Categories
கதைகள் கரூர் பல்சுவை மாநில செய்திகள்

ஆபாச வீடியோ…. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு…. கரூர் இளைஞர் மத்திய சிறையில் அடைப்பு….!!

கரூரில் ஆபாச வீடியோக்களைசமூகவலைத்தளத்தில்  பகிர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் உள்ள சலூன் கடையில் வட மாநிலத்தை  சேர்ந்த வியாசர் என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இவர் தனது செல்போனில் சிறுவர்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வியாசர் ஜானியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற […]

Categories
கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

சீனா…. ஐரோப்பியா…. வெளிநாடுகளுடன் நட்பு…. அப்பவே அப்புடி… மோடியை மிஞ்சிய ராஜராஜ சோழன்….!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஐரோப்பிய சினிமா உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் வந்து வழிபட்டுச் சென்று அதற்கான சான்றுகளாக சிற்பங்கள் விளங்குகின்றன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலின் வடக்குப் பக்கம் சண்டிகேஸ்வரர் ஆலயம் அருகில் இரண்டாவது சிலையாக ஐரோப்பிய சிலை ஒன்று இருக்கும். அதனை பார்க்கும் போது பிற்காலத்தில் செதுக்கிய சிற்பம் என்று நிறைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அது தவறு. அது ராஜராஜன் காலகட்டத்தில் கடல் கடந்து சென்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தனது  படைகளை அனுப்பி சீனர்களுடனும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி….. டீ கடைக்காரரிடம் வழிப்பறி… மிரட்டல்…. திமுக நிர்வாகி கைது…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறி கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னை தண்டையார்பேட்டையில் கன்னியப்பன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் டீ கடை  உரிமையாளர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் திமுக வட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனஅழுத்தம்” காவலரை சுட்டு கொன்ற மற்றொரு காவலர்….. சென்னை அருகே பரபரப்பு….!!

சென்னை ஆவடியில் ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் காவலர் ஒருவரை சக காவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியில் இயங்கி வரும் ராணுவ பாதுகாப்பு தொழிற்சாலையில்  இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரதீஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று காலை பணி முடிந்து அடுத்த சுற்றுக்கு வந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த காவலாளிக்கும்  இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் திரிபுராவை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டதில் பிரதீஷ் சம்பவ இடத்திலேயே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கொரோனா வைரஸ்” 20 நாளுக்கு…. மருத்துவமனைக்குள் சிறை…. கிருஷ்ணகிரி அருகே 2 மாணவர்களுக்கு பரிசோதனை….!!

கிருஷ்ணகிரி அருகே 2 மாணவர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்த  இரண்டு மாணவர்கள் சீன நாட்டில் படித்து வந்த நிலையில்,கொரோனா  வைரஸ் பாதிப்பு நிலவி வருவதால் நடவடிக்கைக்கு சொந்த ஊருக்கு சீன அரசால் அனுப்பப்பட்டுள்ளனர். சொந்த ஊருக்கு வந்த இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ குழு ஒன்று பரிசோதனை செய்து வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக வெளியே அவர்களை  அனுப்பாமல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பரிசோதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் கவிழ்ந்த பஸ்….. JUST MISS….. 10 பேர் காயம்…. 35 பேர் அதிஷ்டவசமாக உயிர்பிழைப்பு…!!

தேனி மாவட்டம் குமுளி அருகே மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதை மிகவும் ஆபத்தான பாதையாகும். இங்குதான் கொண்டை ஊசி வளைவு அதிகமாக உள்ளது. இந்த மலைப் பாதைகளில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வரும்  மக்களும், கம்பம் பள்ளத்தாக்கு ஏலக்காய் மையங்களுக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகளும் இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை…. பர்தா அணிந்து…. திருச்சியில் கடத்தல்…. கோவையில் கைது…!!

திருச்சி அருகே பர்தா அணிந்து குழந்தையை கடத்தி விற்க முயன்ற இந்து தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியையடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சரசு. இவர் தனது 2 வயது குழந்தையுடன் கடந்த 26 ஆம் தேதி அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பர்தா அணிந்து வந்த ஒரு பெண்ணும் அவரது கணவரும் குழந்தையுடன் பேச்சு கொடுத்தவாறே அதனை தூக்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரூ1,000 லஞ்சம்…. 9 ஆண்டுக்கு பின் தண்டனை….. நகராட்சி ஊழியருக்கு 1 ஆண்டு சிறை…. நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு…!!

