Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சம்பா சாகுபடி…. அறுவடை செய்யப்பட்ட நெல்…. சோதனையில் ஈடுபட்ட அதிகாரி…!!

அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விற்பனை செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழையூர் ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் சுமார் 17,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். அதனை அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது திருப்பூண்டியில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று சோதனை […]

Categories

Tech |