பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து ஒரு பெண்ணை மிரட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சீனிவாசன் நகர் 5 வது குறுக்குத் தெருவில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊறுகாய், இட்லி பொடி, கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இவருடைய தம்பியான வைத்தியநாதன் என்பவர் இவருக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் தனது வியாபாரத்திற்காக 25 […]
Tag: District News
நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் புது மாப்பிள்ளையை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை ராமசாமி நகரில் மனோ கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை தளி ரோட்டில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒன்னாத் கல்லூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மனோ கார்த்திக் இரவு பணி முடிந்து […]
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் கட்டுப்பாடுகளுடன் தை அமாவாசையையொட்டி திறக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷம் போன்ற தினங்களில் மட்டுமே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதனையடுத்து வருகிற 11-ஆம் தேதி தை அமாவாசை நாளாக இருப்பதால் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. மேலும் […]
கல்குவாரி விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கல்குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சோனா அன்சாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அங்கு ஏற்பட்ட பாறைச் […]
ஆப்ரேஷன் ஸ்மைல் என்ற திட்டத்தின் கீழ் 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பு அமைப்பு மற்றும் தொழிலாளர் துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு “ஆபரேசன் ஸ்மைல் 2021” என்ற திட்டத்தின் கீழ் சென்னை போலீஸ் கடந்த 1 ஆம் தேதி முதல் வருகிற 15-ஆம் தேதி வரை ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் அடிப்படையில் கடந்த 2-ஆம் […]
மகளின் தவறான உறவை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிடமனேரி பகுதியை சார்ந்தவர் செல்வம்-சிவகாமி தம்பதியினர். செல்வம் மீன் வியாபாரியாக தொழில் செய்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த நான்கு வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். சிவகாமி தனது மூத்த மகளான ஜெயப்பிரியா மற்றும் அவருடைய கணவர் திருப்பதியுடன் கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். செல்வம் கடந்த 30ஆம் தேதி தனது மகளை பார்ப்பதற்காக கிருஷ்ணகிரிக்கு […]
மூதாட்டியை கட்டையால் தாக்கி விட்டு தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயராஜ். இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவருடைய மனைவி விஜயலட்சுமி என்பவர் நேற்று காலை காவிரி ஆற்றங்கரை பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வரும்போது வழியில் ஒரு மர்ம நபர் சேலையை அணிந்து தலையில் துணியை போர்த்தியபடி உட்கார்ந்து இருந்துள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி அந்த மர்மநபரை கடந்து […]
வாகன ஓட்டிகளை நிறுத்தி போலீஸ் உடை அணிந்து பண வசூலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாலிபர் ஒருவர் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்துள்ளார். அப்போது வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்கும் போதும் அவர் பணத்தை கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் […]
வடிகால் வசதி செய்து தர வேண்டி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் ஊராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கழுமங்கலத்தில் உள்ள வடக்கு மற்றும் மேற்கு தெருவில் சரியான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி சாலையும் சேதமடைந்துள்ளது. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் போது சாலையில் நடப்பவர்கள் மீது கழிவுநீர் தெரிக்கிறது. மேலும் இந்த கழிவு நீரினால் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. […]
நிதி நிறுவனம் நடத்தி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகார் மனுவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் அளித்துள்ளார். அந்த புகாரில் கன்னங்குறிச்சி பகுதியில் ஜெயராமன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரு மடங்கு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி […]
கள்ளச்சாராயம் குடித்து மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தி அகரம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கருமந்துறை மலை கிராமத்தில் வசித்துவரும் வெள்ளையன் என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோட்டத்திற்கு சென்று சாராயம் பிடித்துள்ளார். இதனை அடுத்து சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் […]
தென்காசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் இரு முறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன் களத்தில் நின்று வேலை செய்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில் […]
இந்து முன்னணி பிரமுகர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திரா நகரில் பிரபாகரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆவார். இவர் இரவு நேரத்தில் தன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரபாகரனின் கழுத்து, தலை உள்ளிட்ட […]
