Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மிரட்டிய மர்ம கும்பல்… அறையில் அடைக்கப்பட்ட குடும்பம்… சேலத்தில் பரபரப்பு…!!

குடும்பத்திலுள்ளவர்களை மிரட்டியதோடு அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சரிகா, ஜெனிகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களுடன் தீபனின் தாயார் கலைச்செல்வி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து உள்ளே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது சட்டப்படி குற்றம்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மாவு ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 மூட்டை அரிசி மாவு மற்றும் 16 மூட்டை ரேஷன் அரிசி அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூரணமால் காலனியில் இயங்கி வரும் ஒரு மாவு அரவை ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தாசில்தார் தலைமையில் தாலுகா வினியோக அதிகாரி சுப்புலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி திரு ரெங்கராஜ் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மர்மநபர்களின் கைவரிசை… விரட்டி பிடித்த பொதுமக்கள்… சிறைக்கு சென்ற கொள்ளையர்கள்…!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற மர்மநபர்களை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொசவபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்-ஜெசிந்தா தம்பதியினர். ஜெசிந்தா நேற்று காலை வீட்டிலிருந்து நடந்து கொண்டிருக்கும் போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஜெசிந்தா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் கொள்ளையாளிகளை பிடிப்பதற்காக காவல்துறையினர் ரோந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா….? இளம் பெண்ணிடம் சில்மிஷம்…. ஓடும் ரயிலில் துணை ராணுவ வீரனின் செயல்….!!

ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த துணை ராணுவப்படை வீரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சார்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் பைஜூம் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் துணை ராணுவப் படையில் பணியாற்றி வந்தார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ருவிட்டு விடுமுறை முடிந்ததால் மீண்டும் பணிக்குத் திரும்ப கேரளாவில் இருந்து சென்னை நோக்கி மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்டுள்ளார். அதே ரயில் பெட்டியில் சென்னையில் தனியார் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வெட்டி சாய்க்கப்பட்ட கொடிமரம்…. அடித்து நொறுக்கப்பட்ட பிரச்சார ஜீப்… கொந்தளித்த நாம் தமிழர் கட்சியினர்….!!

நாம் தமிழர் கட்சியின் பிரச்சார ஜீப் உடைக்கப்பட்டு கொடிமரமும் வெட்டி சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கோட்டை கடை வீதி பகுதிகளில் வசிப்பவர் இஸ்மாயில். இவர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அரவிந்தனிடம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் ஜீப்பை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பாஜகவின் உறுப்பினரான முருகேசன், கார்த்திக், கணேசன் ஆகியோர் ஜீப்பை இங்கு நிறுத்தக் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலை ஓரத்தில் என்ன கிடக்குது…? லாரி டிரைவருக்கு நேர்ந்த முடிவு… இரண்டாம்கட்ட விசாரணையில் போலீஸ்…!!

பைபாஸ் சாலையில் ஆண் பிணம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை சாலைப் பகுதியின் ஓரத்தில் கடந்த 2 ஆம் தேதி ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் லாரி டிரைவர் சுரேஷ்குமார் என்பதும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுரேஷ்குமாரை கொலை செய்தவர்கள் யார் ? கொலை செய்ததற்கான காரணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என்ன கல்யாணம் பண்ணிக்கோ” வற்புறுத்திய காதலியின் முடிவு…. குண்டர் சட்டத்தில் கைதான காதலன்….!!

இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரையை சார்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருடன் தங்கதுரை என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கதுரையிடம்  கூறியுள்ளதாக தெரியவருகிறது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சசிகலாவின் வருகை…. ஹெலிகாப்டர் மூலம் அமோக வரவேற்பு…. தமிழகத்தில் பரபரப்பு….!!

