Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

+1 படிப்பு… தடை போட்ட பெற்றோர்…. சிறுமிக்கு திருமணம்…. தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர்….

18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கிராம பகுதி ஒன்றில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்ய இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மூலம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சமூக நல ஆர்வலர் சைல்டு லைன் உறுப்பினர் மற்றும் காவல்துறையினர் துத்திப்பட்டு பகுதியில்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிளஸ்-1 படித்து கொண்டிருந்த மாணவியின் படிப்பை நிறுத்தி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி ஆசிரியர் தற்கொலை” குடிப்பழக்கம்… மனைவியின் பிரிவு…. நேர்ந்த சோகம்..!!

மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனிமையில் இருந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் பாலாஜி-சரண்யா தம்பதியினர். பாலாஜி கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபம் கொண்ட சரண்யா கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாலாஜி வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“டார்ச்சர்” பண்ண போலீசார்…. வாழ்க்கையில் வெறுப்பு…. பெண் தற்கொலை முயற்சி….

காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்த காரணத்தினால் பெண் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஓசூரில் இருக்கும் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்-மரகதம் தம்பதியினர்.  இத்தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு  இருக்கும் நிலையில் அவரை விசாரிக்க காவல்துறையினர் அடிக்கடி அழைத்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.  திமுக நிர்வாகி கொலை வழக்கிலும் ராதாகிருஷ்ணனை விசாரிக்க எண்ணி வந்த பொழுது ராதாகிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் மனைவி மரகதத்திடமும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனிமையில் முதியவர்…. பூச்சி மருந்து குடித்து…. காரணத்தை தேடி போலீஸ் தீவிரம்

முதியவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி சேர்ந்தவர் சாமிகண்ணு. இவரது குடும்பத்தார் வெளியில் சென்ற பொழுது வீட்டில் தனியாக இருந்த இவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி உள்ளர். வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர் மயங்கிய சாமிகண்ணை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சாமிக்கண்ணு. இதனையடுத்து கோபிநாதம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து முதியவர் பூச்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு வந்த தகவல்… குடும்ப தகராறு…. அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியவர்….

அழுகிய நிலையில் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது போடியில் மனப்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே அழுகிய நிலையில் பிணம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர். தூக்கில் தொங்கியவர்  இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் எனவேதான் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சடலத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இரு வீட்டு பிரச்சனை….. பெண்ணின் வாயில் விஷம்…. குடும்பமே கைது…

இளம்பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெட்டவாலத்தை சேர்ந்தவர் ராமன் இவர் மகள்  ஜோதி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ரவி-சரஸ்வதி தம்பதியினர் மற்றும் அவரது தம்பி  குமாரகிருஷ்ணன். ராமன் விவசாய நிலமும் ரவியின் விவசாய நிலமும் அருகருகே இருந்த நிலையில் இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை ஜோதி வீட்டில் இருந்து வெளியில் வந்த சமயம் ரவி மற்றும் குடும்பத்தினர்கள் ஜோதியிடம் வந்து தகராறில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் அடுத்தவனிடம் வாங்கினாய்….. கண்டித்த தாய்…. வீட்டை விட்டு வெளியேறிய மகள்….. கிணற்றில் சடலம்….

தாய் திட்டிய காரணத்தினால் ஒன்பதாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் இவரது மகள் தீபிகா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பரீட்சை எழுதுவதற்காக பக்கத்து வீட்டில் உள்ள மாணவனிடம் பரீட்சைப் பேடு வாங்கிச் சென்றுள்ளார். இதனை அறிந்த தாயார் எதற்காக அடுத்தவர்களிடம் பேடு வாங்கி எழுதுகிறாய் என கேட்டு மாணவியை கண்டித்துள்ளார். இதனால் வேதனை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. பிரிந்து சென்ற மனைவி…. விரக்தியடைந்த கணவன்…. நேர்ந்த விபரீதம்

மனைவி வீட்டை விட்டு சென்ற வருத்தத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ரமேஷிர்க்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 16 ஆம் தேதி அன்று ஏற்பட்ட தகராறு காரணமாக ரமேஷின் மனைவி கோபம் கொண்டு திருக்கழுக்குன்றம் அருகில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை வீட்டை விட்டு சென்றதால் மனவேதனையுடன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாசி திருவிழா…. வீடுவீடாக வசூலிப்பு…. கோபம் கொண்ட வாலிபர்….. வெட்டு வாங்கிய தலைவர்….

