Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான போட்டி… 7 பிரிவிலும் வெல்லப்பட்ட பரிசு… திறமையை வெளிபடுத்திய அரசு பள்ளி மாணவர்கள்…!!

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சிலம்பூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 11 பேர் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பூரில் இருக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி தஞ்சை மாவட்டத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் குறிப்பாக ஏழு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

புதுப்பொலிவுடன் பயன்பாட்டிற்கு வரபோகுது… மும்முரமாக நடைபெறும் பணிகள்… எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பொதுமக்கள்…!!

மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகர பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த பகுதிகளில்அதிகமாக பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத காரணத்தால் பலர் தங்கள் குடும்பத்துடன் இந்த பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பூரில் உள்ள பூங்காக்கள் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்களை பாதிக்கும் சுற்றுசுவர்… கண்டுகொள்ளாத அதிகாரிகள்… நெடுஞ்சாலை துறையை கண்டித்து போராட்டம்…!!

நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குண்டாற்றுபாலம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் மற்றும் பொதுப் பாதை ஆகியவற்றை மறைத்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புதிய அலுவலகக் கட்டிடத்தின் சுற்று சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் குமார் போன்றோர் பொதுப்பாதை மற்றும் குடிநீர் குழாயை விடுத்து கட்டிடம் கட்ட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி செஞ்சா நாங்க என்ன பண்ணுறது… எல்லாமே பாதிக்கப்படுது… அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ஊரணி அருகே உள்ள மெயின் ரோட்டில் குப்பைகளை கொட்டுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், நீர் மாசுபட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் ஏழாயிரம் பண்ணை மெயின் ரோட்டின் முகப்பு பகுதியில் குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டுவதால் அந்த சாலையின் வழியாக கோட்டைப்பட்டி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, திருவேங்கடம் போன்ற பல ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் குப்பைகளை ரோட்டில் ஒரு இடத்தில் கொட்டி எரிப்பதனால் அது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன் வாகன ஓட்டிகளுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கெட்டுப்போனது இருக்கா… திடீரென்று கடைக்குள் நுழைந்த அதிகாரிகள்… சோதனையில் சிக்கினால் நோட்டீஸ்…!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சசிகுமார், பொன்ராஜ், ஜஸ்டின் அமல்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் நோயுற்ற கோழிகள் மற்றும் ஆடுகள் வெட்டி விற்கப்படுகிறதா அல்லது கெட்டுப்போன […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எந்த அடிப்படை வசதியும் இல்ல… வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்… விருதுநகரில் பரபரப்பு…!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டிகுறிச்சியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு தூத்துக்குடி நான்கு வழி சாலை ஓரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கல்லூரியை செயல்படுவதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல பேரின் உயிர்களை பறித்த வெடிவிபத்து… பிடிபட்ட முக்கிய குற்றவாளி… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் முக்கிய குற்றவாளியான உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி அச்சம் குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கணவன்-மனைவி, கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண் போன்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்த ஆலையின் அனைத்து அறைகளும் இடிந்து தரைமட்டமாகியதால் படுகாயம் அடைந்த அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓன்று சேர மாட்டார்களா என்ற ஏக்கம்… பெற்றோரை நினைத்து வருந்திய மாணவர்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

தனது பெற்றோர் பிரிந்து வாழ்வதை நினைத்து மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வின் என்ற மகன் இருக்கின்றான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதால் அஸ்வின் தனது தந்தையான ஆரோக்கிய சாமியுடன் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.சி முதலாமாண்டு பட்டப்படிப்பை சிவகாசியில் உள்ள ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கடைசி நிமிடங்கள்…. தோல்வியில் முடிந்த முயற்சி… முதியவருக்கு நடந்த விபரீதம்…!!

குளிக்க சென்ற முதியவர் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாபட்டி நெடுங்குளம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் காலனியில் அய்யனார் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு பகுதிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டார். அவர் வெளியே வர முயற்சி செய்தும் முடியாததால் தண்ணீரில் மூழ்கி முதியவர் பலியாகி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வேலைக்கு போக வேண்டாம்”… மனைவி மீது சந்தேகம்… கணவன் செய்த கொடூரம்… கைது செய்த காவல்துறை…!!