சசிகலாவை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் சிகிச்சையை முடித்துவிட்டு சசிகலா தமிழகத்திற்குத் திரும்பவுள்ளார். சசிகலாவின் ஆதரவாளர்களான அதிமுகவினர் சசிகலாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அ.ம.மு.க அமைப்பு செயலாளர் ஜெயந்தி பத்மநாதன் தலைமையில் வேலூர் மாவட்ட எல்லையான மாதனூரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுவதாக உள்ளது. இது குறித்து ஜெயந்தி பத்மநாதன் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரமிடம் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை… திடிரென்று கிடைத்த தகவல்… அதிகாரிகளின் அதிரடி முடிவு…!!

திருமண வயது பூர்த்தியடையாத மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரம்பாக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டுலைன் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தபோது 14 வயதுடைய அந்த சிறுமிக்கும் 19 வயதுள்ள வாலிபனுக்கும் நேற்று காலை விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்த மாணவிக்கு 18 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெளியே போன மகனை காணும்…. பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல்…. போலீஸ் விசாரணை….!!

வேப்பமரத்தில் வாலிபர் பிணமாக தொங்கியதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பட்டியை சார்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகன் ஆனந்த் என்பவர் கடந்த 1 ஆம் தேதி வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர் இரவு  வீட்டிற்கு வரவில்லை. பின்னர் மறுநாள் காலை நந்தகுமார் என்பவர் சின்னதுரையிடம் வந்து ஆனந்த் பண்ணை குட்டையில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்குவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து ஆனந்தின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ஆனந்த் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போன்ல அப்படி என்னதான் இருக்கு… தாயின் வார்த்தை… மகள் எடுத்த முடிவு…!!

போன் பயன்படுத்தியதற்கு தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் பகுதியை சார்ந்தவர் கருப்பையா. இவருடைய மகள் கோமதி தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி நர்சிங் படித்து வந்தார். கோமதி வீட்டில் இருக்கும்போது வேலை செய்யாமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவருடைய தாயான மாரிக்கண்ணு கோமதியை அடிக்கடி கண்டித்துள்ளார். இதனால் கோபத்தில் கோமதி எலி பேஸ்டை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை சிகிச்சைகாக குடும்பத்தினர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையில் கிடைத்த அம்மன் சிலை… அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை… எந்த காலத்தை சேர்ந்ததா இருக்கும்…?

தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடைத்த மாரியம்மன் வெண்கல சிலையை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் வெண்கல சிலையானது கிடைத்துள்ளது. இந்த சிலையின் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும் இருகின்றது. இந்த சிலையின் இடது கையானது உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 2 அடி உயரம் கொண்டதாகவும், பிற்கால வார்ப்பு மூலம் செய்யப்பட்ட சிலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சார்! அங்க தான் பதுக்கி வச்சிருகாங்க… ஒருவேளை இலங்கைக்கு கடத்துராங்களோ… மொத்தம் 300 கிலோ கடல் அட்டைகள்…!!

300 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை 20 கேன்களில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தடைசெய்யப்பட்ட மஞ்சள், கடல் அட்டைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவற்றை படகுகள் மூலம் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வந்துள்ளது. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மாவட்ட கடலோர காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எப்போவுமே இதான் நடக்குது… பெண் எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ ஈரால் நடுத்தெருவில் கணேசமூர்த்தி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கனக துர்காதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார்.  இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த துர்கா தேவி திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடைசில இப்படி பண்ணிடிங்களே… குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்றவர்… நடந்த துயர சம்பவம்…!!

குடும்பத்தார் வேண்டுகோளை ஏற்று குடி பழக்கத்தை நிறுத்திய நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரமேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தினர் குடி பழக்கத்தை விட்டுவிடுமாறு அவரை வற்புறுத்தியதால் அவரும் அதனை கேட்டு குடிப்பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் பூச்சி மருந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… முதன்முறையாக எதுவுமே இல்லாமல்… நடைபாதையாக அழைத்து செல்லப்பட்ட ரிவால்டோ யானை…!!

