டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று முன்தினம் அவருடைய டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தளிஞ்சிக்கு சென்றுள்ளார். அப்போது தளிஞ்சி சாலையில் உள்ள வளைவில் திரும்பும் போது டிராக்டர் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் விஜயகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் குளித்தலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் […]
Tag: District News
இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ். இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலபேட்டையை சேர்ந்த முகமது சலீம் என்பவர் […]
குடிபோதையில் அக்காவிடம் தகராறு செய்த மாமாவை தட்டிக்கேட்ட தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் கனகரத்தினம் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இவரும் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அனுசுயாவின் தம்பி பழனிராஜா என்பவர் தனது அக்காள் வீட்டிற்கு வந்து, அங்கேயே தங்கி இருந்து கூலி […]
மணப்பெண்ணுக்காக வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் தரணிபாலன்-சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு சந்தோஷ், சவுமியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சவுமியாவுக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் நேற்று காலை சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காக தரணிபாலன் அப்பகுதியில் உள்ளவர்களையும் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு நேற்று அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]
கண்மாயில் குளிக்கச் சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருமலை சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் திருமூர்த்தி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் திருமணமான சில மாதங்களிலேயே திருமூர்த்தி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது அண்ணன் அய்யனார் என்பவரின் மனைவியான செல்லத்தாயுடன் சுப்புலட்சுமி வசித்து வந்துள்ளார். இவர் குருமலையிலுள்ள ராஜாங்கல் கண்மாயில் குளிக்க செல்வது […]
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் ராஜீவ் காந்தி என்பவர் தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சர்க்கரை ஆலை மூடப்பட்டு உள்ளதால் அவர் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜீவ் காந்தி குடும்பத்தை நடத்துவதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கடன் தொகை 5 லட்சத்திற்கும் மேல் உயர்ந்ததால் […]
தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்துமாரணபள்ளி கிராமத்தில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருவேணி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வெங்கடேஷ் மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் அவரது இடுப்பு எலும்பு […]
அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். தினேஷ்குமார் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக பொன்னேரி பிரிவு சாலை நோக்கி தினேஷ்குமார் சென்றுள்ளார். அப்போது எருமப்பட்டி புதிய […]
14 சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்ய இருந்ததை சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து திருமண வயது நிரம்பாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த 14 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மணப்பெண்ணாக இருந்த […]
மனைவி மற்றும் மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் மேத்யூஸ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு இவர் மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்து தனது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவியும், மகனும் […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் இருக்கும் கொண்டகுப்பத்தை சேர்ந்தவர் உஷா. இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல்துறையினர் உஷாவின் உடலை மீட்டு பிரேத […]
88 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்ற குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவர் கடத்தி சென்ற கஞ்சாவையும் பறிமுதல் செய்து விட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியிலிருந்து இரண்டு நபர்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கமுதக்குடி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பழுதாகி விட்டது. இதனையடுத்து அந்த காரில் பயணித்தவர்கள் காரை நடுரோட்டில் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் நெடுஞ்சாலைத்துறை […]
வீடு கட்ட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை திருடி சென்ற குற்றத்திற்காக போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக குமரலிங்கம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி வருவதால் அதற்கு தேவையான இரும்பு கம்பிகளை அப்பகுதியில் அடிக்கி வைத்திருக்கிறார். இந்நிலையில் இரும்பு கம்பிகளை சில மர்ம நபர்கள் திருடி விட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து குமரலிங்கம் இரும்பாலை காவல் […]
மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜெம்புநாதபுரம் பகுதியில் 17 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இவரது தந்தைக்கு திருப்பூரில் வேலை இல்லாததால், சொந்த ஊருக்கு தனது மகளை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவியை […]
பெண் காதலை ஏற்க மறுத்ததால் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அட்டப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இவரது காதலுக்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சரத்குமார் அவர் வசிக்கும் […]
மாட்டுக் கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பாலசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாலசமுத்திரம் பகுதியில் நாகராஜ் என்ற விவசாயி வசித்து வருக்கிறார். நாகராஜ் அவரது வீட்டின் அருகே கொட்டகை ஒன்றை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது மாட்டுக்கொட்டகை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். மேலும் பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து தீயணைப்புத்துறையினர் […]
கள்ள நோட்டு தயாரித்த கும்பலை கைது செய்த போலீசார், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துவிட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக இரவில் ஒரு வாலிபர் வந்துள்ளார். இவர் மதுபாட்டில்களை வாங்கி விட்டு 500 ரூபாயை விற்பனையாளரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டை பார்த்தவுடன் விற்பனையாளருக்கு சந்தேகம் வந்ததால் உடனடியாக சாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் […]
குடிநீர் ஒழுங்காக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கோபத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமத்தில் உள்ள காலனிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் இணைந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இதுகுறித்து […]