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன் அரிவாளால் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி முனியம்மாள் கேரளாவில் இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்துவந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இதனை அடுத்து சந்திரன் அவர் மனைவி மீது சந்தேகப்பட்டு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு  இடையே அடிக்கடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனங்களின் அலட்சியம்… அதிவேகம் மிக ஆபத்து… விவசாயிக்கு நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் பகுதியில் சங்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் ஆண்மை பெருக்கி விளக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசன் கோட்டை பகுதியில் வசித்து வரும் வேல் என்பவர் ஓட்டி வந்த காரானது இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கையா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உச்சநீதிமன்ற உத்தரவு… 3 பேர் கொண்ட மத்திய குழு… முல்லை பெரியாறு அணையில் ஆய்வு…!!

உச்சநீதிமன்ற பரிந்துரையின் படி 3 பேர் கொண்ட குழு நேற்று முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மூன்று பேர் கொண்ட குழு கண்காணித்து வருகின்றது. இந்தக் குழுவிற்கு கீழ் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த 5 பேர் கொண்ட குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அணையில் நீர்க்கசிவு, நீர்மட்டம், பாதுகாப்பு போன்றவைகளை ஆய்வு செய்து மூன்று பேருடைய குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்யபாடுவதுண்டு. அதன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடன் தொல்லை… பெண் அறநிலைத்துறை அதிகாரியின் முடிவு… கண்ணீரில் குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய தேவி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் திருத்தணி முருகன் கோவில் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் காண்டிராக்டர் தொழிலும் பாதிக்கப்பட்டதால் பிரகாஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாட்டு தீவனத்திற்காக பதுக்கல்… அதிகாரிகளின் அதிரடி சோதனை… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

வீடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,520 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமனுக்கு வத்திராயிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மாட்டு தீவனத்திற்காக இரண்டு பேர் ரேஷன் அரிசி வாங்குவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் மதியழகன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் மகாராஜபுரம் பெருமாள் கோவில் பகுதிகளுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரயில் சேவை தொடங்கபோகுது… உறுதித்தன்மை மற்றும் பராமரிப்பு… சோதனையில் ரயில்வே பொறியாளர்கள் குழு…!!

சுமார் 170 கிமீ தூரத்திற்கு 110 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே பொறியாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவின் பரவல் குறைந்ததால் ஒரு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. ஆனால் சரக்கு ரயில்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முழுவதுமாக ரயில்வே சேவை தொடங்கப்படவுள்ளதால் தண்டவாளத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரொம்ப சிறப்பா வேலை செஞ்சிருக்காங்க… போக்குவரத்து ஊழியர்களுக்கு பரிசுகள்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு வார நிறைவு விழாவை முன்னிட்டு சிறந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையத்தில் விருதுநகர் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மண்டல பொது மேலாளர் சிவலிங்கம் என்பவர் தலைமை தாங்கினார். இதனை அடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணகலா, போக்குவரத்து கழக அதிகாரிகள் சுப்பிரமணியன், மாரிமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அமைக்கப்பட்ட குழுக்கள்… கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி… தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு…!!

தேசிய பசுமை தீர்ப்பாயம் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சன் குளத்தில் கடந்த 12ஆம் தேதி மாரியம்மன் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பட்டாசு ஆலை குத்தகைதாரர்கள் 2 பேர் உள்ளிட்ட மூன்று பேரை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எதுவுமே இல்லையே… கோபத்தில் இப்படியா செய்வீங்க… கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள்…!!

வீட்டில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் பீரோவில் பணம் நகை எதுவும் இல்லாத கோபத்தில் வீட்டில் உள்ள பொருட்களை சிதற விட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீவனூர் பகுதியில் தோகைஅம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மூத்த மகனான மூர்த்தி என்பவரது வீட்டை பூட்டி விட்டு அவரின் வீட்டிற்கு அருகில் இருந்த மற்றொரு மகனான நாகராஜ் என்பவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார் இந்நிலையில் மூர்த்தியின் வீட்டு கதவு காலையில் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த வேலைய யாரு பண்ணிருப்பா… வெளியூருக்கு சென்ற பள்ளி தலைமை ஆசிரியர்… காத்திருத்த அதிர்ச்சி சம்பவம்….!!

ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுக்கம் பள்ளி தெருவில் தனியார் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அஜித் பிரசாந்த் ஜெயின் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மாலினி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது விழுக்கம் ஜெயின் கோவில் தலைவராகவும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு சுரேந்தர் சுகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இது என்ன புது டெக்னிக்கா இருக்கு… நூதன முறையில் ஏமாற்றப்பட்ட பெண்… வலை வீசி தேடும் போலீசார்…!!