மாசி திருவிழாவிற்காக பொதுமக்களிடம் பணம் வசூலித்தது பிடிக்காமல் தலைவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் பாலையா. கிராம தலைவரான இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா நடைபெற இருப்பதையொட்டி விழா சிறப்பாக நடைபெற வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார். தலைவரின் செயலிற்கு அகரம் காலனியை சேர்ந்த சதீஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் சதிஷ் பாலையா இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் […]

Categories
திருச்சி நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உறவினருடன் வருகையில்….. கழிவறை சென்று வருகிறேன்…. மாயமான பெண்…

கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பெண் காணாமல் போனதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்காவை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் கனிமொழி கடந்த 15ஆம் தேதி உறவினர் மோகனசுந்தரம் என்பவருடன் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி வந்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிய கனிமொழி கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் கனிமொழி உறவினரிடம் திரும்பி வரவில்லை. இதனால் கனிமொழியை உறவினர் பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் மோதிய வாகனம்….. தூக்கி வீசப்பட்ட நண்பர்கள்…. மரணமடைந்த துயரம்…

விபத்து ஏற்பட்டு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குள்ளம் பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதனை தொடர்ந்து நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக  உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 மாத குழந்தை…. ஆற்றில் மூழ்கிய தாய்…. நேர்ந்த சோகம்….

நான்கு மாத கைக் குழந்தையின் தாய் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்ட பங்களாபுதூர் சேர்ந்தவர் சம்பத் மஞ்சுளா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து நான்கு மாதக் கைக்குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற மஞ்சுளா நேற்று மதியம் வீட்டின் அருகில் இருந்த ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக மஞ்சுளா நீரில் மூழ்கியுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 3 மாதம்…. மனைவியின் பிரிவு….. கணவன் தற்கொலை…

திருமணமான 3 மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரம் தாங்காமல் கணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள கஸ்தூரி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு மனைவி சிவக்குமாரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் சிவக்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் தந்தை வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ள சமயம் விரக்தியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடுமை படுத்திய கணவர்…. ஆத்திரம் கொண்ட மனைவி….. கணவன் அடித்து கொலை

கணவன் துன்புறுத்தியதால் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை  சேர்ந்தவர் சேர்மலை சுருளியம்மாள் தம்பதியினர். இந்த   தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்துள்ளனர். மகன்கள் இருவரும் வெளியூரில் ஜேசிபி ஆப்பரேட்டராக  பணிபுரிந்து  வர மகள் காதல் திருமணம் செய்து கணவருடன் வசித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் தனியே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சேர்மலை தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனை வாசலிலே விபத்து….. நிற்காமல் போன ஆட்டோ…. உயிரிழந்த மாணவன்….

விடுமுறை எடுத்துக்கொண்டு வந்த கல்லூரி மாணவன் புல்லட்டில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் கிரிதரன். இவர் கோவையில் இருக்கும் தனியார்  பொறியியல் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ள கிரிதரன் நேற்று இரவு தனது புல்லட்டில்  சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவாயில் அருகில் சென்றபொழுது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் கீழே விழுந்து… ஏற்பட்ட காயம்…. இன்று மரணம்….!!