நெல்லையில் சொத்து வரியில் பெயர் மாற்றுவதற்காக ரூபாய் 1000 லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியருக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. தென்காசி பகுதியில் வசித்து வருபவர் முத்துச்சாமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு தனது தந்தையின் சொத்து வரியில் தனது பெயரை மாற்றக்கோரி கடையநல்லூர் நகராட்சியில் பில் கலெக்டர் முருகேசன் என்பவரிடம் மனு கொடுத்து உள்ளார். ஆனால் பணியை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண நாளன்று…. கோர விபத்து….. மணமகன்… மணமகள் படுகாயம்….. திருப்பத்தூர் அருகே சோகம்…!!

திருப்பத்தூரில் திருமணம் நடைபெற இருந்த நாளன்று மணமகன் மணமகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த கோடியூரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் ஆம்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அமலா என்பவரை சிலம்பரசன் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க, இருதரப்பு வீட்டார்களும் முடிவு செய்து செய்த நிலையில், நேற்றைய தினம் திருப்பதியில் இருவருக்கும் திருமணம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவியிடம்….. ஆசிரியர்கள் கொடுஞ்செயல்….. தூக்கிட்டு தற்கொலை….. தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி அருகே ஆசிரியர்களின் கொடுஞ்செயலால் விரக்தி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை அடுத்த செய்துங்கநல்லூரில் வசித்து வருபவர் பெருமாள். இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பேச்சியம்மாள். அருகிலுள்ள பாளையங்கோட்டையில் இயேசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சியம்மாள் அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த காலத்துல இப்படியா ?… கோடி சொத்து வேணா ….. விவசாயியுடன் திருமணம்…. என்ஜீனியரிங் பெண்ணுக்கு குவியும் பாராட்டு….!!

திருவண்ணாமலையில் விவசாயியை திருமணம் செய்துகொண்ட பெண்ணிற்கும் அவரது தந்தைக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த  வண்ணம் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் பகுதியை அடுத்த முனியன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவரது மகள் அரசம்மாவை இன்ஜினியரிங் படிப்பு படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் படித்து முடித்து 27  வயது ஆகும் நிலையில் அவரை வெளிநாடு மாப்பிள்ளைகளும், ஐடி கம்பெனியில் பணிபுரியும் மாப்பிள்ளைகளும் தொடர்ந்து பெண் கேட்டு வந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் சம்மதம் தெரிவிக்காத அரசம்மா, அதே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வருங்கால சந்ததிக்கு துரோகம்…. மனித உயிர்க்கு ஆபத்து….. அதிகாரிகள் தான் காரணம்…. கலெக்டர் பேச்சு…!!

மத்திய அரசின் தனிநபர் கழிப்பறை திட்டத்தை அரசு அதிகாரிகள் ஒழுங்காக அமுல்படுத்தவில்லை என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனவரி 30 மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் தொழுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தின் ஊரீசு கல்லூரியில் நேற்றைய தினம் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார்.பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது முன்னோர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மதுபாட்டில் கடத்தல்” அதிவேகத்தால் சிக்கிய டிரைவர்….. ரூ13,00,000 பறிமுதல்…!!

விழுப்புரம் அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மதுபானம் அருந்திவிட்டு வண்டி ஓட்டுபவர்களிடம் மேட்டரும் தலை கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதித்து கொண்டிருந்த சமயத்தில், அப்பகுதி வழியாக வேன் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், பின்பக்கம் முழுவதும் பெட்டிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

புல்வெளியில் சிதறி கிடந்த மருந்து…. வெடித்து சிதறிய பட்டாசு ஆலை….. 5 அறைகள் தரைமட்டம்….!!

விருதுநக அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தை அடுத்த தியாகராய நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு சிவகாசி அருகே சொந்தமாக 40 அறைகள் கொண்ட பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சில தொழிலாளர்கள் வெளியில் புல்வெளிகளை சீரமைக்கும் பணியில் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

ரூ. 1000,00,000 நிதியை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தவில்லை – M.L.A  குற்றச்சாட்டு

கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், திமுக சார்பாக வழங்கப்பட்ட 10 கோடி ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் திராவிடமணி குற்றஞ்சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரலாறு காணாத மழை பெய்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் அவலாஞ்சி பகுதியில் 92 செ. மீ மழை பதிவானது. இந்த கனமழையால் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் பெரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெடித்து சிதறிய சிலிண்டர்….. நொறுங்கி விழுந்த வீடு….. கணவன்-மனைவி உட்பட 4 பேர் படுகாயம்…!!

