மனைவியை பிரிந்து தனியே இருந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் . நாசரேத்து மில்ரோடு சேர்ந்த பூ வியாபாரியான ஆறுமுகம் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து மனைவியர் இறந்து விட்ட காரணத்தினால் மூன்றாவது முறையாக கஸ்தூரி என்பவரை திருமணம் செய்திருந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு கஸ்தூரியின் தாயார் உடல்நிலை பாதிக்கப்படவே கஸ்தூரி சென்னை சென்றுள்ளார். மனைவியை பிரிந்து தனியாக இருந்த ஆறுமுகம் மன வேதனையிலும் மன விரக்தியில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத […]
Tag: District News
தனியே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் புதிய பாலத்தில் வரும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பழைய பாலத்தின் வழியாக திரும்பி செல்வதால் புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாகவே இருந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி சேர்ந்தவர் இசக்கி தாய் ஆள் நடமாட்டம் இல்லாத புதுப்பாலம் வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென பின்னால் இரண்டு சக்கர […]
தந்தை மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நொச்சியத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி அவரது மகள் மகாலட்சுமி. மகாலட்சுமி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் டுட்டோரியல் ஒன்றில் படித்து வந்தார். இதனால் தந்தை அவ்வப்போது திட்டி வந்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த மகாலட்சுமி தாத்தா ராமனின் வயல் காட்டில் இருக்கும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். சம்பவம் அறிந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து இறந்த மகாலட்சுமியின் உடலை மீட்டு வந்தனர். இதையடுத்து […]
இரண்டு பெண்கள் மயமானதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் செந்துறை சேர்ந்தவர் காசிநாதன். அவரது மகள் தமிழரசி. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற தமிழரசி கல்லூரி முடிந்து வெகுநேரமாகியும் வீடு வந்து சேரவில்லை. பல இடங்களில் தமிழரசியை தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் காசிநாதன் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழரசியை போல் […]
குழந்தை இல்லாததை தொடர்ந்து குடும்ப தகராறில் மனைவி தற்கொலை கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவர் ராஜா கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியும் கௌசல்யா கர்ப்பம் ஆகாததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கவுசல்யா மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா விரக்தியடைந்து டீசலை உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். நீ உடல் […]
விழா வீட்டில் பிரியாணி கேட்டு தகராறு செய்தவர் சமாதானம் செய்ய வந்தவரை வெட்டினார் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகாலட்சுமி தம்பதியினரின். இத்தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பிரியாணி விருந்தாக போடப்பட்டது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஏழுமலை தனக்கு பிரியாணி பார்சல் செய்து தர வேண்டுமென மகாலட்சுமியின் உறவினரிடம் கேட்டு பிரச்சினை செய்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் விழாவில் தகராறு செய்த […]
காதலர் தினத்தை கொண்டாட சென்ற பெண் விபத்தில் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஏற்காடில் இருக்கும் கேகே நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் துளசி தம்பதியினர். தம்பதியினரின் மகள் ஆர்த்தி நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த அசோக் என்பவரும் ஆர்த்தியும் காதலித்து வந்துள்ளனர். நேற்று ஆர்த்தியின் பிறந்தநாளில் காரணமாகவும் இன்று காதலர் தினத்தை முன்னிட்டும் ஆர்த்தியும் அசோக்கும் பெங்களூரில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். பெங்களூரை […]
போலி நகை வைத்து பணம் மோசடி செய்த வாங்கி ஊழியரும் கைது ஆலந்தூர் திருவொற்றியூரை சேர்ந்த சுப்பிரமணி. தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணிபுரியும் வங்கியில் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ராஜம்மாள் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ராஜம்மாள் நகைகளை அடகு வைத்து ரூபாய் 18 லட்சம் கடன் பெற்றுள்ளார். ராஜம்மாள் கொண்டுவந்த நகைகளை மதிப்பீடு செய்து தொகையை நிர்ணயம் செய்தவர் சுப்பிரமணி. இந்நிலையில் வங்கியில் இருக்கும் […]
மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர்களுக்கு தர்ம ஆதி கொடுத்த உறவினர்கள். சென்னையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சென்னையில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் விடுமுறை எடுத்து தனது ஊரான நெல்லைக்கு ஆம்னி பஸ் ஒன்றில் வந்துள்ளார். அவருடன் பணிபுரியும் மூன்று இளைஞர்களும் அதே பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவருக்கு தஞ்சாவூர் எனவும் மற்றும் இருவருக்கு நாங்குநேரி அருகில் எனவும் தகவல் உள்ளது. 3 வாலிபர்களில் ஒருவர் அப்பெண்ணை காதலிப்பதாக வலை வீசியுள்ளார். […]
கள்ளக்காதலை கண்டித்து கணவன் மனைவி சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆலந்தூர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அபுசாலி முஸ்தபா ருஸ்தானா பேகம் தம்பதியினர். முஸ்தபா மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் தஜ்மல் அகமது நண்பர்களாக பழகி வந்துள்ளனர். முஸ்தபா வீட்டில் இல்லாத சமயம் அஜ்மல் அகமது நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரின் மனைவி ருஸ்தானா பேகத்துடன் பழகி வந்துள்ளார். வெகுநாட்களாக பழக்கம் நீடித்து கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த […]
குடித்துவிட்டு வந்து தகராறு செய்த தம்பியை கொன்று எரித்த அண்ணன் மற்றும் குடும்பத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருக்கும் கூடகோவிலை சேர்ந்தவர் சுரேஷ். குடும்ப பிரச்சினையின் காரணமாக சுரேஷின் மனைவி பிரிந்து சென்றுவிட விரக்தியில் இருந்த சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்ததாக தகவல் உள்ளது. வழக்கம்போல் நேற்றும் மது அருந்திவிட்டு கையில் கத்தியுடன் வந்து பொதுமக்களைகுத்தி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதை அறிந்த சுரேஷின் பெரியப்பா […]
பணி முடிந்து வந்தவரிடம் மர்ம நபர் கைபேசி பறிக்க முயற்சி போரூர் அருகே திருமுல்லைவாயில் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜய். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் இரவு பணியை முடித்துவிட்டு இன்று அதிகாலை நான்கு மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது கோயம்பேடு சாலையில் கைபேசியில் பேசியபடி நடந்து சென்றுள்ளார் அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் விஜயை தாக்கிவிட்டு விஜயின் கையிலிருந்த கைபேசியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதனை கண்ட மக்கள் […]
மோட்டார் சைக்கிளில் விபத்து ஏற்பட்டு இருவர் மரணம். ஆவடியில் உள்ள செங்குன்றத்தை சேர்ந்தவர்கள் பிரதீப், சிவா மற்றும் மணிகண்டன். நண்பர்களான மூவரும் நேற்று இரவு செங்குன்றத்தில் இருந்து ஆவடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பாலவேடு மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக சாலையின் இடது புறம் இருந்த தடுப்புச்சுவரில் இருந்த மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதனால் பிரதீப் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். […]
விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மரணம். ஆவடியில் உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி இவருக்கு யசோதா என்ற மகளும் சுமுகன் மற்றும் சுவேகன் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சுமுகன் திடீரென காணாமல் போயுள்ளான். எனவே பெற்றோர் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் ஆவடி […]
வீட்டில் உள்ள முருங்கையின் கிளை உடைந்ததால் கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் கலைவாணி தம்பதியினர். இவர்களது வீட்டின் அருகில் சிவகுமாரின் சித்தப்பா ராமன் வசித்து வந்துள்ளார். ராமனுக்கும் சிவக்குமாருக்கும் ஏற்கனவே நிலப் பிரச்சினை இருந்து வந்த நிலையில் ராமன் வீட்டிலுள்ள முருங்கை மரத்தின் கிளை உடைந்துள்ளது. இதனால் ராமன் கலைவாணி இடம் சண்டை போட்டுள்ளார். இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து கோபம்கொண்ட ராமன் கத்தியால் கலைவாணியின் வயிற்றில் பலமாக […]