வீட்டின் மாடியில் இருந்து பெண் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியின்  அடுத்துள்ள திருவேங்கடபுரத்தை சேர்ந்த இந்துமதி என்பவர் தனது வீட்டின் முதல் மாடியில் இருந்து கடந்த இரண்டாம் தேதி எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் மேல் சிகிச்சையின் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயற்சி… திடீரென மோதிய ரயில்…. உயிரிழந்த பரிதாபம்…

கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடந்த பொழுது ரயில் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜி புரத்தை சேர்ந்தவர் மிதுன் இவர் திருநின்றவூரில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்ற மிதுன்  தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவன் மனைவி…. வீடு திரும்பிய போது அதிர்ச்சி…. பீரோ உடைத்து நகை கொள்ளை..

பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து நகையை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் செல்லம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா சங்கீதா தம்பதியினர். ராஜா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சங்கீதா ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். ராஜா தனது வேலை தொடர்பாக வெளியில் சென்றுள்ளார். சங்கீதாவும் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு பணிக்கு போய் விட்ட நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்ட மர்மநபர்கள் ஓட்டை பிரித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குழந்தைகளையும் தன்னையும் தவிக்க விட்டாரே…. மனைவி தற்கொலை…. அனாதைகளான குழந்தைகள்…

கணவனை இழந்த துயரம் தான் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் சிவிலியாங்குளத்தை சேர்ந்தவர் செல்வராணி சில மாதங்களுக்கு முன்னர் செல்வராணியின் கணவர் சங்கர் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வயலுக்கு சென்ற பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கணவனின் பிரிவினால் குழந்தைகளையும் தன்னையும் தனியே தவிக்க விட்டு இறந்து விட்டாரே என செல்வராணி மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்து செல்வராணி விரக்தியடைந்த மனதோடு விஷத்தை குடித்து மயங்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுவடை பணிக்கு இயந்திரம்…. இந்த வழியில் செல்ல கூடாது…. ஏற்பட்ட தகராறு… இறுதியில் அரிவாள் வெட்டு…

இயந்திரத்தை மாற்று வழியில் கொண்டு செல்லகூற போய் அரிவாள் வெட்டில் போய் முடிந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி யை சேர்ந்தவர் திவாகர். இவரது தாய் சுமதி. நேற்று முன்தினம் வயலில் அறுவடை பணி காக அறுவடை இயந்திரத்தை வாடிப்பட்டி தெருவின் வழியாக எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவர் அறுவடை செய்யும் இயந்திரத்தை இவ்வழியாக கொண்டு செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் திவாகர்க்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பரை விட்டுவிட்டு வந்த போது நேர்ந்த சோகம்…. நேருக்கு நேர் மோதிய லாரி….. உயிரிழந்த சூப்பர்வைசர்

லாரி மோதிய விபத்தில் சூப்பர்வைசர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர் திருநீலகண்டர் நீதியை சேர்ந்த ராஜா இவர் தனியார் நூல் மில் ஒன்றில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்துள்ளார். ராஜா நேற்று இரவு ஆப்பக்கூடல் அடுத்த வாடி புதூரில் தனது நண்பர் ஒருவரை இறக்கி விட்டுவிட்டு அந்தியூர் நோக்கி திரும்பி வந்துள்ளார். அப்போது ஆப்பக்கூடல் இலிருந்து அந்தியூர் நோக்கிவந்த ஈச்சர் லாரியை பாலரமேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சென்னிமலை கவுண்டன் புதூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழந்தைகள் பள்ளியில்…. குடிசையில் திடீர் தீ… தாய் மரணம்… தந்தை படுகாயம்….

திடீரென குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தால் சிலிண்டர் வெடித்து பெண் மரணமடைந்தது மக்களை  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம் பெருங்காடு வீதியை சேர்ந்தவர் ரமேஷ் நந்தினி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நந்தினி இவர்களது குடிசை வீட்டில் இருந்துள்ளார். கணவர் ரமேஷ் வீட்டின் வெளிப்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டரும் வெடித்துள்ளது. வீட்டில் தீ பிடித்தது பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மனைவி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களின் உற்சாக பயணம்… எதிரே வந்த மாடு… பள்ளத்தில் கவிழ்ந்த காரு…. காயங்களுடன் மருத்துவமணையில் அனுமதி….

