Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொங்கல் வருதுல்ல….! இடமே இல்லை… செம கூட்டம்… வேற ரயில் விடணும்… வெளியான புது தகவல் …!!

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசித்து வருவதால் தற்போது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட ரயிலில் முன்பதிவு செய்கின்றனர். இதனையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுக்கல…! என் கிட்ட அவரு அழுதாரு…. இப்போ செத்தே போய்ட்டாரு… கணவன் உடலோடு மனைவி போராட்டம் …!!

ஆந்திராவிற்கு வேலைக்கு சென்ற தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி தனது குழந்தைகளுடன் துணி வியாபாரி வீட்டின் முன்பு போராடினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குத்தம் பள்ளி என்ற பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருபத்தூரில் வசித்து வரும் ஜவுளி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் துணி வியாபாரத்தில் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசை வாரத்தை கூறி… சிறுமியை கர்பமாக்கிய 2பேர்… ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம் …!!

கட்டிட வேலைக்கு சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் 15 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு அதன் பின், படிப்பை தொடராமல் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை சக்கரமல்லூர் சின்னம்மா பேட்டை பகுதியில் வசித்து வரும் எலக்ட்ரீசியன் சதீஷ் என்பவர் அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கழுத்தில் ஆபிரேஷன் நடந்துருக்கு… என்னால வலி தாங்க முடில… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு …!!

அரக்கோணம் அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனோகரனின் மூன்றாவது மகள் வேனிஷா என்பவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன் பின் வீட்டில் இருந்துவிட்டார்,. இவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அறுவை சிகிச்சை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அரசு பணியில் இருக்கீங்க…! நீங்களே இப்படி செய்யலாமா ? மொத்தமாக தூக்கிய போலீஸ் …!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் இருப்பது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருங்களத்தூரில் உள்ள பார்வதி நகர் 1வது தெருவில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாம்பரம் உதவி கமிஷனர் உக்கிர பாண்டியன் தலைமையில் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவ்விடத்தில் சிலர் பணத்தை வைத்து விளையாடியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்த போது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்த போது… ஸ்விட்ச் போர்டை பிடிச்சுட்டாரு…. சோகத்தில் மூழ்கிய ஹோட்டல் …!!

மின்சாரம் தாக்கியதில் ஹோட்டல் ஊழியர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சஞ்சீவிராயன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் வண்ணார்பேட்டையில் உள்ள ராமானுஜம் தெருவில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் வண்ணார்பேட்டை ஸ்ரீனிவாசன் தெருவில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் பணிபுரிகிறார். இந்நிலையில் ஹோட்டலுக்கு வெளியே இருந்த பாத்திரங்களை வெங்கடேசன் உள்ளே கொண்டு வந்து வைக்கும் போது, திடீரென கால் தவறி கீழே விழுந்தார். அப்போது தன்னை அறியாமல் அங்கிருந்த மின்சார […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார் அது சாக்லேட் தான்…! ரூ.2கோடி மதிப்பு இருக்கும்…. பரபரப்பில் சென்னை ஏர்போர்ட் …!!

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் கடத்திய தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து அவற்றை கடத்தி வரும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். ஆனால் சில நபர்கள் தொடர்ந்து தங்கம் கடத்தி கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் துபாய் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சகோதரி வீட்டுல விஷேசம்…! போயிட்டு வந்தோம், இப்படி ஆகிட்டு… காஞ்சியில் ஷாக் ஆன தம்பதிகள் ..!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தண்டலம் கூட்ரோட்டில் சத்திய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது மனைவி மரிய பாஸ்டினா அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். இவர்கள்  இருவரும் சத்யா பிரசாத்தின் சகோதரி வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். அப்போது மரிய பாஸ்டினாவின் வீட்டிற்கு வந்த தாயார் ஆரோக்கியமேரி அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…! பயங்கரமா வலிக்குதே… வேதனையில் கதிரவன் எடுத்த முடிவு …!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் நெல்வாய் கிராமத்தில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தீராத வயிற்று வலியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருக்கச்சூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த கதிரவன் அங்கு தனது பிரச்சனையை கூறினார். அதன் பின் யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய முதியவர்…! கோவில் அருகே நடந்த பரபரப்பு…. போலீஸ் விசாரணை தீவிரம் …!!

கடலூரியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் அருகே இருந்த மரத்தில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரை பார்வையிட்ட பின் அங்கிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அம்முதியவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசித்து வரும் நாகப்பன் என்பது போலீசாருக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு பைக் வாங்கி கொடுங்க…! கெஞ்சி கூத்தாடிய மகன்.. இறுதியில் நடந்த விபரீதம்…!!

பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்கொல்லை காளியம்மன் கோவில் தெருவில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார். இவர்  தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் பாலாஜியின் விருப்பத்தை அவரது பெற்றோர்கள் ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த பாலாஜி மதுவில் விஷத்தை கலந்து குடித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கலெக்டர் ஐயா..! 2புயல் வந்துருக்கு…. ப்ளீஸ் உடனே கொடுங்க…. கடலூர் விவசாயிகள் போராட்டம் ..!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த மனுவில் நிவர் மற்றும் புரவி புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு, உளுந்து, மணிலா, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கான இழப்பீடுகளை முறையாக கணக்கெடுத்து, அதற்கான காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது சும்மா இல்ல… பெண் விவகாரம்…. சிக்கி கொண்ட திமுக… அதிரடி காட்டும் ஆணையம் ..!!

கிராமசபை கூட்டத்தில் பெண்ணுக்கு ஏற்பட்ட தாக்குதல் குறித்து  டி.ஜி.பி மற்றும் எஸ்.பிக்கு தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் கோவை மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் பூங்கொடி என்பவர் ஸ்டாலினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணையும் அவருக்கு ஆதரவாக வந்த ராமன், முனி, மகேஸ்வரி ஆகியோரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் கோவை அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில் பணியாளருக்கு ரூ1௦௦௦…. எப்படி கொடுக்குறாங்க தெரியுமா ?

கோவில் பணியாளர்களுக்கு பொங்கலுக்காக  1000 ரூபாயை வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் கருணை கொடையாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பகுதி நேரம், முழு நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை அல்லாத மற்றும் முதுநிலையில் உள்ள அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் இந்த கருணை கொடை தொகையை வழங்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேகமா வந்த லாரி… மடக்கி பிடித்த போலீசார்… உள்ளே பார்த்த போது அதிர்ச்சி …!!

இரண்டு லாரிகளில் செம்மண் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து, கடத்தப்பட்ட செம்மண்ணையும் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனவட்டாம்பாடி கிராமத்தில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் இரண்டு லாரிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர்.  இதனையடுத்து போலீசார் அந்த லாரிகளையும் நிறுத்தி, அதில் சோதனை செய்த போது, பள்ள குன்னத்தூர் கிராமத்திலிருந்து அதில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சி விக்குறாங்க… மொத்தமா தூக்கிய போலீஸ்…. காஞ்சியில் பரபரப்பு …!!

தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வ தீர்த்த குளம் கிழக்கு பகுதியில் தமிழக அரசு தடை விதித்த  லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக பெரிய காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த சக்தி சேகர் என்பவரை லாட்டரி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தாயுடன் பேச கூடாது… கண்டிஷன் போட்ட தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு…!!

தாயுடன் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விசுவாசபுரம் பாத்திமா நகரில் இக்னியஸ்சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி முத்துலட்சுமியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுடைய மகன் சேவியர் பிரகாஷ் அஜய் என்பவர் தனது தந்தையுடன் இருக்கிறார். அஜய் சென்னையில் உள்ள ஒரு தொழில் பயிற்சி பள்ளியில் ஐ.டி.ஐ முதலாவது ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனைவி, குழந்தையை காணோம்…! கதறி துடித்த இளங்கோ… வாலிபரை தேடும் போலீஸ் …!!

தாய் மற்றும் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஐங்குணம் என்ற கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாவதி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சங்கராபுரத்தில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்கு இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது தனது ஒரு வயது குழந்தையுடன் யுவனேஸ்வரனுடன் மாயாவதி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தையை எல்லா இடத்திலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டினுள் பூட்டி வைத்து… கத்தி முனையில் மிரட்டல்… மிரள வைத்த கொள்ள சம்பவம் …!!

கள்ளக்குறிச்சியில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் ஒரு குடும்பத்தினரை மிரட்டி அங்கிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் ஜோதிமணி-சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜோதிமணி பழைய மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் 5 பேர் இணைந்து ஜோதிமணியின் வீட்டு கதவை தட்டிய சத்தம் கேட்டு வீட்டின் முன்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்தது…. நிறுத்த முயற்சித்த போது நிகழ்ந்த சம்பவம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெற்றிவேல் என்பவர் நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு டாரஸ் லாரியில் புறப்பட்டார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எதிரே லாரி சென்று கொண்டிருக்கும் பொழுது, அதன் டயர் வெடித்து லாரி நிலைதடுமாறி ஓடியது. அச்சமயத்தில் டிரைவர் வெற்றிவேல் லாரியை சாலையோரத்தில் நிறுத்த முயற்சிக்கும் பொழுது, திருமங்கலத்திற்கு பிராய்லர் கோழிகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூட்டம் இல்லாம இருந்துச்சு…! இப்போ OK ஆகி இருக்கும்…. 10ஆம் தேதி முதல் மீண்டும் தேஜஸ் ரயில் சேவை …!!

