Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

7-ஆம் கட்ட அகழாய்வு பணி… பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு… ஆய்வு செய்தார் தலைமை நீதிபதி…!!

கீழடியில் நடைபெறும் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி வந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு நூல் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குழியில் மட்டும் 3 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் மணிகள், பாசிகள், பானை ஓடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழடியில் நடைபெறும் ஆய்வு பணிகளை பார்வையிடுவதற்காக சென்னை ஐகோர்ட் தலைமை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த நிலத்த உங்களுக்கு கொடுக்கல… தட்டிக்கேட்ட விவசாயிக்கு கல்லடி… விசாரணையில் போலீஸ்…!!

விவசாயியை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மட்டப்பாறை கிராமத்தில் சடையன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு துருர் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்காக அப்பகுதி பொதுமக்கள் சடையனிடம் கேட்டுள்ளனர். அதன்படி சடையனும் ஊர் பொதுவில் வைத்து அந்த நிலத்தை கோவிலுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். அவ்வாறு கிரையம் செய்து கொடுத்த நிலத்தின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை சடையன் அனுபவித்து வந்துள்ளார். அவர் அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 12 கடைகள் தீயில் கருகியது… மதுரையில் பரபரப்பு…!!

மின்னணு சாதன கடையில் பற்றிய தீ 12 கடைகளில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெருமாள் தெப்பக்குளம் பகுதியில் மின்னணு சாதனக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பக்கத்தில் உள்ள இடங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனை பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போனவர் இன்னும் வீட்டுக்கு வரல… கூலி தொழிலாளியின் மர்ம மரணம்… விசாரணையில் போலீஸ்…!!

கூலி தொழிலாளியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பாலக்கோம்பை கிராமத்தில் வெள்ளத்துரை என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தேங்காய் உறிக்கும் வேலை செய்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வேலைக்கு சென்ற அவர் நேற்று வீடு திரும்பாததால் பல இடங்களில் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் திரும்பவும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் இன்று அதிகாலை சுடுகாடு அருகே வெள்ளத்துரை தலையில் பலத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடுதியில் சடலமாக கிடந்த வாலிபர்… கொடூரமாக குத்தி கொலை… சேலத்தில் பரபரப்பு…!!

விடுதியில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நல்லூர் பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் ஐந்து ரோடு சிக்னல் அருகே இருக்கும் தனியார் விடுதியில் கடந்த 20ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்த சரவணன் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சரவணன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பௌர்ணமி கிரிவலம்… தடை விதித்தார் ஆட்சியர்… பக்தர்கள் ஏமாற்றம்…!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி கிரிவலத்திற்கு இந்த மாதமும் மட்ட ஆட்சியர் தடை விதித்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்று அருணாச்சலேஸ்வரர் கோவில். இங்கு பௌர்ணமி கிரிவலம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மதியம் 3.50 மணியிலிருந்து சனிக்கிழமை மதியம் 2.45 மணி வரைக்கும் பௌர்ணமி உள்ளது. இந்த பௌர்ணமிக்கு கிரிவலம் அனுமதி வழங்கப்படும் என பக்தர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற தம்பதியினர்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மகனை பார்க்க வந்த மூதாட்டி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டிவலசு என்ற பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிட்டப்பா என்ற தந்தையும், மனோன்மணி என்ற தாயாரும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மகனின் வீட்டிற்கு வந்த கித்தப்பாவும், மனோன்மணியும் எடப்பாடி-சேலம் மெயின் ரோட்டை கடக்க முயற்சித்தபோது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதி விட்டது. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மிஞ்ச முடியாத அன்னையின் பாசம்… இறந்த குட்டியுடன் சுற்றும் தாய் குரங்கு… வைரலாகும் புகைப்படம்…!!

குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு அதனை சுமந்து கொண்டே திரியும் காட்சி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் அந்த வனப்பகுதியில் குரங்குகளின் எண்ணிக்கையானது அதிக அளவில் காணப்படுகிறது. இந்த குரங்குகள் சுற்றுலா பயணிகள் உணவளிப்பதால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதை சாலையில் அமர்ந்து கொள்கின்றன. இவ்வாறு சாலைகளில் அமரும் குரங்குகள் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒப்பாரி வைத்து வலியுறுத்தல்… தொடர்ந்து 2-வது நாள்… போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள்…!!