பெண்களின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பவுன் நகரில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செண்பக வள்ளி என்ற மனைவி உள்ளார். இவர் வழக்கமாக சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் தனது தோழியுடன் அந்த சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென வந்த […]
பெண் தனது குழந்தைகளுடன் கணவனின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துப்புரவு பணியாளராக புதூர் பேரூராட்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு பேருந்தில் அருப்புக்கோட்டைக்கு மனோகரன் வந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து உடனடியாக […]
அதிகாரிகள் திண்டிவனத்தில் அடிக்கடி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசித்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் நகரை சுற்றி தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் தினமும் ஏராளமான விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனாலும் அவர்களால் விபத்தை தடுக்க முடியவில்லை. மேலும் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். அதோடு திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் […]
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இவர் காலை நேரத்தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள ஒரு காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அந்த சமயம் அங்குள்ள புதரில் மறைந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சிறுமியை திடீரென வழிமறித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட முயற்சிக்கும் […]
மகன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதால் கோபத்தில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னாதவூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஸ்ட் புட் உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார். இதில் மூத்த மகன் ரசிகரன் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததோடு, திருட்டு உள்ளிட்ட பல […]
சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்த இரண்டரை கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விட்டனர். ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த மூன்று பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தப் பார்சல்களின் மேல் புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த பார்சலில் 2 1/2 கோடி மதிப்புள்ள 27 கிலோ போதை மாத்திரை பவுடர் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் உள்ள முகவரியை வைத்து […]
கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்ணிடம் இருந்து 12 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கந்தசாமிபுரத்தை சார்ந்தவர் அம்பிகாபதி-சுலோச்சனா தம்பதியினர். இவர்கள் சின்னசாமி நகரில் இருக்கும் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்கு கும்பாபிஷேக விழா முடிந்ததும் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்கச் நகைகள் காணாமல் போனதை […]
ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுநகர் பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அந்த நிறுவனத்தில் உள்ள கிடங்கிலிருந்து ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி உள்ளனர். […]
சாலையில் வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் தலையை கொடுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கோயம்பேடு 100 அடி சாலையில் நடந்து சென்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் […]
புற்றுநோய் மண்டல மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஹைகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரியில் ரூபாய் 34 கோடியில் புற்றுநோய் மண்டல மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் மண்டல மையத்தை நேற்று முன்தினம் காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் இருந்த இரண்டு பேர் மீண்டது எப்படி ? என்பது பற்றி விளக்கமாக கூறியுள்ளார். இந்த திறப்பு […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவடி பாளையம் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென கல்பனா விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கல்பனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு […]
குளிர்சாதன பேருந்துகளை இயக்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மார்ச் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டும், குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகளை இயக்க அரசு அனுமதி தரவில்லை. இந்நிலையில் தற்போது 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. ஆனால் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள […]
மின்கம்பத்தின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எட்டிவயல் கிராமத்தைச் சார்ந்தவர் சிதம்பரம். இவருடைய மகன் மணிகண்டன். அதே பகுதியைச் சார்ந்த மருதுவின் மகன்கள் மணிகண்டன் மற்றும் சக்திவேல். இந்த மூவரும் பட்டுக்கோட்டையில் உள்ள முருகன் கோவிலில் நடந்த திருமணத்திற்காக வந்து விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுள்ளனர். அவர்கள் கொட்டகுடி அய்யனார் கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் […]
