Categories
சென்னை மாநில செய்திகள்

“சிறுமி கூட்டு பாலியல் வழக்கு” 120 ஆவணங்கள்…. 17 பேருக்கு… பிப்ரவரி 1 தண்டனை….!!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு வரும் ஒன்றாம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை அயனாவரத்தில் இருக்கக்கூடிய ஒரு தனியார் குடியிருப்பு வளாகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி  17 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் 17 பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். 17 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“செங்கல்பட்டு சுங்கசாவடி” தமிழனுங்களே இல்லை…. அசிங்கமா பேசுறானுங்க…. நிரந்திரமாக மூடு…. பொதுமக்கள் ஆவேசம்…!!

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை கலவரத்தை தொடர்ந்து அதனை நிரந்திரமாக மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் மோதல் நடைபெற்ற நிலையில் இன்று வரை கட்டணம் வசூல் இன்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதிக அளவில் வடமாநில ஆட்களை வைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக   குற்றம் சாட்டும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வேலூர்

மாயமில்லை… மந்திரமில்லை… சாலையோரம் நின்ற லாரி கவிழ்ந்து விபத்து…. நூலிழையில் தப்பிய டிரைவர்…!!

சென்னை ஆவடி அருகே சாலையில் ஓரமாக  நிறுத்தப்பட்ட மணல் லாரி சிமெண்ட் சாலை உடைந்ததால் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்னை ஆவடியை  அடுத்த அயப்பாக்கம் பகுதிக்கு கொண்டு வந்த ஓட்டுனர் வினோத் என்பவர் டீ குடிப்பதற்காக லாரியை சாலையின் ஓரமாக ஓரங்கட்டி உள்ளார். அப்போது லாரி நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் சாலை திடீரென உடைந்தது. இதனால் நிலைதடுமாறிய லாரி பக்கவாட்டில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி மாநில செய்திகள்

ஒரே நாடு…. ஒரே ரேஷன்… பிப்ரவரி 1 முதல்… தமிழகத்தில் அமுல்…. உணவுத்துறை அமைச்சர் தகவல்….!!

ஒரே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,  பொது விநியோகத் திட்டங்கள் குறித்து அங்காடிகளில் தொடர்ந்து கண்காணிக்கவும், அத்தியாவசிய பொருட்களில் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை சிறப்பான முறையில் கவனித்து வருமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் மாநிலத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உங்க அப்பா வீட்டு சொத்தா”அரசு நிலத்தை…. பட்டா போட்டு விற்ற தாசில்தார்…. நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு…!!

மதுரையில் அரசு நிலத்தை தனி நபர்களுக்கு  தாசில்தார் பட்டா போட்டு விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்த நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள்  நேற்றையதினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், நாவினிப்பட்டி கிராமத்திற்கு பள்ளிக்கூடம், மைதானம், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழக அரசிடம் தொடர்ந்து கிராம  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டயரில் சிக்கி….. 2ஆம் வகுப்பு மாணவி மரணம்….. இனி இந்த சாலையில் லாரி ஓட கூடாது…. அவசமான உறவினர்கள் சாலைமறியல்…!!

கிருஷ்ணகிரியில் 2 ஆம் வகுப்பு மாணவி லாரி டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை அடுத்த ஜொ.கரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் வனிதா. அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல் மாதவனின் அண்ணனான சிவண்ணா. இவரது மகள் சௌந்தர்யா. கெலமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரது தாத்தா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி வெட்டி படுகொலை…. ரோந்து பணி இல்லை….. போலீஸ் அலட்சியம்…. பொதுமக்கள் குற்றசாட்டு….!!

ஈரோட்டில் கூலித்தொழிலாளி வெட்டி கொலை  செய்யப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை அடுத்த கே.எஸ்  நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை கண்ட ஊர்மக்கள் உடனடியாக ஈரோடு மாவட்ட தலைமை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட போது, தலையின் பின்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் கத்திக்குத்து வாங்கிய வாலிபர் ரத்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடைசி மகனுக்கு தான் சொத்து” தந்தையை அடித்து துரத்திய 3 மகன்கள்….. கலக்டெர் அலுவலகம் முன் 75 வயது முதியவர் தீ குளிக்க முயற்சி…!!

