தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ரயில் வாசல் படியில் பயணம் மேற்கொண்ட வாலிபர் தவறி விழுந்து தலை துண்டாகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் ஆரம்பிக்கும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றின் தலை துண்டாக கிடந்துள்ளது. இதனை நெல்லை to ஈரோடு வரை செல்லும் பாசஞ்சர் ரயில் ஓட்டுனர் பார்த்து ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி தலைமை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட […]
Tag: DistrictNews
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 1 ½ வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகே உள்ள வடுகம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மோகனா. பிரபாகரன் பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வர மோகனா வீட்டில் இருந்து தனது ஒன்றரை வயது குழந்தையை பார்த்துக் கொள்வார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பாலாஜி நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கணவன் மற்றும் குழந்தையுடன் சென்றார். பொங்கல் […]
திருவள்ளூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுற்றுலா சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் ஆந்திராவுக்கே சென்று விசாரணை நடத்தக்கோரி போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் வெங்கலம் பகுதியை அடுத்த வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசக்திவேல். உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது நண்பர்களுடன் மூன்று நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நாகலாபுரம் மாவட்டத்தில் உள்ள இராமகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின் அங்கே சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், மலையின் உச்சியில் ஒரு […]
திருவண்ணாமலையில் கண்ணை கட்டி கொண்டே அனைத்தையும் சரியாக செய்யும் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் முனுசாமி. இவருக்கு ஸ்ருதி, காஞ்சனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வரும் வேளையில் ஸ்ருதி ஆறாம் வகுப்பும், காஞ்சனா மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றார். இந்நிலையில் சுருதிக்கு யாரிடமும் இல்லாத தனித்திறமை ஒன்று இருந்துள்ளது. அது என்னவென்றால் கண்களைக் கட்டிக்கொண்டு அனைத்தையும் […]
விழுப்புரம் அருகே பள்ளி வேன் மோதி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கம்பம் தொகுதியை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி தங்கம். இவர்கள் இருவருக்கும் வினோதினி கிருத்திக்க்ஷா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். வினோதினி தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கிருத்திக்க்ஷா ஒரு வயது பெண் குழந்தை. இந்நிலையில் வினோதினியை பள்ளிக்கு கூட்டி செல்ல தனியார் பள்ளி வாகனம் அவரைக் கூட்டிச் […]
விருதுநகரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றதில் ஒரு அசாம் வாலிபர் கைது செய்யப்பட மீதமுள்ள 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூலித் தொழில் செய்து வரும் ஒருவரின் 8 வயது மகளை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சோமர் […]
மாதச் சந்தா செலுத்த கோரி ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை வாடிக்கையாளர் ஒருவர் தாக்கினார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியால் தொலைக்காட்சி வாங்கியதற்கான தவணை தொகையை ஓரு மாதம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கண்ணன்னை தொடர்பு கொண்டு பணத்தைச் செலுத்த கோரியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் […]
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகரில் இருந்து கடத்தி வரப்பட்ட 24 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றிய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அது தொடர்பாக இருவரை கைது செய்தனர். இதேபோல் இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அவர்கள் பஞ்சாப் சிங் […]
சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடுமையாக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கிறார். சென்னை மாநகராட்சியில் குப்பை உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற குப்பை சேகரிப்பு சேவைக்கட்டணம் தரம் பிரிக்கப்படாத, பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அபராதம் விதிக்கும் முறை […]
தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக பாமக கட்சி தலைவர் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகமவிதிகள் இந்த கோரிக்கைக்கு எதிராக இல்லை எனவே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு […]
எமர்ஜென்சி லைட் பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அபுதாபியில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு பயணியிடம் சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த எமர்ஜென்சி லைட்டில் தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து ஒரு கோடியே ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு கிலோ 600 […]
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளை போல் பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டினாலும் எச்சில் துப்பினால் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனித்தனியே கட்டண முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பொது இடங்களில் குப்பை […]
