Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தமிழகத்திலும் திருப்பதி வரப்போகுது… ஏழுமலையான் கோவில்… முதல்வர் அடிக்கல் நாட்டினார்…!!

ஏழுமலையான் கோவிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 ஏக்கர் 50 சென்ட் பரப்பளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் அதாவது ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருக்கிறது. மேலும் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையையும் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, அமைச்சர் சிவி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மருதயாற்றில் செய்த வேலை… சோதனையில் ஈடுபட்ட போலீஸ்… 4 பேர் அதிரடி கைது…!!

மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதயாற்றில் டிராக்டர் மூலம் மணல் அள்ளப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அவர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒரு டிராக்டரில் 4 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கூடலூரை சேர்ந்த செந்தமிழ் செல்வன், அலக்சாண்டர், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டுல தாழ்பாள் போடா மறந்துட்டேன்… இப்படி பன்னிட்டாங்க… மர்மநபருக்கு வலைவீசிய போலீஸார்…!!

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோஷினி நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி ரேவதி இவருக்கு பரனேஷ் என்ற மகன் உள்ளான். இவர்கள் அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் முதல் மாடியில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் கதவை சாத்திவிட்டு தாழ்பாள் போடாமல் தூங்கியுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர் நேற்று அதிகாலை வீட்டில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில்… பூச்சொரிதல் விழா… வேண்டுதலை நிறைவேற்றிய பக்கதர்கள்…!!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து மாசி திருவிழாவும் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் பூச்சொரிதல் விழா இன்று காலை நடைபெற்றுள்ளது. இந்த பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கைகளில் பூ தண்டுகளை ஏந்தி நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு சாத்தி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் மாவிளக்கு எடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

டேய் என்னோட வீட்டுக்கே வந்துட்டியா… அண்ணன் செய்த செயலால்… காதலனுக்கு நேர்ந்த நிலை…!!

தங்கையின் காதலனை அடித்துக்கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லையா. இவர் கோவையில் இருக்கும் ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கொரோனா பரவல் காரணமாக அங்கிருந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதேபகுதியில் வசித்து வருபவர் ஜான்சி. இவரும் நல்லையாவும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் ஜான்சியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் ஜான்சியை அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இருவரும் தன் காதலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா குறையுது… இனிமேல் இயக்கலாம்… மகிழ்ச்சியில் மக்கள்…!!

சுமார் 11 மாதங்களுக்கு பிறகு குளிர்சாதன பேருந்து இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து ரயில்கள், பஸ்கள் போன்றவை இயங்க ஆரம்பித்துள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 11 மாதங்களாக இயங்காமல் இருந்த குளிர்சாதனப் வசதிகொண்ட பேருந்துகள் தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நேற்று குளிர்சாதன பஸ்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்களும் சொல்லிட்டே இருக்கோம்… எப்பதான் நிறைவேற்றுவீங்க… போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்…!!

வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப பட வேண்டும், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களின் பணியை ஒரே ஆணையில் முறைப்படுத்த வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டக் களத்தை பணிக்காலமாக உத்தரவிட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும்… அம்மா மினி கிளினிக்… விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முக தேர்வு…!!

அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றுவதற்காக நர்சுகள் மற்றும் உதவி நர்சுகள் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக்கில் பணிபுரிவதற்காக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் உதவி நர்சுகள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளது. அதற்கான நேர்முகத் தேர்வு நேற்றுமுன்தினம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கலையரங்கில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான நர்சுகள் முகமூடி அணிந்து நேர்முகத்தேர்வில் பங்கேற்க வந்துள்ளனர் அவர்களுக்கு மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 மணிநேரம்… தொடர்ந்து பெய்த மலை… நெல்லையில் குளுமை நிலவியது…!!

நெல்லை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நெல்லை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நெல்லை தென்காசி போன்ற மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. சேரன்மகாதேவியில் திடீரென நேற்று காலை கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பெய்ததால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அது அரசுக்கு சொந்தமானது… இப்படி பன்னிட்டாங்க… மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

அரசு மதுபான கடை ஊழியர்களை தாக்கி விட்டு பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரவெட்டிகுடிக்காடு கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேல்முருகன் மற்றும் மேற்பார்வையாளராக பரமசிவம் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு  வசூலான 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை பையில் எடுத்து கொண்டு கடையை அடைத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் மூன்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் செய்த செயல்… சோதனையில் கிடைத்த பொருள்… பெண் அதிரடி கைது…!!

வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் கோவிந்த புத்தூர் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பூங்கொடி என்பவர் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளியல்… எதிர்பாராமல் நேர்ந்த சோகம்… கதறி அழும் பெற்றோர்…!!

கல்குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள லந்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய தம்பியான குமார் தனது இரண்டு நண்பர்களுடன் ஊருக்கு அருகில் இருக்கும் விரியாம்பட்டி கல்குவாரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு குமார் முதலில் நீரில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றதால் அவன் நீரில் தத்தளித்து மூழ்கியுள்ளான். இதனைக்கண்ட மற்ற 2 பேரும் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர்கள் ஓடி வந்து உடனே காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மருதூரில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மகேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேலை பத்திரமா இருக்கு… இதை விட்டுட்டு அதை எடுத்துட்டு போய்டாங்க… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மதுக்கடையின் பூட்டை உடைத்து 96 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை அருகே இருக்கும் கீழபூடி என்ற இடத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான இரண்டு மது கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடையின் மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர்கள் நரசிம்மன் மற்றும் ஆறுமுகம் போன்றோர் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்த போது, இரு கடைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திமுக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க… இந்த தடவ அது செல்லாது… முதல்வரின் பேச்சால் பரபரப்பில் கரூர்…!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொய் பேசியே ஆட்சிக்கு வந்துள்ளார் இந்த முறை அது நடக்காது என கரூர் பிரச்சாரத்தில் முதல்வர் கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது “திமுக பொய் சொல்லிதான் ஆட்சிக்கு வந்தது. இந்த முறை அது செல்லாது. கடந்த முறை மக்களவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் எல்லாம் என்ன ஆனது ? அதிமுக மீது எவ்வளவு குற்றம் சாட்டினாலும் நாங்கள் அதைப் பொய்யென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வேற வீட்டிற்கு போகலாம்” ஒதுக்கிய உறவினர்கள்… மாணவிக்கு நடந்த சோகம்…!!

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கட்டூர் பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு துணிக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கு கோவர்த்தினி என்ற மகள் உள்ளார். இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பணிக்கு சென்றுவிட்டு இரவு சூர்யா தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பரிசீலிக்கப்பட்ட மனு… வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி முருகன் சந்திப்பு… பாதுகாப்பில் ஆயுதப்படை காவல்துறையினர்…!!

முன்னால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நளினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். முன்னாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஜெயிலில் இருக்கும் கைதிகளை அவருடைய உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நளினி மற்றும் முருகன் நேரில் சந்தித்துப் பேசுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல… மொத்தம் 1 டன்… போலீசாரிடம் வசமாக சிக்கியவர்கள்…!!

ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பெயரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முத்தையாபுரம் மெயின் ரோடு பகுதியில் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 20 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ரேஷன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு ஒன்னும் தெரியாது” கள்ளநோட்டு டெபாசிட்… கோவையில் பரபரப்பு…!!

வங்கியில் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் வங்கி பொள்ளாச்சி-கோவை சாலையில் இயங்கி வருகிறது. அந்த வங்கிக்கு ஒரு வாலிபர் இரண்டு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்வதற்காக வந்துள்ளார். அவர் குறிப்பிட்ட ஒரு வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு கேஷியரிடம் கொடுத்த போது, அவர் அந்த பணத்தை எந்திரத்தில் வைத்து எண்ணியுள்ளார். அப்போது அதிலிருந்த சில ரூபாய் நோட்டுகள் மீது அவருக்கு சந்தேகம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பப்ஜி விளையாட்டு” பலாத்காரம் செய்த வாலிபர்… ஏமாற்றப்பட்ட கேரள இளம்பெண்…!!