கடலூரில்  மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன் முதியவர்  ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை மனு மூலம் கலெக்டருக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் வருவதற்கு முன்பாக வருவாய் ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் தொடங்கியது. அப்போது […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பாலியல் குற்றம்” கொடூர தண்டனைகள் இருக்கு…. செயல்படுத்த ஆளில்லை…. அன்புமணி ராமதாஸ் பேட்டி…!!

பாலியல்  தண்டனையில் ஈடுபடுவோர்களுக்கு சட்டத்தில் தூக்கு தண்டனை வழங்க வழி இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், சென்ற வாரம் சிவகாசி  அருகே 8 வயது சிறுமி வடமாநிலத்தவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. அவர்களது பெற்றோர்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்களை எல்லாம் கருத்தில் கொண்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

94,521 ஏக்கருக்கு….. 4,700 கன அடி நீர்…. முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு….. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி  அணையை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. முதல் போக பாசனத்திற்கு 4,700 மில்லி கன அடி நீருக்கு குறையாமல்  திறக்கப்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாளை முதல்…. குடிக்க மட்டும் தான் தண்ணீர்…. விவசாயத்திற்கு அல்ல…. மேட்டூர் நீர் திறப்பு நிறுத்த வாய்ப்பு…!!

டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நாளை முதல் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை முற்போக்கு சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு போதிய நீர் இல்லாத காரணத்தினால் ஆகஸ்ட் 13-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட போதிலும் சம்பா தாளடி சாகுபடியில் […]

Categories
கல்வி சினிமா சென்னை தமிழ் சினிமா

கல்விக்கு சூர்யா…. விவசாயத்திற்கு கார்த்தி…. கோடிகளின் அடையாளம் அல்ல எங்கள் குடும்பம்….. நடிகர் சிவகுமார் பேச்சு…!!

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை  நிகழ்வில் நடிகர் சிவகுமார் அவரது மகன்களின் அடையாளம் குறித்து பேசினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை பத்தாண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சூர்யா., அவரது தந்தை சிவகுமார், அவரது சகோதரர்கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் பயின்றுவரும் மாணவர்கள் 3000 பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய சிவகுமார் எத்தனை படங்கள் நடித்து கோடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நஞ்சில்லா உணவு” 18 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்….. இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் நெல்லை விவசாயி…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 18 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர் இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.  நெல்லை  மாவட்டம்  வள்ளியூர் பகுதியை  அடுத்த இளைய நயினார் குப்பத்தை சேர்ந்தவர்  சுந்தரம். விவசாய தொழில் செய்து வரும் இவர்,  தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கேழ்வரகு கம்பு போன்ற தானியங்களையும் சாகுபடி செய்து வருகிறார். இந்த பயிர்களுக்கு கால்நடைகளின் கழிவுகளையும், தாவரங்களையும்  போட்டு இயற்கையான உரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆடிட்டர் வீட்டில்…. பெட்ரோல்குண்டு வீச முயற்சி…. CCTV மூலம்…. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த நபர்கள் குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை  மாவட்டம்  மயிலாப்பூர் பகுதியில்  வசித்து வரும் ஆடிட்டர் குருமூர்த்தி என்பவரது வீட்டில்  அதிகாலை நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை கண்டதும் அவர்கள் தப்பி சென்றனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் காவல்துறையினரின்  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

11 ஆம் வகுப்பு மாணவிக்கு…. கத்திக்குத்து… தீ வைத்து எரிப்பு….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

விழுப்புரம்  அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை மர்மநபர்கள் தீ வைத்து எரித்து கொன்ற  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா. இவரது மகள் பாரதி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 11 ஆம் வகுப்புகளுக்கான மாதிரி தேர்வு பள்ளிகளில் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தேர்வுக்காக தனது வீட்டின் பின்புறம் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேஸ்புக் விபரீதம்….. பெண் குரலில் பேசி திருட முயற்சி…. 2 பேர் கைது…. 2 பேர் மரணம்…!!

