சசிகலாவை வரவேற்கும் வண்ணம் ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு அக்ரஹார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா அடைக்கப்பட்டார். இவர் கடந்த 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோயிலிருந்து குணமடைந்த பின் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஒன்றியத்தில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரங்கசாமி மற்றும் அ.தி.மு.க தெற்கு […]
Tag: District News
தீராத நோயால் அவதிப்பட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அசோகபுரம் கலைமகள் வீதி பகுதியில் சீனிவாசன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில காலமாக நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு நோய் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சீனிவாசன் அப்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஈரோடு கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். […]
அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளாம் பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அரவை மில்லானது சித்தோடு அருகே உள்ள பச்சைப்பாளிமேடு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மில்லுக்கு திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் டி-ஷர்ட்கள் மற்றும் பனியன்கள் உற்பத்தி செய்தது போக மீதம் உள்ள கழிவுகள் மறுசுழற்சி […]
சட்டவிரோதமாக உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் தாளமுத்துநகர் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த நபர் பழையகாயல் புல்லாவழி பகுதியில் வசித்து வரும் ஜெயராஜ் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அண்ணாநகரில் நவீன் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மருந்து கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் வேலை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் மஞ்சளகிரி பகுதியில் சென்று […]
அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவிரிபட்டணம் என்ற பகுதியில் சாலையோரம் அரசுப் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்ற பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் உயிரிழந்த ஆறு நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் […]
பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியில்லாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் பெருங்கரை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது நோய் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கணேசன் தனது […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு குன்னூர் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நந்தகுமாரின் தலைமையில் அதிகாரிகள் குன்னூரில் உள்ள அனைத்து கடைகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் அங்குள்ள கடைகளில் […]
மின்சாரம் பாய்ந்து டி.வி மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிபுரம் காலனியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் டி.வி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி மின்விளக்கை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ரவியின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனை அடுத்து மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து […]
சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக போலீசார் 24 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 820 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு வேப்பங்கொட்டை பாளையத்தில் பணத்தை வைத்து சீட்டாட்டம் தொடர்ந்து நடைபெறுவதாகவும், விடுமுறை தினங்களில் வெளியூரில் இருந்து ஆட்கள் வந்து இந்த சீட்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் புகாரானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள சுற்றுலாத்தளங்களில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிக அளவில் காணப்படும். இந்த மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகளவு காணப்படும். இந்த மூன்று மாதமும் கன்னியாகுமரி சுற்றுலா தளங்களின் மெயின் சீசனாக உள்ளது. […]
கழிவறையில் கேமரா பொருத்தி பெண்களை ஆபாச படம் பிடித்த குற்றத்திற்காக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சஞ்சு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை செட்டிகுளம் சற்குண வீதியில் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் கழிவறைக்கு சென்ற பெண் சுவரில் ஏதோ வித்தியாசமான ஒரு கருவி […]
ரேஷன் கடை விற்பனையாளர் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் வடக்கூரில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் 250 ரேஷன் கார்டுகளுக்கு வழங்கவில்லை. அப்போது கடை விற்பனையாளரிடம் பொதுமக்கள் சென்று கேட்டபோது, மறுநாள் விற்பனை செய்யப்படும் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். அதன்படி மறுநாள் […]
கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என்பதை தெரிந்து கொண்டு கர்ப்பிணி பெண்ணிற்கு கருகலைப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை கண்டு சொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். பெண் குழந்தை வேண்டாம் என்ற முடிவில் சிலர் கருவிலேயே சிசுவை அழிக்க கூடும் என்ற நிலையில் தான் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சில இடங்களில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்பதை தெரிந்து […]
சாலை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 17 பேருக்கு 9,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வட்டம் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குணசேகரன், செந்தில்குமார் மற்றும் காவலர் சத்யராஜ் போன்றோர் விழிப்புணர்வு துண்டு […]
பெற்றோர் திருமணம் செய்து வைக்காத விபத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி பகுதியில் முருகன் என்பவர் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவர் தனது பெற்றோரிடம் அடிக்கடி மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் அவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியிருக்கின்றனர். ஆனால் கோபத்தில் சண்டையிட்டு முருகன் அறைக்குள் சென்று விட்டார். […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதாளம் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது தாயார் லக்னேஷ்வரியிடம், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற அவர் திரும்ப வீட்டுக்கு வராததால் லக்னேஷ்வரி தனது மகளான […]