கார் பள்ளத்தில் கவிழ்ந்து இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் காமராஜ் மற்றும் அவரது நண்பர் இளங்கோ இருவரும் சொந்தமாக ட்ரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று திருச்சிக்கு காரில் சென்றுள்ளனர். காரை இளங்கோ ஓட்டிச் சென்றுள்ளார். திருச்சியிலிருந்து தஞ்சைக்கு இருவரும் காரில் வந்துள்ளனர். அப்போது தஞ்சை – திருச்சி சாலையில் வரும் பொழுது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய கார் அருகில் இருந்த பள்ளத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாயமான மனைவி… தேடி திரிந்த கணவர்…. கிணற்றில் கிடந்த சடலம்…

காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை  சேர்ந்த கார்மேகம்-வசந்தா தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்கள் கே.வி குப்பத்தை அடுத்து பசுமாத்தூரில் ஜெகநாதன் என்பவரது நிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று நிலத்திற்கு பணிக்குசென்ற வசந்தா திடீரென காணவில்லை என கணவன் கார்மேகம் பல இடங்களிலும் தேடியுள்ளார். மாலையில்தேய் நீளத்தில் இருந்த  கிணற்றின் உள்ளே பிணமாக கிடந்துள்ளார் வசந்தா. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கே.வி குப்பம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாயமான பள்ளி மாணவி… பாலியல் தொல்லையினால் அச்சம்…. வாலிபர் கைது..

ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் கூடலூரை  சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி திடீரென காணாமல் போனதை தொடர்ந்து பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தேவர்சோலை காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மாணவியை தேடி கண்டுபிடித்து உள்ளனர். கண்டுபிடித்த மாணவியிடம் போலீசார் நடந்தது பற்றி விசாரணை மேற்கொண்ட பொழுது  மாணவி வீட்டின் அருகே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடனுக்காக உயிரை மாய்த்த பெண்

கடனை அடைக்க முடியாத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி அருகே இருக்கும் வைகை நகரை சேர்ந்தவர் ஜெபராஜ் சாந்தி தம்பதியினர். சாந்தி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய பணத்தை அவரால் சரியான நேரத்திற்குள்ளாக திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார் சாந்தி.  இதனால் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்ட சாந்தி வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கடனை அடைக்க முடியவில்லை என விரக்தி அடைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடமாநில வாலிபருக்கு கத்திக்குத்து – கொள்ளையனுக்கு வலைவீச்சு

வடமாநில இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபருக்கு வலைவீச்சு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் இவர் எழும்பூரில் இருக்கும் அரசு அருங்காட்சியக சாலையில் நடந்து சென்ற பொழுது வாலிபர் ஒருவர் வந்து வழிமறித்து அவரது செல்போனை பறிக்க முயன்றார். அப்போது சுதாரித்துக்கொண்ட அப்துல்ரகுமான் செல்போனை தனது பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டார். இதனால் கோபம் கொண்ட கொள்ளையன் அப்துல்ரகுமானின் முகத்தில் கத்தியை வைத்து குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான். இச்சம்பவம் குறித்து எழும்பூர் காவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த தீ … அலறிய மக்கள் …குடிமகனின் குசும்பு..!

மதுபோதையில் மோட்டார் சைக்கிள், வைக்கோல் மற்றும் செடி படப்புகளை எரித்து குடிமகன் அட்டகாசம்.  சங்கரன்கோவில் அருகில் இருக்கும் மேலநீலிதநல்லூர் சேர்ந்தவர் ஜெயராமன். நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய இவர் எப்போதும் போல் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உறங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மது போதையில் இருந்த காரணத்தினால் ஜெயராமின் மோட்டார் சைக்கிள் என்றும் பாராமல் நெருப்பு வைத்து எரித்துள்ளார். இதில் ஜெயராமனின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விவாகரத்தான பெண் மாயம் – போலீஸ் விசாரணை