ரயில்வே துறையால் நிறுத்தப்பட்ட தேஜஸ் சிறப்பு ரயில் வருகின்ற பத்தாம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த ரயிலில் 992 இருக்கைகள் இருந்த போதிலும் குறைந்தளவு பயனிகளுடனே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது, தேஜஸ் சிறப்பு ரயிலானது வியாழக்கிழமை தவிர வாரத்தில் மற்ற ஆறு நாட்கள் இயக்கப்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடடே..! இப்படி ஒரு காணிக்கையா ? 2 அடி உயர 5௦ 3/4 பவுன் தங்கம் வேல்… முருகன் கோவிலுக்கு வழங்கிய பிரபல நிறுவனம் …!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 2  அடி உயரமுள்ள 50 3/4 பவுன் மதிப்பிலான தங்கம் காணிக்கையாக வழங்கப்பட்டது ஆண்டு தோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று ஏராளமான பக்தர்கள் முருகரை தரிசித்து வருவது வழக்கம். இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு ஜி ஸ்கொயர் பில்டர்ஸ் நிறுவனம் சார்பில் சுப்ரமணிய சுவாமிக்கு 50 முக்கால் பவுன் மதிப்பிலான இரண்டடி உயரமுள்ள தங்கவேல் காணிக்கையாக செலுத்தப்பட்டது. அப்போது ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

EXAM வந்தாச்சு… தேர்வு தேதி சொல்லியாச்சு… அறிக்கை வெளியிட்ட அரசு கல்லூரி…!!

கோவை அரசு கலைக் கல்லூரியின் பருவ தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரி தேர்வு நடைபெறும் தேதி குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி கூறியுள்ளார். அதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல் பருவத் தேர்வுகள் வருகின்ற 18ம் தேதி முதல் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வருகின்ற 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வரை முதலாம் மற்றும் இரண்டாம் பருவத் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு போன ரகசிய தகவல்…! 18 டன்னுடன் சிக்கிய லாரி…. குமரியில் பரபரப்பு …!!

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் அரிசியையும், கடத்த பயன்படுத்திய லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்துவதாக வந்த தகவலின்படி அதனை தடுக்கும் பொருட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்ட வழங்கல் அதிகாரி சுவராஜ் தலைமையில், துணை தாசில்தார் அருள்லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், வருவாய் துறை பறக்கும்படை தனி தாசில்தார் பாபு ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு ரோந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீடு சொல்லுறத சொல்லட்டும்…! நான் இப்படி தான் செய்வேன்… முதியவருக்கு குவியும் பாராட்டு…!!

யாசகம் மூலம் பெற்ற ரூ.1௦௦௦௦ பணத்தை வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு உதவுமாறு, நெல்லை மாவட்ட கலெக்டரிடம் முதியவர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தில் பூல்பாண்டி என்பவர் வசித்து வருகிறார்.  இவர் ஊர் ஊராக சென்று கடந்த சில ஆண்டுகளாக யாசகம் பெற்று அந்தப் பணத்தை அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இவர் தென் மாவட்டங்களில் அமைந்துள்ள சுமார் 400 பள்ளிகளுக்கு நன்கொடை மற்றும் கல்வி உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து இவர் மதுரையில் பெற்ற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு வந்த விவசாயி… வீட்டுக்கு சென்ற துயர செய்தி… நிலைகுலைந்த குடும்பம்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயபால். இவர் கல்லகம் கிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு திரும்பி சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பாடாலுருக்கு சரக்கு ஏற்றி சென்ற டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கல்லகம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத மட்டும் சாப்பிட கூடாது… நோய் உங்களுக்கும் பரவும்… கலெக்டரின் முக்கிய அறிவுரை…!!

வீட்டில் உள்ள பறவை இனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்அறிவுரை வழங்கினார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சலானது பரவிய நிலையில் கேரளாவில் உள்ள கோழி மற்றும் வாத்துகளை இந்நோய் அதிகளவில் தாக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த நோய் தாக்கப்பட்ட பறவை இனங்களை தீவைத்து அழிக்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு போன்ற மூன்று பாதைகளில் வாகனங்கள் இயங்கி வருகின்றன. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்மாய் கரையோரம்… ரகசியமாக செய்த செயல்…. மடக்கி பிடித்த போலீசார்…!!