2 கிலோ கஞ்சா மற்றும் 906 போதை மாத்திரைகளை கடத்திய குற்றத்திற்காக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செங்குன்றம் போலீசார் சோத்துபாக்கம் சிக்னல் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 906 போதை மாத்திரைகள் கடத்தியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கஞ்சா கடத்திய குற்றத்திற்காக […]
ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி இயங்கி வருகிறது. அங்கு கவரைபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை மாவட்டத்தை நோக்கி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயம் பேருந்தில் […]
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என்றும், மற்றவர்கள் சுயநலத்திற்காக செயல்படுகின்றனர் என்று கே.பி முனுசாமி கூறியிருக்கிறார். பெங்களூரு சிறையில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி முறைப்படி விடுதலையானார். ஆனால் இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்த காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்த பின் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சசிகலா காரில் வந்து கொண்டிருந்த போது, அவரது காருக்கு முன்னும் பின்னும் […]
பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுடிவாக்கம் பகுதியில் பிரீத்தி ஷீலா என்பவர் வசித்துவருகிறார். இவர் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவனை பிரிந்த இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளதால் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரீத்தி திடீரென அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அதன் பின் […]
டாக்டர் வீட்டில் பித்தளை பாத்திரங்களை திருடிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் தெருவில் முத்துக்குமரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வீடு உள்ளதால் முத்துக்குமரன் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வந்த நிலையில், சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள முத்துக்குமாரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தகவல் […]
மாணவியை ஆபாசமாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சங்கர நாயுடு தெருவில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடலூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் நாகம்மன் கோவில் பக்கத்தில் நின்று கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு ஆட்டோவில் வந்த கடலூர் மாவட்டத்திலுள்ள வண்டிப்பாளையம் பகுதியில் வசித்து […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் இருக்கும் வடுகப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் பிரேமா. இவருக்கு புள்ளிமான்கோம்பை கிராமத்தைச் சார்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேமா வடுகபட்டியில் இருக்கும் தனது தந்தை வீட்டில் […]
செல்போன் அடிக்கடி உபயோகிப்பதை தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தூரில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனுப்பிரியா ஆன்லைன் […]
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மது மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக 63 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் படி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 40 பேரை கைது செய்துள்ளனர். அதோடு அவர்களிடமிருந்த 302 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். […]
பத்து நாட்களுக்கும் மேலாக தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனசேகரன் நகர், ராம் நகர், முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர் மற்றும் குறிஞ்சி நகர் போன்ற இடங்களில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து விட்டது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் மற்ற இடங்களுக்கு சென்று தங்கி விட்டனர். ஆனால் மாநகர பகுதிகளில் வெள்ளம் […]
அபுதாபியில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். திருச்சி விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் அபுதாபியிலிருந்து பயணிகள் வந்துள்ளனர். அப்போது அந்த பயணிகளிடம் மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, மூன்று பயணிகளை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் அகமது அலி, மதுரை மாவட்டத்தில் […]
கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் எல்.ஐ.சி முகவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியதள்ளபாடி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர்களிடம் வாங்கிய பணத்தை போதிய வருமானம் இல்லாததால் சுப்பிரமணியனால் திரும்பிக் கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சுப்பிரமணியனிடம் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பிக் […]
20 வருடமாக இயங்கிவரும் ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை சாலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஸ்டாண்ட் இயங்கி வந்துள்ளது. இந்த சாலையில் தற்போது தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருப்பதால் ஆட்டோ ஸ்டாண்டை மாரியம்மன் கோவில் அருகில் மாற்றி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஸ்டாண்டை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 20 […]
நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவுவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு பனி பொழிவதால் அங்குள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் உள்ள புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனியால் மூடப்பட்டுள்ளது. இதனால் நகர் பகுதிகளில் இருப்பதைவிட அடர்ந்த வனப்பகுதிகளில் உறைபனி தாக்கமானது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அப்பர் பவானி, அவலாஞ்சி, போர்த்தி மந்து போன்ற பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையானது பூஜ்யம் டிகிரிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் கடந்த 27ஆம் […]
காப்பி பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளதால் அதனை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான குஞ்சப்பனை, கரிக்கையூர், அரவேணு, செம்மனாரை மற்றும் கீழ்த்தட்டபள்ளம் போன்ற ஏராளமான கிராமங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக காப்பி செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆண்டிற்கு இரு முறை அறுவடை செய்யப்படும் இந்த காப்பி செடிகளில் தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளதால் சிவப்பு நிறங்களில் காப்பி பழங்கள் […]
பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பகுதியில் சிவா என்பவர் வசித்துவருகிறார். இவர் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாலிபர் சிவாவிடம் இருந்து 2000 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிவா சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள நாட்டாமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் விசாரித்தனர். […]
கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நத்தமேடு காலனி பகுதியில் நாகராஜன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திக்ராஜ் மற்றும் நித்திஷ் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கிருத்திக்ராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி தெருபட்டி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றிருந்த தங்களது தாத்தாவிற்கு உணவு கொடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் சென்றுள்ளனர். அதன்பின் தாத்தாவுக்கு உணவு கொடுத்து […]
தனது ஆசையை மனைவி மற்றும் மகன்கள் நிராகரித்ததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழே அரியப்பபுரம் அம்மன் கோவில் தெருவில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக பசு மாடு வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அவரது மனைவி மற்றும் மகன்கள் இதனை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த தங்கபாண்டி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]
சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி தற்போது பெங்களூர் ஆஸ்பத்திரியில் கொரோனவுக்கு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். இவருக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது. நேற்று தேனீ மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றிய இளைஞரணி தலைவர் பண்ணை சின்ன ராஜா மற்றும் அமமுக இளைஞர் பாசறை தலைவர் புது ராஜா ஆகியோர் […]
மூதாட்டியின் காதை அறுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் தந்தையான சேது ராமலிங்கம் இறந்துவிட்டதால், இவரின் தாயார் மனோன்மணி ராமசாமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மனோன்மணியின் இரண்டு காதுகளையும் அறுத்து அவர் அணிந்திருந்த கம்மலை திருடி விட்டு சென்றனர். இதனால் வலி தாங்க முடியாமல் […]
வீட்டின் பூட்டை உடைத்து, கதவை உள்பக்கம் தாழ்பாள் போட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோபனபுரம் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவரது உதவிக்காக அவரது மனைவியும், மகனும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது அவரது மகள் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அதன்பின் காலையில் வந்து பார்த்தபோது […]
புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா ராணிப்பேட்டை அருகே நடந்துள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நாவல்பூர் செல்லும் வழியில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் போக்குவரத்திற்கு இடையுறாக இருபதினால் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக ரூபாய் 34 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி […]
உடல்நல பாதிப்பால் மனவேதனை அடைந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் வீரகோயில் கோட்டை கிராமத்தை சார்ந்த விவசாயி சரவணன்-சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்கு ஓவியா, தேவிஸ்ரீ திவ்ய தர்ஷன், பிரவேஷ் என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். சகுந்தலா கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவர் பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் பலனளிக்காத காரணத்தினால் கடந்த 26ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டில் […]
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியருக்கு ரூபாய் 10 லட்சமும் உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் போன்ற மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் […]
799 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 28ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் இந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த ஒரு நபரை தனியறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் […]
மனைவியை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வயலூரில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்துவருகிறார். இவர் திடீரென காணாமல் போனதால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு உள்ள அனைத்து இடங்களிலும் கோவிந்தம்மாளை தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கோவிந்தம்மாள் அவரது ஊரின் அருகில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். […]
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வடமாநில வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் தெற்கு போலீசாருக்கு வெள்ளியங்காடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள ஒரு குடோனில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் 25 கிலோ புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த புகையிலை பொருட்களை […]
திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் சண்டை போட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமராஜ் நகரில் ராஜதுரை என்பவர் வசித்துவருகிறார். இவர் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தனது பெற்றோரிடம் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். […]
திருப்பூரை அடுத்த வஞ்சி பாளையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி வரை செயல்படும் சரக்கு ரயில் சேவையானது தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சிபளையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி வரை சரக்கு ரயில் சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீநிவாஸ் இரவு 9:15 மணிக்கு வஞ்சி பாளையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது சேலம் கோட்ட மூத்த வணிகப் பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அவருடன் இருந்தனர். இந்த […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவி கிருபா மற்றும் கிருபாவின் தங்கை பிரியா ஆகியோர் உடன் திருப்பூரில் தங்கி இருந்து பனியன்களை ஆர்டர் எடுத்து பட்டன் வைத்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உறவினரை பார்ப்பதற்காக முத்துராஜ் தனது மனைவி மற்றும் அவரது […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்புத்துரைச் சார்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் மாயவன் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்காக பழனிக்கு வரும்போது 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து […]