வீட்டை காலி செய்கிறேன் என பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளி கொலை தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டை ஒத்திக்கு எடுத்து குடி இருந்துள்ளார். மூன்று வருட ஒத்தி முடிவதற்கு முன்பாகவே வீட்டை காலி செய்வதாக கூறி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதனால் முருகனுக்கும் சிவகுமாருக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முருகன் வீட்டிற்கு சிவகுமார் பணம் கேட்டு சென்றுள்ளார். அங்கு தகராறு ஏற்படவே […]
வங்கி கட்டிடத்தில் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த குஞ்சுகளை பல்லுயிர் பூங்காவில் ஒப்படைத்தனர் தீயணைப்பு வீரர்கள் தக்கலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கட்டிடம் ஒன்றை ஒன்று சுற்றி தெரிந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வங்கியின் மேலாளர் வங்கி கட்டிடத்தை சுற்றி நோட்டம் விட்டுள்ளார். அப்பொழுது கட்டிடத்தின் ஒரு பக்கம் ஆந்தை ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார் வங்கி மேலாளர் தக்கலையில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து […]
தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இறந்த சம்பவம் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியில் உள்ள விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி தமிழரசி தாம்பதியினர் இத்தம்பதியினருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு லித்தேஷ் எனும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய முன்தினம் நெசல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றதை தொடர்ந்து தமிழரசி லித்தேஷிர்க்கு தடுப்பூசி போட கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது குழந்தை சளியினால் அவதிப்பட்டது தெரிந்தும் மருத்துவரிடம் பரிசோதிக்காமல் தடுப்பு ஊசி போட்டுள்ளார் செவிலியர். அதன்பிறகு […]
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஊத்தங்கரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் அபிநயா அப்பகுதியில் காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார் அபிநயா. மகள் பள்ளிக்கு சென்று விட தாய் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் பள்ளி செல்வதாக கூறி சென்ற அபிநயா பள்ளி செல்லாமல் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த […]
மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என புகார் அளித்த கணவன். களக்காடு அருகே கீலஉப்பூரணியை சேர்ந்தவர் முத்துக்குட்டி இவரது மனைவி தேவகிருபா. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு வெற்றி துரை என்ற மகனும் லதா ஜாஸ்பர் என்ற மகளும் இருந்துள்ளனர். முத்துக்குட்டி சமையல் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டு 7 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு திரும்பிய முத்துக்குட்டி மனைவியையும் குழந்தைகளையும் காண ஆவலோடு வந்த பொழுது வீட்டில் மனைவி மற்றும் […]
தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற பெண் மாயம் திருநெல்வேலி மாவட்டம் தேவர் குலத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி மாலதி. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் மாலதி கடந்த 10ஆம் தேதி தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் மாலதி வீடு வந்து சேராததால் முருகன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் உறவினர்களிடமும் விசாரித்துள்ளார். இருந்தபோதும் மாலதியை பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் […]
18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி வேலூர் மாவட்டம் இடையஞ்சத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவலறிந்து சமூகநலத்துறை அலுவலர், வேலூர் தாலுகா காவல்துறையினர் மற்றும் சைல்டு லைன் களப்பணியாளர் ஆகியோர் இடையஞ்சாத்து சென்று திருமணம் குறித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதே நிரம்பிய சிறுமிக்கு பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரை […]
கணவன் மனைவி இடையே தகராறு பெண் தற்கொலை செய்துகொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அயோத்தி பட்டி காலனியை சேர்ந்தவர் தினேஷ்வரன் மகாலட்சுமி தம்பதியினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேற்றுமை இருந்து வந்து உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எப்போதும் போல் நேற்றும் கணவன் மனைவி இடையே சண்டை வந்துள்ளது . இதில் மன […]