மூச்சு திணறல் காரணமாக ரிவால்டோ யானை தினமும் மூன்று கிலோமீட்டர் வரை மட்டுமே நடந்து, அதன் பிறகு ஓய்வு எடுக்கிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மாத நல்லா மற்றும் வாழைத்தோட்டம் போன்ற இடங்களை சுற்றி உள்ள சுற்றுப்புற பகுதியில் 15 ஆண்டாக பொதுமக்களுடன் சகஜமாக பழகி வந்த ஆண் யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டதால் மூச்சுவிட சிரமப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் தீ பந்தம் வீசப்பட்டதால் வேறு ஒரு யானை பலி ஆகிவிட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ கொம்பன் மறுபடியும் வந்துருச்சே… இனிமேல் என்ன ஆக போகுதோ… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஒற்றைக்கொம்பன் யானையானது நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே மூன்று பேரை ஒற்றைக்கொம்பன் யானையானது ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொன்று விட்டது. இதனால் சுமார் மூன்று கும்கிகளுடன் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அதோடு அந்த ட்ரோன் கேமராக்கள் மூலமும் தேடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஒற்றைக் கொம்பன் யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து அடர்ந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 7 மணி நேர போராட்டம்… மொத்தம் 9 கோடி மதிப்பு… எரிந்து நாசமான மஞ்சள் மூட்டைகள்…!!

மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 9 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் அ.தி.மு.க எம்பியான பி. ஆர். சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஆவார். இவர் தற்போது நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவராகவும், நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் ராசிபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அங்க போனா ஆபத்துன்னு சொல்லிருகாங்க… காற்று ரொம்ப பலமா வீசுது… அதான் டோக்கன் கொடுக்கல… ஏமாற்றத்தில் மீனவர்கள்…!!

கடல் பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் திடீரென மழை பெய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகமாக காணப்பட்டதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டிருந்த மீனவர்களுக்கு மீன்பிடி துறைமுக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையா… தட்டிக்கேட்க வந்த கூலி தொழிலாளி… வாலிபருக்கு நடந்த கொடூரம்… !!

வாலிபர்களுக்கு இடையே நடந்த தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துசாமிபுரத்தில் பூசத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் உமயவேலு மற்றும் மூக்கன் ஆகிய இருவர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு குடும்பத்தினரிடையே இட தகராறு நீண்டகாலமாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பூசத்துரைக்கு எதிராக விசாரணையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பூசத்துரையின் வீட்டின் முன்பு வேலுவின் மகன் ஹேமநாதன் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கதவை உடைச்சாச்சு… கையையும் கட்டி போட்டாச்சு… கத்தியை காட்டி கொள்ளையடித்த கும்பல்…!!

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களின் கையை கட்டிப் போட்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர்கள் அனைவரும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டிற்குள் நுழைந்ததோடு, தூங்கிக்கொண்டிருந்த மூவரின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அம்மாவ பார்க்க போனேன்… வழியில் நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமர், லட்சுமணன் என்ற இரட்டை மகன்களும், காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ராமர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் குருவிகுளம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வள்ளித்தாயை பார்ப்பதற்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… “சடன் ப்ரேக்” போட்ட டிரைவர்… குறுக்கே வந்த பெண்கள்… திருச்சியில் பரபரப்பு…!!

டிரைவர் சடன் பிரேக் போட்டதால் வேன் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் அந்த வேன் திரும்ப முயற்சிக்கும் போது, அவ்வழியாக வந்த பெண்கள் குறுக்கே வந்து விட்டதால் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் யாரும் காயம் இல்லாமல் தப்பித்து விட்டனர். இதனையடுத்து அந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரே இடத்தில் இரண்டு வீடு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஒரே பகுதியில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி பகுதியை சார்ந்தவர் பிச்சுமணி. இவர் தனது உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் சென்றுள்ளார். கடந்த 1ஆம் தேதி அவரது வீட்டின் முன் மற்றும் பின்புற கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் பிச்சுமணி மற்றும் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரசவ வலியில் கர்ப்பிணி…. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் துரித நடவடிக்கை…. தாய் சேய் நலம்….!!