ராணிப்பேட்டை அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் கணவன்-மனைவி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் ஊர் ஊராகச் சென்று கேஸ் அடுப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் புலிவளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியை ஒட்டியுள்ள ஒரு வீட்டில் கேஸ் அடுப்பை சரி செய்ய சென்றுள்ளார் காளியப்பன். அங்கு நடராஜன் அங்கம்மாள் என்கிற திருமணமான ஜோடியினர் வசித்து வருகின்றனர். அவரது வீட்டில் அடுப்பு சர்வீஸ் செய்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமண உதவி தொகைக்கு….. ரூ2,000 லஞ்சம்…. பெண் அரசு ஊழியர் கைது…!!

திருமண உதவி தொகைக்கு ரூ2,000  லஞ்சம் கேட்ட பெண் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் எறய சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் 4 கிராம் தாலிக்கு தங்கமும், ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பணமும் பெறுவதற்காக ஒன்றிய ஊர் நல அலுவலக அதிகாரியான ஷெரின்ஜாய் என்பவரிடம் விண்ணப்பித்து இருந்தனர். அந்த அதிகாரி கடந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிக்கன் சமைச்சு தரல….. வேதனையில் விஷம் குடித்து….. வாலிபர் மரணம்…. நாகை அருகே சோகம்…!!

நாகை அருகே தாய் சிக்கன் சமைத்து தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியை அடுத்த ஜெய ஜெ  நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது தந்தை இராமச்சந்திரன். தாய் கொளஞ்சியம்மாள்.  கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில் நேற்றைய தினம் தனது தாயாரிடம் சிக்கன் வாங்கி கொண்டு வந்து சமைத்து தருமாறு வலியுறுத்தி உள்ளார் ராஜா. ஆனால் தாயோ எனக்கு உடல்நிலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பத்திரிக்கையில் பெயர் போடல…. பெண் மரணம்…. மாப்பிளை கைது…. மதுரை அருகே பரபரப்பு…!!

மதுரை  அருகே பத்திரிக்கையில் பெயர் போடாததால் வந்த தகராறில் பெண் ஒருவர் உயிரிழக்க மாப்பிளை கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் ஏழுமலை பகுதியை அடுத்த துள்ளகுட்டிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். அதே பகுதியில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவர்கள் இருவரும் சொந்தக்காரராக இருந்தாலும், இரு குடும்பத்தினர் இடையே நீண்ட காலமாக இருக்கும் சண்டை காரணமாக பேசிக்கொள்வதில்லை. இந்நிலையில் ராமரின் மகன் சதீஷ்குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது பெண் வீட்டார் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் சமயத்தில் சின்னச்சாமியின் பெயரை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே கோர விபத்து…… ஒருவர் மரணம்….. இன்னொருவர் படுகாயம்….!!

தர்மபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற  நண்பர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழக்க மற்றொருவர் படுகாயமடைந்தார். தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியைஅடுத்த ரங்கா புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அதே பகுதியில் வசித்து வருபவர் சதீஸ். அவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் ஓசூர் செல்வதற்காக தர்மபுரி to ஓசூர் நெடுஞ்சாலையில் தங்களது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அடையாளம் தெரியாத ஒரு கனரக வாகனம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் அருகிலேயே மூதாட்டியிடம் நகையைப் பறித்த பலே திருடர்கள்..!

காவல் நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த, 12 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் சூரமங்கலம் கென்னடி நகர் பகுதியில் வசித்துவரும் சந்திரா (72) என்ற மூதாட்டி, தனது வீட்டிலிருந்து சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள உழவர் சந்தையில் காய், கனிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துவந்த இரண்டு நபர்கள், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தெளிவான ஸ்கெட்ச்….. ஆளிருக்கும் நேரத்திலே… 2கிலோ நகை… ரூ1,00,000 திருடி சென்ற கில்லாடி திருடன்…!!