திருமணமான பெண் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சாத்தான்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மேல தெருவை சேர்ந்தவர் ஹமீத்.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது ஷிபானாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. திருமணம் முடிந்து ஷிபானா கணவருடன் வசித்து வரும் வேலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் முறையாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். எனவே ஷிபானா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தந்தை கண்டிப்பு – மகன் தற்கொலை

தந்தை கண்டித்ததால் மனவேதனை அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவரது மகன் லோகநாதன் பூண்டியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். லோகநாதன் சில தினங்களாக பணிக்கு சரியாக செல்லாமல் தனது நண்பர்களுடன் தேவை இல்லாமல் ஊர் சுற்றி திரிந்து உள்ளார். இதனால் கோபம் கொண்ட தந்தை கந்தசாமி லோகநாதனை கண்டித்துள்ளார். தந்தை கண்டித்ததை தொடர்ந்து மனவேதனையில் இருந்த லோகநாதன் நேற்று இரவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார்  விசாரணை புளியங்குடி அருகே இருக்கும் தலைவன்கோட்டையை சேர்ந்தவர் செல்வகுமார். வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்துள்ளனர். கணவன் வெளிநாட்டில் பணி புரிவதால் கவிதா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக கவிதா மனநலம் பாதிக்கப்பட்டவராக தோற்றம் அளித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு – மாணவி தற்கொலை

வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ததால் விருப்பமில்லாத மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் நாயக்கன்கொட்டாய் சேர்ந்தவர் வாசுகி. இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கணிதம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் வாசுகியின் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனை அறிந்து எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார் வாசுகி. ஆனால் மகளின் பேச்சை ஏற்காத பெற்றோர் ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் மனைவியை எரித்த கணவர்

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை எரிக்க முயற்சி செய்த கணவர் கைது செய்யப்பட்டார். தோவாளை பகுதியை சேர்ந்தவர் புஷ்பதாஸ். இவரது மனைவி இரக்கம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள்  நர்சிங் முடித்து விட்டு மதுரையில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும் புஷ்பதாஸ் மற்றும் இரக்கம் இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மனைவியின்  நடத்தையிலும் புஷ்பதாஸ்க்கு   சற்று சந்தேகம் இருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முதல் திருமணம்…. இரண்டாவது காதல் திருமணம் – மாமனார் வெறிச்செயல்

மகளை ஏமாற்றி கொலை செய்த காரணத்திற்காக மருமகனை கொலை செய்த மாமனார். திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். வெள்ளகோவில் பேருந்து நிலையத்தின் அருகில் பூக்கடை நடத்தி வருகிறார். இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரது மகளை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும் பிறந்து 10 நாட்களே ஆன ஒரு குழந்தையும் உள்ளது. சூர்யாவும் வெள்ளகோவில் பேருந்து நிலையத்தின் அருகிலேயே பூக்கடை நடத்தி வருகிறார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

16 நாளில் புதுப்பெண் மரணம் – ஆர்.டி.ஓ விசாரணை

திருமணமான 16 நாளில் புதுப்பெண் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை  சேர்ந்தவர் ரகுபதி இவர் அப்பகுதியில்இருக்கும் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி ரகுபதிக்கும் பொள்ளாச்சி அருகே இருக்கும் ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமியின் மகள் தீபாவிற்கும் உடுமலையில் வைத்து திருமணம் நடந்தது. தீபா கணவர் ரகுபதியுடன் விளாமரத்துபட்டியில் வசித்து வந்தார். திடீரென தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார் ரகுபதி. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளையாட்டால் மரணம் – கதறிய பெற்றோர்

விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தாயின் சேலை இறுக்கி சிறுவன் மரணம் அடைந்தான். நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயம் அருகே இருக்கும் முதலியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் அண்டோவிஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 12 வயதில்  ஆண்டோசப்ரின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். விளையாட்டு மற்றும் படிப்பில் படு சுட்டியாக இருந்த ஆண்டோசப்ரின் நேற்று விடுமுறை காரணமாக வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். தனது தாயின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என் தாயை நானறிவேன்.. தாயும் என்னை அறிவாள்… இடையில் நீங்கள் யார்” குடியுரிமை திருத்த சட்டம் – மனித சங்கிலி போராட்டம்

