ரோட்டில் கீழே விழுந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மினி ஆட்டோ டிரைவரை போலீஸார் பாராட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் சந்திர மோகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு மினி ஆட்டோ வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரமோகன் அவிநாசி தாலுகா அலுவலகம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவரது வாகனத்திற்கு முன்பு பல இருசக்கர வாகனங்கள் அவிநாசி வடக்கு ரத […]
Tag: District News
விருதுநகர் சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் பிச்சைமணி என்பவர் நகராட்சி சாலையில் தனியார் பார் நடத்தி வந்துள்ளார். இவர் தனது பாரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அங்கேயே சமையல் சமைத்து உணவு வழங்குவது வழக்கம். இந்நிலையில் இவரிடம் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து யாருக்கும் விளங்கவில்லை. இந்நிலையில் அவர்கள் […]
மின் மோட்டார் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெங்காநல்லூர் ஊராட்சியில் நரிமேடு பகுதியில் மின் மோட்டார் பழுதானது. இதன் காரணத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் மின்மோட்டார் பழுதை நீக்குவதற்காக தங்கேஸ்வரன் என்பவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா பழுதை சரி செய்யுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து மின் மோட்டார் பழுது பார்த்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக எலக்ட்ரீசியன் தங்கேஸ்வரன் […]
இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் அரசு பேருந்து கண்டக்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் சந்தன மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு முன்பு நின்ற மரத்தின் கிளைகளை சந்தனமகாலிங்கம் வெட்டியதால் அந்தப் பகுதியில் உள்ள மின் கம்பிகள் மீது மரகிளைகள் விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு செல்லும் […]
மாமரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்து உள்ளதால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என விவசாயி ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்தால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் தாமிரபரணி, காவிரி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி, மதுரை மாவட்டம், பாலமேடு, மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் உள்ள மாமரங்களில் இலைகளே தெரியாத […]
கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான செந்தில் நாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் பகுதியில் வேளாண்மை அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகிலன் என்ற மகன் உள்ளார். இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து […]
குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறையினர் காடுவெட்டி பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமான பணிக்காக அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வீடுகளை காலி செய்யும்படி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய குழந்தைகள், முதியவர்கள் என குடும்பத்துடன் காடுவெட்டி பகுதியில் உள்ள கல்லூரி அருகே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து 60 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்பேட்டை பகுதியில் 47.50 அடி கொள்ளளவு உடைய வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து கிடைக்கும் தண்ணீரால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பயனடைகிறது. அதோடு இந்த வீராணம் ஏரியானது சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் […]
ஒரே நாள் ஒரே நாளில் 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 10 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பயணித்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படியான ஒரு நபரை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு அவரை அதிகாரிகள் ஒரு அறைக்கு […]
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஐயங்கார் குளம் பகுதியில் மங்கையற்கரசி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு உறவினரான மைதிலி என்ற பெண்ணும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மொபட்டில் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் இவர்களது மொபட் ஐயங்கார்குளம்-மோரணம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர்களின் மொபட்டின் மீது மோதி விட்டது. […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானம்பதி பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் அங்கு உள்ள மானாமதி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இவருடைய வயிற்று வலி சரியாகவில்லை. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மன […]
கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் ஒரு காரில் 5 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த காரின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து […]
மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பெரும்பாக்கம் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரின் மீது மோதி விட்டது. […]
முன்னாள் ராணுவ வீரர் பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபத்தை சார்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி மேரி ஜெயா அமுதா. இவர் அதே பகுதியில் உள்ள குளக்கரையில் நடந்து கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த மெர்லின்ராஜ் என்ற முன்னாள் ராணுவ வீரர் நகையை பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது மேரி ஜெயா கூச்சலிட்டதால் அவரை குளத்தில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். உடனே அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் […]
வாலிபரின் தலையை அறுத்து கொலை செய்துவிட்டு சகோதரர்கள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியிலிருக்கும் புலித்தேவர் நகரைச் சார்ந்தவர் சிதம்பர செல்வம். இவர் கூலி வேலை செய்து வந்தார். சிதம்பர செல்வம் அவரது உறவினரான பாலாஜி மற்றும் அவரது தம்பி ராமையா அனைவரும் ஒன்றாக மது அருந்துவது உண்டு. அவ்வாறு மது அருந்திக்கொண்டிருக்கும் போது பாலாஜியின் மனைவியை சிதம்பரம் செல்வம் தவறாக பேசியதுதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]
