந்த துயர சம்பவம்…!!

மூன்று மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போயர் காலனி பகுதியில் மணிஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இவருக்கு ஏற்கனவே செந்தில் என்பவருடன் திருமணம் நடைபெற்து 2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹேமலதா செந்திலை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து ஹேமலதா அரியலூர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

20 கிலோ மீட்டர் தூக்கி சென்று…. நெடுஞ்சாலையில் வீசப்பட்ட எந்திரம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் 1 லட்சத்து 100 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அதனை நெடுஞ்சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்தில் உள்ள எந்திரத்தை முகமூடி கொள்ளையர்கள் பெயர்த்து காரில் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிரிஞ்சவங்க ஒன்னு சேருவாங்க…. இதெல்லாம் வாங்கி கொடுங்க…. ஜோராக நடைபெற்ற விற்பனை…!!

மஞ்சள் சேலை, வளையல், தாலி கயிறு, குங்குமம், பணம் போன்றவற்றை திருமணமான பெண்களுக்கு அவரது சகோதரர்கள் வாங்கி கொடுக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் தனது சகோதரிகளுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் சேலை, தாலிக்கயிறு, பணம் போன்றவையும், திருமணமாகாத இளம் பெண்களுக்கு தாலி கயிற்றினை தவிர மற்ற பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சகோதர உறவுகள் மேம்படும் எனவும், இருவருக்கும் ஆயுள் காலம் நீடிக்கும் எனவும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சிதான் விக்கிறாங்க…. மடக்கி பிடித்த போலீசார்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரம், குமரன் மார்க்கெட், பி.பி. வீதி, சிவானந்தபுரம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக விஜயன், சண்முகம், முகமது அலி  போன்ற 3 பேரை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாய் செய்த செயல்… ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்… கைது செய்த காவல்துறை…!!

மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் தளவாப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பஸ் நிலையம் அருகில் ஒருவர் மது விற்று கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர் காந்தி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என்னை யாரும் சரியா கவனிக்கல” விரக்தியில் முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விரக்தியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் இசக்கிமுத்து என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இசக்கிமுத்துவை அவரது இரண்டாவது மகன் முருகன் பராமரித்து வந்த நிலையில், அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளர். இதனால் அவரது மூத்த மகன் கண்ணன் என்பவர் இசக்கி முத்துவை பராமரித்து வந்துள்ளார். இதனை அடுத்து ஏற்கனவே கண்பார்வை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைச்சதெல்லாம் எடுத்தாச்சு…. அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்…. தடுத்து நிறுத்த கோரிக்கை….!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், விவசாயிகள் வயலில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த வெங்காயம் மூட்டைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து துறையூர் காவல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கையில காசு இல்லை… மன உளைச்சளால் பெண் எடுத்த முடிவு… விசாரணையில் போலீஸ்…!!

மன உளைச்சளால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி நல்லம்மாள். இவருக்கு கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டு செலவுக்கு பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுண் காவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேற வேலையே இல்லையா…. சட்ட விரோதமாக செய்த செயல்…. கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம், ராமநாதபுரம், ராம் நகர், வைசியாள் வீதி, லஜபதிராய் வீதி மற்றும் சங்கநூர் ரோடு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அறுவடை எந்திரத்தை பார்க்கத்தான் போனேன்… அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க… மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து டிவி மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக அறுவடை எந்திரம் ஒன்றை வாங்கி வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வி.எம்.ஆர் நகரில் ஒரு சொந்த வீடு உள்ளது. ஆனால் இவர் வலங்கைமான் பகுதியில் உள்ள வீட்டில்தான் மனைவி, தாயார், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று வி.எம்.ஆர் நகரில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரத்து செய்யப்பட்ட குறை தீர்க்கும் கூட்டம்…. வைக்கப்பட்ட புகார் பெட்டி…. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்…!!

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து வந்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுல நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சென்ற பெற்றோர்…. ஜோராக நடைபெற்ற விற்பனை…!!

கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் தங்கள் குழந்தைகளுக்காக அதனை பெற்றோர் ஆர்வத்துடன் வாங்கி சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலையில் சிலர் கழுதைகளை கொண்டு வந்து கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கழுதை பாலை வாங்கி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கொடுப்பர். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இந்த கழுதை பாலில் நிறைந்து இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 20 மணி நேர போராட்டம்…. திணறும் தீயணைப்பு வீரர்கள்…!!

சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் 20 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும்  பிரதோஷம் அன்று மட்டும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 24ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி பண்ணியும் திருந்தலையே…. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெளியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ராஜீவ் காந்தி என்ற ரவுடி மீது தகராறு வழக்கு, கொலை, கொலை முயற்சி மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கொலை முயற்சி வழக்கு தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலை தடுமாறி கீழே விழுந்தவர்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. விருதுநகரில் சோகம்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது உயிரிழந்தவரின் சடலமானது அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 2 வருஷம்தான் ஆச்சு… கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த சோகம்… கதறும் கணவன்…!!

7 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கும் சுமதி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. அவர்கள் திருமணத்திற்கு பின்பு ஈரோடு மாவட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து சுமதி 7 மாதம் கர்ப்பம் தரித்துள்ளார்.இந்நிலையில் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது சுமதிக்கு தீடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துசாமி உடனடியாக சுமதியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அதன்பின் அவர் மேல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழும் குடும்பத்தினர்….!!

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரங்கசமுதிரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடன் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ், ஸ்ரீதர் ஆகியோர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்க்கண்டேய நதி பாலத்தின் மீது இவர்களது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் […]

Categories

Tech |