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது பணி கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும் உதவியாளர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சமும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்… 300 பேர் அதிரடி கைது… பலத்த பாதுகாப்பில் போலீஸ்…!!

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கியுள்ளார். மேலும் அரசு ஊழியர் சங்க தலைவர் சரவனராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது முழுநேர அரசு ஊழியராக வேண்டும், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சுற்றுலாவுக்கு சென்ற குடும்பம்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் போன்றவற்றை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நுணுக்கம்பட்டி கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் உஷாராணியும் இருவரும் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் வீடு திரும்பியதும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, 30 ஆயிரம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியல் உடைப்பு… சி.சி.டிவி-யில் பதிவான காட்சிகள்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

கிராமத்தில் உள்ள கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடித்த நபரை நபரை நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை கிராமத்தில் அய்யனார் மதுரைவீரன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 16 ஆம் தேதி பூசாரி பூஜையை முடித்தபின் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவில் கதவில் பூட்டியிருந்த பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வகுப்பை புறக்கணித்த மாணவன்… நண்பர்களுடன் குளியல்… பின் நேர்ந்த சோகம்…!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தயாநிதி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. அதை காண்பதற்காக பள்ளிகளில் இருந்து சில மாணவர்கள் மதிய வகுப்பை மட்டும் புறக்கணித்துவிட்டு ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கு வந்துள்ளனர். அதன்பின் விழா நடக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமாய் செய்த வேலை… ரோந்தில் ஈடுபட்ட போலீஸ்… கைது செய்த காவல்துறை…!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கல் கிராமப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கீழ்வேளூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கோவில் ஆர்ச் பகுதியில் ஹசனா மரைக்காயர் என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனே அவரைக் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எத்தனை நாள் ஆனாலும்… நாங்கள் காத்திருப்பதை தொடருவோம்… போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள்…!!

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தொடர்ந்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்தி கோரிக்கைகளாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக வேண்டும், மேலும் முறையான கால ஊதியம் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமால் வந்த கார்… மனைவியை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்… கதறும் குடும்பம்…!!

சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள திருமனூர் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி பாடாலூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் வரதராஜன் அவருடைய மனைவியை பார்ப்பதற்காக சென்றபோது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக வரதராஜன் மீது மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த வரதராஜனை அவ்வழியாக சென்ற ரோந்து போலீசார் மீட்டு பெரம்பலூர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாராவது கதவ திறங்க… 4 மர்மநபர்களின் செயல்… போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு பகுதியில் நவநீத பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடுதுறை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவனான செங்குட்டுவனை விட்டு பிரிந்து இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று 4 மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்ணுறதே மிகபெரிய தப்பு… இதுல ஏமாற்று வேலை… போலீசாரிடம் வசமாக சிக்கியவர்…!!

போலியான லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வண்டி கேட் பகுதியில் மோகனூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சென்னாக்கள்புதூரில் வசித்து வரும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மனையும் விட்டு வைக்கல… நடந்த அதிர்ச்சி சம்பவம்… வலை வீசி தேடும் போலீசார்…!!

அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புள்ளலூர் பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவிலில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பூசாரிக்கு பக்தர்கள் உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த வேலைய யாரு பண்ணிருப்பா… வெளிய பார்க்கத்தான் மூலிகை… அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்…!!

சென்னை விமான நிலையத்திற்கு கனடாவில் இருந்து 2 1/2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பாக்கெட்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விமான நிலைய சுங்க இலாகா கமிஷ்னர் தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு கனடா நாட்டிலிருந்து வந்த மூன்று பார்சல்களை சோதனை செய்துள்ளனர். அந்த மூன்று பார்சல்களில் சென்னையிலுள்ள முகவரிகளுக்கு அனுப்புவதற்காக மூலிகை பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டதை நிறைவேற்றுங்கள்… மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்… 259 பேர் அதிரடி கைது…!!

