Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

‘தரமற்ற ரேஷன் அரிசி…. 1 கிலோவுக்கு ரூ 25 வழங்க வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் மனு.!

ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பின் அதற்கான பணத்தை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. குறைதீர் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 4ஆம் தேதி மாலை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்கள் குறைகளைக் கேட்காமல் செல்ஃபோனில் பிசியான அலுவலர்கள்..!

விவசாயிக‌ள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின் குறைகளை கேட்டறியாமல் அலுவலர்க‌ள் சில‌ர் தொடர்ந்து செல்ஃபோன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் விவ‌சாயிக‌ளிடையே ச‌ல‌ச‌ல‌ப்பு ஏற்பட்டது. திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் மேல்ம‌லை, கீழ்ம‌லைக் கிராமங்க‌ளில் வ‌சிக்கும் ம‌க்க‌ளில் பெரும்பாலானோருக்கு விவ‌சாய‌மே முக்கிய‌த் தொழிலாக‌ இருந்து வ‌ருகிற‌து. மாதந்தோறும் திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் அலுவ‌ல‌க‌த்தில் ந‌டைபெறும் விவ‌சாயிக‌ள் குறை தீர்க்கும் கூட்ட‌த்தில் கொடைக்கான‌ல் சார்ந்த‌ விவசாயிகள் க‌ல‌ந்து கொள்ள முடிய‌வில்லை என்பதால், கொடைக்கான‌லில் குறை தீர்க்கும் கூட்ட‌ம் ந‌ட‌த்திட‌ வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. […]

Categories

Tech |