மாநில நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளை அதிகாரிகள் பாராட்டி பரிசு வழங்கியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 76-வது சீனியர் மாநில நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் நீச்சல் வீரர் விக்காஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் போட்டியின் முடிவில் விக்காஸ் 5௦ மீட்டர் ப்ரிஸ் டையில் தங்கம், 200 மீட்டர் பட்டர் பிளேயில் தங்கம், 100 மீட்டர் பட்டர் பிளேயில் வெள்ளி, 4 பதக்கம் மற்றும் 100 […]
Tag: DistrictNews
லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் முகமது ஜீனத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாலாஜா சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் முகமது ஜீனத் ஓமந்தூர் மருத்துவமனைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த முகமது ஜீனத் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனையடுத்து முகம்மது […]
இந்த வருடம் கல்லூரிகளில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் அரசு கல்லூரில் மாணவர் சேர்க்கை முடியும் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் இந்த வருடம் பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதால் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கின்றது. இதனை அடுத்து அனைத்து கல்லூரிகளிலும் சுழற்சி முறையை அமல்படுத்தி அதிகமான மாணவர்களை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்ய […]
கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பழமலைநாதபுரம் பகுதியில் சக்திவாய்ந்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் உள்ள பணத்தை திருடி சென்றுள்ளனர்.இதனையடுத்து மறுநாள் காலை கோவிலுக்குச் சென்ற பூசாரி பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை […]
வேனை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் தேவராஜபுரம் என்ற பகுதியில் வேன் உரிமையாளரான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான வேனை அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவரின் வீட்டருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் லட்சுமி அவ்விடத்தில் செடி மற்றும் கொடிகளை வெட்டி போட்டதன் காரணமாக பாபுவால் வேனை அங்கு நிறுத்த முடியவில்லை. இது தொடர்பாக பாபு லட்சுமியிடம் கேட்டபோது […]
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்த குற்றத்திற்காக மயிலம் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் […]
முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கிருந்த சூடான் நாட்டு மாணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணக்கம்பாளையம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெட்ரோல் வாங்க பணம் தந்து உதவுமாறு அங்கிருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபரின் தோற்றத்தை பார்த்து சந்தேகம் அடைந்த பொது மக்கள் அவரை பிடித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனையடுத்து அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூடான் […]
பணம் தரவில்லை என்றால் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக வாலிபர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் நவீன் குமார் என்ற கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன் குமார் தனது கல்லூரியில் படிக்கும் தோழியின் ஆபாச புகைப்படத்தை கடந்த 5-ஆம் தேதி அவரது சகோதரருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி அடைந்து நவீன்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனக்கு 55 லட்ச […]
மனைவியை பிரித்த சாமியாரை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் திருமலை என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் .அந்தப் பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் 56 வயதான ராஜேந்திரன் என்பவர் அருள்வாக்கு சொல்லி வந்தார்.அவர் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று வந்தார். கோயிலுக்கு வரும் பலரும் அருள்வாக்கில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து […]
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரன் என்ற 17 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்று கதவை அடைத்து கொண்டார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் […]
முதல்வர் வரும் நேரத்தில் மரக்கழிவுகளை தீயிட்டு கொளுத்திய நபருக்கு வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் ரூ.5000 அபராதமாக விதித்தனர். வேலூர் மாவட்டம் கிரீன் சர்கில் சர்வீஸ் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகாமையில், நேற்று காலை 11 மணிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் அவருடைய சொந்த நிலத்தில் வெட்டப்பட்ட மரத்தின் கழிவு துண்டுகளை தீயிட்டு எரித்துள்ளார். இந்த நெருப்பானது பெரிய அளவில் பற்றி எரிந்தது. இதனால் உருவான அதிகமான புகையை அப்பகுதியில் சென்ற மாநகராட்சி […]
பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பரிடம் செயின் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குயிலாப்பாளையம் மார்க்கெட் பகுதியில் வாஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள மோகன பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கும், வாஞ்சிநாதனுக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தோசை தொடர்பு கொண்ட வாஞ்சிநாதன், உனக்கு புதிய […]
இந்தியாவில் இருக்கக்கூடிய மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று சாதிய பிரச்சனை. இந்த பிரச்சனையால் சக மனிதன் தனக்கு தேவையான அடிப்படை உரிமையை கூட பெறுவதில் பெரும் சிக்கல் என்பது நிலவி வருகிறது. குறிப்பாக திருமண வயதை அடைந்தவர்கள் தனக்குப் பிடித்த மணமகனையோ, மணமகளையோ தேர்வு செய்வதில் மிகப்பெரிய இடைஞ்சலாக இந்திய சமூகம் இருக்கிறது. சமூகத்தை மீறி பிற சாதியினரோடு காதல் திருமணம் செய்து கொண்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல், குடும்பத்தில் இருந்து நீக்கி விடுதல், ஆணவக்கொலை […]
பொங்கல் திருநாள் என்றாலே நம் அனைவருக்கும் பெரும்பாலும் ஞாபகம் வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். தமிழர்களின் பெருமையையும், வீரத்தையும் பரிசளிக்கும் விதமாக இந்தப் போட்டி அமைந்திருக்கும். இந்தப் போட்டியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது பெயர்களை வழங்குவார்கள். கலந்து கொள்ளும் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் அடக்கும் காளைக்கேற்ப பரிசு வழங்கப்படும். அந்தவகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக திருநாவுக்கரசு என்ற தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஐந்து காளைகளை இதுவரை அடக்கியுள்ளார். மதுரை முத்து பட்டிணபுரம் பகுதியை சேர்ந்த […]
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் அனைவரது கைகளிலும் வந்துவிட்டது. மொபைல் போன் வந்த பிறகு அனைவரும் உயிரற்ற மொபைலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்களே தவிர, உயிருள்ள நமக்கு பிடித்த நபர்களிடம் நேரம் செலவிடுவதும் இல்லை. சில சமயத்தில் அந்த மொபைலுக்கு அளிக்கக்கூடிய முக்கியத்துவத்தை கூட நேசிப்பவர்களுக்கு நாம் அளிப்பதில்லை. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கத்தில் வசித்து வரும் மாரிமுத்து என்பவர், வீட்டில் இரவில் செல்போன் சார்ஜ் போடுவதற்காக ஜங்ஷன் பாக்ஸ் ஒன்றை மெயின் பிளக் பாயிண்டில் […]
சென்னையின் புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் வசித்து வந்தவர் ரஞ்சித். இவர் ஒரு shortfilm இயக்குனர் ஆவார். சமீபத்தில் இவர் வெப் சீரியஸ் ஒன்றை இயக்கி வந்துள்ளார். அதில், ஸ்வேதா என்ற இளம் நடிகை நடித்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் தனது சீரியஸில் நடித்து வந்த நடிகை ஸ்வேதாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நடிகை ஸ்வேதா, நான் நடிக்க மட்டும்தான் வந்துள்ளேன். நீங்கள் கூறுவதில் தனக்கு ஈடுபாடு இல்லை என்று கூறி மறுத்துள்ளார். இருப்பினும், பலமுறை […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டது. அதன்பின், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் தளர்வுகளுக்கு பின் கொரோனா மீதான பயம் கொஞ்சம் கூட இல்லாமல் அதிக அளவில் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத்தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் சில நாட்களாக அரசு சார்பில் காப்பீடு சலுகை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறி மக்களின் தகவல்களை பெறுவதும், பணங்களை பெற்று போலியான காப்பீடு அட்டைகளை வழங்குவது என பல முறைகேடு சம்பவங்கள் நடந்து வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் பணம் பெற்றுக் கொண்டு தரப்படும் போலி காப்பீடு அட்டை களை நம்பி ஏமாற வேண்டாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த கருப்பசாமி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற நபருக்கும், சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணமும் 27ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட, நேற்று முன் தினம் பெண் அழைப்பு நிகழ்ச்சி தடபுடலாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருமணம் செய்யவிருந்த மணமகனும், மணமகளும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்ட நிகழ்வுகள் உட்பட அனைத்தும் மகிழ்ச்சியாக நடந்துகொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து மாப்பிள்ளை […]