கரூரில் அதிக புகையைக் கக்கியபடி சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்திய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அதனை சரிசெய்து ஓட்ட அறிவுறுத்தினார். கரூரை அடுத்த வெண்ணை மலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சென்று கொண்டிருந்தபோது எதிரே அளவுக்கதிகமாக புகையைக் கக்கியபடி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை கவனித்த அவர் காரில் இருந்து இறங்கி அதை தடுத்து நிறுத்தினார். அதிக புகை வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்றும், ஆட்டோவை முறைப்படி […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் புகுந்து கொள்ளைகளில் ஈடுபட்ட பெண்ணை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டிற்குள் புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த நகை பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துள்ளார். அதனை தொடர்ந்து மணிவண்ணன் என்பவரது வீட்டில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார். இதை தொடர்ந்து மூன்றாவதாக குமார் என்பவரது வீட்டில் புகுந்த அந்த பெண் 11 சவரன் […]
திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிடப்பட்ட சுமார் 80 கிலோ வெங்காயம் விற்பனைக்கு வரவுள்ளது. திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை வளாகத்தில் உள்ள அங்காடி மூலமாக விற்கப்பட்டு வருகின்றன. சிறைக்குள் பல்வேறு பொருட்களை தயாரித்து வரும் கைதிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வாறு சிறையில் பயரிடப்பட்ட கரும்புகள் பொங்கல் திருவிழாவை ஒட்டி விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில் இயற்கை முறையில் சின்ன வெங்காயத்தை கைதிகள் பயரிட்டு தற்போது அறுவடை செய்து உள்ளனர். […]
1010 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கட்டுமானம் இன்றளவும் அதன் பொலிவு குறையாமல் நிலைத்து நின்று புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான் இக்கோவிலில் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சங்கள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவில். காவிரி பாயும் சமதளப் பகுதியில் இது போன்றதொரு கோவில் கட்டுவதற்கான கற்களும் பெரிய பாறைகளை இல்லாத இடத்தில் அரியவகை கற்களைக் கொண்டுவந்து உலகம் வியக்கும் […]
திருவள்ளூரில் வீட்டருகே உள்ள கோவிலுக்கு சென்று வருவதற்குள் லாரி உரிமையாளர் வீட்டில் திருடர்கள் கைவரிசையை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதியை அடுத்த ஆத்திபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் லாரி உரிமையாளர் ஆவார். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வர, இளைய மகன் அருகில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இளையமகன் பணிக்கு செல்ல தனது மனைவியுடன் கஜேந்திரன் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி […]
திருவண்ணாமலையில் மாணவன் ஒருவன் மர்மமாக இறந்தது கிடந்ததையடுத்து அது கொலையா?விபத்தா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் கார்த்திக். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய உயர் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 20 ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய கார்த்தி சைக்கிளில் வெளியில் […]
வேலூர் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த கே வி குப்பம் மேல்மாயில் பகுதியில் மயிலார் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் காளை விடும் விழா நடைபெறும். இந்த விழாவில் பல இளைஞர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் இவ்வாண்டும் மயிலார் பண்டிகையையொட்டி காளை விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட […]
கள்ளக்குறிச்சி அருகே மது விலக்கு சோதனை பிரிவினர் நடத்திய வாகன சோதனையில் 300 லிட்டர் கள்ளசாராயம் கடத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூலகடு கிராமத்தில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ரேவதி உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையிலிருந்து சேரபட்டு நோக்கி வந்த மினி வேனை சோதனை செய்தனர். அதில் இருந்த 300 லிட்டர் சாராயம் 2250 கிலோ வெல்லம் கடத்தி வந்தது தெரியவந்தது. […]
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி தஞ்சையில் மாநாடு நடைபெற்று வருகிறது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் வேள்வி நடத்தப்பட்டது. தமிழிலேயே அனைத்து வேதங்களும் […]
செங்கல்பட்டு அருகே உள்ள காட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சாலை முழுவதும் கருப்பு புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லூரி அருகே குப்பை கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து அருகிலுள்ள காட்டிற்கு தீ பரவி சில மரங்கள் எரிய ஆரம்பித்தன. மத்திய சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் கரும் புகை மண்டலமாக மாறி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
தூத்துக்குடி அருகே ஆம்னி வேனில் கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகள் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் இன்று அதிகாலை கடற்கரை பகுதியில் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது ஆம்னி வேனில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதை பார்த்த உதவி ஆய்வாளர் கடத்தலில் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டாவது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை அடுத்த ஒளிபட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 18ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இறந்தவர், ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், திருமணத்திற்கு மறுத்த கிருஷ்ணவேணி அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் […]
காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் என்று சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பியவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் இரண்டு பேரை தீவிரவாதிகள் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பல புகைப்படங்களில் உள்ளவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்த கான் மற்றும் அப்துல்லா என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற போது தவறிவிழுந்த பயணியை ரயில்வே காவலர் ரயிலுக்குள் பிடித்து தள்ளி காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. இதையடுத்து அதே இரயிலில் புனே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முன்பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த பெட்டியிலேயே சரியாக ஏற வேண்டும் என்பதற்காக […]