கன்னியகுமாரியில் 2 கிலோ நகை ரூ1,00,000 பணத்தை திருடி சென்ற மர்மநபரை cctv  காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை அடுத்த விழிகோடு  பகுதியில் வசித்து வருபவர் ஆசைத்தம்பி. இவருடைய மகன் பொன் விஜயன். இவர்கள் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் எதிரே கட்டிட வேலைக்கு பயன்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடை மற்றும் நகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.  பொருட்களை விற்பனை செய்யும் கடையை மகனும், நகை கடையை ஆசைதம்பியை பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி…. ரயில்… சாலை… தண்ணீர்…. படி படியா…. நல்ல செய்வேன்….. கள்ளக்குறிச்சியில் MP வாக்குறுதி….!!

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சிக்கான கருத்துகேட்பு கூட்டத்தில் மக்கள் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று MP கவுதமசிகாமணி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அதன் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரோட்டரி சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், மருத்துவர்கள் சங்கம், பொதுநல சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்க உறுப்பினர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்திற்கு அப்பகுதி எம்பி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குறைந்த அச்சுறுத்தல்…. முதலில் 3…. இப்ப 2…. தொடரும் போலீஸ் வேட்டைக்கு பொதுமக்கள் பாராட்டு…!!

காஞ்சிபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 2 ரவுடிகளை காவல்துறையினர் தைரியமாக கைது சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் நேற்று வாகன பரிசோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டபடி வந்து கொண்டிருந்தனர். அவர்களை அதிகாரிகள் நிறுத்திய போது  அவர்கள் குடித்திருந்தது தெரியவர, அவர்கள் யார் ? எந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள் என்று விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்த நரேஷ், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரவணனுக்கு ஸ்கெட்ச்…. மாட்டி கொண்ட நாகராஜ்….. துண்டு துண்டாக வெட்டி கொலை…. 5 பேர் கைது…. 8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

ஈரோடு அருகே கூலி தொழிலாளியை 12 பேர் சேர்ந்து வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கே எஸ் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நாகராஜ் என்ற கூலித்தொழிலாளி பின்தலையில் பலத்த வெட்டுக்காயம் மற்றும் ஆங்காங்கே கத்திகளுடன் இறந்து கிடந்ததை அடுத்து கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில் நேற்றைய தினம் அதிகாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, காரை வேகமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது இல்லாம சாப்பிட முடியாது…. வடமாநில தமிழர்களுக்கு….. திண்டுக்கல் விவசாயிகள் அனுப்பி வைத்த 1 டன் பரிசு…!!

வெங்காய விலை குறைந்ததையடுத்து டெல்லியில் வாழும் தமிழர்களுக்கு திண்டுக்கல்லில் இருந்து 1 டன் வெங்காய மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிறந்து அதனுடைய பண்பாடு கலாச்சாரத்தை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதனை மறுமுறை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு படித்து விட்டு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற போதிலும் தமிழர்களின் பண்பாட்டையும் குறிப்பாக தமிழர்களின் உணவு முறையையும் மாற்றிக் கொள்ளவே முடியாது. அந்த வகையில் தமிழர்களின் சமையலில் முக்கிய பங்காற்றுவது சின்னவெங்காயம். ஆனால் வட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சேலம் வாலிபர் மரணம்…. கடலூரில் பிணம் மீட்பு…. ஆழம் தெரியாம கால விட்டுட்டாரோ…? போலீஸ் விசாரணை…!!

கடலூரில் ஓடையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை  அடுத்த வண்டிகேட் பகுதியில் உள்ள பாசிமுத்தான் ஓடையில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று செடி கொடிகளில் சிக்கி மிதந்து கொண்டிருந்தது. இதை கண்ட ஊர்மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பிணத்தை மீட்டு இறந்து கிடந்தவர் யார் என்று விசாரிக்கையில், அவர் சேலம் மாவட்டம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பணம் தரும் வரை…. உன் மனைவி எனக்கு…. திருமணமாகாத விவசாயி வெறிச்செயல்….. கம்பியால் அடித்து கொன்ற கணவன்…!!

தர்மபுரியில் மனைவியின் கையை பிடித்து இழுத்த விவசாயியை கணவன் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை  சேர்ந்தவர் குமார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். 45 வயது ஆன நிலையில்  இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் என்பவர் குமாரிடம் ரூபாய் 48,000 தொகையை குடும்ப செலவிற்காக கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை கடந்த வாரமே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவனை தாக்கிய ஆசிரியர்…. உங்களுக்கு எதுக்கு இந்த வேலை….. ஆத்திரமடைந்த ஊர் மக்கள் தர்ணாபோராட்டம்…!!