குடும்ப வறுமை காரணமாக தாய் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியை சார்ந்தவர் மதிவாணன்-புவனா தம்பதியினர். இவர்களுக்கு அட்சயா, ஹேமாஸ்ரீ என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பணம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் வறுமை நிலவி வந்துள்ளது. அதனால் புவனா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென முடிவு செய்துள்ளார். அதன்பின் இன்று காலை புவனா […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியைச் சார்ந்தவர் செங்கதிர்வேல். இவர் நேற்று தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் நண்பர்களான வசந்த் மற்றும் ராகுலை அழைத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வந்து கொண்டிருக்கும் போது அதே சாலையில் நாகப்பட்டினத்தை நோக்கி ராஜேந்திரன் என்பவர் காரில் வந்துள்ளார். பின்னர் திடீரென்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது ராஜேந்திரனின் […]
அதிவேகமாகவும் அதிக பாரம் ஏற்றியும் செல்லும் டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெடுவாசல், கவுள்பாளையம், இறையூர், கல்பாடி ஆகிய கிராமங்களில் அதிகளவு கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து டிப்பர் லாரி அதிக வேகமாகவும் அதிக பாரம் ஏற்றி கொண்டும் வருவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆத்திரமடைந்து நேற்று அந்த வழியாக வந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து […]
வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தை சார்ந்தவர் சதீஷ்குமார்-கலைவாணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு திருமணம் நடக்கும்போது சதீஷ்குமாரின் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணையை கலைவாணியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். அதன்பின் தற்போது மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். அத்துடன் சதிஷ்குமார் புதிதாக தொழில் தொடங்குவதற்கு 2 லட்சம் ரூபாயை கலைவாணியின் பெற்றோர் தர வேண்டும் இல்லையென்றால் வேறு […]
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வி.ஏ.ஓ அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மடவாளம் கிராமத்தைச் சார்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். தற்போது இவருடைய மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். ஞானபிரகாசம் நேற்று அவரது வீட்டின் அருகே நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வழி மறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த அவர் […]
காய்ச்சலுக்கு ஊசி போட்டுக் கொண்ட இளம் பெண் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏரியூரைச் சார்ந்தவர்கள் முத்துப்பாண்டி-செல்வபிரியா தம்பதியினர். செல்வபிரியா கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல் சளியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் நேற்று மாலை 6 மணியளவில் செல்வபிரியா மதகுபட்டியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு ஊசி போட்டுள்ளார்.அதன்பின் ஒரு சில நிமிடங்களில் அவர் அங்கேயே மயக்கமடைந்து விழுந்ததால் அவரை […]
மூதாட்டியை ஏமாற்றி 13 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிய குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தொடர்ந்தனூர் பகுதியில் ராமலிங்கத்தின் மனைவியான பொன்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் காம்பட்டு பகுதியில் இருக்கின்றது. இந்நிலையில் பொன்னம்மாளின் உறவினரான சுந்தரராஜன் என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று முதியோர் காப்பீடு திட்டத்தில் அவரை சேர்ப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அதற்குரிய அரசு அலுவலகத்திற்கு வருமாறு சுந்தரராஜன் கூறியதை நம்பிய பொன்னம்மாள் […]
விவசாய கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் புளியந்தோப்பில் தங்கியிருந்து அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் கொரோனா அச்சம் காரணமாக அடிக்கடி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து உள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்ற முத்துக்குமரன் திடீரென அங்கு உள்ள விவசாய கிணற்றில் குதித்து […]
16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும், செஞ்சியை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் மேலச்சேரி கிராமத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாந்தி, செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் […]
தெலுங்கானாவில் இருந்து புதுவைக்கு சுற்றுலாவுக்கு வந்த தொழிலதிபர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜதராபாத் விகாரி காலனியில் கணேஷ் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகனும், சாய்ந்தி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் புதுச்சேரிக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள கோட்டகுப்பம் சந்திராயன் கடற்கரைக்கு தனது […]
பட்டதாரி இளம்பெண்ணை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணகுப்பம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.எஸ்.சி பட்டதாரியான வினோதினி என்ற மகள் உள்ளார். இவர் தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு, அதன் பின் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வினோதினி வந்து சேராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் […]