நூதன முறையில் பெண்ணிடம் இருந்து நகைகளை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோணக்கம்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திடீரென செல்வி வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவரிடம் உங்கள் வீட்டு பிரச்சனைகள் தீர வேண்டுமென்றால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை அடுத்து செல்வியிடம் அந்த வாலிபர் உங்களின் தங்க நகைகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ… சிக்கிய தொழிலாளி பலி… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தினால் வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஷாஜகான் என்பவர் குடைபாறைப்பட்டி பகுதியில் பஞ்சு ஆலை நடத்தி வந்துள்ளார். இந்தப் பஞ்சாலையில் நேற்று  திடீரென தீப்பற்றியது. இது ஆலையின் ஒரு பகுதியில் மட்டும் சிறிய அளவில் தீபற்ற தொடங்கியுள்ளது. இதனால் ஆலைக்கு உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. பின்னர் தீ மளமளவென பரவி கரும்புகை ஆலையை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத விரக்தி… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பானுப்பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில் வசித்து வரும் சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் பானுபிரியா எப்போதும் சோகமாக இருந்துள்ளார். இதனையடுத்து வெளியூரில் உள்ள தனது தாய் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

30 லட்சம் வரை நஷ்டம்… இந்து சமய அதிகாரியின் விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் முருகா ரெடி தெருவில் தூய தேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சரக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவரது கணவர் பிரகாஷ் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எல்லாரும் இதே வேலையாதான் சுத்துறாங்க… எங்கையும் தப்பிக்க முடியாது… மடக்கி பிடித்த போலீசார்…!!

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 263 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதோடு, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி தலைமையில் அமலாக்க பிரிவு போலீசார் முனுசாமி நகர், சிப்காட் தொழிற்பேட்டை, எளாவூர், கும்முடிபூண்டி தாமரை ஏரி, டாஸ்மாக் கடை போன்ற இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பல பேர் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக கும்மிடிபூண்டி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தப்பித்துவிடலாம் என முயற்சி செய்தவர்… தொழிலாளிக்கு நடந்த சோகம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

கிணற்றில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பாக்கியலட்சுமி மெயின் ரோடு பகுதியில் நித்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி சார்பில் கொடுக்கப்படும் குடிநீரை தனது வீட்டின் தரைத்தளத்தில் இருக்கும் உறை கிணற்றுடன் இணைத்து விட்டார். இந்நிலையில் கழிவுநீர் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டதால், கழிவு நீர் கிணற்று நீரில் கலந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து 30 அடி ஆழம் கொண்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ அது பொய்யான முகவரியா… அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்… அதிரடி சோதனையில் சிக்கியவை…!!

6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் அயர்லாந்து நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்களை சோதனை செய்துள்ளனர். மேலும் சென்னை மற்றும் நாமக்கல் முகவரிகளுக்கு வந்த 2 பரிசல்களில் சூப் பரிசுப்பெட்டி என எழுதி இருந்தது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் இவ்ளோ லேட் பண்றீங்க… தீக்குளிக்க முயன்ற வாலிபர்… காஞ்சியில் பரபரப்பு…!!

போலீசாரின் நடவடிக்கை தாமதமாக இருப்பதாக கூறி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமரம்பேடு பகுதியில் பவித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அமரம்பேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றபோது, அதே பகுதியில் வசித்து வரும் பாலாஜி என்பவர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி மூன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்ததால், பவித்ரா தான் ஒரு கார்டுக்கு மட்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட மர்மநபர்கள்… வெளியே சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் வலைவீச்சு…!!

லாரி உரிமையாளரின் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிரியம்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர் சேகர். இவர் உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 18 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றிவர்… சிறுமிக்கு நடந்த திருமணம்… போக்சோவில் தள்ளிய தாய்…!!

17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் சர்தார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… அதிரடி சோதனையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்து 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 380 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக பீமாராவ் நகரில் வசித்து வரும் வனிதா, குயவன் குளம் பகுதியில் வசித்து வரும் அலெக்ஸ், சுத்து குளம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முதன்முதலாக இங்கதான் வச்சிருக்காங்க… பாராட்டக்கூடிய தரமான முயற்சி… குவியும் பாராட்டுகள்…!!

பெண் போலீசாருக்கு பயன்படும் வண்ணம் சானிட்டரி நாப்கின் எந்திரத்தை காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு சானிடரி நாப்கின் வெல்டிங் எந்திரத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டார். எனவே ஆயுதப்படை பிரிவு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஒருவழியா கட்டி முடிச்சாச்சு… 6 லட்ச செலவில் கலையரங்க கட்டிடம்… நடைபெற்ற திறப்பு விழா…!!