ஒற்றைக்கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் வனத்துறையினருக்கும், டாக்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி வனப்பகுதியில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒற்றைக் கொம்பன் யானை மூன்று பேரை அடித்துக் கொன்றுவிட்டு கேரளா பகுதிக்கு தப்பி ஓடியது. இதனை அடுத்து தமிழக-கேரள வனத் துறையினர் அதனை கண்காணித்து வந்துள்ளனர். அதன்பின் ஒற்றைக்கொம்பன் யானையானது மறுபடியும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடிக்கு வந்து விட்டது. இதனால் […]
குளத்தில் குளிக்க சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் காந்திநகர் பகுதியைச் சார்ந்தவர் ராஜன். இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு விஷால் மற்றும் வினோத்குமார் என இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7, 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் புழுதிவாக்கத்திலுள்ள அன்னை தெரசா நகரில் இருக்கும் ஒரு குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் […]
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவானது தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பூங்காவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள், பல்வேறு வகையான அலங்கார மற்றும் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளன. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் சிம்ஸ் பூங்கா படகு இல்லம் அருகே தற்போது பூத்து […]
தலைமை ஆசிரியர் வீட்டில் நான்கு லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலகரம் ஸ்டேட் வங்கி காலனி 4 வது தெருவில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியான இவான்ஜலின் என்பவர் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகனும் அங்குள்ள […]
வடமாநில வியாபாரிகளின் மிரட்டிய குற்றத்திற்காக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக் கோட்டை கடைவீதியில் உள்ள வடமாநில வியாபாரிகள் கடையை மூடச் சொல்லி சிலர் மிரட்டி உள்ளனர். இது குறித்து அந்த வியாபாரிகள் கோட்டை போலீசிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திருச்சி கே.கே. நகர் பகுதியில் வசிக்கும் ரியாஸ், பாலக்கரை பகுதியில் வசிக்கும் காஜா மொய்தீன் […]
திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி ஆனந்திற்கு முசிறி சுந்தரர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் உடனடியாக அவர் முசிறி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி […]
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறிய பனியன் நிறுவன கம்பெனியை அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் பனியன் நிறுவன தொழிலை செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக ஏற்பட்ட கடன் தொல்லை காரணத்தால் கணேசன் அந்த தொழிலை விட்டுள்ளார். இந்நிலையில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த […]
பேருந்து சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி நாயக்கனூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 15 வருடங்களாக தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பலகாரத் தட்டம் சுப்பிரமணி காம்பவுண்டில் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பல்லடம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திருப்பூர்-பல்லடம் சாலை வித்யாலயா பேருந்து நிலையம் […]
மதுபோதையில் கேலி செய்ததால் கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லூர் பட்டி பகுதியில் சிவலிங்கம் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான வெள்ளைச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லூர் பட்டியில் வீடு எடுத்து தங்கி வந்ததால் சிவலிங்கம் அவரை அடிக்கடி கேலி செய்துள்ளார். இந்நிலையில் இருவரும் மது குடித்து […]
கள்ளக்காதல் விவகாரத்தை ஒருவரைக் கொன்று சாக்கு பையில் எடுத்து சென்ற கணவன், மனைவி போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் தேவேந்திர சிங் என்ற உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் வசித்து வருகிறார். இவருக்கு சாயா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் 3 பேரும் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தேவேந்திரன் வெளி இடங்களுக்கு சென்ற […]
மோட்டார் சைக்கிளின் மீது வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய முளை வாயல் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவருடன் மீஞ்சூர்-நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து […]
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் படிக்க சென்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட நிலையில், நோய் தாக்கம் குறைந்ததால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பள்ளி மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் […]
பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை மற்றும் 9 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை சுகாதாரத்துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை 10 மற்றும் வைட்டமின் மாத்திரை 10 என மொத்தம் 20 மாத்திரைகள் ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு […]
போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கும்போதே வாலிபர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெகநாதபுரம் போலீசார் பிரசாந்தை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலைய மாடியில் வைத்து பிரசாந்திடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணை நடந்து […]
ஆற்றுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசி வருவாய்த் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக காவல்துறையினருக்கும் வருவாய் துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பச்சூர் ஆற்றுப் பகுதியில் 40 சாக்குகளில் 2 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது வருவாய் துறையினருக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் […]
மதுரையில் மல்லிகை பூவின் வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூபாய் 700 க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் சில மாதங்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிப் பொழிவும் இருந்தது. இதனால் தமிழகத்தில் மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு வழக்கமாக 10 டன் மல்லிகை பூ வருவதுண்டு. ஆனால் தொடர் மழை மற்றும் பனிப் பொழிவால் மல்லிகை பூவின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது. தற்போது […]
நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தி.மு.க வினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு போட்டியாக அ.தி.மு.க வினர் பிரச்சாரத்தை தொடங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளில் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் […]
மூதாட்டியின் கேள்விகளுக்கு துர்கா ஸ்டாலின் பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவியான துர்கா ஸ்டாலின் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்பு அங்கிருந்து அவர் நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். அந்த கோவில் 8 சுயம்புத் தலங்களில் முதன்மையானதும் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குவது. அவர் நெல்லை வரும்போது இங்கு வருவது வழக்கமான […]
16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் ஒரு சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஊத்துக்குளி டவுன் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று பாலியல் […]
இரண்டு லாரிகள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராயக்கோட்டை நோக்கி டிப்பர் லாரியை காடு செட்டிபட்டியிலிருந்து முத்துக்குமார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது இவரது லாரி ஆனது காடு செட்டிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி இவரது டிப்பர் லாரியின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் […]
கொரோனா அறிகுறியுடன் ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசின் சார்பில் மலேசியா, துபாய், சிங்கப்பூர், ஓமன் போன்ற நாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் எந்த நாட்டிலிருந்து பயணம் செய்கிறார்களோ அந்த நாட்டு அரசின் சார்பில் பயணம் செய்பவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இல்லை என்ற சான்றிதழ் பெற்ற பின்பே […]
பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொடி கம்பம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் பிரின்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவிக்கும், கார்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். அதன்பின் அந்த […]
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒரு லட்சம் தேங்காய்களை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனுப்ப உள்ளனர். திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லாக்கவுண்டர் பேட்டி அளித்த போது, கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு வன்முறையாளர்களை தூண்டிவிட்டு குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கு அவப்பெயரை உண்டாக்கி […]
பெண்ணை எரித்துக் கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள மயிலாம்பாறை காட்டுப்பகுதியில் உள்ள முட்தோப்பில் ஒரு பெண் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இறந்து கிடந்த பெண் சோழம்பட்டு கிராமத்தைச் சார்ந்த வெண்ணிலா என்பது தெரியவந்துள்ளது. இவரது கணவனான […]
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 6-வது நாளாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 6-வது நாளாக பாலக்கரை ரவுண்டானா அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பு ஊதியத்தில் பணி புரிபவர்களுக்கு கால ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 23 […]
வீட்டின் பின்புறத்தில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செல்லூர் சுனாமி குடியிருப்பில் புதுச்சேரி மாநில சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியபோது அங்கு வீரலட்சுமி என்பவர் அவரது வீட்டின் பின்புறத்தில் புதுச்சேரி மாநில சாராயத்தை பதுக்கி வைத்து பாக்கெட் போட்டு சுற்றுவட்டார பகுதிகளில் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அவிநாசி பாளையம் பகுதியில் இருந்து கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதன்பின் இவர் அவிநாசிபாளையம் ஊருக்குள் செல்வதற்காக வலதுபுறம் திரும்பும்போது, பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனம் பழனிச்சாமி மீது மோதி விட்டது. இந்நிலையில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக […]
2-ஆவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மானூர் பாட்டாளி அம்மன் கோவில் தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகள் சிவரஞ்சனி ஆகியோருடன் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமலை பாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில்சிவரஞ்சனிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த அவர் 2 […]
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதோடு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய […]
டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் வினோத் குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த போராட்டம் வாழ்க விவசாயிகள் சங்க தலைவர் காளிராஜ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு […]
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அளித்த வாக்குமூலத்தின் மூலம் விக்கி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 17 வயது மாணவி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென தனது வீட்டு மாடியில் உள்ள குளியலறையில் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் தேவனூரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை அருகில் கள் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக சான்றோர் தோப்பு […]
கார் டிரைவரிடம் செல்போனை திருடிய நபரை பிடித்து பொது மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவாரம்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்னைக்கு ராஜபாளையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது யாரோ ஒரு மர்ம நபர் பாலமுருகனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவரது செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல […]
வீடுகட்டும் தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கண்டீஸ்வரம் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருடைய தம்பி காமராஜ். இருவரும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் சொந்தமான பூர்வீக இடத்தில் வீடு கட்டுவதில் அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காமராஜ் தனது அண்ணனான கிருஷ்ணமூர்த்தியை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை குடும்பத்தினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் இருக்கும் செட்டிகுப்பம் பகுதியை சார்ந்தவர் சுரேந்தர். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை என்பதால் மாணவியின் பெற்றோர் […]