பேஸ்புக் மூலம் பழகி பெண் குரலில் பேசி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட, காவல்துறையினருக்கு  பயந்து தப்பியோடிய இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த தருண், ஆதி, நவீன், யுவராஜ் மற்றும் சதீஷ் ஆகிய 5 பேரும் வெவ்வேறு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கு முகநூல் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகசுந்தரம் நண்பராக சேர்ந்துள்ளார். அவரிடம் பெண் குரலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7 முதல் 17…. வெப்பமயமாதலை தடுக்க ரோபோ….. உலக சாதனை முயற்சியில் தமிழக சிறுவர்கள்….!!

ரோபோ மூலம் செடிகளை நட்டு புதிய உலக சாதனை முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனியார் ரோபோடிக் பயிற்சி மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்ற ஏழு வயது முதல் 17 வயது சிறுவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தங்களால்  வடிவமைக்கப்பட்ட ரோபோ கைகளின் உதவியுடன் மரக்கன்றுகள் நட்டனர். உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருவிழா அன்று கோவிலை இடிக்க முடிவு…. பொதுப்பணித்துறை திட்டவட்டம்…. கொந்தளிப்பில் பக்தர்கள்….!!

சேலத்தில் பூட்டு முனியப்பன் கோவிலை  இடிக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி அருகே ஐயப்பன் திருமாளிகை பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற பூட்டு முனியப்பன் கோவிலில்  எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி மனதில் வேண்டிக்கொண்டு கோவிலில் பூட்டு போட்டு சென்றால் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுதான் அந்த கோவிலின் பெயர் காரணம். சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை  சேர்ந்த பொதுமக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ26,00,00,000 ஒதுக்கீடு…. மெரினாவில் வாடைகையுடன் கடைகள்…. வியாபாரிகளுக்கு மறுமலர்ச்சி…!!

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்தும்  பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சென்னையில் கடற்கரையோரம்  கடை அமைத்து தருவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து  பேசுகையில், கடற்கரையோரம் இருக்கும் அனைத்து கடைகளுக்கும் யூனிபார்ம் கார்டு கொடுக்கப்படும், அதற்கு அரசாங்கம் முதற்கட்டமாக 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த வாரத்திலிருந்து கடைகள் அமைப்பதற்கான பொருட்கள் வாங்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும்  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மழை…. வெயிலில்…. கேட்பாரற்று கிடக்கும் சிவலிங்கம்…. சீரமைக்க பக்தர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திறந்தவெளியில் பராமரிப்பு இல்லாமல் இருந்த சோழர் கால சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் அருகே விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. சாலை அகலப்படுத்தும் பணியின்போது குளக்கரையில் ஒருபுறமாக சிவலிங்கம் ஒன்று கிடந்துள்ளது. இந்த சிவலிங்கம் மழையில் நனைந்தபடி கேட்பாரற்று சாலையின் ஓரம் கிடந்துள்ளது. இது மனதிற்கு வேதனை அளிப்பதாக தெரிவித்த பக்தர்கள், இந்த இடத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

7க்கு மட்டுமே அனுமதி… அனுமதியின்றி 2000 ஆட்டோக்கள்….. RTI ரிப்போர்ட்டால் மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாநகரில் 7 ஷேர் ஆட்டோக்கள்  மட்டுமே வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக அனுமதி பெற்று செயல்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை மக்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்கு செல்ல பெரும்பாலும் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் மதுரையில் 956 அரசு பேருந்துகளும் 300க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இயங்கி வருகிறது. இவை தவிர 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வேலைக்காரி செய்த வேலை” 2 வயது பெண் குழந்தை கடத்தல்….. மீட்பு பணியில் போலீஸ் தீவிரம்….!!

பல்லடத்தில் கடத்தப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை  சேர்ந்தவர் சுடலை ராஜன். சண்டை காரணமாக அவருடைய மனைவி செல்வி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர்களது 2 வயது குழந்தை மகாலட்சுமியை  சுடலை ராஜனும் அவரது தந்தை மாரியப்பனும் பராமரித்து வந்தனர். இதனிடையே சுடலைராஜன் பழனி செல்ல மாரியப்பன் தனது பேத்தியை பார்த்துக்கொள்ள பெண் ஒருவரை வீட்டில் தங்க வைத்துள்ளார். இதையடுத்து  மகாலட்சுமியும், குழந்தையை பராமரிக்க அழைத்து வரப்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உணவு பொருளில் கலப்படம்” தனி ஒரு மனிதனாக போராட்டம்…. 1/2 நாளில் பேக்கரிக்கு சீல்…!!