கோவை அருகே  பள்ளி மாணவனை சாதி பெயரை கூறி அடித்த ஆசிரியரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்  நடத்தினர். கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பகுதியை அடுத்த சுண்டக்காமுத்தூர் இல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அந்த கிராமங்களைச் சுற்றியுள்ள 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக வீட்டுப்பாடம் எழுதாத காரணத்தினால் அவரது வகுப்பு ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த வேறு வகுப்பின் ஆசிரியர் ஒருவர் மாணவனை வீட்டுப்பாடம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மூஞ்சிலையே குத்தினான்….. கோவத்தில் கத்தியால் குத்தினேன்…. நண்பர் மரணம்….. வடமாநில இளைஞர் கைது….!!

செங்கல்பட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் சக நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை அடுத்த மாம்பாக்கம் கொளத்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ப்ரேன் கூர்மி  இவ்வாறு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர். இங்கே காயாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வசிக்கும் அறையில் இவருடன் சேர்த்து நான்கு வாலிபர்கள் தங்கியுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 குழந்தைகளின் தந்தை….. மர்ம சாவு….. கொலையா..? தற்கொலையா..? உறவினர்கள் சாலை மறியல்…!!

அரியலூரில் மர்மமான முறையில் நபர் ஒருவர் இறந்ததையடுத்து முறையான விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியையடுத்த கூவத்தூர் கிராமம் மடத்தூர் தெருவில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் மோசமான துர்நாற்றம் வீசியதையடுத்து கிணற்றின் அருகில் கூட செல்லாத பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கிணற்றை பார்வையிட்ட போது அதில்  அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் கூடலாம் வாழ முடியாது….. உடன் வர மறுப்பு…. மனைவிக்கு கத்தி குத்து….. கணவன் கைது…!!

சென்னை  அருகே சேர்ந்து  வாழ மறுத்த மனைவியை கணவன் கத்தியால் சரமாரியாக  குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., சென்னை ஆலந்தூர் பகுதியை அடுத்த மேற்கு தாம்பரம் திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் சரத். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டுகளுக்குள்ளேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இயற்கையை பாதுகாக்க….. பசுமை மர வடிவம்…. ஒரே இடத்தில் சங்கமித்த 3,500 மாணவர்கள்….!!

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு நிகழ்வில் ஒரே இடத்தில் 3,500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.  சேலம் நெத்திமேடு தனியார் பள்ளியில் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பள்ளி மாணவர்களிடையே மரங்கள் வளர்ப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும்வருங்காலச் சந்ததியினரிடம் கொண்டு செல்லும் வகையில், 3500 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 3,500 மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் மரங்கள் பசுமையாக காட்சி அளிக்ககூடிய வடிவில் பச்சை காவி கருப்பு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தமிழக அரசை முட்டாளாக்கிய அதிகாரிகள்…. கட்டாத வீட்டை கட்டியதாக கூறி பண மோசடி….!!

செங்கல்பட்டு அருகே கட்டாத வீடுகளை கட்டியதாக கூறி பணமோசடி நடந்து, அது  அரசு  ஆவணத்திலையே பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் விளாங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் கண்ணன். இவரது சித்தப்பா மாரி என்பவருக்கு இதுவரையில் அரசு ஆணை எதுவும் இல்லாத நிலையில்,  மாரி என்ற பெயரில் வீடு கட்டியதாகவும், அதற்கான அனைத்து தொகைகளும் வங்கியில் பரிமாற்றம் நடந்து, அந்த தொகையில் வீடு கட்டியதாகவும் அரசு ஆவணத்தில் பதியப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன இருக்குனு கூட பாக்காம…. காதலியுடன் கடலை….. மர்ம பொருள் வெடித்து…. வாலிபர் படுகாயம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாபேட்டையில் மர்மப்பொருள் வெடித்ததில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ராணிப்பேட்டை  மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே கைவிடப்பட்ட கட்டுமானம் ஒன்றின் அருகே வெங்கடேசன் என்ற இளைஞர் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது சிகரெட் ஒன்றை பற்ற வைத்துவிட்டு அருகிலிருந்த குப்பையில் போட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது குப்பையில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்ததில் படுகாயம் அடைந்தார்.  இதையடுத்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நல்லா தான் போச்சு…. திடீர்னு பத்திக்கிச்சு….. நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்….!!