தனது ஆட்டோவில் தவறவிட்ட 5௦ பவுன் நகையை ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் வியாபாரிகள் சங்கத் பிரமுகரான பால் பிரைட் என்பவர் வசித்துவருகிறார். இவரது மகனின் திருமணமானது அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் மாலையில் வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது, பால் பிரைட் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, தன்னுடைய பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் ரிலாக்ஸ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டருக்கு இந்திரா காந்தி தெருவில் வசித்துவரும் வினோத் காம்ப்ளி என்ற வாலிபர் சென்றுள்ளார். அப்போது சென்டரின் உரிமையாளர் அங்குள்ள பெண்ணுடன் அவரை விபசாரத்தில் ஈடுபட அழைத்துள்ளார். இதனால் வினோத் காம்ப்ளி கே.கே. நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மசாஜ் சென்டரின் […]
மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 5 நபர்களை கைது செய்ததோடு அவரிடமிருந்து 53 மது பாட்டில்களையும் பரிந்துரை செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் போலீசார் சில நபர்களை அழைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் 5 பேர் அப்பகுதியில் மது பாட்டில்களை விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மது பாட்டில்களில் விற்பனை செய்த குற்றத்திற்காக மணிராஜ், குணசேகர், செல்வராஜ், காளிராஜ் […]
கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாய் அருகே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விருமாண்டம்பாளையம் ஊராட்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தில்லை குட்டபாளையம் பகுதியின் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் அமைத்த நாள் முதல் கழிவுநீர் செல்லாமல் இப்பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இந்த கழிவு நீரில் கொசுக்கள் மற்றும் கிருமிகள் இருப்பதால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த […]
கோவில் திருவிழாவின்போது பலூன் வியாபாரி வைத்திருந்த நைட்ரஜன் காற்று நிரப்பப்பட்ட சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலை கோவில் பகுதியில் குழந்தை வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 21ஆம் தேதி தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் குழந்தை வேலாயுதசாமி வள்ளி-தெய்வானையுடன் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றதால் அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர். இதனையடுத்து மாலை 5 மணிக்கு தேர் கிரிவலம் வருதல் நிகழ்ச்சியானது […]
வீட்டு வேலை செய்யுமாறு தாயார் கண்டித்ததால், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவம்பாளையம் வஞ்சிபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கலாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் இடுவாய் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தைப்பூச நாளை முன்னிட்டு […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் தெருவில் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மன்சூரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகமது ஆதம்பா என்ற மகனும், பாத்திமா மற்றும் ஷகிலா என்ற இரு மகள்களும் உள்ளனர். இவரது மகன் முகமது என்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் […]
தந்தை தனது பெயரில் வீட்டை எழுதி தர மறுத்ததால் கூலி தொழிலாளியான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜா நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவரின் முதல் மனைவியான பாப்பாவிற்கு முத்துராஜ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தாய் பாபாவின் வீட்டில் தன் மனைவி தேன்மொழி மற்றும் மகன்கள் […]
கட்டுப்பாட்டை இழந்த காரானது கவிழ்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சந்துரு என்ற கல்லூரி படிக்கும் மாணவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபுவுக்கு சொந்தமான காரில் இவர்கள் இருவரும் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பிரபு ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரானது பரமத்திவேலூர் பி.எஸ்.என்.எல் […]
மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ராமநாதபுரம் பள்ளி வளாகங்களில் காய்கறி கீரை தோட்டம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் ஆயிரம் காய்கறி-கீரை தோட்டம் அமைக்கும் பணியை புத்தேந்தல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பசுமை பரப்புகளை அதிகரிக்கும் வண்ணம் 429 ஊராட்சிகளில் […]
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பிள்ளை தெரு பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் பல காலங்களாக நிலுவையில் இருந்தன. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னரும் காளிராஜ் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு […]
ஓடும் பேருந்தில் வங்கி மேலாளரிடமிருந்து ரூபாய் 9 லட்சத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்ததோடு, மற்ற குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிபட்டி பகுதியில் வீரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆவர். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் தங்கள் மகளின் தேவைக்காக ரூபாய் ஒன்பது லட்சத்தை ஒரு […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்கையாபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஷ்ணு லட்சுமி என்ற மகளும், 5 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளதால், அங்கு தற்போது பூக்கள் பெயரிடப்பட்டுள்ளன. இதனால் தினமும் […]
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் செபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஆரோன்தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் […]
போலி மசாஜ் சென்டர் நடத்தி வந்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஸ்பா சென்டர் என்ற பெயரில் போலி மசாஜ் சென்டர் நடத்தி, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் கும்பலை பிடிக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து அவரின் உத்தரவின்படி, மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து அங்குள்ள அனைத்து மசாஜ் சென்டர்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் […]
தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் நேரத்தில் மற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7 மணிக்கு இயக்கப்படுகிறது தற்போது செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் வரும் 31ம் தேதி ஒரு நாள் மட்டும் மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும் மேலும், ஜனவரி 31ம் தேதி […]