  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்பை வட்டார மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக இஸ்லாமிய மக்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மனித சங்கிலி போராட்டத்தை தற்போது தொடங்கியுள்ளனர். இந்த மனிதச்சங்கிலி போராட்டமானது சேரன்மகாதேவி ஜும்மா பள்ளிவாசலில் தொடங்கி சேரன்மகாதேவி பேருந்து நிலையம் வரை சென்று அங்கிருந்து போராட்டம் நடத்த உள்ளனர். போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் காந்தி தேசம் இது காவியமயம் ஆக்க விடமாட்டோம் என கோஷமிட்டபடி செல்கின்றனர். இஸ்லாமியர் மட்டுமின்றி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபர்களை கத்தியால் குத்திய பழவியாபாரி

வாய் தகராறு காரணமாக பழ  வியாபாரி வாலிபர்கள் இருவரை கத்தியால் குத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பூச்சநாயகம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி மற்றும் கணேசன் கூலித் தொழிலாளர்களான இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். கோவில் திருவிழா நடந்து வரும் நிலையில்  நேற்றிரவு கணேசன் மற்றும் கார்த்தி இருவரும் கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். கோபியை  சேர்ந்த பாபு என்கிற மேகநாதன் என்பவர் தள்ளுவண்டியில் அண்ணாச்சி பழம் வைத்து வியாபாரம் செய்து வருபவர். கார்த்தியும் கணேசனும் அவ்வழியாக சென்ற போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம் – போலீஸ் விசாரணை

கல்லூரிக்கு சென்ற பெண் காணவில்லை என பெற்றோர் வழக்குகள் தொடுத்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் செந்துறை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகள் தமிழரசி. இவர் தத்தனூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். தமிழரசி வழக்கமாக கல்லூரி பேருந்தில் தான் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். என்றும் போல் அன்றும் கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தமிழரசியை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாய்-மகன் மாயம்… போலீஸ் விசாரணை

காணாமல் போன தாயையும் மகனையும் போலீசார் தேடி வருகின்றனர் களக்காடு நாங்குநேரி சாலையில் கடை வைத்திருப்பவர் கருணதாஸ் அவரது மகன் ஜான் மற்றும் இவர்களுடன் ஜானின் சகோதரி சுஜாவும் தங்கியிருந்தார். கடந்த 12ஆம் தேதி தனது 4 வயது மகன் உடன் களக்காடில்  இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானின் மனைவியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் சுஜா வீடு திரும்பாத நிலையில் ஜான் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… கல்லை போட்டு கொலை…

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் குமரவேல் இராஜேஸ்வரி தம்பதியினர்.  இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  கடந்த சில தினங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறினால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது இதனால் கோபம் கொண்ட கணவர் குமரவேலு மனைவியை கொல்ல நினைத்தார். எனவே இரவில் குழந்தைகள் தூங்கிய பின்னர் இரும்பு கம்பி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடனை அடைக்க முடியாத சூழல் – தொழிலாளி தற்கொலை

நண்பர்களிடம் வாங்கிய கடனை கொடுக்க முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார்  தொழிலாளி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஹாலிங்கபுரம் நல்லப்பன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் தனது சொந்த செலவுக்காக நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடன் வாங்கிய பணத்தை அவரால் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மனவேதனை அடைந்து விரக்தியில் இருந்த பாலசுப்பிரமணியன்  வீட்டில் தனிமையில் இருக்கும்பொழுது தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். மகாலிங்கபுரம் காவல்துறையினர் பாலசுப்ரமணியத்தின் உடலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி தகராறு…. மனைவி தற்கொலை…

கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை  சேர்ந்தவர் மனோகரன் கவிதா தம்பதியினர். இத்தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி கவிதா மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மன விரக்தி அடைந்த கவிதா வீட்டில் இருந்த பொழுது தூக்கு மாட்டிக் கொண்டார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பலகார கடையில் தீ விபத்து – சோகத்தில் வியாபாரி

குடிசைத் தொழில் செய்து வருபவர் வீட்டில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது திண்டுக்கல்லில் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் அருந்ததி. இவர் தனது வீட்டில் குடிசை தொழிலாக பலகாரம் செய்து விற்பனை செய்து வருகிறார். எப்போதும் போல் இன்று காலையும் வழக்கம்போல் பலகாரம் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது திடீரென அடுப்பில் இருந்த தீப்பொறி சிதறி அங்கிருந்த பொருளின் மீது விழுந்ததால் பற்றி எரிந்தது. மேலும் அதிகமாக தீ பரவியதால் பயம் கொண்ட அருந்ததி உடனடியாக வீட்டை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த பெண் மாயம் – போலீஸ் விசாரணை

வீட்டில் இருந்த பெண் காணாமல் போனது அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முத்தையஞ்செட்டிபட்டியை சேர்ந்தவர் மணவாளன். இவரது மகள் பேபி ஷாலினி போடியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பேபி ஷாலினி திடீரென காணாமல் போயுள்ளர். மகனை காணாததும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார் தந்தை மணவாளன். எங்கு தேடியும் மகள் பேபி ஷாலினி கிடைக்காத நிலையில் போடி தாலுகாவிற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மகளை காணவில்லை – தந்தை புகார்

கல்லூரிக்குச் சென்ற பெண் வீடு திரும்பாததால் எடுத்த காவல்துறையினர் தேடி வருகின்றனர்  தேனி மாவட்டம் உத்தமம் பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். அவரது மகள் சங்கீதா, உத்தமபாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் சங்கீதா. இரவு வெகு நேரம் ஆகியும் சங்கீதா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை, உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு  என அனைத்து இடங்களிலும் சங்கீதாவை தேடியுள்ளார். எங்கு தேடியும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவி கள்ளக்காதலன் கொலை…. கணவர் போலீசில் சரண்

கள்ளக்காதலில் ஈடு பட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்து போலீசில் சரணடைந்த  கணவர். தூத்துக்குடி  மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வசித்து வருபவர் சண்முகம் மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளன.ர் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ள நிலையில் ஒரு மகன் மட்டும் திருமணம் ஆகாத நிலை கோயம்புத்தூரில் பணிபுரிந்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மாரியம்மாளின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவி கடத்தல்… பாலியல் பலாத்காரம் செய்த தனியார் ஊழியர் கைது

மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் இருக்கும் கக்கன்ஜி பகுதியை சேர்ந்தவர் வல்லாளகண்டன். கங்கைகொண்டான் அருகே இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இருக்கும் மாணவியின் வீட்டுக்கு பேட்டையை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். மாணவியிடம் வல்லாளகண்டன் பேசிப் பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவிக்கு புதிதாய் கைபேசி ஒன்று வாங்கி கொடுத்து பழக்கம் நீடித்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தைகள் தூக்கம்…. அருகில் தொங்கிய தாயின் சடலம்… கொலையா..? தற்கொலையா…? போலீஸ் விசாரணை

இரண்டு குழந்தைகளின் தாய் மர்மமாக இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தை சேர்ந்த சுருளி அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் நதியா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாதேஷ் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நதியா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  எப்போதும் போல் நேற்று பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார் நதியா. இந்நிலையில் இரவு பிள்ளைகள் உறங்கிய பின்னர் தூக்கில் தொங்க விட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார் நதியா. காலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஐ.டி.ஐ மாணவன் திடீர் தற்கொலை – போலீஸ் விசாரணை

கல்லூரி மாணவன்  திடீர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கரிமங்கலத்தை சேர்ந்தவர் கவியரசன் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த கவியரசன் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கவியரசனை  மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். இதனை […]

Categories

Tech |