6 லட்சம் நிதி செலவில் அரசு பள்ளியில் கலை அரங்கம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் செங்கல்பட்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6 லட்சம் ரூபாயில் புதிதாக கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் வி.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்த தலையங்கத்தை சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி, மதுசூதனன் எம்.எல்.ஏ திறந்து வைத்துள்ளார். மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… மக்களின் வாழ்கை பாதிக்குது… கடும் பனியால் கருகிய பயிர்கள்…!!

கடும் குளிர் மற்றும் பனியின் தாக்கத்தால் நீலகிரியில் பயிரிடப்பட்ட விவசாய செடிகள் கருகியதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒட்டுபட்டரை குன்னூர் மற்றும் அருவங்காடு போன்ற இடங்களில் உறை பனியின் தாக்கமானது அதிகமாக உள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி இருக்கிறது. அப்பகுதியில் மாலை 3 மணியில் இருந்தே கடும் பனி நிலவுவதால் வியாபாரிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இது சூப்பர் ஆஃபரா இருக்கே… எல்லாரும் சீக்கிரமா திருக்குறள் கத்துக்கோங்க… வரவேற்பை பெற்ற புது ஐடியா…!!

மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சலுகையை ஒன்றை வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்தில் தமிழ் ஆர்வலரான தொழிலதிபர் செங்குட்டுவன் வசித்து வருகிறார். இவர் திருக்குறளின் கருத்துக்கலால் ஈர்க்கப்பட்டவர். அதனால் இவர் வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் ஏஜென்சி, வள்ளுவர் உணவகம் போன்ற அனைத்தையும் திருவள்ளுவர் பெயரிலேயே தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டும் வகையில் சில சலுகைகளை கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முதல்முறையாக சட்டப்படிப்பு… சாதனை படைத்த தோடர் இளம்பெண்… குவியும் பாராட்டுகள்…!!

சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து தோடர் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் சாதனை படைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தோடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்துள்ளார். அங்குள்ள தவிட்டுப் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து விட்டு, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய மாணவி… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… கதறி அழுத பெற்றோர்…!!

செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக ஸ்விட்ச் பாக்ஸில் கை வைத்த கல்லூரி மாணவியை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நன்செய் இடையாறு பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமதி என்ற மகள் உள்ளார். இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இளமதி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, அதில் சார்ஜ் குறைந்ததால் சார்ஜ் போடுவதற்காக வீட்டிற்குள் சென்று ஸ்விட்ச் பாக்ஸில் கை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் வாங்கிட்டு போய்டாங்க… 2600 மூட்டைகள் ஏலம்… ஜோராக நடைபெற்ற விற்பனை…!!

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் 2600 பருத்தி மூட்டைகளை 55 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்து சென்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் விடப்படுகிறது. இங்கு பவித்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், புதுசத்திரம், எருமப்பட்டி, வேலகவுண்டம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் 2600 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இவ்வாறாக கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகள் 55 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரமா மாத்தி கொடுங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் கிராமத்திலிருக்கும் ஏரிக்கரை பகுதியில் சேதமடைந்த சாலை ஒன்று உள்ளது. அதனை சீரமைப்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் பேரில் சாலைகளை சீரமைப்பதற்காக ஜல்லிக் கற்களை சாலையில் பரப்பியுள்ளனர். ஆனால் அதன்பின் எந்தவித பணியும் மேற்கொள்ளப்படாமல் சாலை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஜல்லிக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்றவர்… முதியவருக்கு ஏற்பட்ட துயர சம்பவம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற முதியவரின் மீது பேருந்து மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வகுரம்பட்டி பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் ரெட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இவர் ரெட்டி புதூர் பிரிவு ரோடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சிக்கும் போது, சேலம் நோக்கி நாமக்கல்லில் இருந்து வந்த தனியார் பேருந்து இவரின் மீது மோதி விட்டது. இதில் தூக்கி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போவும் இதே வேலையா போச்சு… பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட முதியவர்… வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பேருந்தின் முன்பக்கம் ஏறி நின்று கொண்டு முதியவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரும்புளியூத்து கிராமத்தில் காளிமுத்து என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஆலங்குளம் செல்லும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து நிற்காமல் சென்றதால் வேறு ஒரு டவுன் பேருந்தில் காளிமுத்து ஆலங்குளம் சென்றுவிட்டார். அதன்பின் அவர் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு போக வெளியே வந்தேன்… இப்படி பண்ணிட்டாங்க… மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள குலமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் குருதேவி. இவர் அருகிலுள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்து நடந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து குருதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து குருதேவி காவல் நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… சாலையில் நடந்து சென்ற வாலிபரின் நிலை… கதறும் அழும் பெற்றோர்…!!