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே 7 வருடங்களுக்கு முன் மூடப்படாத பள்ளத்தால் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர்கள் கமல கண்ணன் சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அதில் 2வது குழந்தையான 6 வயதான மோகன்ராஜ் அதே பகுதியில் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். 7 வருடங்களுக்கு முன் கமல கண்ணன் வீட்டுக்கு பக்கத்தில் வீடு கட்டியவர் கழிவுநீர் தொட்டி […]
தஞ்சாவூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். அந்தக் கோவில் மிகப் பிரபலமடைந்ததற்கான முக்கியகாரணம் கோவில்களில் அவ்வபோது மர்மமான, பிரமிக்க வைக்க கூடிய சில சம்பவங்கள் நடக்கும். முற்றிலும் மர்ம முடிச்சுக்களை அதிகம் கொண்டிருக்கும் கோவிலாக இருப்பதால் அதன் மீது பக்தர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு கவனம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் வடக்கு கோபுரத்தில் உள்ள பன்னிரண்டு கலசங்களில் ஒன்றைக் காணவில்லை என்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ். இவர் அகில பாரத இந்து மகாசபா மாநில செயலாளர் ஆவார். இவருக்கு அரசியல் ரீதியாகவும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல எதிரிகள் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், நாகராஜ் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த கேஎல்எஸ் நகரில் வசித்து வந்தவர் புவனேஸ்வரி. இவருக்கு திருமணமாகி 13 வயதில் மகன் உள்ளார். இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து அதே கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தீன் என்ற வாலிபருடன் முகநூல் மூலம் புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த அவர் புதிய துணை கிடைத்து விட்டதாக எண்ணி அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதையடுத்து […]
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வர கூடிய இந்த சமயத்தில், வாக்காளர் அடையாள அட்டை சேர்ப்பு, சரிபார்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. அந்த வகையில், சென்னையில் நவம்பர் 21, 22 டிசம்பர் 12, 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 902 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்களை செய்து […]
தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மாணவி வினிஷா என்பவர் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் உட்பட பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வினிஷாவிற்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவவே, பலரும் மாணவி வினிஷாவிற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை அடுத்த சாஸ்தா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் சரஸ்வதி. இவர் நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள குழாயடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த அவரது உடன் பிறந்த அண்ணன் குட்டி தாஸ், திடீரென அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த, அரிவாளை எடுத்து தங்கை என்றும் பாராமல், சரஸ்வதியை […]
தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளன. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில் அருகே உள்ள உப்பாறு தடுப்பணை நிரம்பி வழிந்து […]
தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வாகனங்கள் பாதுகாப்பிற்காக மிகவும் மெதுவாக செல்ல வேண்டியது இருக்கும். மலைப் பகுதியில் வசிக்க கூடிய மக்களுக்கு அவசர மருத்துவ சேவை வசதி தேவை பட்டாலும் கூட, ஆம்புலன்சும் பாதுகாப்பிற்காக மெதுவாகவே பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மக்களுக்கு அவசர வசதி சென்று சேரும் வகையில் போதுமான அளவு ஆம்புலன்ஸ் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய கோரிய வழக்கில், ஆம்புலன்ஸ் வசதி […]
கொடைக்கானலில் 27 வயது காதலனை கத்தியால் குத்திய 42 வயதுப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியிலுள்ள அன்னை தெரேசா நகரில் வசித்து வருபவர் பிரமிளா. இவரது முதல் கணவர் விபத்தில் இறந்து விடவே. இரண்டாவதாக மற்றொரு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதுவும் விவாகரத்தில் தான் முடிந்தது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரான பிரதீப் என்பவருடன் பிரமிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக […]