சென்னை திருவான்மியூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மகேஷ் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் திருவான்மையூர் நோக்கி சென்றுள்ளார். திருவான்மியூர் நெருங்கியபோது காரின் உள்பக்கம் எஞ்சினில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களிலேயே கார் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அட கஞ்ச பயலுகளா…. ரூ2000 க்கு ஆசைபட்டதால் விபரீதம்…. நாகை அருகே 3 வாலிபர்கள் கைது…!!

நகையில் விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வசித்து வருபவர் நாகலிங்கம். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருத்துறைபூண்டி இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வேதாரண்யத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சாருமடை கடை வீதி அருகே நின்று கொண்டிருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நாகலிங்கத்தை வழி மறைத்து  தகாத வார்த்தைகளில் திட்டி அவரிடமிருந்த 2000 ரூபாயை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 மாதம் தான் ஆச்சு…. திருமணமான புதுமாப்பிள்ளை விபத்தில் மரணம்…. குமரி அருகே சோகம்…!!

கன்னியகுமாரியில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை  அடுத்த பாலப்பள்ளம் மேல்விலை கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்லின். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு காரை பணிமனையில் விட்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தின்  முன் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்காக மணல், கற்கள் உள்ளிட்டவை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அலட்சியம்…. டயரில் சிக்கி…. 2 வயது குழந்தை மரணம்…. பள்ளி வேன் டிரைவர் கைது….!!

காஞ்சிபுரத்தில் அலட்சியமாக வாகனம் ஒட்டி 2 வயது குழந்தையை கொன்ற பள்ளி வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை அடுத்த பெருநகர் புது காலனியில் வசித்து வருபவர் அருணகிரி. இவரது மகன் புனிதன். மகள் பொன்மதி. மகன் உத்திரமேரூர் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். பொன்மதி 2 வயது குழந்தை. இந்நிலையில் பொன்மதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது புனிதனை இறக்கிவிட வந்த பள்ளி வாகன ஓட்டுநர் பொன்மதியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயிரை பாதுகாக்க மின்வேலி…. மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்….. ஈரோட்டில் சோகம்…!!

ஈரோட்டில் பயிரை பாதுகாக்க தோட்டக்காரர்  ஒருவர் அமைத்த மின்வேலியில் விவசாயி ஒருவர் தவறி விழுந்து இறந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனது தோட்டத்தில் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளார். இந்நிலையில்  தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறி, சென்ற இவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தீரா வயிற்று வலி” கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை….. அனாதையான 1 1/2 வயது பெண்குழந்தை…. திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் மனைவி இல்லாத ஏக்கத்தில் கணவன்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நாடார்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பவித்ரா கடந்த சில மாதங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர்ல வந்து என்னடா பண்ணீங்க…..? 10கிமீ தூரத்திற்கு பயங்கர சத்தம்….. குழப்பத்தில் ஈரோடு மக்கள்…!!

தர்மபுரியில்  ஹெலிகாப்டர் சென்றதும் திடீரென ஏற்பட்ட வெடி சத்தம் கிராம மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியவாளை சின்னமலை உள்ளிட்ட கிராம பகுதிகளில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த கிராம மக்கள் மேலே ஹெலிகாப்டர் ஒன்று செல்வதைக் கண்டனர். இந்த வெடி சத்தத்தை யார் ஏற்படுத்தினார்கள்? வெடிகுண்டு எதையேனும் கீழே போட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியாமல் குழம்பிப் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வரி உயர்வு….. கொள்ளை லாபத்தில் மிதக்கும் நகராட்சி….. லாபமே இல்லை…. கடையை மூடி போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்…!!

கடலூரில் கடைகளுக்கான வாடகையை பலமடங்கு ஏற்றியதை கண்டித்து வியாபாரிகள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  கடலூர் நகராட்சிக்கு சொந்தமாக மஞ்சக்குப்பம், முதுகூர், பான்பரி உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் சுமார் 650 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நியாயமான முறையில் மாதம்தோறும் வாடகை நகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென வியாபாரிகளுக்கு சுமையை ஏற்படுத்தும் விதமாக பல மடங்கு வரியை உயர்த்தி நகராட்சி அறிவித்தது. அந்த வரியை செலுத்தாதவர்களின் கடைகளை பூட்டி சீல் வைத்தது. அதிகப்படியான வாடகையால்  நொந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்த புலி….. ஆடுகள்… கால்நடைகள் மரணம்….. அச்சத்தில் கிராம மக்கள்…!!