பெட்ரோல் ஊற்றும் பொழுது புகைப்பிடித்ததால் உடலில் தீப்பிடித்து ஆட்டோ ஓட்டுனர் பலி அரியலூர் மாவட்டம் மனக்காடை சேர்ந்தவர் தமிழ்குடிமகன். ஆட்டோ ஓட்டுநரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை சவாரிக்காக செல்லும் பொழுது பெட்ரோல் இல்லாமல் ஆட்டோ நடுவழியில் நின்று உள்ளது. இதனை அடுத்து அங்கே ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார் தமிழ்குடிமகன். புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட தமிழ்குடிமகன் புகை பிடித்துக் கொண்டே பெட்ரோல் […]
மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை போரூர் அருகே எம்ஜிஆர் நகர் பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சேகர் விமலா தம்பதியினர் சேகர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். சில தினங்களாக வேலைக்கு போகாமல் சேகர் வீட்டில் இருந்து மது குடித்து வந்துள்ளார். எனவே சேகரின் மனைவி விமலா கண்டித்துள்ளார். மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த சேகர் உயிரை விட எண்ணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆசிரியர் அடித்ததில் பிரம்பு கன்னி பட்டு மாணவி மருத்துவமனையில் அனுமதி. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துச்செல்வனின் மகள் முத்தரசி. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். முத்தரசியின் அருகில் இருந்த மாணவன் ஒருவன் சரியாக படிக்காத காரணத்தினால் ஆசிரியர் ஆதிநாராயணன் மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். அப்போது பிரம்பு உடைந்து ஒரு பகுதி அருகில் அமர்ந்திருந்த முத்தரசியின் கண்ணில் பட்டு உள்ளது. இதனால் வலியால் அழுது துடித்து உள்ளார் முத்தரசி. உடனடியாக பள்ளி […]
சொத்து தகராறில் விவசாயி விவசாயி மனைவியையும் பெண் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் உள்ள கிருஷ்ணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வித்யா தம்பதியினர்.. முருகேசனின் அண்ணன் மனைவி சித்ரா. சித்ராவின் கணவரும் 3 மகன்களும் இறந்துவிடவே மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார் சித்ரா. இந்நிலையில் சித்ராவிற்கு முருகேசனிர்க்கும் சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. தகராறின் காரணமாக கோபம்கொண்டு சித்ரா முருகேசனை கொலை செய்துவிட முடிவு செய்து இரவு முருகேசனும் விஜயாவும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்குள் […]
சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி திமுக கட்சியினர் தக்கலையில் இருந்து நாகர்கோவில் வரை நடை பயணமாக சென்று போராட்டம் நடத்தியுள்ளனர் களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதாகவும் கூறி சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தக்கலையில் இருந்து நாகர்கோவில் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் திமுக கட்சியினரால் […]
பள்ளி சென்று வருகையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிப்பாக்கம் அருகே அடுக்குமாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான ராம் சர்மா அவ்வழியாக சென்ற பிளஸ் 1 மாணவி ஒருவரை மிரட்டி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவி அச்சத்தில் கூச்சலிட்டு உள்ளார். மாணவியின் அலறல் […]
நாடு முழுவதும் நாளை காதலர் தினத்தை கொண்டாட உள்ள நிலையில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். நாடு முழுவதும் நாளை காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட காத்திருக்கும் வேளையில் இந்து முன்னணி அமைப்பினர் காதலர் தினத்தை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினத்தை எதிர்க்கும் விதமாக கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்காக வீட்டில் வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் ஆண் நாயும் மற்றொரு […]
அரிய வகை ஆந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டு வனக்காப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. வந்தவாசி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கும் அதன் அருகில் உள்ள சிறிய கடைக்கும் இடையிலுள்ள பகுதியில் அரியவகை ஆந்தை ஒன்று அமர்ந்து இருந்ததாகவும் அது பறக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் தகவல் தெரியவந்தது. இதனையடுத்து வந்தவாசி தீயணைப்பு படையினர் சுப்புராஜ் தலைமையில் வந்து பறக்க முடியாத ஆந்தையை மீட்டு தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதைனை தொடர்ந்து வனக்காப்பாளரடம் அரியவகை ஆந்தையை ஒப்படைத்துள்ளனர்.