108 ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சண்முகம் மற்றும் வாகன ஓட்டுனர் லோகேஷ் ஆகியோரை பெண்ணின் உறவினர்கள் பாராட்டியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள களத்தூர் பகுதியில் சின்னத்துரை-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கவிதாவிற்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இரண்டாவது பிரசவத்திற்காக காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக அவர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

10 நாளா காத்திருக்கோம்… இனி முடியாது… மறியலில் பொதுமக்கள்…!!

பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 ஆவது வார்டுகுட்பட்ட கீழ்நாத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று முன்தினம் காலை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என் மகளை கடத்திடாங்க… ஏமாற்றப்பட்ட பள்ளி மாணவி… போக்சோவில் தள்ளிய தாய்…!!

மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக போலீஸார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூடசேரி மேலப்பட்டி தெருவில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி சந்தோஷ்குமார் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த கல்லூரி மாணவி… சம்மந்தம் இல்லாமல் வந்த வாலிபர்கள்… மடக்கி பிடித்த பொதுமக்கள்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குச்சிக்காடு பகுதியில் கண்ணாயிரம் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அனிதா தனது துப்பட்டாவால் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அனிதா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் குறித்து போலீசார் தீவிர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பண்றதெல்லாம் திருட்டு வேலை… கண்டுபிடிக்கப்பட்ட போலி ஆலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மண் தயாரிக்கும் போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதோடு, அங்கு இருந்த எந்திரம், 60 டன் மணல் மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மணிவிழுந்தான் பகுதியில் சட்டவிரோதமாக ஏரியில் இருந்து மணல் திருடி, அதனை கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு கட்ட பயன்படுத்தப்படும் ஆற்று மணலாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மணிவிழுந்தான் பகுதியில் இயங்கி வந்த போலி மணல் ஆலைக்கு நேரில் சென்று ஆத்தூர் துணை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒழுங்கா வேலைய பாருங்க… கழுத்தை நெரித்து கொல்லப்பட்டவர்… சேலத்தில் பரபரப்பு…!!

வடமாநில தொழிலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கனககிரி வேலாயுத சுவாமி கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சத்யா நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு நிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் செருப்பு ரப்பரை கட்டிங் செய்யும் மிஷின் வைத்து தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசுருதீன் என்பவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவா இருக்கு… பிடுங்கி எறியப்பட்ட தென்னை மரங்கள்… அட்டகாசம் தாங்க முடியல…!!

யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து 96 தென்னை மரங்களை சேதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வைக்கோல் பெட்டி பகுதியில் வசித்து வரும் குமரன் என்பவருக்கு கடையம் ராமநதி அணைக்கு மேற்குப் பகுதியில் சொந்தமாக தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் திடீரென யானைகள் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை சேதம் செய்தன. இவ்வாறாக 96 தென்னை மரங்களை சேதம் செய்து விட்டு அந்த யானைகள் காட்டிற்குள் திரும்பிவிட்டன. இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு… நாங்க கேட்டத பண்ணி கொடுங்க… அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினரின் போராட்டம்…!!

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். அதாவது ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர், பஞ்சாயத்து எழுத்தர் மற்றும் வனத்துறை காவலர் போன்ற பணிகளில் உள்ள அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 ரூபாய் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ… மனநலம் குன்றியவருக்கு நடந்த கொடுமை… திருச்சியில் பரபரப்பு…!!

தங்கள் வீட்டுப் பெண்ணிடம் ஏன் செல்போன் எண்ணை கேட்டாய் என்று கூறி மனநலம் பாதிக்கப்பட்டவரை 3 பேரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனவளர்ச்சி குன்றிய காணப்பட்டுள்ளார். இவருக்கு இளமாறன் என்ற சகோதரர் இருக்கிறார். இந்நிலையில் பார்த்திபனிடம் தனது வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக அருகே உள்ள எலக்ட்ரிஷன் குமார் என்பவரை வீட்டிற்கு அழைத்து வருமாறு இளமாறன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அம்பாளையும் விட்டு வைக்கவில்லை… மர்ம நபர்களின் கைவரிசை… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