தனியார் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தங்கப்பாண்டி. இவருடைய மகனான ராஜேந்திரன் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையோரத்தில் நடந்துகொண்டிருக்கும்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று ராஜேந்திரன் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… தென்காசியில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவர் பாபநாசம் தலையணையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை தெருவில் வைத்திலிங்கம் என்ற  கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணு கிளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், யோக மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தென்காசியில் உள்ள கல்லூரியில் யோக மணிகண்டன் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வைத்திலிங்கம் பசுவின் கன்றை கோ தானமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

7 மாதமா சம்பளம் வரல… கணவர் இறப்புக்கு காரணம் கூறிய மனைவி… பரபரப்பில் மதுரை ஆட்சியர் அலுவலகம்…!!

மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் வண்டியூரைச் சேர்ந்த வேல்முருகன். இவர் நேற்று மாலை பணி முடிந்ததும் வீடு திரும்பாமல் கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். இவருடன் பணிபுரிந்த அனைவரும் மாலையில் வீட்டுக்கு சென்றுள்ளனர். அதன்பின் மறுநாள் காலை வழக்கம்போல் அனைத்து தூய்மைப் பணியாளர்களும் பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நம்ம நல்லதுக்குதான சொல்லுறாங்க… தாக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்… போலீஸ் விசாரணை…!!

அறிவுரை வழங்கிய சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் ஏற்படுத்தியதாக கூறி இருசக்கரவாகன நிறுவனத்தின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலை கிராமத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக மனோஜ் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் ரோந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சாலையில் செல்லும் பொதுமக்களிடம் முக கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அந்தசமயத்தில் அதே பகுதியில் இயங்கிவரும் ஜாகீர் உசேன் என்பவருடைய இருசக்கரவாகன நிறுவனத்தில் வழக்கத்தைவிட கூட்டம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சரியான தண்டனை… கொல்லப்பட்ட சிறுவனுக்கு கிடைத்த நீதி… மரண தண்டனை விதித்த நீதிபதி…!!

மனவளர்ச்சி குன்றிய சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்த நபருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் வடமாநிலத்தில் இருந்து வந்த டேனிஷ் படேல் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து சிறுவனை கொலை செய்த டேனிஷ் படேல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னை யாரும் ஏத்துக்கல… 20 வருடம் கழித்து வந்த முதியவர்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

தன்னை வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத விரக்தியில் முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெய்காலிபட்டி மேல் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை விட்டு கடந்த 20 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துராஜ் வந்த போதும், அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த முத்துராஜ் கல்யாணிபுரம் பகுதியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விசேஷ நிகழ்சிக்காக சென்ற தம்பதியினர்…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திரவிய நகர் பகுதியில் பொன்னுத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் மாதாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறிய அவர்களது மோட்டார் சைக்கிள் ரோட்டில் தாறுமாறாக சென்றுள்ளது. அப்போது இவர்களின் பின்னால் வடகரை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிகா இருக்கு… உங்க கணவர் தான் கேட்டார்… நூதன முறையில் பெண்ணை ஏமாற்றியவர்…!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து 1 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் கிராமத்தில் இடைத்தரகரான மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் வசித்து வரும் மதியழகன் மூக்கையாவை சந்தித்து அவர் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தள செங்கல் தேவைப்பட்டால் தான் குறைந்த விலைக்கு கொடுப்பதாகக் மூக்கையாவிடம் கூறியுள்ளார். இதனால் மூக்கையா அந்த தளங்களை பார்வையிட வந்தபோது, தட்டான் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விவசாயிகளின் கனவு நிறைவேற போகுது… காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம்… அடிக்கல் நாட்ட வருகை தரும் முதல்வர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்ட உள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பெரிய கனவாக இருப்பது காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்தான். இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள். இந்த திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. அதில் முதற்கட்டமாக காவிரியில் ஆரம்பித்து தெற்கு வெள்ளாறு பகுதிவரை சுமார் 118.45 கிமீ தூரம், இரண்டாவது கட்டமாக தெற்கு வெள்ளாறு ஆரம்பித்து வைகை […]

Categories

Tech |