வயதான தாய் மற்றும் மாற்றுத் திறனாளியான மகளின் அவலத்தை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வலங்கொண்டான்விடுதி பகுதியில் வசித்து வருபவர் காளியம்மாள். இவருடைய மகளான பாக்கியம் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஊர்ந்து கொண்டே செல்வார். இந்நிலையில் காளியம்மாளின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் தன் மகளை தினமும் இயற்கை உபாதை காரணங்களுக்காக இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அருகிலுள்ள […]
Tag: District News
மர்ம நபர்கள் தொழிலதிபர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் மோகன் பட்டேல் என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் மரப் பட்டறை ஒன்றை தஞ்சாவூர் ரோட்டில் நடத்தி மொத்தமாக மரங்களை வாங்கி சில்லரை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா கெஸ்ட், மாருதி ஆம்னி கார் மற்றும் டாடா வென்ச்சர் போன்ற கார்கள் வரிசையாக […]
திருமணமான 20 நாட்களிலேயே போலீஸ்காரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணக்காடு பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணி முடிந்து திருச்சி லால்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இவரது மோட்டார் சைக்கிளானது சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு ஆட்டோ […]
அக்காவின் துப்பட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை துப்பட்டா இறுக்கியதால், சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயில் பேட்டை குடிசை மாற்று வாரிய காலனி குடியிருப்பில் மலர்மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வ வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் தெய்வ வள்ளியின் இரண்டாவது மகனான பிரபாகரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
ஒரே நேரத்தில் 22 மயில்கள் மர்மமாக விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ பொய்கை பட்டியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 16 பெண் மயில்கள், 6 ஆண் மயில்கள் என மொத்தம் 22 மயில்கள் ஒரே நேரத்தில் இறந்து கிடப்பதாக மணப்பாறை வனச்சரகர் மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த 22 […]
சட்டவிரோதமாக மணல் அள்ளிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை காவல்துறையினர் நல்லாம்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள குளத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சில நபர்கள் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இந்த மணலை அவர்கள் டிப்பர் லாரி மூலம் கடத்த முயன்றுள்ளனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது லாரியுடன் டிரைவர் தப்பியுள்ளார். மேலும் பொக்லைன் எந்திர டிரைவர் பிடிபட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் […]
17 வயது மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டிநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் சூர்யா. இவர் அதே பகுதியில் இருக்கும் என்ஜினீயரிங் படிக்கும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் சூர்யா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்ததால் அவரை சூர்யா திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். […]
இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காரை பகுதியில் வசித்து வருபவர் அசோக்குமார். இவர் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் பாலாற்றில் இருந்து மணலை கடத்தி வந்துள்ளார். இவர் காரை பகுதியில் இருக்கும் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரித்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் […]
விவசாயியின் வீட்டில் மூன்று லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் முத்து என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு வேல்மயில் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களுடன் முத்துவின் தாயாரான சுடலியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் தாயை அழைத்துக்கொண்டு முத்து தோட்டத்திற்கு சென்ற பிறகு கிரிக்கெட் விளையாடுவதற்காக […]
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரை நில விற்பனை தொழிலதிபர் கொலை வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான பங்க்பாபு வசித்து வந்தார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அதிமுக பிரமுகரான கனகராஜ் என்பவரை கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு […]
25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சித்த பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் பார்வதி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய இரண்டு மகள்களும் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் பார்வதி தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் வைத்திருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் […]
சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் நேற்று வார சந்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்தையில் காய்கறி, பழங்கள் உட்பட பல பொருட்கள் விற்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த வார சந்தையில் வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 100 முதல் 130 வரை விற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த வெங்காயத்தின் விலை உயர்வுக்கு காரணம் வடமாநிலங்களிலிருந்து வெங்காயத்தின் வரவு […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இரண்டு இடத்தில் கிராம உதவியாளர் சங்கத்தினர் ரத்தத்தால் கையெழுத்திடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் இரத்தத்தால் கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும், மேலும் கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் ரூபாய் 15700 வழங்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7750 வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்தப் […]
கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் டயர் மற்றும் கார் சர்வீஸ் வாட்டர் வாஷ் கடையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் இரவு கடையை மூடிவிட்டு மீண்டும், மறுநாள் காலை கடைக்கு சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கணினி, […]
வீடு புகுந்து திருடிய விசைத்தறி தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆவரங்காடு பகுதியில் ராஜமாணிக்கம் என்ற விசைத்தறி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அலமாரியில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். இதனை பார்த்த ராஜமாணிக்கம் சத்தம் போட அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து தப்பி ஓட முயற்சித்த […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயகுமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு சென்று உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அப்பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இவரின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை […]