பப்ஜி கேம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் எப்போதும் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆன்லைன் பப்ஜி விளையாட்டில் பலர் ஒன்று சேர்ந்து விளையாடும் போது, இந்த பெண்ணிற்கு கேரள மாநிலம் கொச்சி பகுதியில் வசித்து வரும் ஹரிஷ் என்ற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நள்ளிரவில் செய்த செயல்… சத்தம் போட்டதால் வெளிச்சமானது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் பின்னால் ஆடுகளை கட்டி போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். அதன்பின் நள்ளிரவில் திடீரென்று ஆடுகள் கட்ட தொடங்கியுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு சரவணன் எழுந்து பார்த்த போது மர்ம நபர்கள் ஆட்டை திருட வந்தது தெரியவந்துள்ளது. உடனே அவர் கூச்சலிட்டதை அடுத்து அக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படி பண்ணுனா சட்டபடி குற்றம்… மனஉளைச்சலால் மனைவியின் செயல்… கதறும் பிள்ளை…!!

கணவனின் இரண்டாவது திருமணத்தால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேன்கனிமூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சுரேஷ்-பார்வதி தம்பதியினர். இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் முதல் மனைவியான பார்வதியை சுரேஷ் அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நாங்க குழந்தை போல பாத்துக்குவோம்” சரமாரியாக தாக்கப்பட்ட யானை… நடுங்க வைக்கும் சத்தம்… வைரலாகும் வீடியோ…!!

பாகன்கள் கோவில் யானையை சரமாரி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவும் பங்கேற்றது. இந்த யானையை பாகங்கள் கொடூரமாக தாக்கிய வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த வீடியோவில் பாகங்கள் யானையை சங்கிலியால் கட்டிப் போட்டு அதன் பின்னங்கால்களில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் அடித்த அடியால் வலி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க வந்தவர்… முந்திரி தோட்டத்தில் என்ன நடந்துச்சு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த டோனிசாபு தனது நண்பரான காட்டுராஜாவை பார்ப்பதற்காக கம்பத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் காட்டுராஜா அவருக்கு சொந்தமான முந்திரி தோட்டத்தில் இருந்ததால் டோனிசாபு அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது டோனி பாபுவை பாம்பு கடித்துள்ளது. உடனே அவர் அக்கம் பக்கத்தினரால் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல்… ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… உத்தரவு பிறப்பித்தார் தமிழக அரசின் முதன்மை செயலாளர்…!!

தேனி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதையொட்டி தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் என்பவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேனி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக நிதித்துறை இணை செயலாளர் கிருஷ்ணன் உண்ணி என்பவர் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க… நம்பி சாப்பிட்ட வாயில்லா ஜீவன்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

காளை கன்றுக்குட்டிகள் விஷம் கலந்து வைக்கப்பட்ட தவிடை தின்று உயிரிழந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கர்ணாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவர் ஆடு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரண்டு காளை கன்றுகளையும் ஒரு பசு கன்றையும் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். அது வயலில் சென்று மேய்ந்துள்ளது.  திடீரென்று மேய்ச்சலுக்கு சென்ற மூன்று குட்டிகளும் மயங்கி விழுந்துள்ளன. இதில் இரண்டு காளை கன்றுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டிங்களா… ஏரிக்கரையில் நடந்த சம்பவம்… அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்…!!

ஏரிக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் ஏரிக்கரை பகுதியில் காவேரிபட்டினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சூதாடி கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் கிரி, கோபி, வேலயப்பன் போன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விட்டனர். இதனை தொடர்ந்து வெளிச்சந்தை ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த கெலமங்கலம் போலீசார் அங்குள்ள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் சமாளிக்க முடியல… விரக்தியில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் போன்றோர் இருக்கின்றனர். இவர் ஃபேன்ஸி பொருட்களை விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இப்போ தர முடியாது” ஊழியரை சரமாரியாக தாக்கியவர்கள்… மடக்கி பிடித்த போலீசார்…!!

டாஸ்மாக் ஊழியரை தாக்கிய வழக்கில் தலைமறைவான 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள லக்காபுரம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அடைத்து விட்டு வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நான்கு பேர் மது கடைக்கு குடிக்க வந்துள்ளனர். அப்போது மதுக்கடை நேரம் முடிந்துவிட்டதால் மதுபானம் தரமுடியாது என அவர்களிடம் ராஜன் கூறியுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொன்னபடி செய்யல… எங்களுக்கு உடனே வேணும்… கோபத்தில் போராடிய விவசாயிகள்…!!

வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தென்கரை மற்றும் கட்டளை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்கரை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்க உயர் அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்திற்குள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுபாட்டை இழந்தது… தலைகுப்புற கவிழ்ந்த கார்… கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரும் பதியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி மூன்று பேர் காரில் சென்றுள்ளனர். இவர்களின் காரானது பெரும் பதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் காரில் சென்றுள்ளது. அப்போது கார் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதானால் கார் தலைகுப்புற பள்ளத்தினுள் கவிழ்ந்துவிட்டது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் காரில் சிக்கியவர்களை உடனடியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்தாலும் பரவாயில்லை… இதுக்கு மேலும் பொறுக்க முடியாது… கோவையில் பரபரப்பு…!!

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகித்த படாததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் கோபமடைந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படியா விலைய ஏத்துவீங்க… ரொம்ப கஷ்டப்படுறோம்… போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தொலைபேசி நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கேஸ் சிலிண்டர், டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக இது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமாய் செய்த வேலை… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை…!!

ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சீங்கேரி கிராமத்தில் முத்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவருடைய வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று ஒரு ஆட்டை சந்தையில் விற்பனை செய்வதற்காக மேக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் ஆடை கட்டி போட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஆடு திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் அவர் புகார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம் செய்தோம்… என் மனைவியை கடத்திட்டாங்க… போலீசில் புகார் கொடுத்த கணவன்…!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்பாளையத்தை சார்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் அப்பகுதியிலுள்ள டிராவல்ஸ் வைத்து நடத்துபவரிடம் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நாளடைவில் டிராவல்ஸ் உரிமையாளரின் மகளான பிரியதர்ஷினியிடம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இதைப்பற்றி ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு தெரிய வந்ததும் தன் மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போலீஸ்காரர் கொலை வழக்கு… வாலிபருக்கு கிடைத்த தண்டனை… நீதிபதி அதிரடி உத்தரவு…!!

டிராக்டர் ஏற்றி போலீஸ்காரரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு டிராக்டரில் மணல் கடத்தி வந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் ராஜன், கனகராஜ் என்பவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அதன் பின் ராஜன், கனகராஜ் விசாரித்து கொண்டிருக்கும்போது சுரேஷ் திடீரென்று டிராக்டரை அவர்கள் மீது ஏற்றியுள்ளார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதல்ல சரியா பதில் சொல்லல… டாக்சி டிரைவரின் நேர்மை… நிம்மதியடைந்த குடும்பம்… குவியும் பாராட்டுகள்…!!

காரில் பயணித்தவர்கள் தவறவிட்ட 40 பவுன் நகையை நேர்மையாக போலீசாரிடம் கார் டிரைவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ரோடு பகுதியில் பாபி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் காரை ஓட்டிய போது, கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் இருந்து ஒரு மூதாட்டி, ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுவன் என நான்கு பேர் அவரது காரில் ஏறி உள்ளனர். அவர்கள் கோயம்புத்தூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… அடித்து கொடூரமாக கொன்ற கணவன்… கோவையில் பரபரப்பு…!!

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அறிவொளி நகரில் முருகேஷ் என்ற சவுரிமுடி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற இரண்டாவது மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் பார்வதியின் நடத்தையில் சந்தேகம் வந்தால் முருகேஷ் அவரை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெற்றோரின் அலட்சியம்… சேலையால் மகனுக்கு வந்த வினை… கதறும் பெற்றோர்…!!

அம்மாவின் சேலையை கொண்டு ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுகரும்பூர் கிராமத்தில் தணிகாசலம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் கோபிகிருஷ்ணா என்ற மகன் இருந்தார். இவர் சம்பவத்தன்று கோபிகிருஷ்ணா அம்மாவின் சேலையை கொண்டு வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சேலை சிறுவனின் கழுத்தில் இறுக்கி மயங்கியுள்ளான். இதனை கண்ட பெற்றோர்கள் கோபிகிருஷ்ணாவை மீட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 சென்ட் நிலம்தான் பிரச்சனை… அதிமுக கிளை செயலாளரின் செயல்… திமலையில் பரபரப்பு…!!

டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தவரை அதிமுக நிர்வாகி அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருபவர் துரைக்கண்ணு. அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளரான துரை என்பவருக்கும் துரைக்கண்ணுக்கும் 2 சென்ட் நிலம் வழங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நேற்று முன்தினம் முற்றியதால் துரை மற்றும் அவரது மனைவி தீபா மற்றும் அப்பா முனுசாமி ஆகியோர் துரைகண்ணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எவ்ளவோ முயற்சி பண்ணியும் முடியல… பட்டதாரி வாலிபரின் முட்டாள்தனம்… CCTV கேமராவால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பட்டதாரி வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சின்னத்துறை பகுதியில் இருக்கும் ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையம் இயந்திரம் உடைந்து கிடைப்பதாக வங்கி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வங்கி ஊழியர்கள் அங்கு ஆய்வு செய்தபோது ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர் யாரோ பணம் கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உழுவதற்காக சென்ற விவசாயி… டிராக்டரால் நேர்ந்த பரிதாபம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியண்ணநல்லூர் கிராமத்தில் விவசாயி குமார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் குமார் உழுவதற்காக வயலுக்குள்  டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் வழியிலேயே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 6000 கோழிகள்…. ஒரே நேரத்தில் இறந்ததால் அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஒரே நேரத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள துவரங்காடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திட்டுவிளை பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் செட் அமைத்து கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளனர். இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு தொழிலாளர்களால் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் இரவு கோழிகளுக்கு தீவனங்கள் வைத்துவிட்டு அதிகாலை தொழிலாளர்கள் கோழிகளுக்குத் தீவனம் வைப்பதற்காக சென்றபோது, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதற்கு என்ன தண்டனை தெரியுமா…? கொடூரர்கள் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

துப்பாக்கியால் 3 மயில்களை சுட்டு வேட்டையாடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோழபாண்டி கிராமத்தில் நேற்று அதிகாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்துள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரிக்கும் போது அவர்களிடம் 3 மயில்கள் இறந்த நிலையில் இருந்தததை கண்ட காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் திருமேனி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த முருகேசன், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்… தூங்கும் போதே மரணித்த மூதாட்டி… தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தளவாய் தெருவில் ராமசுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆனதால் ஆறுமுகம் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டு ஆறுமுகம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.381¾ கோடியில் மருத்துவமனை… எம்.பி நேரில் ஆய்வு… விரைவில் பணியை முடிக்க உத்தரவு…!!

ரூபாய் 381 கோடியே 76 லட்சத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வரும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரான பொன் கௌதமசிகாமணி நேரில் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்காக ரூபாய் 381 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரான பொன் கவுதமசிகாமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளார். இதில் மண் பரிசோதனை சான்று முறையாக பெற்றுள்ளதா, […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… மொத்தம் 2 கோடி மதிப்பு… சமர்பிக்கப்பட்ட போலி ஆவணம்… சிக்கிய ஆள்மாறாட்ட கும்பல்…!!

போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திர பதிவு செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் நல்லேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல பச்சைக்கொடி பகுதியில் வசிக்கும் செல்லையாவின் மனைவி துர்கா தேவி என தனது பெயரை மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் இவர் திருச்சி கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் வசிக்கும் ராஜசேகர் என்பவருக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேரனுடன் கழித்த கடைசி நிமிடங்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் மாறியவை… பறிபோன முதியவரின் உயிர்…!!

லாரி மோதியதில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நாகப்பா நகரில் கிறிஸ்டோபர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது பேரனான மார்ஷல் என்பவரை அழைத்து கொண்டு லால்குடி நோக்கி சென்றுள்ளார். இவர்களது மோட்டார் சைக்கிள் திருச்சி காவிரி பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இப்படி இருக்குறவங்கள கவனமா பாத்துக்கணும்… ஒன்றிலிருந்து தப்பிக்க மற்றொன்றில் மாட்டிக்கொண்டவர்… கவனக்குறைவால் மரணித்த தொழிலாளி…!!

வலிப்பு நோய் ஏற்பட்டதால் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லுடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக வளநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் நின்றுகொண்டிருந்த செல்வதற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் இதை தடுக்கணும்… மத்திய அரசின் ஆலோசனை கூட்டம்… வெளியிடப்பட்ட பயனுள்ள தகவல்கள்…!!

விபத்துக்கள் இல்லாமல் பட்டாசுகளை தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டமானது வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் என பலர் பங்கேற்றனர். கடந்தவாரம் அச்சன்குளத்தில் இயங்கிவந்த மாரியம்மன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 25 க்கும் […]

Categories

Tech |