பெண் தீடிரென தீ குளித்த சம்பவம் குறித்து காவல் துறையினர் காரணத்தை தேடி வருகின்றனர். களியக்காவிளை அடுத்த செம்மன்விளையை சேர்ந்தவர் ரதிஷ் விஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்று திடீரென விஜி வீட்டில் இருக்கும் பொழுது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரதிஷ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஜியை மீது அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து […]
வெகு நாட்களாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் லட்சுமணன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெகு நாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி குளித்தலை அனைத்து மகளிர் காவல் […]
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை முயற்சி செய்த கணவன் கோயம்புத்தூர் போத்தனூர் சேர்ந்தவர் நாகராஜ் லட்சுமி தம்பதியினர். கடந்த சில தினங்களாக மனைவி லட்சுமியின் மீது சந்தேகம் கொண்டு தகராறு செய்து வந்துள்ளார் நாகராஜ். என்றும் போல் குடிபோதையில் வந்த நாகராஜ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். சண்டையில் கோபமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் போராடிய லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் […]
வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மகள் தந்தை தற்கொலை செய்துகொண்டனர். கடலூர் மாவட்டம் கண்ணாரபேட்டையை சேர்ந்தவர் பாவாடைசாமி. பாத்திர தொழிலாளியான பாவாடைசாமியின் மகள் சங்கீதா புதுவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு மனம் முடித்து கொடுத்துள்ளார் பாவாடை சாமி. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே சங்கீதாவின் கணவர் ராஜேஷ் மேலும் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.. இதனை அடுத்து தந்தை வீட்டிற்கு வந்துள்ளார் சங்கீதா பின்னர் கணவன் […]
குடும்பத்தகராறு காரணமாகவும் குழந்தை இல்லாத வருத்தத்தினாலும் பெண் தற்கொலை. கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயம்பாலத்தை சேர்ந்த கருப்பசாமி மகேஸ்வரி தம்பதியினர் 3 வருடங்களுக்கு முன்பு இத்தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத வருத்தத்திலும் மகேஸ்வரி இருந்து வந்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த மகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயம் சாணி பவுடரைக் […]
வள்ளியூரில் உள்ள கலந்தபனை கிராமத்தை சேர்ந்தவர் பாலசிங். 75 வயதாகும் விவசாயியான பாலசிங் இன்று காலை அப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த பாலசிங் விபத்து ஏற்பட்ட இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பணகுடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளன். தமிழ்செல்வன் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வன் அருகில் இருக்கும் ஏரிக்கு சென்றுள்ளார். தற்போது நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஏரியில் தண்ணீரைக் கண்ட சிறுவன் தனது ஆடைகளை கழட்டி விட்டு குளிக்க ஏரியில் இறங்கியுள்ளார். தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் நீச்சல் தெரியாத சிறுவன் தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளன். […]
பாபநாசத்தில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சரவணன் மீனா தம்பதியினர். அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வரும் நிலையில் இன்று திடீரென மின்கசிவின் காரணமாக குடிசை வீடு முழுதும் தீப்பற்றிக் கொண்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயினை அதிகம் பரவாமல் அணைக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ரூபாய் 15 ஆயிரம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாபநாசம் வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தீப்பற்றிய குடிசையை நேரில் பார்வையிட்டனர்.