மதுரையில் உணவு பொருளில் கலப்படம்  செய்த பேக்கரிக்கு டிராபிக் ராமசாமி என்பவர் தனியாக போராடி சீல் வைத்துள்ளார். மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியில் ஒரு பேக்கரி ஒன்று உள்ளது. இது அப்பகுதியிலேயே மிகவும் பிரபலமான பேக்கரி ஆகும். இங்கு சிறுவர் முதல் பெரியோர் வரை இனிப்பு பண்டங்களை வாங்கி செல்வர். அந்தவகையில் இங்கு தயாரிக்கப்படும் பொருட்களில் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உறை பனி” கருகிய தேயிலை…. விளைச்சலும்…. விலையும் குறைவு….. விவசாயிகள் வேதனை…!!

நீலகிரியில் உறைபனியினால் தேயிலை பயிர்கள் கருகிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்தது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்திலேயே குன்னூர் பகுதியில் தான் அதிக பொழிவை  தந்தது என்று கூறலாம். அதன்படி மழைப்பொழிவை நம்பி விவசாயிகள் பச்சைத் தேயிலையை பயிரிட்டனர். அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை மழை பொழிந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதம் முதலிலே உரை பனி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாரம் ஒருமுறை வருவார்…. சும்மா இருக்க மாட்டார்…. 11 வயது சிறுமி…. தந்தை மீது பாலியல் புகார்…!!

சேலம்  அருகே தந்தையே தனது  சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் வசித்துவரும் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக  பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சேலம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் இருவருக்கும் 13 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். 13 வயது மகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வாகன பரிசோதனையில் தகராறு” இளைஞரை தாக்கிய போலீஸ் மீது வழக்கு பதிவு…. நீதிமன்றம் அதிரடி…!!

தென்காசி  மாவட்டம் சங்கரன்கோவில்  அருகே வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக காவல்துறை  மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையன்குளம் ஜெருசலேம் நகரை சேர்ந்தவர்  தங்கதுரை. இவரும் இவரது நண்பரும் சம்பவம் நடைபெற்ற அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கரன்கோவில் நகர்புற காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தினார். இந்த சோதனையின்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமி…. சூடு வைத்து… பாலியல் தொந்தரவு…. தாயின் 2வது கணவர் கைது…!!

திருச்சியில் 8 வயது  சிறுமிக்கு தாயின் 2 வது  கணவர் சூடு வைத்து பாலியல் தொந்தரவு  அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைல்டு லைன் இயக்குனர் முரளிதரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின்  தலைமையாசிரியர் தங்களது பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி ஒருவருக்கு அவரது தந்தை சூடு வைத்து சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும்  தெரிவித்தனர். இதையடுத்து அதிர்ந்து போன அவர் உடனடியாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“காதலுக்கு தூது” 15 வயது சிறுமி கர்ப்பம்….. 17 வயது சிறுவன் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…!!

திருப்பூரில் 15 வயது சிறுமியை  17 வயது சிறுவன் கர்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவரது வீட்டின் அருகிலேயே அவரது உறவினர் மகனான 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவனுக்கு அவனது பள்ளியில் படிக்கும் வேறொரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டது. படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் பள்ளி படிப்பை முடித்துக்கொண்ட 15 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீரன் படம் பாணியில்…. இரும்பு… கடப்பாரை… ஆயுதங்களுடன்…. திருட முயற்சி….. தனிப்படை அமைத்து மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

திருவள்ளூரில் கடப்பாரை, இரும்பு கம்பிகளுடன் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வசித்து வருபவர் பரசுராமன். இவர் அப்பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் தனது கடையின் பின்புறம் அவர் இருக்கும் வீட்டோடு சேர்த்து மூன்று வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்றையதினம் அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் இரும்பு கம்பி கடப்பாரை உள்ளிட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குப்பை கொட்ட சென்ற பெண்ணிடம்….. 9 பவுன் தங்க செயின் பறிப்பு….. அதிகாலை சம்பவத்தால் திருவண்ணாமலையில் பரபரப்பு…!!