காதலித்த பெண் பேசாமல் இருந்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயராஜ் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரும் ஏர்வாடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் விஜயராஜனின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்துள்ளனர். இதானால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். […]
வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரியமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலாஜி. இவர் சாவுளூர் மேம்பாலம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் பாலாஜி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றள்ளது. இதனால் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியின் உடலை […]
தடை செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பாலைக்குடி போலீசார் 90 காலனி பகுதியில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கருவகாட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த சில நபர்களை போலீசார் கண்டனர். இதனை அடுத்து போலீசாரை பார்த்ததும் திருப்பாலைக்குடி தெருவில் வசித்து வரும் ரிபாய்தீன், அலாவுதீன், சிராஜூதீன், மற்றும் ராசித் போன்ற நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு […]
கோடை கால சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே தர்பூசணி பழங்களின் விற்பனையானது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பனியின் தாக்கமானது காலை 9 மணி வரை இருந்தாலும், பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம், பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கோடை கால சீசனான ஏப்ரல், மே மாதங்கள் வருவதற்கு முன்னதாகவே தங்கச்சிமடம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து தர்பூசணி வியாபாரி ஒருவர் […]
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை என்னும் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் சிசிடிவி கேமராவின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வங்கியில் பணம் கொள்ளை போயிருக்கிறதா என காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதே பகுதியில் வங்கியின் அருகிலிருந்த நான்கு […]
வனத்துறையினர் ஏர்வாடி கடற்கரை பகுதியில் அதிகமாக வளர்ந்து வரும் பவளப் பாறைகளை பாதுகாத்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி கடற்கரை பகுதியில் பவளப்பாறைகள் அதிகரித்துள்ளன. இந்த பவளப்பாறைகள் 15 முதல் 20 அடிக்குள் இருந்தால் மட்டுமே பாறையின் மீது சூரிய ஒளி படுவதன் மூலம் உருவாகிறது. ஆனால் அதிக வெப்பநிலை தரக்கூடிய வெயில் காலங்களில் இந்த பவளப்பாறைகள் அழிந்து வெள்ளை நிறமாக மாறுகிறது. அதன்பிறகு கடலுக்குள் செல்லும் சூரிய ஒளியின் தன்மையை பொறுத்து பவளப்பாறைகள் மீண்டும் […]
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய அனுமதி வேண்டி மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அன்னமங்கலம் கிராமத்தில் இருக்கும் ஜல்லிக்கட்டு நல சங்கத்தின் தலைவர் பாஸ்கர் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து நேற்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் “அன்னமங்கலத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அப்பகுதியில் இருக்கும் விழா குழு மற்றும் கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசு […]
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி அமைக்கப்பட்ட காய்கறி தோட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கூடுதல் கலெக்டர் ரவிக்குமார் ஆகியோர் பள்ளி வளாகங்களில் சத்தான காய்கறி மற்றும் கீரை வகைகள் பயிரிடப்பட்டு காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர். ஏனெனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தாய்வழி இறப்பு விகிதம் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்துக் குறைவு போன்ற நோய்கள் அதிகரித்ததால் […]
மதுக்கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிச்சைபிள்ளையேந்தல் கிராமத்தில் மது கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மது கடையில் கடந்த மாதம் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 94 ஆயிரம் மதிப்புள்ள 487 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எர்சாத் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை மதுக்கடையில் கொள்ளையடித்த மர்ம […]
பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற பொன் விழாவை கொண்டாடும் வகையில் ராமேஸ்வரத்தில் அதிவேக விமானங்கள் வானில் பறந்து சாகசம் செய்துள்ளன. இந்திய கடற்படை விமான தளமானது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உச்சிப்புளியில் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் இந்த விமான தளத்தில் இருந்து தினமும் இரண்டு ஹெலிகாப்டர்கள் சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான தளத்தில் […]
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் சுமார் 3 1/2 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியை சார்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மீனாட்சி சுந்தரம். இவர் தற்போது சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது 6௦ ஆம் கல்யாண தினத்தை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு இவர் கல்யாண தினத்தை கொண்டாடிவிட்டு குலதெய்வ […]
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பகுதியில் வசித்து வரும் முகமது ஆசான் என்பவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் முகமது ஆசானின் நடத்தை சரியில்லாததை கண்டறிந்து திருமணத்தை நிறுத்தியுள்ளனர். மேலும் அந்த பெண்ணிற்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயித்து அடுத்த மாதம் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திருமணத்தை நிறுத்தியதால் கோபத்தில் இருந்த முகமது […]
படித்து கொண்டிருக்கும் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் செட்டி தெருவில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நிதிஷ் என்ற மகன் உள்ளார். இவர் வழக்கம் போல தனது வீட்டில் இரண்டாவது மாடியில் உள்ள பால்கனியில் உட்கார்ந்து படித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்த நிதிஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி […]
இரண்டு வருடத்திற்குள் தந்தை மற்றும் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் கே.கே.நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரது மனைவி நிர்மலா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, தனது இரு மகன்களையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவரது மகன் சரண்ராஜ் என்பவர் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு […]
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தீரன் சின்ன மலை நகர் பகுதியில் வேலப்பன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நந்தகுமார் என்ற மகனும், பி.காம் பட்டதாரியான கௌசல்யா என்று மக்களும் இருக்கின்றனர். இவரது மகள் கவுசல்யாவை கிளாங்குண்டல் பகுதியில் கட்டிட வேலை பார்த்து வந்த கணேசமூர்த்தி என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கணேசமூர்த்தி அடிக்கடி மது […]