சத்துணவு ஊழியர்கள் சிவகங்கை பழைய நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சத்துணவு ஊழியர்கள் சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க பொருளாளர் பானுமதி, மாவட்ட இணைச் செயலாளர் மலர்கொடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நீங்களே இப்படி சண்டை போடலாமா” பஞ்சாயத்து தலைவர்கள் மோதல்… அடுக்கடுக்காக எழுந்த புகார்கள்…!!

பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு இடையே நடந்த சண்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை பாலதொழுவு ஊராட்சி நிர்வாகத்தில் தங்கமணி என்பவர் தலைவராகவும், சத்யபிரியா என்பவர் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றனர். இதில் சத்யாவின் கணவர் சுப்பிரமணி என்பவர் குடிநீர் வழங்குவதில் குளறுபடி செய்வதால் ஊருக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை என்ற புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் தலைவர் தங்கமணி துணைத்தலைவர் சத்யாவின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். மேலும் இதுகுறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எங்களால சமாளிக்க முடியல… நடவடிக்கை எடுங்க… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக ரயில்வே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாயனூர் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் கடந்து வந்துதான் அம்மா பூங்கா, கதவணை, செல்லாண்டியம்மன் கோயில், குடியிருப்புகள் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும் இந்த ரயில்வே கேட் ரயிலில் செல்லும்போது அடைக்க படுவதனால் இரண்டு பக்கமும் கார், வேன், லாரி, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் அதிக அளவில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்… பள்ளி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு கிராமத்தில் பிரகாஷ் என்பவரின் மகனான பிரவீன்குமார் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இங்கர்சால் என்பவரின் மகனான ஜெயசூர்யா என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி முடிந்து செங்கமேடு பகுதிக்கு பிரவீன் குமாரும் சூர்யாவும் மோட்டார்சைக்கிளில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நான் உன்னை கல்யாணம் பண்ணுவேன்” வாலிபர் செய்த செயல்… மடக்கி பிடித்த போலீசார்…!!

17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பூவேந்தன் நல்லூர் பகுதியில் கார்த்திகேயன் என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இதனையடுத்து தனது மகளை காணவில்லை என காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்து விட்டார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்மாயில் குளியல்… மூன்று உயிர்களுக்கு நேர்ந்த விபரீதம்… கதறி அழும் தாய்…!!

கண்மாயில் குளித்து கொண்டிருக்கும்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழ்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அழகர்சாமி. இவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் கண்மாயில் குளித்துக் கொண்டிருக்கும் போது மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட அழகர்சாமி நீரில் இறங்கி ஒரு பெண் குழந்தையை காப்பாற்றியுள்ளார். பின்பு அவரும் நீருக்குள் மூழ்கியுள்ளார். இதனைக்கண்டதும் காப்பாற்றப்பட்ட குழந்தை கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மூவரையும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“இதை கொடுத்தாதான் நடவடிக்கை எடுப்போம்” தீக்குளிக்க முயன்ற பெண்… கலெக்டர் அலுவலகத்தில் பதற்றம்…!!

போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பெண் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரட்டை பாளையம் கிராமத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரைண்டர் பழுது நீக்கும் தொழில் நடத்தி வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவர் லட்சுமிக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை தன்னுடையது என்று கூறி அவரை தாக்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அவரும் போயிட்டாரு” மருத்துவமனை மாடியிலிருந்து குதித்த பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மருத்துவமனையின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் சேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 26 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி சாலை அருகே ஏற்பட்ட விபத்தில் சேகரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதிகள்… திரும்பி வந்த போது நடந்த விபரீதம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெமிலி அகரம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் ஆரப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக கண்ணூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே கிராமத்தில் வசித்து வரும் குப்புராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பேரம்பாக்கத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக  மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பொன்னம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு மப்பேடு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத பண்ணி கொடுங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