கண்மாய் கரையோரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிரட்டுநிலை கிராமத்தில் கண்மாய் ஒன்று உள்ளது. அந்த கண்மாய் கரையோரம் சிலர் பணத்தை வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில், போலீசார்  அப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பணத்தை வைத்து விளையாடியவர்களை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முருகனை தரிசிப்பதற்குள்… பக்தர்களுக்கு நடந்த விபரீதம்… வழியிலேயே வந்த வினை…!!

திருசெந்தூருக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலஈரால் வடக்குத் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் தலைமையில் திருச்செந்தூருக்கு சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரை சென்றனர். அப்போது மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எப்போதும்வென்றான் பகுதியில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மேலஈரால் பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கைது செய்யப்பட்ட மூவர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு… பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவம்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ போலீசார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடிக்க தண்ணி இல்ல… மறியல் செய்த பெண்கள்… பரபரப்பான சாலை…!!

குடிநீர் வினியோகிக்க படாததால் காலி குடங்களுடன் சாலைக்கு வந்த பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் குடிநீரானது  ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள எம்ஜிஆர் நகரில் சுமார் இரண்டு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் நகராட்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனால் கோபம் அடைந்த அப்பகுதி பெண்கள் எம்ஜிஆர் நகர் அருகே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… அரங்கேறிய சம்பவம்… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த வெளிமாநில தொழிலாளி பணியின்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தம்பலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு லலித்ஓரான் என்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில்  இவர் 6 அடி உயரமுள்ள எந்திரத்தில் நின்று தொழிற்சாலையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த நிலையில் இவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில் நடந்தது… பெண்ணிற்கு நேர்ந்த சோகம்… வலைவீசி தேடும் போலீசார்…!!

பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணிடமிருந்து  5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் சேலம் பைபாஸ் ரோடு பகுதியில் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பாத்தி திருக்காம்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, திடீரென 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்து அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து கரூர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது நடந்த சம்பவம்… காத்திருந்த அதிர்ச்சி… காட்டிகொடுத்த CCTV கேமரா …!!

டிரைவரின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சரக்கு ஆட்டோ டிரைவரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அங்கு மார்க்கெட்டின் முன்புறம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அவர் சிறிது நேரம் தூங்கிய போது, அங்கு வந்த மர்ம நபர்கள் ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள தினேஷ்குமாரின் செல்போனை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பொது இடத்தில் பலர் முன்னிலையில்… பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்பு… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் பெண்ணிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்திலுள்ள சேலம் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர். இவர் நேற்று திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக காத்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பாப்பாத்தியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கரூர் காவல் நிலையத்தில் பாப்பாத்தி அம்மாள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றவர்… திடீரென மோதிய கார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் சென்றவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டியை சார்ந்தவர் ஷேக் அலாவுதீன். இவர் தனது காரில் முத்துப்பேட்டைக்கு வந்து விட்டு திரும்பி சென்று கொண்டிருந்தார். அச்சமயம் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தங்கராஜ் என்ற விவசாயி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது திடிரென கார்  மோதியதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த எடையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்பு தங்கராஜன் உடல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலையில் மும்முரம்…காட்டிய தொழிலாளி… நேர்ந்தது சோகம்…!!

உயரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் லலித்ஓரான். இவர் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் ஏழடி உயரமுள்ள எந்திரத்தில் ஏறி நின்று சுத்தம் செய்யும் பணியைமேற்கொண்டுள்ளார். அப்போது அவருடைய கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை   உடன் பணிபுரியும் தொழிலாளர்களால் மீட்கப்பட்டு பல்லடம் அரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது… திருடு போன செல்போன்… சிசிடிவி காட்சியால் சிக்கிய இருவர்…!!

செல்போன் திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை இவர் திருப்பூர் மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு ஆட்டோவை  மார்க்கெட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு ஆட்டோவில் தூங்கியுள்ளார். பின்னர் எழுந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடத்திவரப்பட்ட செம்மண்… சிக்கிய லாரிகள்…. இரண்டு பேர் கைது…!!

செம்மண் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர்கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து லாரிகளை ஓட்டி வந்த போலிப்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாபுவையும் முரளியும் போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு லாரிகளையும் கடத்திவரப்பட்ட செம்மண்ணையும் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… அதிரடி சோதனையில்… சிக்கிய இருவர்….!!

சாராயம் விற்ற 2 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிழவேலூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் வருவதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அய்யனார்குளம் பகுதியில் சாராயம் விற்ற ஜெகவீரபாண்டியன் மற்றும் ஆழியூர் சாலையில் சாராயம் விற்ற தாமரைக்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை… மனைவி பிள்ளைகளை அனுப்பிவிட்டு…. கூலி தொழிலாளி எடுத்த முடிவு…!!

கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் முத்துலட்சுமி தம்பதியினர்.  இவர்களுக்கு  தனலட்சுமி கீர்த்தனா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியாக வேலை செய்யும் இவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் மனவேதனையில் இருந்து வந்தார் கனேசன். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குட்டையில் மிதந்த பிணம்… யார் அந்த நபர்…? போலீஸ் விசாரணை…!!

குட்டையில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் பகுதியில் பாண்டியன்குப்பத்தில் உள்ள ஒரு குட்டையில் 40 வயது நிரம்பிய ஆண் நபர் தவறி விழுந்ததை கவனித்த ஊர்மக்கள் சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த வீரர்கள் குட்டையில் விழுந்த நபரை இரண்டு நாட்கள் தேடி வந்த நிலையில் நேற்று அவர் பிணமாக மிதந்ததை கண்டு பொதுமக்கள் உதவியுடன் பிணத்தை மீட்டனர். இதனைதொடர்ந்து சின்னசேலம் போலீசார் சம்பவ […]

Categories
Uncategorized கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பன் விட்டுக்கு சென்றபோது… மின்சாரம் தாக்கி… ஏற்பட்ட சோகம்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஊத்தங்கரை பகுதியில் மகனூர்ப்பட்டி ஊரைச்  சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் பாலாஜி அதே ஊரிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது நண்பரின் வீட்டிற்கு சென்ற போது  நண்பன் வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருந்த மின்சார ஒயரை தெரியாமல் தொட்டுளார். அப்போது பாலாஜி மீது மிசாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலாஜியின் தந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்கிட்ட இல்லை… அதுக்குனு இப்படியாடா பண்ணுவ… வசமாக சிக்கிய நண்பர்…!!

புத்தாண்டு பண்டிகை கொண்டாட நண்பர் பணம் தராத காரணத்தால் அவரை கத்தியால் வெட்டிய நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்மணி என்று ஒரு நண்பர் உள்ளார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் பொருட்டு கேக் வாங்குவதற்காக ரூபாய் 200-ஐ தமிழ்மணி கவுதமிடம் கேட்டுள்ளார். ஆனால் தமிழ் மணிக்கு கௌதம் பணம் கொடுக்கவில்லை. இதனையடுத்து நண்பர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குச்சியால் வந்த வினை… பஸ் டயரில் சிக்கி… கூலி தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

விபத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் ஊத்தங்கரை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் உள்ள புதுரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது அவர் வைத்திருந்த மூங்கில் குச்சி எதிரே வந்த பஸ் மீது மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்பு அவர் பஸ்ஸின் பின்பக்க டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இரவில் நிறுத்திய வாகனம்… உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியை  ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், புருஷோத்தமன், சிவகுமார், ராஜ்குமார். இவர்கள் நான்கு பேரும் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிள்களை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது நான்கு பேரின் மோட்டார் சைக்கிள்களும் தீ வைக்கப்பட்டு எரிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தை குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் போலீசார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடிநீர் இணைப்பு வேணுமா…? 15 ஆயிரம் லஞ்சம் கொண்டு வா… பிளான் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்புதுறை…!!

குடிநீர் இணைப்புக்காக 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈ.பி.பி நகரைச் சேர்ந்த முரளி என்பவர் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டி இரண்டாம் மண்டல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துள்ளார். அவருடைய விண்ணப்பத்தை ஆய்வு செய்த ராஜபாளையத்தை சேர்ந்த செல்லத்துரை முரளியிடம் 15 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி முரளி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” சப்-இன்ச்பெக்டரின் மனைவி எடுத்த முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் சப் இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சந்திரன். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்ப்பட்ட தகராறினால் தமிழரசி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைஅறிந்த அவரது குடும்பத்தினர் தமிழரசியை நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படியா பண்ணுவீங்க… காட்டிகொடுத்த கேமரா… போலீசார் கண்ணில் பட்ட காட்சி…!!

தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்சை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து அரியூர் காவல் நிலையத்தில் மருத்துவமனை மேலாளர் சிவக்குமார் என்பவர் புகார் கொடுத்தார். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது அரியூர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எதுக்கு இவ்வளவு பாஸ்ட் ? வாலிபர்களால் நேர்ந்த கதி…. உடைந்து போன குடும்பத்தார் …!!

ஸ்கூட்டரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னால் ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கணேசன் ஸ்கூட்டரில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, சாய்நாதபுறம் அன்பு இல்லம் அருகில் வைத்து கணேசன் ஓட்டிவந்த ஸ்கூட்டரின் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தினால் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 […]

Categories

Tech |