திருவண்ணாமலையில் காலையில் குப்பை கொட்ட வந்த பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மகும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை அடுத்த அச்சிரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ரங்கன். இவர் மீன் வியாபாரி ஆவார் இவரது மனைவி சாந்தி நேற்று அதிகாலையில் வீட்டிலிருந்த குப்பைகளை அருகிலிருந்த குப்பை தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார். அப்போது அங்கே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென அவரது கழுத்திலிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ65,00,00,000 ஒதுக்கீடு….. தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது….. அன்புமணி ராமதாஸ் பேச்சு….!!

காவேரி-கோதாவரி திட்டத்தை செயல்படுத்தினால் வேலூரில் தண்ணீர் பஞ்சத்துக்கே இடம் கிடையாது  என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகரப் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் முப்படை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜிகே மணி தலைமை தாங்க, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்  நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறினார். அதில், காவேரி-கோதாவரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நெருப்பின்றி சமையல்” பாரம்பரிய உணவு போட்டி….. ரூ5,000 பரிசு…..!!

சென்னை தீவு திடலில் நடைபெற்ற நெருப்பின்றி பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  40வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் ஒரு பகுதியாக மாற்றுமுறை சமையல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நெருப்பின்றி  பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டியானது நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50 போட்டியாளர்கள் நெருப்பின்றி தின்பண்டங்கள், இனிப்புகள் குளிர்பானங்கள் தயாரித்து அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சமையல் கலை நிபுணர் தாமோதரன் ரூ  5 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலையும், சான்றிதழும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர்…. கார் மோதல்…. கோர விபத்து…. 5 பேர் மரணம்….. திண்டுக்கல் அருகே சோகம்…!!

திண்டுக்கல்லில் கார் நேருக்கு நேர் மோதிய  விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே துண்டித்து தொடர்பில் செல்லும் சாலை அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், சைக்கிளில்  வந்த ஒரு நபரும் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மஞ்சள்காமாலை” குழந்தையை கொன்றுவிட்டு…. தாயும் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு…!!

விழுப்புரத்தில் மஞ்சள்காமாலை நோயுடன் பிறந்த பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம்  மாவட்டம் காவேரி பாகத்தை சேர்ந்த  மீனாட்சி என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக வாலாஜாபாத்தை  சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. பின்னர் கணவர் காச நோயாளி என கூறி அவரைப் பிரிந்த மீனாட்சி சென்னையில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அங்கு ஒருவருடன் ஏற்பட்ட உறவில் கர்ப்பமுற்ற மீனாட்சி ஒரு வாரத்திற்கு முன்பாக விழுப்புரம் அருகே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெறும் 35% தான்….. ஊட்டச்சத்து பாதிப்பு….. எடைகுறைவு….. அரசு பள்ளி மாணவர்கள் கவலைக்கிடம்….. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

சென்னையில் உள்ள 56 சதவீத மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய அளவில் மாணவர்களின் உடல் நிலை குறித்து ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதில்  மாணவிகளை விட மாணவர்கள் சிறந்த உடல் நிற குறியீட்டை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 சதவீத மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை பெற்றிருக்கும் நிலையில் 46 சதவீத மாணவர்கள் மட்டுமே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏழை வயிற்றில் அடிக்கும் அரசு அதிகாரிகள்….. ரூ198 கோடி மோசடி….. நீதிமன்றத்தில் தன்னார்வலர்கள் அறிக்கை….!!

திருச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 198 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பொது மக்களை கொண்டு கிராமப்புற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 2017 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து சமூக தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் பல்வேறு விதங்களில் நிதி இழப்பை ஏற்படுத்தும்  வகையில் 198 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மது போதையில் வாகனம் ஓட்டியவருக்கு போலீஸ் வேலை….. நீதிமன்றம் சிறப்பு தண்டனையால்…. இளைஞர் உற்சாகம்….!!

மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. திருச்சியில் மது  போதையில் சென்ற இளைஞருக்கு சாலை போக்குவரத்தை சரி செய்யும் பணி  தண்டனையாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இளைஞர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டியதால் போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில் சீரார் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் இரண்டு தினங்களுக்கு மாநகர […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு….. அடித்து கொலை…. தூக்கில் தொங்கவிட்டு நாடகம்…. உயிர் நண்பன் கைது…!!

நாகையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக  அவரது நண்பரே அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. கடந்த 14ம் தேதி நாகை  மாவட்டம் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மணிமாறன். அவரது நண்பரான விஸ்வநாதனுடன் மணிமாறன் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை மணிமாரணின் மனைவி கண்டித்துள்ளார். பின்னர் விடியற்காலை எழுந்து பார்த்தபோது மரத்தில் தூக்கில் தொங்கியபடி மணிமாறன் இறந்து கிடந்தார். இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோண்டிய பள்ளத்தில்…. தேங்கிய நீர்….. ஓசூர் அருகே யானைகள் ஆனந்த குளியல்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனத்துறையினர் தூர்வாரிய  குட்டையில் தேங்கிய நீரில் காட்டு யானைகள் கூட்டம் ஆனந்த நீராடியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த அஞ்செட்டி வனப் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான யானைகள் முகாமிட்டு இருந்தனர். இங்கு வனப்பகுதியில் விலங்குகளின்  நீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் சார்பில் ஆங்காங்கே வெட்டப்பட்ட தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வந்தது. அந்த வகையில், அஞ்செட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள குட்டையில் நீரைத் தேக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிப்பு….. அசுரனாக மாறிய இளைஞர்….. காரணமின்றி 3 பேருக்கு அறிவாள்வெட்டு….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூட்டுறவு பண்டகசாலையில் மேனேஜராக பணியாற்றும் மூன்றுபேரை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கூட்டுறவு பண்டகசாலையில் மேனேஜராக பணியாற்றும் அவருக்கு இன்று காலை 9 மணியளவில் மர்ம நபர் அரிவாளால் வெட்டி வீசும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டிபட்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்அமைந்திருக்கும்  நம்பர் 1 கூட்டுறவு பண்டகசாலையில் பணியாற்றிவரும் மேனேஜர் கோட்டைச்சாமி சேல்ஸ் மேனேஜர் பெரியசாமி மற்றும் மேனேஜர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பகலில் ஷோரூம் மேனேஜர்….. இரவில் திருட்டு வேலை….. சிறுவன் உட்பட 3 பேர் கைது….!!

சென்னையில் பகலில் ஒரு வேளை பார்த்து கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்ட வந்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மீனாட்சி என்பவரிடம் வழிப்பறியில்  ஈடுபட்ட 3 பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,050 ரூபாய் பணம் கைபேசியை திருடி சென்றனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் அருகிலிருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை சரமாரியாக தாக்கி பின்னர் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். பின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிவிரைவில் பரவும்…… புதிய நோய்….. உதவிக்கு யாரும் வரல…. அச்சத்தில் சத்தியமங்கலம் மக்கள்…!!

சத்தியமங்கலம் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க மருத்துவ முகாம் அமைத்து  சிகிச்சை அளிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை அடுத்த  புளியங்குடி பகுதியில் வசித்து வரும் 30க்கும் மேற்பட்டோர்க்கு  தொடர்ந்து காய்ச்சல் பரவி வருகின்றது. சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆவதால், காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் நகராட்சி பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொள்ள வருவதில்லை எனவும்  கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் காய்ச்சலால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒருமையில் திட்டியதால் கோபம்….. 50 செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருமையில் திட்டியதால் செவிலியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். விருதுநகர் அரசு தலைமை மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று  இரவு கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்க்க அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அவருக்கு உதவியாக இருந்த செவிலியரை ஒருமையில் மருத்துவர் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த செவிலியர் மனமுடைந்துபோக, இன்று காலை பாதிக்கப்பட்ட செவிலியருக்காக 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தகவலறிந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு அரிய வாய்ப்பு….. A TO Z…. அனைத்து பொருள்களுக்கும் 50% தள்ளுபடி….!!

பிக் பஜார் நிறுவனத்தின் 50 விழுக்காடு தள்ளுபடி விற்பனை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பஜார் சில்லரை விற்பனையகத்தில் வருடாந்திர சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. இம்மாதம் 22ம் தேதியில் இருந்து 26ஆம் தேதி வரை நடைபெறும் விற்பனையில் ஆடைகளுக்கான விலையில் 60 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள், மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் 50 முதல் 60 விழுக்காடு விலையில் தள்ளுபடி விற்பனை செய்யப்படுகின்றன.. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வாழைக்கு நடுவே ஊடுபயிர்” குறைந்தது வெங்காய விலை….. கிலோ ரூ50 தான்….. மக்கள் மகிழ்ச்சி…!!