தரைப்பாலத்தை சீரமைக்க தர கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமத்திற்கு செல்ல தார் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் அதிகமாக அந்த சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே ஏரியில் இருந்து தண்ணீர் செல்வதற்காக அந்த சாலையின் குறுக்கே குழாய்கள் பதிக்கப்பட்டு தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பின் வழக்கமாக சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விசேஷத்துல கலந்துக்க போனேன்… அதுக்குல்ல இப்படி பன்னிட்டாங்க… விசாரணையில் போலீஸ்…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பக்தவச்சலம். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… அதான் நான் அப்படி பண்ணுனேன்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!! [

ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவ வீரரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு பெண் கலெக்டரின் கார் முன்பாக வந்து நின்று தனது கையில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே சென்று அப்பெண்ணை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புல் அறுத்துட்டு வரேன்னு சொன்னாங்க… வயலுக்கு போன பெண்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

வயலில் உள்ள மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகுரும்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் நாகம்மாள். இவர் அவருடைய வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அவர் சென்று வெகு நேரமாகியும் திரும்ப வராததால் குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்குள்ள வயலில் மின்சாரம் தாக்கி நாகம்மாள் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடையை திறக்கத்தான் போனாங்க… திடீரென வந்த ரயில்… வியாபாரிக்கு நேர்ந்த சோகம்…!!

கடையை திறப்பதற்காக வந்த வியாபாரி ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை குடியாத்தம் பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தவர் சீனிவாசன். இவர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் அவர் அப்பகுதியிலுள்ள குடியாத்தம்-வளத்தூர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முகநூலில்தான் தெரியும்… இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி விசாரணை…!!

முகநூலில் அறிமுகமான இளம்பெண்ணுக்கு கணவர் குழந்தைகள் இருப்பதை நேரில் கண்டதும் அதிர்ச்சி அடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பாலூர் பகுதியில் தனது கணவன் குழந்தைகளுடன் 25 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் சென்னையைச் சேர்ந்த பூபதி என்பவருடன் பேஸ்புக்கில் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இது காதலாக நாளடைவில் மாறியுள்ளது. ஆனால் பூபதிக்கு அந்தப் பெண் திருமணமானவர் என்பது தெரியாது. அந்தப் பெண்ணும் இதை மறைத்தே பூபதியுடன் பழகி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்க இரண்டாவது பொண்ணும் வேணும்” மாமனார், மாமியாரை தாக்கிய மருமகன்… கோவையில் பரபரப்பு…!!

மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைக்கக்கோரி மாமனார், மாமியாரை இரும்பு கம்பியால் வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாகராயம்பாளையம் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது மகள் ராஜேஸ்வரியை ஊத்துக்குளி பகுதியில் வசிக்கும் பிரபு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ பரணி என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் பிரபு தனது மாமியார், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென வீசிய காற்று… 5 மாதங்களான பயிர்கள்… விவசாயிகள் வேதனை…!!

திடீரென வீசிய பலத்த காற்றினால் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் வேரோடு சாய்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளான தச்சம்பட்டு, நவம்பட்டு, துறையூர், அல்லிகொண்டபட்டு போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் நவம்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயிகளால் பயிரிடப்பட்டிருந்த கரும்பு வேரோடு சாய்ந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது எங்கள் பகுதிகளில் பெரும்பாலும் கரும்பு பயிரிடப்பட்டு வருகின்றது. இந்த கரும்பு பயிர்கள் பயிரிடப்பட்டு 5 மாதங்கள் ஆனதால் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதென்ன சினிமாவா… அதிர்ந்து போன லாரி டிரைவர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ஓடும் லாரியில் இருந்து பெயிண்ட் டின்களை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் லாரி டிரைவர் சங்கர்கணேஷ். இவர் கோவையில் இருந்து மதுரைக்கு லாரி மூலம் பெயிண்ட் டின்களை ஏற்றி வந்துள்ளார். இவர் திண்டுக்கல் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது ஆம்னி வேனில் வந்த சில நபர்கள் லாரியை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் ஆம்னி வேனில் இருந்து லாரியில் குதித்து லாரியில் இருக்கும் பெயிண்ட் டின்களை ஆம்னி வேனில் ஏற்ற தொடங்கியுள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இருசக்கரவாகனம் நிலைதடுமாறியது… பின்னால் வந்ததை கவனிக்கல… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