சென்னை அருகே தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த மாதம் சென்னை மாவட்டம் நெற்குன்றம் பகுதியையடுத்த பல்லவ நகரை சேர்ந்த நூருல்லா என்பவரது வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டில் சோதனையிட்டுள்ளனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகையை […]
தேனி மாவட்டம் போடியில் இருந்து மதுரை செல்லும் வழிதடத்தில் அகல ரயில்பாதைக்காக கடவாய் மலைப் பாறைகளை உடைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேனி மாவட்டம் போடியில் இருந்து மதுரை செல்லும் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பொருட்டு 2011ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மதுரை தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி, கணவாய் மலையில் சுமார் 625 மீட்டர் அகலத்திற்கு பாறைகளை உடைத்து அகலப்படுத்தும் பணிகள் […]
தேனி அருகே வாடல் நோய் தாக்குதலால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தை சுற்றியுள்ள வடுகப்பட்டி ஜெயமங்கலம் சில்வார்பட்டி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நோய் தாக்குதலால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் நோயின் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
தஞ்சையில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அனுமதி பெறாமல் விடுதி நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையின்போது மாணவ மாணவிகள் விடுதியில் இருந்து வேறு இடத்திற்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேலம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அனுமதி இன்றி விடுதி நடத்தி வருவதாக வந்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விடுதியில் சோதனை செய்யப் போவதாக […]
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதல் முறையாக அதன் முழுகொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் எரியானது. அப்பகுதி விவசாயம் மற்றும் குடிநீருக்கும், சென்னை நகரின் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் ஏழு முறை நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் அனக்கரை வடவாறு வழியாக வினாடிக்கு 1,668 கனஅடி வீதம் காவிரிநீர் […]
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2020 ஆம் ஆண்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சென்ற ஆண்டு ஜனவரி மாதம் திடீரென இதயத்தில் கோளாறு ஏற்படுத்தபட்டதையடுத்து, இவரது உறவினர்கள் கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
நீலகிரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் நீதித்துறை நடுவர் மன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட மற்றும் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இதைத்தவிர பந்தலூர் பகுதியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் கடந்த 1 ½ ஆண்டுகளாக நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கடந்த 1 ½ வருடத்தில் போடப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. அவசர […]
நாமக்கல்லில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் குமாரபாளையம் பகுதியை அடுத்த அண்ணா நகரில் வசித்து வருபவர் சித்திக். இவர் டயர் ரீடிரேடிங் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை 3 மணி அளவில் சித்திக் காய்கறி வாங்க குமாரபாளையம் to எடப்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் உன்னிடம் உள்ள பணத்தை தருமாறு கூறி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மது போதையில் தாயாரிடம் தகராறு செய்த தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைடுத்த கல்லுகடை வீட்டைச் சேர்ந்தவர் ரவி. இவர் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் மனைவி வேலை செய்யும் இடத்திற்கே சென்று பிரச்சினை செய்துள்ளார். இது தொடர்பாக இவருக்கும் அவரது இளைய மகன் சுதாகரன் ஆகியோருக்கும் இடையே […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் 72 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளைக் கொண்டு 30 லட்சம் விதை பந்துகளை உருவாக்கும் சாதனை முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் 72 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளை கொண்டு 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் சாதனை முயற்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட […]
மலேசியாவில் கடத்தப்பட்ட நபரை பத்திரமாக மீட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கடத்தப்பட்ட இளைஞர் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குக்கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் வேலூரைச் சேர்ந்த நாகூர் கனி என்பவர் மூலம் மலேசியாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் விஸ்வநாதனை மலேசியாவில் ஆட்களை வைத்து கடத்திய நாகூர் கனி ஐந்து லட்சம் பணம் தர கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக விஸ்வநாதன் பெற்றோர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் […]
சென்னையில் AC மெக்கானிக் ஆட்டோவில் கடத்தி சென்று கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கான cctv காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சென்னை ஐஸ்ஹவுஸ் சாலையில் ராம்குமார் சென்ற நபரை ஆட்டோவில் மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்த நிலையில், அவரை ஆட்டோவில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்ட ராஜ்குமார் கோவளத்தில் உள்ள கல் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுவரை 5 பேரை கைது செய்துள்ள காவல்துறை அதிகாரிகள் முக்கிய குற்றவாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர். இந்த […]
கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கஞ்சிபுரம் மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் 18 வயது மகளை டிக்கெட் பரிசோதகர் குருசாமி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விசாரணை […]
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தின் முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் ஜூனில் தொடங்க வேண்டிய முதல் போக சாகுபடி சற்று தாமதமாக ஆகஸ்டில் தொடங்கியது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அறுவடை பணிகள் […]
சென்னை மதுரவாயலில் வாலால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டக் கல்லூரி மாணவர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் காமேஷ். கடந்த 11ம் தேதி சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் மீது வழக்கறிஞர் சின்னம் பொறித்த கேக்கை பரிசாக கொடுக்கப்பட்ட வாளால் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சம்பவத்தின் போது நண்பர்கள் அளித்த மலர் கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டும், ரூபாய் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காப்பகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சுமார் 1411 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள தலமலை வனச்சரகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் அவ்வப்போது சாலையோரங்களில் ஓய்வெடுக்கவருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் திப்புசுல்தான் சாலையில் மரத்தினடியில் புலி ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதனை பொதுமக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. […]
புதுச்சேரி ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் முதல் முறையாக ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் 9 லட்சம் ரூபாய் செலவிலான தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறு மருத்துவமனைகளில் இருந்து தாய்ப்பால் தேவை என்று கேட்டாலும் தாய்ப்பால் வழங்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ19 லட்சம் ரூபாய் செலவில் கருவில் இருக்கும் குழந்தைகள், பிறந்த குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை உள்ளிட்ட இயந்திரமும் […]
தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஆழமான இடத்தில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு தீயணைப்பு துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று சைலேந்திரபாபு வீரர்களுக்கு பல பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமாரி மாவட்டம் பேச்சிபாறை அருகே உள்ள ஆழமான குளத்தில் வெள்ளநீர் இடையே குறைந்த நேரத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கும் விதிகளை தீயணைப்பு துறை கமெண்டோ வீரர்களுக்கு பயிற்சி அளித்ததுடன் […]
பெங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவையொட்டி அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று பெங்களூர் விமான நிலையத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் குடியரசு தின விழாவையொட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பில் இருந்த மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான […]
தேனியில் சொத்துக்காக தம்பியை கொன்றவருக்கு 7 ஆண்டு சிறை மற்றும் கூடுதலாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சிவாஜி நகரில் வசித்து வருபவர் மாயாண்டி. இவரது மனைவி ராஜாமணி. இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் பாண்டிய ராஜன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் தனபாண்டி மூன்றாவது மகன் சுந்தரபாண்டி. கடந்த 2016-ம் ஆண்டு மூத்த மகன் பாண்டியராஜனுக்கும் இரண்டாவது மகன் தன பாண்டியனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. […]
திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பை அகற்றக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 350 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இதனை பெற்ற அவர் உரிய நேரத்தில் விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களை விரைவாக சமர்ப்பிக்க கோரி […]
திருநெல்வேலியில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதால் 1 ½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தருவை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் கயல்விழி. இவருக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்நிலையில் கயல்விழிக்கு நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து ஆனது அவர்களது ஊரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வைத்து வழங்கப்பட்டது. ஏற்கனவே கயல்விழிக்கு சளி இருந்ததால் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதும், மேலும் சளி முற்றி […]
திருப்பத்தூரில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெண் காவலர்கள் ரோஜா பூ வழங்கி புதுமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழாவானது தமிழகத்தில் நடைபெறும். இவ்விழாவின் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படும். அந்த வகையில் இவ்வாண்டு திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் பெண் காவல் அதிகாரிகளும், மானிய விலையில் ஸ்கூட்டர் பெற்றவர்களும் தங்களது ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பேரணி நடத்தினர். இப்பேரணியானது […]
மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 2,80,000 ரூபாயை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டாமாறுதல், கல்விக்கடன், விவசாய கடன், புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 190 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட அவர் பிரச்சினைகள் குறித்து உரிய நேரத்தில் விசாரணையை முடித்து அதற்கான […]