தானியங்களை உலர வைப்பதற்காக உலர் களம் அமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற மானாவாரி விவசாய பயிர்களை விவசாயம் செய்து, அந்த பயிர்களை உரிய இடம் இல்லாததால் சாலையில் போட்டு அதனை விவசாயிகள் உலர்த்துகின்றனர். இந்நிலையில் அந்த பயிர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த […]
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் மனேஜ்மெண்ட் படித்து முடித்து விட்டு வெளிநாட்டில் இரண்டு வருடம் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான சிவகாசி வந்துவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்ற நாகராஜனுக்கு அங்கு வேலை எதுவும் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சிவகாசிக்கு வந்துவிட்டார். இந்நிலையில் மனமுடைந்த நாகராஜன் தனது வீட்டில் […]
பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி பெண்ணிடம் இருந்து நூதன முறையில் வாலிபர் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோனாக்கம் பட்டு கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவரின் வீட்டிற்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவர் செல்வியின் வீட்டில் உள்ள பிரச்சனைகளை கூறி அதனை நீக்க வேண்டும் என்றால் அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும் […]
குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிரக தாயம்மாள் நகரில் கனகவேல் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கனகவேல் ராஜா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
ஊராட்சி மன்ற தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வீரக்குடி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.முக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நரிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
மத்திய அரசின் அறிவிப்பின்படி பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை கடந்து செல்வதற்கு வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கண்டிப்பாக ஓட்டப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான சுங்க சாவடியான உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணம் கட்டி சுங்க சாவடியை கடந்து செல்பவர்களுக்கான தனி வரிசை அமைக்கப்பட்டு, ஸ்டிக்கர்கள் இல்லாமல் […]
சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியிடம் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பில்லூரில் வசித்து வரும் விஜயசுந்தரம் என்பவர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து செஞ்சு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். அந்த […]
கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்ராம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிக்கும் மையம் இயங்கி வந்துள்ளது. இங்கு கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் பாக்யராஜ், ஆறுமுகம் மற்றும் முருகன் போன்ற 3 தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி அவர்கள் இறந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு […]
போலீசார் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று செம்மர கட்டைகள் கடத்தி சென்ற வேனை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னை நோக்கி ஆந்திராவில் இருந்து வந்த ஒரு மினி வேனை போலீசார் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த வேன் அங்கு நிற்காமல் சோதனைச்சாவடியின் தடுப்புகளை […]
சைக்கிளின் மீது மொபட் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லி டிரங்க் சாலையில் தனது சைக்கிளில் பார்வையற்றோர் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, பூந்தமல்லியில் வசித்து வரும் சத்யபிரியா என்பவர் ஓட்டி வந்த மொபட் இவரின் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். […]
பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் 4வது பிளாக் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் குமார் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி எப்போதும் மருந்து அருந்தி கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் அஜித்குமாரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அஜித்குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். […]
உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வ தீர்த்த குளத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் […]
பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் ரஞ்சிதம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்து விட்டது. அந்த பாம்பு மூதாட்டியை கடித்தவுடன் அவர் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர். அவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை பொதுமக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வாளராக ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் காட்டுமன்னார்கோவிலில் அண்ணாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ரோட்டில் தனியாக சென்ற ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு […]
மான் கறியை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் காவல் நிலையத்திற்கு அங்குள்ள ஒரு கிராமத்தில் மான் கறி விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பதும், அவர் மான்கறி விற்பனை செய்து கொண்டிருந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. […]
காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் கலியபெருமாள். இவருடைய மகள் ரேணுகாதேவி என்பவர் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேணுகாதேவி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த […]
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அப்பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசிக்கும் பரசுராமன் என்பதும், அவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் […]
காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுக்கூரைப்பேட்டை பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மாதா கோவில் திருவிழாவிற்கு ரேடியோ சர்வீஸ் வேலைக்காக வந்திருந்த அஜித் என்பவர் இந்த சிறுமியை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடத்திச் சென்றுவிட்டார். இதனையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் […]
11 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அலை மோதுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இது 1887 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த கலங்கரை விளக்கம் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இந்த கலங்கரை விளக்கத்தில் மண்ணெண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்ட நிலையில், கடந்த 1940 ஆம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் மின்னணு கருவிகள் […]