லாரி மோதியதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோரஅள்ளி பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி குமரேசன். இவர் சம்பவம் நடந்த அன்று வீட்டில் வெளியே செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்துள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னே வந்த லாரி அவர் மீது எதிர்பாராமல் ஏறியுள்ளது. இதில் குமரேசன் சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? விஷம் வைத்து கொல்லப்பட்ட கோழிகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

முன்விரோதம் காரணமாக 6,000 கோழிகளை விஷம் வைத்துக் கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் பகுதியில் கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கோழி பண்ணையில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை மத்தியாஸ் நகரில் வசித்து வரும் ஷாஜன் என்பவர் சுரேசை பழிவாங்கும் நோக்கத்தோடு அவற்றை கொன்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட கூலி தொழிலாளி… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பிராமண தெருவில் யாகூப் என்று கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பேரிகை ரிங் ரோடு அருகே கடந்த 21ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் யாகூப்பின் உறவினர்கள் அவரது இறப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி கடத்தல்… 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… கைதான கேரள வாலிபர்… !!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். கேரள மாநிலத்திலுள்ள சோலையூர் கிராமத்தில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற கூலி வேலை பார்க்கும் மகன் உள்ளார். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்லும் போது, அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்தது… பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… சேலத்தில் பரபரப்பு…!!

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு தஞ்சாவூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்தை அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் சடையப்பன் என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் பகுதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையின் இடதுபுறம் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாக்குபையில் இருந்து வந்த சத்தம்… தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… திருச்சியில் பரபரப்பு…!!

சாக்குப் பையில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை அதன் தாய் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காவேரி நகர் பகுதியில் இருக்கும் ஒரு காலி மனையில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திருச்சி விமான நிலைய போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ்காரர் ஜெயக்குமார் அங்கிருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

8 வீதிகளில் உலா… சிறப்பு அலங்காரத்தில் தரிசனம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!

சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் ஏழாம் நாளை முன்னிட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், விஸ்வரூப தீபாராதனையும் நடைபெற்றது. இதனை அடுத்து உருகு சட்ட சேவை நடந்த பின்னர், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு சென்று தரிசனம் வழங்கினார். அப்போது சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல… கைதி எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

போக்சோ சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செண்பகாதேவி பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக இவரை அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமண நிதி உதவி திட்டம்… மொத்தம் 557 பெண்கள்… தாலிக்கு தங்கம் வழங்கினார் ஆட்சியர்…!!

திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் கலெக்டர் அலுவலக அரங்கில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் பட்டப்படிப்பு முடித்த 331 பெண்களுக்கு தலா 50000 ரூபாயும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 10 முதல் 12 வகுப்பு படித்த பெண்களுக்கு 226 பெண்களுக்கு தலா 25000 ரூபாயும் அரை கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுதான் ரொம்ப முக்கியமான பகுதி… இனிமேல் அப்படி நடக்காது… வரவழைக்கப்பட்ட அதிவேக படகுகள்…!!

இரண்டு அதிவேக படகுகள் மன்னார் வளைகுடாவின் கடல் பகுதியை பலப்படுத்தும் பொருட்டு வரவழைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்ற பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவததால் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி தான் மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. இதனைப் போலவே ராமேஸ்வரம் வழியாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து தங்க கட்டி கடத்தப்படுகிறது. இவ்வாறு மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக நடைபெறும் இந்த கடத்தலைத் தடுப்பதற்காக இந்திய கடற்படை முகாமுக்கு புதிதாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… மனமுடைந்த போலீஸ்காரர்… விசாரணையில் காவல்துறை…!!

குடும்ப பிரச்சனையின் காரணமாக போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலைப் பகுதியில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். புவனேஸ்வரி இறந்துவிட்டதால் மகாலிங்கம் நிஷா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மாரிமுத்து வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு […]

Categories

Tech |