ஆன்லைன் கேம்மிற்காக 17 வயது சிறுவன் 7 லட்சம் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாக வருவதுடன், அதில் பணத்தை இழந்து தவிக்கும் சம்பவங்களும், சிறுவர்கள் பலர் விளையாட்டுகளில் பணத்தை முதலீடு செய்வதற்காக ஆங்காங்கே திருடும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னையில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது கீழ் வீட்டில் வசிக்கும் 76 வயது மருத்துவர் ஒருவரின் வங்கிக் […]
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கியுள்ள இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதனுடைய ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றின் முன் ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்களை கண்ட நபர் ஒருவர், பள்ளிகளுக்கு முன் இப்படி ஒரு அசிங்கமான போஸ்டரா என அவற்றை கிழித்து ஏரிந்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் வீடியோவாக பதிவு செய்து, […]
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் மாஸ்க் அணியாத நபரிடம் காவலர் காசிராஜன் என்பவர் ஜாதி பெயரை கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அந்த இளைஞரிடம் சென்று ஜாதி பெயரை கேட்பதை அங்கிருந்தோர் வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட அது வைரலாகி, உயரதிகாரிகள் பார்வைக்கு செல்ல, அவர்கள் காவலரான காசிராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என எஸ்பி திஷாமிட்டல் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் மின்சாதன பொருட்களை விற்பனை செய்வதற்கான புதிய விதிமுறையை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாதன பொருட்கள் மொபைல் பொருட்களுக்கு தேவையான உதிரிபாகங்கள், மிக குறைந்த அளவில் கிடைப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அதற்கு காரணம், பிளாக் மார்க்கெட் என சொல்லப்படும் கள்ளச்சந்தை அங்கு அதிக அளவில் மறைமுகமாக செயல்பட்டு கொண்டிருப்பதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இதன்மூலம், அரசால் அங்கீகரிக்கப்படாத சில பொருட்கள், சட்டவிரோதமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இந்திய தரக்கட்டுப்பாட்டு முத்திரை பெற்ற […]
சேலம் அருகே தாமாக முன்வந்து கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு ஏழு நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கை தளர்வகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதை நாம் அறிவோம். இதை தொடர்ந்து மீண்டும் பாதிப்பை கட்டுக்குப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தபடுமா? என்ற […]
சென்னையில் பணத்திற்காக சிறுவன் ஒருவன் தந்தையிடமே கடத்தல் நாடகம் ஆடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டுத்தனமாக இருக்கக்கூடிய சிறுவர்கள் தவறான பாதைக்கு சென்று பெற்றோர்களிடமிருந்து பணத்தை பறித்து எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்று யோசித்து பணத்தை விரயம் செய்த பல செய்திகளை நாம் பார்த்திருப்போம். குறிப்பாக பப்ஜி, ஃப்ரீ பையர் உள்ளிட்ட பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாத விளையாட்டிற்காக லட்சக்கணக்கான பணங்களை சிறுவர்கள் பலர் செலவு செய்ததை நாம் கண்டிருப்போம். ஆனால் தற்போது சென்னையில் பைக் ஸ்பேர் பார்ட்ஸ் […]
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக […]
கேன் நீர் குடிக்கும் சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மெட்ரோ நகரங்களான சென்னை,கோயம்புத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பெரும்பாலும் கேன் வாட்டர்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்கு அனுப்பியது. இதில், 40 மாதிரிகள் குடிப்பதற்கு தரமற்றவை என்றும், 30 மாதிரிகளில் […]
தர்மபுரி அருகே வீட்டுத் தகராறால் தனது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியை அடுத்த திம்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரேசன். இவரது மனைவி செந்தாமரை. இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், லாவண்யா, மோனிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுந்தரேசன், செந்தாமரைக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினமும் அவர்கள் […]
திண்டுக்கல் அருகே நிலக்கடலையை முழுங்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி ரேவதி. இவர்கள் இருவருக்கும் தர்ஷனா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும், இரண்டரை மாதத்தில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதியன்று தாய் வீட்டில் இருக்கும் சமயத்திலேயே ஒன்றரை வயது குழந்தையான தர்ஷனா தோலுடன் நிலக்கடலையை விழுங்கியுள்ளார். இதில், எதிர்பாராத விதமாக நிலக்கடலையின் […]
கிருஷ்ணகிரி அருகே திருமணமான ஒரு வாரத்திற்குள் காதல் மனைவி பிரித்து சென்றதால், காதலன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரும் மணி நகரை சேர்ந்த சௌமியா என்ற பெண்ணும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே, மணமகன் தேவராஜ், தனது உறவினர்களுடன் […]