ஈரோடு தளவாடி பகுதியை அடுத்த மலைப்பகுதியில் வாழைகளுக்கு  நடுவே ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்ட வெங்காயத்தை  விவசாயிகள்   அறுவடை செய்து உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  சின்ன வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவு குறைந்ததால் ஏற்கனவே பயரிட்ட வாழைகளுக்கு நடுவே ஊடுபயிராக சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டனர். தற்போது வெங்காயம் விளைச்சல் ஆகிவிட்டதால் அதை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதையடுத்து தாளவாடி பகுதியில் மொத்த வியாபாரிகள் கிலோவுக்கு 50 முதல் 60 ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“இயற்கை முறையில்” கீரை தண்டை கொண்டு நாப்கீன்….. இளம்பெண் தொழிலதிபர் சாதனை…!!

பிளாஸ்டிக் நாப்கின்களுக்கு பதிலாக புளிச்ச கீரை தண்டை கொண்டு நாப்கின்களைத் தயாரித்து இளம் தொழிலதிபர்களான  நிவேதாவும்,கௌதமும் அசத்திவருகின்றனர்.  சாதாரண நேரங்களில் ஆண்களைவிட அதிக அளவில்  வேலைசெய்துவரும் பெண்கள், மாதவிடாய் நேரங்களில் மட்டும் சுருண்டுபோவது இயற்கையே. பெரும்பாலான பெண்கள் இதனை  ஒரு சாப கேடாகவே பார்க்கிறார்கள், அதற்கான காரணம் மாதவிடாய் என்பது `அசுத்தம்’ என்று கூறிய பழைமைவாத கருத்துகளே, தற்போது அதனை  ஒரு உடல்நிலை மாற்றம் என்பதை அனைவரும் உணரத் தொடங்கியிருந்த போதிலும், அந்த சமயங்களில் உடல் வலியையும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“குடும்பத் தகராறு” செலவுக்கு பணம் தரல…. மாமனாரை கொன்ற மருமகன் கைது….!!

ராணிப்பேட்டை  அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் மாமனாரை கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அலமேலு. இவர் அதே பகுதியில் உறவினர்களால் சீட்டு கம்பெனி ஒன்றில் பணம் போட்டு பின் ஏலத்தில் சீட்டு பணம் போக மீத தொகையை எடுத்துள்ளார். இதை அறிந்த அவரது கணவர் செலவுக்கு பணம் தருமாறு மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் தகராறு முற்றவே  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலையில்லாதவர்களுக்கு உதவி தொகை….. ஜனவரி 31 வரை காலஅவகாசம்…. சேலம் கலக்டெர் தகவல்…..!!

வேலைவாய்பில்லா இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பெறவேண்டுமானால் ஜனவரி மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சேலம்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்த்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசாணையின்படி படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை இரட்டிப்பாகி உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் 200 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300 பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 400, பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு ரூபாய் 600 […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

OPS மகன் மீது தாக்குதல்….. 43 முஸ்லீம்கள் கைது…. தேனியில் பரபரப்பு…!!

தேனியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த துணைமுதல்வர் ops மகனின் காரை தாக்கியதாக கூறி 43 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்றைய தினம் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புரையாற்றவும் துணைமுதல்வர்  ops மகனும், அப்பகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார். விழாவிற்கு அவர் வருவதை அறிந்த முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அவர் வாக்களித்ததை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்து இறந்த காளை…. ஊர் தலைவர்கள் கைது….. ஊர் மக்கள் சாலை மறியல்….!!

திருப்பத்தூரில் எருது விடும் விழாவில் காளை உயிரிழந்ததிற்காக ஊர் தலைவர்கள்  கைது செய்யப்பட்டதை கண்டித்து 100 க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை  அடுத்த கொத்தட்டை கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி புதுக்கோட்டை கிருஷ்ணகிரி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தவகையில் ராமன் என்பவருக்கு சொந்தமான காளை ஒன்று  களத்திற்குள் விடப்பட்டபோது […]

Categories

Tech |