Categories
பல்சுவை வானிலை

கண்டிப்பா இருக்கு….. ”14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை” வானிலை ஆய்வு மையம் …!!

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நேற்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நீண்ட நேரமாக மழை பெய்தது. இதையடுத்து இன்று தமிழ்நாட்டில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சேலம், நீலகிரி, கரூர் உள்ளிட்ட இடங்களில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

“தமிழகத்தில் கனமழை ” 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாக வானிலை  ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம்  மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை காண வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக தூத்துக்குடி […]

Categories
பல்சுவை வானிலை

விடிய விடிய கனமழை… 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்… கடலுக்குள் செல்ல வேண்டாம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்த மாவட்டத்திலையே அரசு வேலை… அதிமுக அமைச்சர் அறிவிப்பு..!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நூலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின் மழலை  மாணவர்கள் முன்பு சிறிது நேரம் உரையாற்றினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக சிறு வயதிலேயே பல்வேறு பயிற்சிகளை அளிக்க பள்ளி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை மின்தடை …!!

 பராமரிப்பு பணி காரணமாக,  சென்னையில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது .  நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது .மேலும் சில பகுதிகளான பனையூர், ராஜீவ்காந்தி நகர், என்.ஆர்.ஐ லேஅவுட், பனையூர் குப்பம், பெசன்ட் நகர், ருக்மணி ரோடு, பீச் ரோடு, அருண்டால் பீச் ரோடு, எம்.ஜி.ஆர் ரோடு போன்ற பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது . மேலும் காந்தி நகர் கேன்சர் மருத்துவமனைவேளச்சேரி, டான்சி […]

Categories
மாநில செய்திகள்

“இனி தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டம்” அறிவித்தார் முதல்வர் பழனிசாமி..!!

தென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது முதல்நிலை நகராட்சியாக தென்காசி உள்ளது. இதன் அருகில் குற்றாலம் இருப்பதால் ஆண்டுதோறும் அதிக சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

செயின் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் ..!!! பொதுமக்கள் தர்ம அடி …!!!

பணத்  தேவைக்காக  செயின்  திருட முயன்ற  கல்லூரி  மாணவர்களை  மடக்கி பிடித்த  பொதுமக்கள்  தர்ம  அடி  கொடுத்து  காவல்துறைனரிடம்   ஒப்படைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை  அடுத்த   ரமணா நகரில்   தெய்வானை என்கிற  பெண் சாலையின்  ஓரமாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு  கல்லூரி மாணவர்கள்  தெய்வானை கழுத்தில் இருந்த 5 சவரன்  தங்க தாலி செயினை பறிக்க  முயற்சி செய்தனர் .இதனை  கண்ட  அக்கம் பக்கத்தினர்   இருவரையும்  மடக்கி பிடித்து கைகளை  கயிற்றால்   கட்டி   தர்ம அடி  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் பலி…!!

வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெளவுல்ராஜ் இவர் தனது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்துடன் சேலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.இந்நிலையில்  வாழப்பாடியை  அடுத்த  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது திடிரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி மறு பாதைக்கு சென்று  எதிரே வந்த லாரியில் மோதி  விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த ராதிகா, ராஜீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமியை கற்பழித்த தாயின் கள்ளக்காதலன்….. பல முறை கற்பழித்ததாக அதிர்ச்சி தகவல்…..!!

கரூர் மாவட்டம் அருகே தாயின் கள்ளக்காதலன் மனநலம் பாத்திக்கப்பட்ட 13 வயது சிறுமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், அஞ்சூரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் வயது (33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே, தண்ணீர் பந்தல் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது சங்கர் கணேஷ்கும், முதல் கணவரை விட்டு பிரிந்து, மனநலம் பாதிக்கப்பட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோடை காலம்…. மண் பானை “விற்பனை அதிகரிப்பு” குயவர்கள் மகிழ்ச்சி…!!

கோடை காலம் என்பதால் மண் பானை வியாபாரம் அதிகரித்துள்ளதாக குயவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேட்டவலம் பகுதியில் ஏராளமானோர் பானை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். எப்பொழுதும் பொங்கல் பண்டிகை மற்றும் சுப தினங்களில் மட்டுமே மண் பானை விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான மக்கள் மண் பானையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மண் பானையில் சமைத்து சாப்பிடுவது மற்றும் தண்ணீர் ஊற்றி குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு ஆரோக்கியமானது கூட. இதனால், பெரும்பாலான மக்கள் ஆர்வமுடன் மண் பானையை வாங்கி செல்வதாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பனியன் அட்டை கிடங்கில் தீ விபத்து….!!

திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பகுதியில் உள்ள பனியன் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் லட்சுமி நகர் பகுதியில் பழைய பேப்பர் கிடங்கு ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அட்டை பெட்டிகள், நூல் கோன்கள் மீது மளமளவென பரவிய தீ குடோனில் உள்ள பனியன் அட்டை பொருட்களிலும்  முழுவதும் எரியத்தொடங்கியது. உடனடியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதிய மழை இல்லை….. “இளநீரின் விலை உயர்வு” ஏற்றுமதி செய்வதில் சிக்கல்….. வியாபாரிகள் கவலை…!!

போதிய மழை இல்லாத காரணத்தால் இளநீரின் விலை உயர்ந்ததோடு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது தென்னை சாகுபடி ஆகும். பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை மற்றும் செவ்விள இளநீர் தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 லட்சம் இளநீரை வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். ஆனால் தற்போது போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, சேர்த்துமடை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 18-ஆம் தேதி கோலாகலமாக துவங்கவுள்ளது வைகாசி விசாக திருவிழா….!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இம்மாதம் 18-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில்ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இம் மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று அதிகாலை ஒரு மணியளவில் கோயில் நடை திறக்கப்படும் பின்பு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படும். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4300 மதுபாட்டில்கள் பறிமுதல் ..

காஞ்சிபுரம் அருகில்  வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4300 வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் அமைந்துள்ள தண்டரை புதுச்சேரியில்  உள்ள வயல்வெளியில்  மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினருக்கு ரகசிய துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து  போலீசார் நடத்திய சோதனையில், திருமூர்த்தி என்பவரின் , வயலில் 90 பெட்டிகளில் 4300 மதுபாட்டில்கள்  பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர் . போலீசார், தலைமறைவாக உள்ள திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி  […]

Categories

Tech |