கலெக்டராக ஆசைப்பட்ட கூலி தொழிலாளியின் மகனை தன் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்த குடியாத்தம் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் மகன் நரசிம்மன் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து அறிந்த குடியாத்தம் உதவி கலெக்டர்ஷேக் மன்சூர் நேரடியாக மாணவரை சந்திக்க […]
சென்னை அருகே முன்னணி ஆன்லைன் நிறுவனத்தில் மொபைல் ஆர்டர் செய்த வாலிபர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் உலகமே வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் இந்த சூழ்நிலையில், நேரடியாக ஷாப்பிங் செய்வதைவிட, முன்பை காட்டிலும் அதிகமாக ஆன்லைனில் ஷாப்பிங் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இதை மையமாக வைத்து பல போலியான வலைதளங்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்வதையும், இந்த லாக்டவுன் காலகட்டத்தில் வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், சென்னையில் கோபால் என்பவர் […]
சென்னை மாநகராட்சிக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி பாராட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், சென்னை மாநகராட்சி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதோடு மக்கும் குப்பைகளை சேகரித்து அதனை இயற்கை உரமாக மாற்றும் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல தரப்பினர் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை மாநகராட்சியின் செயலுக்கு […]
கோவையில் பிரபல மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் தங்களது உயிரின் மேல் உள்ள ஆசையால் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்கின்றனர். ஆனால், அவர்களது இந்த பயத்தை லாபமாக மாற்றும் நோக்கில் பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்கு அதிக பணம் […]
அரியலூர் அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர் முயற்சியை, அரசும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், சட்டம் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்கள் குறையும் என ஒருபுறம் கருத்துக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் […]
சென்னையில் கொரோனாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கததாக கூறி ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகளை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளுதே தவிர பாதிப்பு குறைந்து விட்டதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் மக்கள் இதனை உணராமல் தொடர்ந்து அலட்சியப் போக்கில் […]
கோவை அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் எளிய முறையிலேயே சிகிச்சை ஒன்றை செய்து சாதனை படைத்துள்ளது. நம்நாட்டு சூழ்நிலையை பொருத்தவரையில், பணக்காரர்களை காட்டிலும், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் தான் அதிக அளவில் உள்ளனர். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர்கள் பணம் மட்டும் இருந்தால் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்வார்கள். காரணம் அங்குதான் அதிக அளவில் வசதிகள் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இருக்காது என்பதே. […]
இன்று முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கீழ்க்கண்ட விஷயங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் பல செயல்களுக்கு அரசு சார்பில் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. தளர்வுகளின் அடிப்படையில் மக்கள் சாதாரண இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கிவிட்டனர். […]
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மழை பாதிப்பு மீட்பு பணிக்காக 45 குழுக்கள், 250 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன எனவும், வீடுகளைச் சுற்றி ஆபத்தான பெரிய மரங்கள் இருந்தால், 1077 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் உடனடியாக […]
ராமநாதபுரத்தில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பரபரப்பு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தக்கூடியது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அடிக்கும் போஸ்டர்கள் தான். இந்த போஸ்டர் வேலைகள் மதுரை மாவட்டத்தை சுற்றி ஏராளம் நடைபெற்று அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. அதன்படி, நடிகர் விஜய், சூர்யா, அஜித், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ரசிகர்கள் போஸ்டர்கள் பரபரப்பாக அடித்து வந்த பட்சத்தில், தற்போது ராமநாதபுரத்தில் நடிகர் ரஜினியின் ரசிகர்கள் பரபரப்பு […]