Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குழந்தைகளின் ஆபாச படம் : தென்காசி இளைஞர் கைது…. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி செய்தி….!!

தென்காசி அருகே குழந்தைகளின் ஆபாசப்படங்களை நண்பர்களுக்கு  பகிர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு  தமிழகத்தில்  குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், அதனை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்பவர்கள், பதிவிறக்கம் செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்தவர்கள் என பலர் அதிரடியாக காவல்துறையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வந்தனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுரை  சேர்ந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்னம்மா ஆச்சு உனக்கு….. திடீர்னு மயங்கிட்டா டாக்டர்….. மனைவி மரணம்…. நாடகமாடிய கணவர் கைது….!!

திருவள்ளூர் அருகே மனைவியை கொன்றுவிட்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடிய கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வாசு. இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சத்தியவேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி தினமும் வேலைக்கு வாசுவின் வேனில் ஏற்றிச் செல்வார். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]

Categories

Tech |