2 கோடிக்கு மண்ணுளிப் பாம்பை மூன்று பேர் சேர்ந்து விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் வனச்சரக அலுவலகத்திற்கு பெரிய குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளூர் வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வரும் உதயகுமார், செங்குன்றம் லட்சுமிபுரம் பெருமாள் கோவிலில் வசித்து வரும் பொன்னையன் மற்றும் ஈக்காடு […]
தண்ணீர் என்று நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தேவேந்திரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு தேவயானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வயலுக்கு சென்ற தேவயானி அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சிமருந்தை தவறுதலாக தண்ணீர் என்று நினைத்து குடித்து விட்டார். இதனையடுத்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
கல்குவாரி பாறை இடிந்து இறங்கிய விபத்தில் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சென்னையை சேர்ந்த ஆறுமுகசாமி, சரவணகுமார், தேவராஜன் மற்றும் சேகர் போன்றோருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த கல்குவாரியில் காலை 9 மணி அளவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 200 அடி பள்ளத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் உதவியுடன் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கல்குவாரியில் மேல் பகுதி பாறை இடிந்து […]
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கோவிலில் ஆஞ்சநேயர் ஐம்பொன் சிலை மற்றும் தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி விருதாச்சலம் மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரண்டரை அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலை இருக்கின்றது. இங்கு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வந்து சாமியை தரிசித்து விட்டு […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓம் மேட்டுப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும், முரளிதரன் என்ற மகனும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வெளியூரில் வசித்து வந்துள்ளார். இவரது மகனும் முரளிதரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் முரளிதரன் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அதற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் லாரி கிளீனராக […]
மலையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டு அந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சாலையில் உள்ள குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர்-மஞ்சூர் வெளிவட்ட சாலை ஓரமாக ஒரு குட்டையில் மழைநீர் தேங்கி கிடந்துள்ளது. இந்த குட்டையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் வாலிபர் இறந்து கிடப்பதாக ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை மூதாட்டி திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெருங்குடியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது மூன்று வயது குழந்தையுடன் சென்று விட்டு அதன் பின் அரசு பேருந்தில் தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்க முயற்சிக்கும் போது, குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட் காணாமல் போனதை கண்டார். இதனையடுத்து […]
ஜவுளிக் கடை மேலாளரிடம் ரூபாய் 49000 பெற்று ஏ.டி.எம் மையத்தில் செலுத்துவது போன்று ஏமாற்றிய பட்டதாரி பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒரு ஜவுளிக்கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கடைக்கு சொந்தமான 49000 ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு அதிகமான கூட்டம் இருந்ததால் ஏடிஎம் மையத்தில் பணம் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் விமான நிலையத்திலிருந்து முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார். இவர் ராமநாதபுரம் பரமக்குடியில் நடைபெறும் கூட்டத்திற்காக சென்னையிலிருந்து நேற்று காலை மதுரைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். பின்னர் விமான நிலையத்தில் வைத்து அவர் காணொலி காட்சி மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தின் முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனின் மகன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதனையடுத்து […]
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சமூக நல விரிவாக்க அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு திருமண நிதி உதவி சட்டத்தின் கீழ் தனது மகளுக்கு திருமண உதவித்தொகை வேண்டி தீர்த்தம் கிராமத்தில் வசித்து வரும் ராமலிங்கம் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சமூக விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி என்பவர் திருமண உதவி தொகை ஒப்புதல் அளித்து கம்ப்யூட்டரில் […]
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக ருக்மணி என்ற படகில் சென்று உள்ளனர். இந் நிலையில் இந்த ருக்மணி படகின் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் படகில் இருந்த மீனவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் திணறினர். அந்த சமயம் புதுச்சேரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் என்ற விமானத்தில் இருந்த வீரர்கள் நடுக்கடலில் […]
கோவிலுக்கு பின்புறம் பதுக்கி வைத்திருந்த 8 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்ச மொழி பஞ்சாயத்து தலைவர் பிரவீன் குமார் மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு சாத்தான்குளத்தில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். அந்த தகவலின் பேரில் […]