பிறந்தநாளையொட்டி வாளால் கேக் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 25ஆம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சதீஷின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்த அவரது நண்பர்கள், 20க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சக்தி நகர் கோவில் முன்பு கேக் வெட்டியுள்ளனர். அப்போது அவரது நண்பர்கள் சதீஷை வாளால் கேக் வெட்டுமாறு கூறியுள்ளனர். […]
பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூத்திரெட்டிபட்டி கிராமத்தில் 1,2௦௦ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் இந்த சுகாதார வளாகம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலி வேலை பார்த்து வருவதால் அங்குள்ள வீடுகளில் […]
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு வார விழா அரியலூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் அவர் பேசிய போது “வாகனங்கள் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எச்சரிக்கை பலகைகளை கவனித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். மேலும் அரியலூரை விபத்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.” எனவும் கூறினார். […]
உடல் நலம் சரியில்லாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருந்தை கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் உள்ளார். இவர் பல மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும், உடல் நலம் சரியாகவில்லை. இந்நிலையில் ஆனைவாரி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற செல்வம் விரக்தியில் அங்கு இருந்த எலிபேஸ்டை சாப்பிட்டு மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து […]
மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உடையாற்பாளையத்தை சேர்ந்த குமார், பிளிச்சிகுலி கிராமத்தைச் சார்ந்த ரெங்கநாதன், இடையாரை சார்ந்த ஷங்கர், ஆகிய மூன்று பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் […]
பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் பகுதியில் பரமத்திவேலூர் சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக வந்த ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சுதாரித்து கொண்ட பெண் தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் […]
பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அய்யாநல்லூர் கிராமத்தில் ருக்கு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மதன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் தனது பிறந்த நாளையொட்டி சூளமேனி கிராமத்தில் உள்ள பெரியப்பா கட்டையன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் செங்கரை பகுதியில் […]
சொத்து தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பெருந்துறையை சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மனைவி காத்தூன் பீவி. அவருடைய பூர்வீக இடம் ஒன்றில் வீடு கட்டி வசித்து வருகிறார். இது தொடர்பாக அவரது சகோதரர் சகோதரிகளிடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை உறவினர்கள் அரிவாள்மனை கொண்டு தாக்கியதில் காத்தூன் பீவி பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை மதுரை […]
மர குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் பகுதியில் ஒரு மர குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் இருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மரத்தினாலான பலகைகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த மர குடோனில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தீப்பற்றி எரிந்து விட்டது. இதனால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டனர். இந்த தீ விபத்து […]
கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம் பகுதியில் சுப்புராயன் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் பரமத்திவேலூருக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் சேலம் கரூர் நெடுஞ்சாலையில் காவிரி ஆற்று பாலத்தின் மேல் கேரளா நோக்கி சென்ற கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்புராயன் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சுப்புராயனை […]
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் மாற்றியதோடு, அதன் பெயரையும் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மாணவர்கள் படிப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணமானது, அரசு கல்லூரியின் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதார துறைக்கு கீழ் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு […]
சரக்கு ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர். கரூர் மாவட்டத்திலுள்ள தரகம்பட்டி பகுதியில் காளியப்பன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று காளியப்பன் தனது மனைவி மாலதியுடன் இருசக்கர வாகனத்தில் தரகம்பட்டி சென்று கொண்டிருந்தார். பசுபதிபாளையம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ திடிரென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காளியப்பனுக்கு தலையில் பலத்த […]
தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கே. ஆடூர் பகுதியில் சினேகா என்பவர் வசித்துவருகிறார். இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சினேகா பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் அவரது தாய் அவரை கண்டித்திருக்கிறார். இதனால் விரக்தியில் மாணவி அவரது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]
ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி பாரம் தங்காமல் வயலில் கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டியில் ஆலத்தம்பாடி மெயின் ரோட்டில் சாலை அமைப்பதற்காக கரூரில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு கரும்பிளியுறுக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது லாரியின் பாரம் தாங்காமல் சாலையோரத்தில் இருந்த ரோடு உடைந்து லாரி வயலில் கவிழ்ந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசம் அடைந்துள்ளது. […]
குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இடையர் வலசை பகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இடையர் வலசை ஊரணி பகுதியின் கரையில் இவரின் உடைகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்று பார்த்த உறவினர்கள் அவரை எல்லா இடத்திலும் தேடி பார்த்துள்ளனர். அந்த சமயம் ஊரணிக்குள் மூழ்கி இறந்த நிலையில் வீரபாண்டியனின் உடலை உறவினர்கள் […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கைதி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகரசம்பட்டி தொகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திருமணமாகாத முத்துவேல் கடந்த ஆண்டு சொத்து தகராறில் தனது தாயை கொலை செய்து விட்டார். இச்சம்பவம் குறித்து விசாரித்த நாகரசம்பட்டி போலீசார் முத்துவை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சேலம் […]