காவலாளியை தாக்கி விட்டு கோவிலில் 2 மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள அறிவியல் கோளரங்கம் எதிரே பிரசித்தி பெற்ற பச்சநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை தனியார் அமைப்பு நிர்வகித்து வருவதால் அனைத்து நாட்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமியை தரிசித்து விட்டு செல்வார்கள். இந்த கோவிலில் திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியில் வசித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லார் கூடயும் சண்டை போட்டாச்சு… ஆரம்பத்துல இருந்தே தகராறு… பேருந்தில் கல்லை வீசிய வாலிபர்…!!

வாலிபர் குடிபோதையில் பேருந்தின் கண்ணாடி மீது கல்லை வீசி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி பஸ் நிறுத்தத்திற்கு பல பேருந்துகள் சென்று வந்துள்ளன. இந்த பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி நோக்கி 14 வழித்தடம் கொண்ட அரசு பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்து பழைய பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பேருந்தை மறுத்துள்ளார். அதன்பிறகு அந்த வாலிபர் பேருந்தில் ஏறி பெண்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தெரு நாய்களால் தொல்லை…. கடித்துக் குதறப்பட்ட ஆடுகள்…. நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை….!!

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் கிராமம் கிளியனூர் ஊராட்சி பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு சுற்றித் திரிந்த மூன்று நாய்கள் சோலாட்சி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை முதலில் கடித்து குதறியுள்ளது. பின்பு கிளியனூர் பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதனால் 14 ஆடுகளின் கழுத்து மற்றும் காது பகுதிகளில் நாய்கள் கடித்ததால் சம்பவ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நெஞ்சை பதறவைக்கும் காட்சி… முதியவரின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் குட்செட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 10:45 மணி அளவில் வந்த முதியவர் ஒருவர் திடீரென ரயில் தண்டவாளத்தில் படுத்ததால் ரயிலில் அடிபட்டு தலை துண்டாகி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த முதியவரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடுமை…. சரவணனுக்கு ஏற்பட்ட நிலை…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் வாழப்பாடி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர். இவருடைய மகன் சரவணனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அவரின் குடும்பத்தினர் சரவணனை ராணிப்பேட்டை ஜியோ நகர் பகுதியில் இருக்கும் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அந்த மறுவாழ்வு மையத்தில் சரவணனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதிமீறும் வாகனங்கள்… சோதனையில் ஈடுபட்ட போலீஸ்… 106 பேருக்கு அபராதம்…!!

போக்குவரத்து விதிமீறலில்  ஈடுபட்ட 106 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோலிங்கநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் காவல்துறையினர் கூட்டுரோடு, பிளாஞ்சி சோதனைச்சாவடி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைக்கவசம் அணியாமல், லைசென்ஸ் இல்லாதவர்கள், செல்போன் பேசிக் கொண்டு வந்தவர்கள், இரண்டு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக வந்தவர்கள் என போக்குவரத்து விதிகளை மீறியதால் 106 பேர் மீது காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சுங்கச்சாவடியில் சோதனை… 1 டன் குட்கா பறிமுதல்… வேன் டிரைவர் அதிரடி கைது…!!

மினி வேனில் கடத்தி வரப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்ட சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் பெங்களூரிலிருந்து வேலூரை நோக்கி வந்த ஒரு மினி வேன் சுங்கச்சாவடியில் நின்றுள்ளது. அந்த வேன் டிரைவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் அவரை அழைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நளினியிடம் பேசணும்…. நேரில் அனுமதியுங்கள்…. மனு கொடுத்த முருகன்….!!