கஞ்சா வாங்கிவிட்டு பணம் கொடுக்காத காரணத்தினால் மொபைலை பறித்துக்கொண்டனர். கீழ்ப்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக பணிபுரியும் இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்து வந்துள்ளது. சில மாதங்களாக அண்ணாநகரில் கஞ்சா வாங்கி உபயோகப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஸ்கைவாக் பாலத்தின் அருகில் வாட்சாவிடம் தனது நண்பரான விக்கி உடன் சென்று கார்த்திக் கஞ்சா வாங்கிய பின்னர் பணம் கொடுக்கவில்லை என தகவல் உள்ளது. பணம் கொடுக்காத கார்த்திக்கிடம் அவரது செல்போனை […]
பலநாள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள ராஜமங்கலம் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும் படியாக இருந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் யானைக்கவுனி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும். சேனைராஜ் எனப்படும் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துக்கொண்டே இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சேனைராஜை கைது […]
கொலை கொள்ளை செய்து வந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம் அமராவதி பட்டினத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் ரவுடியான இவர் மீது சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் கருணாகரனை கைது செய்து வேலூரில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொலை, […]
திருமண விழாவிற்கு சென்ற கும்பத்தினர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளர். செங்குன்றத்தை சேர்ந்தவர் மனிஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் கடந்த 8ஆம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூரில் நடக்கும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். திருமண விழா முடிந்து இன்று காலை வீடு திரும்பிய மனிஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்றபோது மர்ம நபர்கள் வீட்டில் உள்ள […]
அக்காவை காதலித்த காரணத்தால் உறவினர் என்றும் பாராமல் கொலை செய்த தம்பி. கோயம்புத்தூர் மாவட்டம் தாமரைக் குளம் சேர்ந்தவர் தினேஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகன் மணிகண்டன். தினேஷ்குமார் மணிகண்டனுக்கு அண்ணன் முறையில் வரும் வகையில் மணிகண்டனின் அக்காவும் தினேஷ்குமாரும் இரண்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மணிகண்டன் தினேஷ்குமார் இடம் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். இருந்தும் தினேஷ்குமார் காதல் தொடர்ந்து உள்ளது இதனால் பலமுறை மணிகண்டன் எச்சரித்துள்ளான். பின்னரும் தொடர்ந்த காதலினால் […]
கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயி லாரி ஏற்றி கொல்லப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் விவசாயம் செய்பவர் கன்னியப்பன். கன்னியப்பனின் நிலத்தின் அருகே கல்குவாரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கண்ணியப்பனும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலரும் கல்குவாரிக்கு வரும் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு விவசாய நிலத்திற்கு சென்ற கன்னியப்பன், கல்குவாரிக்கு வந்த லாரி ஒன்றை மறித்துள்ளார் இதனால் லாரி ஓட்டுநர் பலமுருகனுக்கும் […]
நான்கு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் சேர்ந்தவர் முனியப்பன் சந்திகா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில்தமிழினி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சந்திகா பணிக்கு சென்றுவிட தந்தை முனியப்பன் வீட்டின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். தந்தையை காண அந்தக் கட்டிடத்திற்கு சென்ற தமிழினியிடம் தந்தை வீட்டிற்கு போ என […]
தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான பணிக்கு வருகிற 18ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனுஷ்கோடியில் மீனவர்கள் பலர் அங்கு வாழ்ந்து வருவதாலும் அவர்களின் வாழ்க்கை நலன் கருதியும் மீனவர்களின் வசதிக்காக தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கலங்கரை விளக்கங்களின் இயக்குனர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் கொடுத்துள்ளார்கள். பின்பு கலங்கரை விளக்கத்தின் இயக்குனர் […]
நண்பருடன் காரில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வீரபட்டியை சேர்ந்தவர் அழகியசோழன் இவர் தனது நண்பன் சுதந்திரனை அழைத்துக்கொண்டு நேற்றைய முன் தினம் புதுக்கோட்டை வரை காரில் சென்றுள்ளார். பின்னர் அவர்களது வீரப்பட்டிக்கு இரவு நேரத்தில் திரும்பியுள்ளனர் அழகியசோழனும் அவரது நண்பரும். காரை அழகியசோழன் ஓட்டி வந்துள்ள நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இதில் சுதந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு பேருந்து தருவை உள்ள தனியார் கல்லூரியின் அருகே வரும் பொழுது செங்கல் ஏற்றி வந்த லாரியும் அரசு பேருந்தும் மோதிக்கொள்ள விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை பாதுகாப்பாக சாலையில் இருந்து விளக்கியதால் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பித்து உள்ளனர். இந்த விபத்தினால் சுமார் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. லாரி ஓட்டுனருக்கு மட்டும் […]
மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகைக்கான ஆணையை நெல்லை ஆட்சியர் மாணவருக்கு வழங்கினார் வருவாய்த்துறை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மாற்றுத்திறனாளி மகன் விஜய். வேலை செய்ய முடியாத நிலையில் விஜய் இருப்பதால் அவரது வாழ்க்கை நடைமுறைகளுக்கும், படிப்பிற்கும் வழி செய்யும் விதமாக மாதம்தோறும் ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியின்போது சேரன்மகாதேவி வட்டாட்சியர் பிரபாகரன் செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் […]