கோவையில் புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியை அடுத்த சேத்துமடை பழைய சர்க்கார்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்வித்யாசங்கர். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு கால்நடைகளை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு உண்டு. குறிப்பாக இவர் ஊரில் யாரிடமும் இல்லாத அரிய வகை கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். அதன்படி இவரிடம் அரிய ரக வெள்ளாடுகள், காங்கேயம் காளைகள் அதன் கன்று குட்டிகள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

துர்நாற்றம்…. தொற்றுநோய்…. குப்பை கொட்டக்கூடாது…. மூக்கில் கருப்புத்துணி கட்டி பொதுமக்கள் போராட்டம்…!!

செங்கல்பட்டில் மக்கள்  வசிக்கும் பகுதிகளிடையே குப்பைகளை கொட்டக்கூடாது என பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்  நடத்தினர்.  செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் திடக்கழிவு மேலாண்மை மையம் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இங்கு கொட்டப்பட்டு பின் தரம் பிரிக்கப் படுகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களாகவே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில் தகராறு…. இளைஞர் கொலை…. ஒரே நாளில்…. 2 சம்பவம்…..!!

திருச்சியில் கஞ்சா போதையில் நண்பனை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.  திருச்சியில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  அப்பகுதியில் உள்ள கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளைஞரை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், இறந்தவர்  தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்றும், நண்பர்களுக்கு இடையே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பரால் முகமது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 கிலோ தங்க நகை…. ரூ20,00,000 திருட்டு…. முகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு மற்றும் நகைக் கடைகளில்  3 கிலோ நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடி அணிந்த கொள்ளையனை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டம்  மார்த்தாண்டம் அருகே வனப் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விஜய் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் பூஜை அறையில் இருந்த 57 சவரன் நகைகள், 20லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துள்ளார். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நான் தோத்துட்டேன்…. ADMK முன்னாள் கவுன்சிலரை கொல்ல சதி…. திமுக ஒன்றிய து.செயலாளர் உட்பட 6பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளாட்சித் தேர்தல் விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற திமுக ஒன்றிய துணைச் செயலாளர் உட்பட 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் பகுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான  செந்தூர் பாண்டியனின் மகள் ராமலட்சுமி என்பவர் கடலாடி நான்காவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காதலி கொடுத்த பணத்தில்…. ஜூஸ் குடித்த காதலன் கைது….. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டையில் 13 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஜூஸ் கடை ஒன்று உள்ளது. அதில் ஒருவர் மதியம் ஜூஸ் சாப்பிட்டு இரண்டு நூறு ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டுகள் சந்தேகப்படும்படியாக இருந்தன. இதையடுத்து அந்த நோட்டுகளை பற்றி கேட்கும்போது அவர் முரண்பாடாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த ஜூஸ் கடை உரிமையாளர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரு கைப்பிடிக்கு ரூ2…. இரவில் டார்ச்லைட்டுடன் உழைப்பு…. அறுவடையில் அசத்தும் சிங்க பெண்கள்…!!

நாமக்கல் பகுதியில் இரவோடு இரவாக நடைபெற்று வரும் தீவனப்புல் அறுவடையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்கள் கஷ்டபட்டு உழைத்து வருகின்றனர். நாமக்கல் பகுதியில் இரவில் சோளத்தட்டு பசுமையாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால்  அதில் உள்ள இனிப்பு சுவை மாறாமல் இருக்கும் என்பதாலும் பெரும்பாலும் இதன் அறுவடை பணி இரவிலேயே நடைபெறுகிறது. கால்நடைகள் வளர்ப்பில் பசுந்தீவனம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதிலும் பச்சை சோளத்தட்டு என்பது கால்நடைகளுக்கு பிரதான தீவனமாக உள்ளது. நள்ளிரவில் டார்ச் லைட் வெளிச்சத்தை மட்டுமே துணையாகக் […]

Categories

Tech |