முருகன் நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வேண்டி ஜெயில் சூப்பிரண்டு ருக்மணியிடம் மனு அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கணவன் மனைவியான முருகன் மற்றும் நளினி வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கோர்ட்டு உத்தரவின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வந்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முருகன் நளினி சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இருவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இட்லி வாங்கிட்டு வாறேன்…. நண்பருடன் சென்ற மகன்… மதுரையில் நடந்த சோகம்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் பரிமளா தேவி. இவருக்கு 16 வயதில் ராஜசேகர் என்ற ஒரு மகன் இருந்தார். ராஜசேகர் தனது நண்பனான பூமி ராஜாவுடன் இட்லி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜசேகர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ராஜசேகரும் பூமி ராஜாவையும் பலத்த காயமடைந்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டு…. குவிந்த புகார்கள்…. ஸ்கேட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், தொண்டி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி, அரண்மனை வாசல் பகுதியில் உள்ள அழகு நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இது போன்ற அடுத்தடுத்து வாகனத் திருட்டு சம்பவங்கள் குறித்து பல்வேறு புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த புகாரை விசாரிப்பதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம்… மளமளவென பரவிய தீ… தீயணைப்பு வீரர்களின் 2 மணி நேர போராட்டம்…!!

நூல் மில்லில் ஏற்பட்ட தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிபாளையம் பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணபதி நகரில் நூல் மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நூல் மில்லில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த மில்லில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சு வைத்திருந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க… தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்… துரிதமாக செயல்பட்ட ரயில்வே துறையினர்…!!

அரை மணி நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்த விரிசல் சரி செய்யப்பட்ட பின்னர் அப்பாதையில் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் ரயில்வே ஸ்டேஷனானது திருப்பூர்-சோமனூர் இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தண்டவாளத்தில் லேசான விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தண்டவாள விரிசல் குறித்து திருப்பூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அங்கு விரைந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் விரிசலை சரி செய்யும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொஞ்சம் கவனமா போங்க… வாக்கிங் போனவருக்கு நடந்த சோகம்… கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…!!

நடைபயிற்சி மேற்கொண்ட போது நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் மங்காபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ராஜபாளையம்-தென்காசி சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது மாரியப்பன் யூனியன் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கரையில் அமர்ந்திருந்த மனைவி… சைகை காட்டிய கணவன்… பின் நேர்ந்த சோகம்…!!

குளத்திற்கு குளிக்க சென்றபோது தொழிலாளி திடீரென நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சார்ந்தவர் கண்ணன்-லட்சுமி தம்பதியினர்.  கண்ணன் கொட்டகை போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி மாலை கணவன் மனைவி இருவரும் குளிப்பதற்காக அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். லட்சுமி குளக்கரையில் அமர்ந்திருக்க கண்ணன் குளத்தில் இறங்கி நீச்சலடித்து குளத்தின் மறு கரைக்கு சென்று விட்டு மறுபடியும் மனைவி அமர்ந்திருந்த கரைக்கு திரும்பியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சண்ட போடலேன்னா என்கூட இருந்துருப்பா…அவ சாவுக்கு நான்தான் காரணம்… மனமுடைந்து கணவர் எடுத்த விபரீத முடிவு…!!

மனைவியின் மீது சந்தேகப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி சாலையில் பழ கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மாரிமுத்து அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாசம் மனமுடைந்த குரு செல்வி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வனவிலங்கு சரணாலயம்…. சுற்றி பார்க்க சைக்கில் தரோம்… மீண்டும் தொடங்கியது கோடியக்கரையில்…!!

கோடியக்கரையில் உள்ள வனவிலங்கு சரணாலயம் நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலர் கலாநிதியால் திறக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் அருகில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மற்றும் உள் நாடுகளிலிருந்தும் பல்வேறு பறவைகள் வருவதுண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை திறப்பதற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாமியையும் விட்டு வைக்கலையா… கோவிலுக்குள் கைவரிசை… நாகையில் பரபரப்பு…!!

கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணம், சாமி சிலை ஆகியவற்றை திருடிய மர்ம  நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆற்றங்கரை பகுதியில் வேம்பு மாரியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் வீரமணி என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 31ம் தேதி இரவு சாமிக்கு பூசையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த  4 கிராம் […]

Categories

Tech |